சஸ்திர பந்தம் || Sastra Bandham - Saradha Raaghav

  Рет қаралды 1,302,634

Saradha Raaghav

Saradha Raaghav

Күн бұрын

Пікірлер: 358
@Lavanya-m5d
@Lavanya-m5d 2 күн бұрын
ஓம் முருகா போற்றி 🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🦚🦚🦚🙏🙏🙏🌺🌺🌺
@Thambimama
@Thambimama Жыл бұрын
வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா மாலை பூண் ஏம திற மால் வலர்தே சாலவ மா பாசம் போக மதி தேசார் மா பூதம் வா பாதம் தா வேலவா.
@thesapienssecret_join
@thesapienssecret_join 10 ай бұрын
Very useful thankyou sir
@lathasenthil1740
@lathasenthil1740 9 ай бұрын
🙏🙏🙏
@akilakanagasundaram5193
@akilakanagasundaram5193 9 ай бұрын
🙏Thank you Sir. முருகன் உங்களை கடலும் வானுமாய் விரிவடைய செய்வார்
@singaravelanselvakumar9339
@singaravelanselvakumar9339 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@singaravelanselvakumar9339
@singaravelanselvakumar9339 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@GeethaRaja-mu5ol
@GeethaRaja-mu5ol 4 ай бұрын
முருகா உன் அருளால் எனக்கு வியாபாரம் நடந்து கடன் அனைத்தும் தீர வேண்டும் நிம்மதி வேண்டும் பண பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும்
@rajanm4377
@rajanm4377 Ай бұрын
இந்த அற்புதமான குமரகுரு தாச சுவாமிகள் இயற்றிய பாடலை கேட்க பாடிய உங்களுக்கு சகல செளபாக்கியங்கள்❤❤❤கிடைக்க வாழ்த்துக்கள் 💐💐💐 பிரபஞ்ச சக்திக்கு என் மனப்பூர்வமான நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 10 ай бұрын
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி முருகா நன்றி முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா
@baskarangopal8891
@baskarangopal8891 9 ай бұрын
அணு த்னிமும் இப்பாடல் வரிகள் கேட்டு வருகிறேன்😊😊😊😊😊
@VisakarajaniRajamohan-qq2uw
@VisakarajaniRajamohan-qq2uw Жыл бұрын
பாடலை எவ்வாறு பாடுவது என்று தெரியவில்லை என்றிருக்க நீங்கள் அழகாக பாடினீர்கள் மிகவும் நன்று சகோதரி
@srinivasanp4552
@srinivasanp4552 18 күн бұрын
என் மகனுக்கு நல்ல மணமகள் அமைய வேண்டும் ❤
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
சந்திர பந்தம் பற்றி நான் தெரிந்து அப்படத்தை என் கடையில் வைத்து பூஜை செய்து வருகிறேன் ஆனால் எனக்கு இந்த பாடல் எவ்வாறு பாடவேண்டும் என்று தெரியவில்லை ஆனால் இன்று பங்குனி உத்திரம் எதேச்சையாக வேறு வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போது இந்த வீடியோ பதிவு என் கண்களில் பட்டது இப் பாடல் கேட்டவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் அந்த முருகன் தான் இந்த பதிவை எனக்கு காட்டியுள்ளார் என்று நினைத்துக் கொள்கிறேன் எல்லாம் அவன் செயல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வீரவேல் 🙏🙏🙏🙏🙏🙏முருகனுக்கு அரோகரா அரோகரா
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
மன்னிக்கவும் சஸ்திர பந்தம் என்று எழுதுவதற்கு பதிலாக சந்திர பந்தம் என்று எழுதி விட்டேன் தயவுசெய்து அடியேனை மன்னிக்கவும்
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
இன்று என்னால் இந்த பாடலை பார்க்காமல் பாட முடிகிறது மிகவும் நன்றி சகோதரி
@rengsmurugan5596
@rengsmurugan5596 2 жыл бұрын
Mazhchi sastra padtham picture Eppadi irukum pls post brother
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
