ஓம் வாராஹி தாயே விரைவில் வழக்கில் வெற்றி என்று எங்களுக்கு சொல்லும்மா.
@rajeevrajeev58663 ай бұрын
ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் அம்மா ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் அம்மா ஓம் சக்தி தாயே சரணம் அம்மா
@surenderababu374716 күн бұрын
அம்மா வாராஹி🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dhinesh-it7zo29 күн бұрын
Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dhinesh-it7zo29 күн бұрын
Om varahi🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@iniyavalvarahifrance4118 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களால் முடிந்தால் வாராகி க்கு ஊஞ்சல் பரவசமூட்டும் இசையில் பாடுவீர்களாக இது இந்த ஆன்மாவினூடாக அன்னை வாராகி உங்களுக்கு கொடுக்கும் வேண்டுகோளாகட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மனே போற்றி ஓம் வாராஹ முகம் கொண்டவளே போற்றி ஓம் வராஹ மூர்த்தி அம்சமானவளே போற்றி ஓம் வளம் தரும் சக்தி வாராஹியே போற்றி ஓம் பிரபஞ்ச ரூபிணியே போற்றி ஓம் பேருபகாரியே வராஹியே போற்றி 🌹🌹🙏🙏🙏
@rojabala56204 ай бұрын
ஓம் வாராஹிஅம்மா உங்கள் அருளா நில பதிவேடு ஆகா அருள் தரும் அம்மாக்கு நன்றி தாயே 🪔🪔🪔🪔🪔
@SureshKumar-oj8fs4 ай бұрын
Excellent lyrics and best composed the music 🎵🎶 OM Varahi Namah 🙏🙏🙏
@ravichandra787312 күн бұрын
#வாராஹி பாதுகாப்புத் தரும் காப்பு உள்ளே உணர்ந்து உயர்நிலை அடைய வேண்டும் என்று நினைத்து பாராயணம் செய்யுங்கள் சகலமும் நன்மையாகவே நடக்கும் ஓம் தாயே வாராஹி உன் திருப்பாதம் போற்றி போற்றி உன்னை நினைத்து செய்கின்ற நற்காரியம் யாவும் சீரும் சிறப்போடு நடக்கவேண்டும் சுற்றி நிற்கும் பகைகள் எல்லாம் சூழாது இருக்க வேண்டும் வெற்றி பெற்று வாழ்வினில் தடையின்றி உயர வேண்டும் எட்டு திசையில் இருந்து வரும் ஏவல் பில்லி சூனியம் எல்லாம் உன் நாமம் சொன்னால் ஓட வேண்டும் எட்டு திக்கிலும் அருளாட்சி செய்யும் சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னை வாழ வைக்க வேண்டும் என்னைப் பாதுகாக்க வேண்டும் எத்தனை கண்களின் பார்வைகள் வந்துஎனைச் சூழும் போதும் அத்தனை கண்களின் தோசப்பார்வைகள்யெல்லாம் அடுத்த நொடியேஅழிந்துபோகவேண்டும் கணவன் மனைவி வாழ்வில் என்றும் இடையூறு இருக்காது இருக்க வேண்டும் இடையினில் வந்து கலகத்தை முட்டும் ஈனப் பிறவிகள் ஓடவேண்டும் உன்னையே நம்பியே செய்திடும் தொழில்கள் ஓங்கி வளர வேண்டும். ஒற்றுமையாய் இருக்கும் பற்றுள்ள குழந்தைகள் எமை விட்டுப் பிரியாது இருக்க வேண்டும் மஞ்சள் குங்குமம் மகிமையோடு இருந்து எங்கள் குலங்களை காக்க வேண்டும் சக்தியே தாயே பக்தியே உன்னிடம் என்றுமே நான் வைக்க வேண்டும் இப்பிறவி அல்ல எப்பிறவி பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வேண்டும் சக்தியே ஆத்ம சக்தியே என்னுள் ஆனந்தம் தரவேண்டும் அல்லும் பகலுமே என்னுடன் இருந்து நீ என்னை நீ வழி நடத்த வேண்டும் அறிந்து செய்த பிழையாக இருந்தாலும் அறியாதே செய்தபிழையாகஇருந்தாலும் அவை திரும்பி வராது இருக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ❤❤ ⚘️⚘️🙏🙏🙏
@chandraa88188 ай бұрын
Thanks for your sharing this Vedio, Full lyrics are very useful for us Om panjami Nayahiye varahi Om varahi,varthali,vajra kosham 👌👍⭐🙏🌟
@ravivc295222 күн бұрын
Sri sakthi Varahai thaye potri potri
@ramramram67458 ай бұрын
வாராஹி மாலை இன்னும் ஏன் தாங்கள் பாடவில்லை தயவுசெய்து பாடவும்.
Sister சுந்தரநாச்சியம்மன் எங்கள் குலதெய்வ சுந்தரநாச்சி பெயரில் ஒரு பாடல் பாடவும் உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை தினமும் உங்கள் குரல் எங்கள் வீ்ட்டில் ஓலிக்கும்
@rojabala56203 ай бұрын
Jai varahai thaiyae potri Jai Jai varahai Amma potri potri potri potri potri 🪔🪔🪔🪔🪔
Om varahai Amma inaiku nadak🪔 a 🪔 iruntha 🪔 periya 🪔 probleta 🪔 sari 🪔 Pani 🪔 kuduthaku 🪔 Roomba 🪔 Roomba 🪔 Nanri 🪔 thaiyae 🪔 Jai 🪔 varahai 🪔 Jai 🪔 Jai 🪔 varahai 🪔 Amma 🪔 potri 🪔 potri 🪔 potri 🪔 potri 🪔 potri 🪔 potri 🪔🪔🪔🪔🪔
@bamaramakrishnan318229 күн бұрын
ஸ்ரீமாத்ரேநம:
@GeethaSwamy-il2jw2 ай бұрын
Om sreem panchami deviye namah.
@Geetha-lv2ej6 ай бұрын
Velmaral lyricsvu poddugal amma Shanmugakavsamlyrics padiyadhu arumai amma
@sarasvathymanikam79335 ай бұрын
OM MAHAH SAKTHI VARAAHI THAYEI ANMIGA VARAAHI NAMAH TUNAI PORTI THANKS AMMAH TUNAI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's THANKS AMMAH TUNAI BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI NAMAH TUNAI PORTI 🕉️💖🌎💞🌍💖💓❤️🦶🏼🦶🏼💐🪷🌺🌹🌼💐🪷🌺🌹🌼💐🪷🌺🌹🌼💐🪷🌺🌹🌼💐💖🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💞🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💯💯💯💯💯💯💯💯💯💖🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@Sudhar__884 ай бұрын
Amma varahi Amma ennai kaka varuvai Amma en yethriyai alipai amma
@rajuregmi158 ай бұрын
Om namah shivaya om namah shivaya om namah shivaya om 🕉 🕉 🕉 🙏 🙏 🙏 ❤❤❤🎉🎉🎉