No video

The Thirukkural 1330 - An Invite to Singers around the globe!

  Рет қаралды 29,362

Lydian Nadhaswaram Official

Lydian Nadhaswaram Official

Күн бұрын

MAIL ID : lydian@lydianofficial.com
THE THIRUKKURAL 1330
Musical Ethos
Thirukkural : Thiruvalluvar
Melody : Amirthavarshini
Music Arrangements : Lydian Nadhaswaram
Synopsis : Shakthi Vaasan
Coming out early 2024!

Пікірлер: 174
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial Жыл бұрын
MAIL ID : lydian@lydianofficial.com THE THIRUKKURAL 1330 Musical Ethos Thirukkural : Thiruvalluvar Melody : Amirthavarshini Music Arrangements : Lydian Nadhaswaram Synopsis : Shakthi Vaasan Coming out early 2024!
@sreedevik4514
@sreedevik4514 Жыл бұрын
Eagerly waiting to participate
@techsanto8646
@techsanto8646 Жыл бұрын
Mail id
@essenceofmusicbyritika3390
@essenceofmusicbyritika3390 Жыл бұрын
I SENT MY VOICE SAMPLE ANNA AND AKKA . WATING EAGERLY TO JOIN YOU GUYS
@arjunkapoor4014
@arjunkapoor4014 Жыл бұрын
Hi lydian I'm unable send mail to your mail id Kindly guide me
@7abrightyvinnarasi.b190
@7abrightyvinnarasi.b190 11 ай бұрын
Hi Anna I am Brighty Your most biggest fan I am very eagerly waiting guide me Akka and anna
@kurumbar
@kurumbar Жыл бұрын
தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டு வரலாறு முழுக்க நிலைத்து நிற்கும். நீங்கள் எப்போதும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்🙂🙂
@askreceiveshare
@askreceiveshare Жыл бұрын
You are using your gifts to serve goodness, virtues, and uplifting humanity. Thank you so much. God's power be with you.
@abarajithanparameswaran3915
@abarajithanparameswaran3915 Жыл бұрын
தம்பி தங்கையே அருமையான முயற்சி... மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤
@azhagappanbabu6809
@azhagappanbabu6809 Жыл бұрын
வாழ்த்துகள் நானும் அதிகமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் திருக்குறள் போட்டி நடத்தி அதிகமாக திருக்குறள் கூறும் மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு பொருட்கள் வழங்கி வருகிறேன் .இந்த திருக்குறள் இசை ஆல்பம் நீங்கள் முடித்து விட்டால் நான் இன்னும் அதிகமான திருக்குறள் கூறும் மாணவர்களை உருவாக்குவேன் என நம்பிக்கை இருக்கு🙏🙏📚📚
@arunkumar-rz5pe
@arunkumar-rz5pe Жыл бұрын
எனது தந்தையை போல உங்களுக்கு நல்ல மனசு👏
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
ஆஹா.. மிக சிறப்பான செய்தி. அற்புதமான முன்னெடுப்பு. "தெய்வப் புலவர்" திருவள்ளுவரின் குறள்களை ஆயிரம் குரல்களில் கேட்கும் பாக்கியம் எம் ஈழத்து மண்ணுக்கும் கிட்டும்.❤🙏 மிக்க நன்றி குழந்தைகளே.!! வாழ்த்துகள் லிடியன் & அமிர்த்தா.🙏💐💖
@ria613
@ria613 8 ай бұрын
Hello, Pramila Amma.... ❤️❤️❤️❤️❤️❤️ Eppadi irukkeenga... Romba naal aagirichu pesi... Half-yearly exams full portions ezhudhinen, Amma... Question paper from Government, romba easy-aa irundhadhu... Maths exam kooda nalla panninen😮❤️😀😀 padikka niraiya irundhadhu Amma... Inimel fully revision dhaan, time irukkum namakku pesa... Naduvilla udambu seri illama poiduchu, Amma.. Hospital la two days admit, IV medicines pottu, right hand ore vali... Anaal ellam seriya pochi... 👍🏽😊 Twins Akka, Anna, and Uncle ellarum sugamaa Amma... Sorry Amma.. Ithana naal pesama irundhadhukku... Aanal oru naal kooda ungalai marakkavillai Amma... ❤️❤️❤️❤️❤️ Happy Christmas, Amma... 🥰🥰🥰🎅🌲
@tamilvanandevaraj6232
@tamilvanandevaraj6232 Жыл бұрын
அருமை அருமை இசையின் உங்கள் தமிழ் தொண்டு காலம் பேசும் வாழ்த்துக்கள்