@@rengsmurugan5596 ஆத்மகானம் தேசமங்கையர்கரசி சொல்லியிருப்பார் அதில் படம்மும் வரும் அதை ஸ்கிரீன் சாட் எடுத்து நெட் சென்டரில் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் ஐயா
@rengsmurugan5596
@rengsmurugan5596 2 жыл бұрын
@@abipriyacostumedesigner4833 Nanri u call sister me
@jayalakshmiradhakrishnan1069
@jayalakshmiradhakrishnan1069 Жыл бұрын
ஒம் முருகா போற்றி என் குடும்பம் உன் அருள்லால் வளமுடன் வாழவேண்டும்
@gs.gowtham6541
@gs.gowtham6541 2 жыл бұрын
வாலவேதாந்த பாவாசம்போ கத்தன்பா மாலை பூணேமதிறமால் வலர்தே சாலவா மாபசம்போக மதிதேசார் மாபூதம் வாபாதந்தா வேலவா
@muthusamyperumalgounder4008
@muthusamyperumalgounder4008 2 жыл бұрын
Supersuper, super remedy for Economically those who are suffering
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 7 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏😊
@sujathatg2855
@sujathatg2855 6 ай бұрын
Super
@Sujatha-uc2kq
@Sujatha-uc2kq 5 ай бұрын
Thank you
@rajanm4377
@rajanm4377 Ай бұрын
ஓம் ஹம் சரவணபவா மங்கலச் சுடரேற்றி படி பணிவேன் குடக் கடவழி காட்டியருள் குகா சண்முகா ❤
@Priyakaran-dh5wo
@Priyakaran-dh5wo Жыл бұрын
இந்த பாடல் தொழில் விருத்திக்கு மட்டுமல்ல நம் எதிர்மறை எண்ணங்களை விரட்டும்
@pandirajendran7280
@pandirajendran7280 3 ай бұрын
இந்தபாடலைதினமும்கேட்கவேண்டுமா
@KanimozhiS-k3d
@KanimozhiS-k3d Ай бұрын
அருமையாக உள்ளது எனக்கும் எப்படி படிக்கணும்னு தெரியாது. ஆனால் இப்ப இதை கேட்டதும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி 🙏🏻
@Ganeshindirani
@Ganeshindirani 25 күн бұрын
Vettrvel Muruga veera vel murugankku arokara 🙏🙏🙏🙏🙏🙏
@InbarajK-b7f
@InbarajK-b7f 2 сағат бұрын
Muruga en manasula Niraya kavalai than iruku athai elam neenga than sari pananum . Vatri vel murukanuku arokara vatri val muruganuku arokara Om Muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga Potri Om muruga potri
@govindharajr5818
@govindharajr5818 6 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தர் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேல 🙏🙏🙏😊😊😊❤❤❤💙💙💙💕💕💕💯💯💯
@girijavenkatesan5314
@girijavenkatesan5314 Ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் முருகா. நல் வாழ்க்கை அமைய வேண்டும் முருகா.
@SenthamaraiR-z2r
@SenthamaraiR-z2r 26 күн бұрын
அதேதாம்மா நானும் வேண்டுகிறேன்
@MSK36934
@MSK36934 10 күн бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏 நன்றிகள் கோடி
@somasuntharirethinasamy
@somasuntharirethinasamy Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் கருணையாலே என் வியாபாரம் நல்லபடியாக ஓடினான் வேண்டுகிறேன்
@vickyelangovan8456
@vickyelangovan8456 6 ай бұрын
வாலவேதாந்தா பாவா சம்போகத்து அன்பா மாலைசூடிம திறமால் வலர்த்து சாலவம் மாபாசம் போகமதி தேசார் மாபூதம் மாபாதம் தா வேலவா❤❤
@subodhiniselladurai4618
@subodhiniselladurai4618 3 ай бұрын
வாபாதம் தா வேலவா
@Sekarvanitha-wi4ke
@Sekarvanitha-wi4ke Ай бұрын
20 வருசமா வாடகை வீட்ல இருக்கோம் எங்களுக்கு ஒரு சொந்த வீடு குடு என் அப்பனே முருகா 😢😢😢😢😢😢🙏🙏🙏
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
அண்டர்பதிகுடியேறதிருப்புகழ்பாடல்கேளுங்கள்
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
தினமூம்கேளுங்கள்
@Vasumani774
@Vasumani774 Ай бұрын
