வேலெடுத்து வெற்றி கண்ட வெற்றி வேலவா ஜெகதா மகன் ஶ்ரீனிவாசன் வைரத்தம்மா மகன் ராஜன் அவர்கள் ஒற்றுமையாக சேர்ந்திருக்க இந்த மயூரபந்தம் அருள் புரிய வேண்டும் அருள் புரிய வேண்டும் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் 🪷 இப் பாடல் பாடியவர்க்கு நன்றி நன்றி சுவாமி 🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@SelvamSelvam-zf9iy10 ай бұрын
ஓம் சரவணபவ🙏 ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
@mouthoukoumarane876310 ай бұрын
இனிய பங்குனி மாதம் முதலாம் திருநாள் முருகன் அருளாலே நீங்கள் பாடும் ஒவ்வொரு முருகப்பெருமான் பாடலும் என்றும் அருமை அருமை சிஸ்டர் திருப்புகழ் பாடல்களை இந்த பங்குனி மாதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் பாடி வெளியிடுங்கள் முருகன் பாடல் நீங்கள் பாடின பாட்டு கேட்டாலே என்றும் எல்லோருக்கும் வசந்தம் பொங்கும் என்றும் வாழ்க வளமுடன்
@arumugamsanthi67063 ай бұрын
பாடலை பலமுறை ஓதுகிறீர் மகிழ்ச்சி ஆனால் ஆதை மயில் சிதாதிரதாதில் எப்மடிபுபடிக்கவேண்டும் என்று சொல்லவில்லையே! உங்களுக்கு தெரியாதோ😢
@k.prakashraj441819 күн бұрын
👍
@srk83604 күн бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏
@shraffsp752211 ай бұрын
அக்கா வணக்கம் உங்களுக்கும் உங்க குரலுக்கும் நானும் என் குடும்பமும் மிக பெரிய ரசிகர்கள் எங்களுக்காக 5 பாடல் பாடி தருவீங்களா 🙏plz 1. துணிவலர் திங்கள் 2. பூத்தேர்ந்து ஆயின 3.நன்றுடையானை தீயதிலானை 4.இடரினும் தலரினும் 5.துஞ்சலும் துஞ்சல் இல்லாத இந்த தேவாரப் பாடல்களை உங்க குரல்ல கேக்கணும்னு ஆசையா இருக்கு உங்களுக்கு விருப்பம் இருந்தா பாடித்தாங்க இல்லைனா உங்க இஷ்டம் but if u do this we'll very very happy 🥺
@munirajn880611 ай бұрын
கிருத்திகை அன்று இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 🙏💐 ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏💐💐
@muthukumaranganesan873911 ай бұрын
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@tamizharasi66458 ай бұрын
அம்மா உங்களால் தான் நான் சஸ்திர பந்தம் மனனம் செய்து பாடி வருகிறேன்,குருவாய் வருவாய் குகனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tintujaan3 ай бұрын
Yes me too😊
@SumathiM-ji4ih2 ай бұрын
yes with me also the same 🙏
@aricovindinnarayanan7700Ай бұрын
Myself also,tons of thanks
@bhuvanaarun38323 ай бұрын
ஓம் முருகா என்னைப் பிடித்த துஸ்ட்ட சக்திகள் போகவேண்டும் ஐயா
Om vinayaga om murugappatheivanaivalliamma namaga❤❤❤❤❤❤❤
@drmaghudeeswaran47308 ай бұрын
ஸ்ரீ பாம்பன் குமர குரு தாச சுவாமிகள் சரணம் 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@harshavarthan80183 ай бұрын
ஓம் நம்மை காத்தருளும் கந்தனின் திரு கை வேல் போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻
@AnbuAlagan-dt8pi3 ай бұрын
இந்த பாடலை இல்லத்தின் ஒலி பெருக்கி றேன் அப்பா முருகா பாடல் வரிகள் வாயில் வரல ஆனால் கேட்கிறேன் அப்பா முருகா பகை விலகி என்னை காப்பாற்றுங்கள் அப்பா கந்தா கந்தா கந்தா கந்தா கந்தா போற்றி
Daily kekuren yn kekurnu theriyala ana pudichuruku
@sathiyabamaP-t2r13 күн бұрын
ஓம் முருகா🙏🙏🙏
@saran24126 ай бұрын
Hi mam nega sonna vethalai deepam thoram paruppu deepam vilaku yellam nandruga seithyean mam mind relax eruku yesterday kovil poneyean sudden oru anna ku murugan ku aaarthi karaturapa arul vandhuchu murugan partha rmba sandhosam mam 😊