@karankailath7154
@karankailath7154 11 ай бұрын
Super Lydian super Amirtha. Happy birthday Lydian, God bless you
@naganathanjg5228
@naganathanjg5228 Жыл бұрын
அருமை!!! இது தமிழுக்கும் இசைக்கும் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். உங்கள் இசையில் திருக்குறள் கேட்பதற்கு ஆவலாக உள்ளோம்.🎉
@rajaramb6513
@rajaramb6513 Жыл бұрын
நல்ல முயற்சி. திருக்குறளைப் போற்றி திருவள்ளுவருக்கு தாங்கள் செய்யும் மரியாதை அருமை. தங்கள் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். திருக்குறளின் அற்புதமான கருத்துக்களை உலகறியச் செய்யும் இனிமையான புதுமையான இச்செயல் மெச்சத் தகுந்தது. வாழ்க வளமுடன். ❤🙏💐
@subhabarathy4262
@subhabarathy4262 Жыл бұрын
உலக பொது மறையாம் திருவள்ளுவரின் திருக்குறளை அதன் பொருளோடு இசை வடிவில் உருவாக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் 💐💐இறை அருளால் விரைவில் வெளி வருவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐🙏🙏.
@alagesanalagesan9
@alagesanalagesan9 3 ай бұрын
இந்த சாதனையை மேஸ்ட்ரோ இளையராஜா செய்வாரா நான் எதிர்பார்த்திருந்த வேளையில் இசை அரசர் லிடியன் நாதஸ்வரம் இந்த சாதனையை செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியே. லிடியன் நாதஸ்வரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@7104733
@7104733 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@karunakaranjoseph958
@karunakaranjoseph958 Жыл бұрын
Wow ! What a great initiative, Amritavarshini and Lydian , not only will Tamil become more popular but the oldest language in the world gets it's due thru Thirukural..wishing you both the best on this project , wish I can do anything else apart from singing ...Cheers and success to you both
@amalaadithya426
@amalaadithya426 Жыл бұрын
நற்சிந்தையுடன் நீங்கள் துவங்கும அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நீங்கள் செய்யும் இநத தமிழ் தொண்டு தலைமுறை தோறும் போற்ற பெற பிரார்த்திக்கிறேன் இறைவனை...❤
@MrVikaas
@MrVikaas Жыл бұрын
Best Wishes... மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@anantharamanv1803
@anantharamanv1803 Жыл бұрын
Super Lydian & Amirtha!!! great project!!! egarly waiting!!!! going to be great soulful compositions!!!!...need of the hour for our younger generation...God bless you!!!
@alexarulanthu
@alexarulanthu Жыл бұрын
Wow! Commendable initiative Amrutha and Lydian! Stay blessed!
@ir43
@ir43 3 ай бұрын
Hope that album opens with Raaja sir singing அகர முதல. Best wishes Lydian!
@ravikumarnaidu8620
@ravikumarnaidu8620 Жыл бұрын
Thanks God, bless your children's work, May he give you the desire of your heart and make all your plans succeed. GOD bless you all.🎉😊♥️👍🤝🙌
@amul3870
@amul3870 Жыл бұрын
சிறந்த முயற்சி வெற்றி பெற வேண்டிய வாழ்த்துக்கள்
@mala.mohankumar
@mala.mohankumar 6 ай бұрын
அருமை 👍 வாழ்த்துகள் 💐💐💐
@pnrao31
@pnrao31 Жыл бұрын
This is a real big project...... Prayer's and wishes from all of us .......Great news....❤❤❤🙏🙏🙏🙏
@calyanee
@calyanee Жыл бұрын
Amazing project. Thank you to you and your sister❤
@givinoutofbox
@givinoutofbox 2 ай бұрын
Lydian you have taken the music to next level. #Vazhga Tamil
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. காலத்தினைக் கடந்தும் தொடர்ந்து இசைக்கும்.. வாழ்த்துக்கள்.
@jagankanniappan9419
@jagankanniappan9419 7 ай бұрын
Congratulations for your project. Very proud of you both!!
@reginarg9176
@reginarg9176 8 ай бұрын
Very useful for the students. Good keep it up.