முருகப்பெருமான் அருளால் சொந்த வீடு அமையமுருகனைவேண்டுகிறேன்
@ஆன்மீகவழியில்
@ஆன்மீகவழியில் 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏 அப்பா 🙏
@arasanarasan4688
@arasanarasan4688 Ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் சவணபவ ஓம் 🙏🏼 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏼 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajalakshmiarun3138
@rajalakshmiarun3138 5 күн бұрын
ஒம் முருகா போற்றி
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 5 ай бұрын
அப்பா முருகன் உந்தன் சரணடி சேர்ந்தேன் நன்றி ஐயானே வீடு முழுமை யாக புத்தொளி பெற பண வரவை தாரும் முருகா ஓம் சரவணபவனே சரணம் கந்தா போற்றி
@b.kalaichelvan6932
@b.kalaichelvan6932 5 ай бұрын
Vaala Vethanta Paava, Sampoo Kathhe Anpa, Malai pooneme thiramaal valarthe, Saalava mapa sampooga Mathitesar maapoodam, Vaa patantha velavaa
@srinivasanp4552
@srinivasanp4552 18 күн бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க உங்களை வேண்டுகின்றேன் ❤
@crackerwalafireworks1742
@crackerwalafireworks1742 9 ай бұрын
Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.
@MuruganMurugan-yr9cp
@MuruganMurugan-yr9cp 6 ай бұрын
முருகா உன் அருலல் என் வியாபாரம் நல்ல படியாக நடக்க வேண்டும் என் கடன் எல்லாம் அடையவேண்டும்
@Siva-p3u8v
@Siva-p3u8v Ай бұрын
Kanae 9:36
@rameshs8689
@rameshs8689 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகார.. திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா.... பழனி மலை ஆண்டவனுக்கு ஆரோகரா...... செந்தில் ஆண்டவா போற்றி
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஸ்ரீ ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
@sathyakala9323
@sathyakala9323 Ай бұрын
செய் தொழில் வெற்றி முருகா
@govindharajr5818
@govindharajr5818 6 ай бұрын
வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா மாலை பூண் ஏம திற மால் வலர்தே சாலவ மா பாசம் போக மதி தேசார் மா பூதம் வா பாதம் தா வேலவா 🙏😊😊😊
@janarthananr9473
@janarthananr9473 6 ай бұрын
🙏🙏🙏
@tamizharsculture8650
@tamizharsculture8650 20 күн бұрын
💐🙏💐🙏💐🙏
@selviselvi5800
@selviselvi5800 6 ай бұрын
வாலவேதாந்த பாவா சம்போகத்து அன்பா மாலை கூடிம திறமால் வளர்த்தே சாலம மாபாசம் போக மதிதேசார் மாபூதம் மாபாதம் தா வேலவா
@kasikasi9930
@kasikasi9930 6 ай бұрын
@manikandanchockalingam8198
@manikandanchockalingam8198 5 ай бұрын
@bhuvanachandrasekaransekar2965
@bhuvanachandrasekaransekar2965 5 ай бұрын
நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன்எங்களைகாப்பாற்றுமுருகா.
@ArunKumarKumar-w6r
@ArunKumarKumar-w6r 3 ай бұрын
Om saravana pava 🙏🙏🙏🙏🙏🙏😭
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
சிறுவாபுரிமுருகன்கோவில்போகனும்
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 18 күн бұрын
​@@pandirajendran7280அந்த கோவில் எங்க இருக்கு
@rajanm4377
@rajanm4377 Ай бұрын
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@santhinisanthini3860
@santhinisanthini3860 6 ай бұрын
@santhinisanthini3860
@santhinisanthini3860 6 ай бұрын
@sabmiravichandran8211
@sabmiravichandran8211 6 ай бұрын
வேலவனே எமது தொழில் நல்ல முறையில் நடைபெற்று கடன் தொல்லை நீங்க நல்லருள் புரிவாய் அப்பனே......