@jbmusicals
@jbmusicals Жыл бұрын
Congrats my dears 🎉❤❤❤❤🎉 god bless you
@pramilavictoria9391
@pramilavictoria9391 Жыл бұрын
Congrats both of you!!!!! God bless you abundantly
@mosesdsilva3561
@mosesdsilva3561 Жыл бұрын
என் ஆதரவு எப்போது உண்ட்டு god bless you உங்கள் இந்த முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் தமிழனுக்கும் தமிழருக்கும் இது ஒரு அடையாளம் வாழ்க தயிழ் டிசில்வா mcc
@musicalknots7868
@musicalknots7868 Жыл бұрын
Dear Mr.Lydian and Ms.Amruthavarshini. All the best for your project.
@shravan6457
@shravan6457 11 ай бұрын
I discovered this family just a few days ago and I am Hooked! Definitely Yes because of their Sheer Talent however not without their unbelievable Humility, Simplicity, Respect for others and still willing to Learn like a Child. I wish you Sister and Brother remain the same, produce great music for us to Cherish for rest of our lives. Cheers :)
@shajithomas9686
@shajithomas9686 Жыл бұрын
Amazing.All the best both of you .Full support🤩🤩🤩🤩😍
@Astro_ArockiyaSaamy
@Astro_ArockiyaSaamy 9 ай бұрын
Excellent Lydian
@ria613
@ria613 Жыл бұрын
I would like to extend my hearty wishes to Lydian Anna, on his 18th birthday! ❤️💐🎊🎉🙇🏽‍♀️ I saw you when you were on the World’s Best, but now you’re standing on various kinds of stages and throwing us a pile of joy and enthusiasm! 👏🏾👏🏾👏🏾 Keep going, Anna! My prayers and blessings from my family are always there with you and your sister, Amirtha Varshini, and also your loving parents, Varshan Uncle and Jhansi Aunty! 🥰 This is a kutty wish, but I am very sure that there are so many things to be said regarding this. Hopefully, I can, very soon! 🤗 Belated Happy Birthday, Lydian Anna... 🎊🎊🎊🎉🎉🎉💐💐❤️❤️ And, this video has surprised me. Actually, whenever at school, they teach us Thirukkural, I always thought that it should be translated into many languages as well as be applied in various aspects - and Music has become the best choice right now. 👍🏽 My support is always there with you both, and keep on doing this and never forget to shine upon us! 😘😘 Sending my wishes of fortunes to Chennai. ❤️❤️ Take care, as well, my dear diamonds! See you all soon... ❤️❤️❤️❤️ With love, Your Ria baby ❤️❤️❤️❤️
@karunakaranjoseph958
@karunakaranjoseph958 Жыл бұрын
❤❤
@nagarajanrathinam7869
@nagarajanrathinam7869 Жыл бұрын
லிடியன் அமிர்தவர்ஷினி க்கு என் வாழ்த்துக்கள். இது ஒரு நல்ல முயற்சியும் திருவள்ளுவத்துக்கு பங்களிப்புமாகும். நான் லிடியனையும் அவரது அப்பாவையும் ஏர்போர்ட்டிலும், ஒரு பள்ளியிலும் சந்தித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. சந்திரனில் இறங்கி நீங்கள் அளிக்கப்போகும் இசை மிக அருகில் என்பதை உணர்கிறேன். வாழ்த்துக்கள் கண்மணிகளே. நீங்கள் மேலும் உயரவேண்டுமாய் எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.
@radharaju4021
@radharaju4021 Жыл бұрын
Good luck I am waiting
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் தம்பி, தங்கை .. 🙏அருமையான முயற்சி! 👏👍
@rajahamdan2950
@rajahamdan2950 Жыл бұрын
Beautiful effort bro... Very appreciated... God bless you and your family 🎉👍🏻🌹
@user-nr6dt2yb3l
@user-nr6dt2yb3l 6 ай бұрын
Super super ❤
@abhiverma4167
@abhiverma4167 9 ай бұрын
Just watched mile sur mera tumhara, comments are off, just came here to say… that was massive.. great work … congrats to you all
@srg-78
@srg-78 Жыл бұрын
You aren't wandering alone Lydian!🙂 soon there's gng to be 1000+ joining you in this musical parade🎶🎵..Best wishes💐💐 and I'm sending this msg to potential voice contributors in my circle..great initiative indeed👏👏.. தமிழ் வாழ்க..
@yogitirumala5576
@yogitirumala5576 10 ай бұрын
Great 👍
@sriramdigital7153
@sriramdigital7153 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் லிடியன், அமிர்தவர்ஷினி🎉
@7abrightyvinnarasi.b190
@7abrightyvinnarasi.b190 11 ай бұрын
Congratulations amirthavarshini Akka And Anna very nice project I wish this program to be success me and my family will pray for success.
@johnshipanneerselvam4205
@johnshipanneerselvam4205 Жыл бұрын
Wish you both all the very best for this huge project!!YOU GUYS ALWAYS SURPRISE US:)..WE ARE LUCKY TO HEAR YOUR MUSICAL TREATS😊 GOD BLESS YOU!!
@Raghu_studio
@Raghu_studio 8 ай бұрын
정말 좋은 선수들 . 모두 제일 좋다
@drramjisharmonica8612
@drramjisharmonica8612 Жыл бұрын
Super . May God bless you and your family 🙏🙏
@gandhimahaangov
@gandhimahaangov Жыл бұрын
KUTTY PAYYAN HAS GROWN TALL ABOVE HIS SISTER... WOW
@manivelarung
@manivelarung Жыл бұрын
மிக அருமையான முன்னெடுப்பு. வாழ்த்துகள், தங்கங்களே🎉
@rajinikanthan8967
@rajinikanthan8967 11 ай бұрын
It's Cool...
@TechishG
@TechishG 9 ай бұрын
Congrats 👏
@friendofthelowly
@friendofthelowly 9 ай бұрын
May the Almighty God Jehovah be praised!
@saravanangovindaraj1630
@saravanangovindaraj1630 Жыл бұрын
வாழ்த்துக்கள்..மிக சிறந்த முயற்சி. அனைத்து உலக மக்களிடம் சென்று சேரும்.. வாழ்க தமிழ்...
@gobisunthar4725
@gobisunthar4725 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@krishnakumarp6430
@krishnakumarp6430 11 ай бұрын
அருமை 👌🏻மிக்க மகிழ்ச்சி 😊🎊வாழ்த்துகள் 🎉
@PrakashSubramaniGSP
@PrakashSubramaniGSP Жыл бұрын
தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@naanumsingerdhaan2664
@naanumsingerdhaan2664 Жыл бұрын
Gud luck guys 👍
@mohans5553
@mohans5553 11 ай бұрын
Best wishes ❤
@vetriventanv238
@vetriventanv238 Жыл бұрын
மிக சிறப்பான மற்றும் அனைவருக்கும் பயன் தரும் அற்புதமான முயற்சி.உங்கள் முயற்சி வெற்றியடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@KV0105
@KV0105 11 ай бұрын
நீங்கள் பெரியவராக ஆகிவிட்டிர்கள் , my best wishes Dears
@gmadhesh6667
@gmadhesh6667 10 ай бұрын
வாழ்த்துகள் அன்பு பிள்ளைகளே உங்களது நோக்கம் பெரும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்..🎉🎉🎉
@veenaranjanimahesh
@veenaranjanimahesh Жыл бұрын
உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் குழந்தைகளே..❤
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 Жыл бұрын
வணக்கம் லிடியன், வாழ்த்துக்கள், நன்றி. நீங்கள் பேரும் புகழுடன் வாழ வாழ்த்துகிறேன். தொடரட்டும் சாதனைகள். காத்துக்கொண்டு இருக்கிறோம். நன்றி
@Paadum_vaanam_paadi_8
@Paadum_vaanam_paadi_8 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க இசையுடன்.. என்றென்றும்..💐💐🙏🙏😍
@7abrightyvinnarasi.b190
@7abrightyvinnarasi.b190 11 ай бұрын
God bless you both
@sureshmsstores8336
@sureshmsstores8336 9 ай бұрын
Congratulations
@kannanp2836
@kannanp2836 Жыл бұрын
Arumaiyana muyarchi!! Vazhthukal!
@SatyamtheTruth999
@SatyamtheTruth999 Жыл бұрын
మీ ఇద్దరికి శుభాభినందనములు. 👍👍
@carromfever4820
@carromfever4820 11 ай бұрын
Super project, needed melody and everyone should understand the powerful meaning, all the best greetings from Sweden 🇸🇪 😊
@rpsarathy77
@rpsarathy77 11 ай бұрын
காலத்தால் நிலைத்திருக்கும் உங்கள் இசைத்த தொண்டு - வாழ்க நலமுடன் ... மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤
@kdineshkumara1518
@kdineshkumara1518 Жыл бұрын
வாழ்த்துக்கள் நாண்பர்களே. நீங்கள் உங்கள் தமிழ் இசை பணி தொடர வாழ்த்துக்கள்.
@karpagam6609
@karpagam6609 Жыл бұрын
மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் 💐 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. வாழ்க இசைச்செல்வம் 🌟
@bshankar52
@bshankar52 11 ай бұрын
Migavum Nanri. Thanks very much for initiating this worthwhile project. God's Blessing for the successful completion. Look forward to hearing these pokkhisms, next year.
@vidyapremkumar5478
@vidyapremkumar5478 Жыл бұрын
Amazing amazing effort. Kudos to you both. Hugs.
@bhavesh2j2
@bhavesh2j2 Жыл бұрын
Superb..I will join...Best wishes
@LeadnowDAVID
@LeadnowDAVID 5 ай бұрын
Next Gen Raja sir ❤
@SM-TV-Saro
@SM-TV-Saro Жыл бұрын
Arumaiyaana muyarchi...vaazhthukkal
@ramanirajagopal9994
@ramanirajagopal9994 9 ай бұрын
வாழ்த்துக்கள். உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம். உங்கள் எண்ணம் மிக உயர்வானது. ❤
@malathichandrasekaran3865
@malathichandrasekaran3865 Жыл бұрын
வாழ்த்துகள். சாதிக்கப் பிறந்தவர்களே , இதுவு‌ம் உங்கள் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக அமைய எல்லாம் வல்ல கடவுள் துணை புரிவார்.
@srajanvet
@srajanvet Жыл бұрын
மிக நல்ல முயற்சி. வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.👏❤️💐💐
@sharmilajanakiram9872
@sharmilajanakiram9872 Жыл бұрын
Woww that's amazing All the v .best
@sudhakarD599
@sudhakarD599 Жыл бұрын
குறளுக்கு குரல் தேடல். வாழ்த்துக்கள்
@jamesvictor3123
@jamesvictor3123 Жыл бұрын
God bless You 🎉
@KD-ye5og
@KD-ye5og Жыл бұрын
மிக சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள் ரத்னா செந்தில்குமார் திருவண்ணாமலை
@mjusa1998
@mjusa1998 Жыл бұрын
Wishing you all the best for your project.
@sreedevik4514
@sreedevik4514 Жыл бұрын
Want to be in your 1000 team...sending my voice💐💐💐💐🥰🥰🥰🙏🙏🙏🌹🌹🌹🎶🎵🎶🎵🎶
@zem.sem1090
@zem.sem1090 Жыл бұрын
Vaazhthukkal thambi thangai
@ameertaseen4217
@ameertaseen4217 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@amyera
@amyera Жыл бұрын
Happy to see the project....
@Joanna_Abraham11
@Joanna_Abraham11 Жыл бұрын
My best wishes for u anna and akka ❤
@calyanee
@calyanee Жыл бұрын
❤❤❤❤❤
@madhankumar9026
@madhankumar9026 Жыл бұрын
உங்களுடைய இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்
@sgmuser
@sgmuser Жыл бұрын
When you talked about Kural, I am with you guys.
@SingerSGShankarGanesh
@SingerSGShankarGanesh Жыл бұрын
Excellent❤ God bless 🙏
@dineshkumaar4786
@dineshkumaar4786 Жыл бұрын
Vazhthugal nanbargale
@good37110
@good37110 11 ай бұрын
@jaiteim
@jaiteim Жыл бұрын
நல்ல முயற்சி...வாழ்த்துகள்.
@cheliyan24
@cheliyan24 Жыл бұрын
தமிழன்புடன் 🙏 வசந்த வாழ்த்துக்கள் ! 🙌
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Christian School VS Normal School Standup Comedy | Vikkals
10:21
Vikkals
Рет қаралды 2,5 МЛН
Lydian plays the piano blindfolded in the battle round    - The World's Best
4:50
Lydian Nadhaswaram Official
Рет қаралды 741 М.
Vizhiyile Mani Vizhiyil - Maestro Isaignani Ilaiyaraaja, Lydian, Amirthavarshini, Varshan
4:10