@nethajinethaji4764
@nethajinethaji4764 6 ай бұрын
நன்றி
@nethajinethaji4764
@nethajinethaji4764 6 ай бұрын
எனது தொழிலுக்கு அருள் புரிவாயாக முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ நன்றி நன்றி கோடிகள் நன்றி
@hariprashannth8367
@hariprashannth8367 6 ай бұрын
Vaala vedhantha bava, sambogathu anbaa.. Malai poonema, thiramal valarthee.. Salava ma pasam poga, madhidesar mabudham. Va padhan thaa..vela vaaa..
@snehareddy4104
@snehareddy4104 4 ай бұрын
🙏🙏🙏🙏
@gnlnaicker3235
@gnlnaicker3235 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Jaishanthi27
@Jaishanthi27 9 ай бұрын
Om Saravana bava Vetrivel muruganukku arogara
@NagulaNagula-s8e
@NagulaNagula-s8e Ай бұрын
Welinaddil erukkum en makanukku Nalla welai kidakka wendum muruka tunai eruppayaka om muruka potry🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthananth8850
@ananthananth8850 6 ай бұрын
வால் வேதாந்த பாவா. சம்போ கத்து அன்பா. மாலை பூண் ஏம . திற மால் வளர்தே. சாலவ மா பாசம் போக. மதி தேசார் மா பூதம். மா பாதந்தா வேலவா.
@johnykannan8848
@johnykannan8848 4 ай бұрын
வா பாதந்தா வேலவா
@subodhiniselladurai4618
@subodhiniselladurai4618 3 ай бұрын
வால வேதாந்த பாவா
@padmanabhanmuthukumaraswam944
@padmanabhanmuthukumaraswam944 4 ай бұрын
முருகா நின் அருள் வேண்டும் ❤
@balaroopa8097
@balaroopa8097 Жыл бұрын
Om Muruganuku Arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 11 ай бұрын
Om sri bamban swamygal potri 🙏 om saravana bava 🙏 husbandukku business nallabadiaga amaithu kudungal appa muruga kadan adayanum muruga 🙏
@MSK36934
@MSK36934 Жыл бұрын
செய் தொழில் வெற்றி முருகா🙏🙏🙏🙏
@rojasrini6264
@rojasrini6264 Жыл бұрын
Om Saravana bava
@SathishKumar-je4kw
@SathishKumar-je4kw 2 ай бұрын
Welava enkalai kapparu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaiahmp8987
@palaiahmp8987 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மற்றும் அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் வெற்றி வேல் வீர வேல்......
@Gugan1423
@Gugan1423 11 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@sathyabala7616
@sathyabala7616 7 ай бұрын
நன்றி கோடிகள் அம்மா . பிரபஞ்ச த்திற்கு ம் நன்றி கோடிகள்.
@saravananthilaga2524
@saravananthilaga2524 2 ай бұрын
Vel vel muruga vetri vel muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashwinram6422
@ashwinram6422 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@Jeganathanj1984
@Jeganathanj1984 Жыл бұрын
இனிமையான குரல், வாழ்க வளமுடன் 💐
@gnlnaicker3235
@gnlnaicker3235 4 ай бұрын
Muruga un arul eppovume yengamele irukkanum Om saravana bhava🙏
@SathishKumar-je4kw
@SathishKumar-je4kw 2 ай бұрын
Om saravanapava welava pori 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@paneer02
@paneer02 7 ай бұрын
வாலவேதாந்த பாவா சம்போகத்து அன்பா மாலைபூடேம திருமா மளர்தே சாலவ மாபாசம்போக மதிதேசார் மாபூதம் மாபாதம் தா வேலவா 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Жыл бұрын
SOhm Sri Paamban Swamikale Potri Potri!
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 6 ай бұрын
கந்தா குகனே சரவணபவனே நமோ நமஹ சரணம். நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 5 ай бұрын
வேல் வேல் வெற்றிவேல் முருகா சரணம்
@KumarshankaranAiyar
@KumarshankaranAiyar 2 ай бұрын
ஓம் முருகா
@srinivasanp4552
@srinivasanp4552 Ай бұрын
உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்❤
@saravananthilaga2524
@saravananthilaga2524 3 ай бұрын
Vel vel muruga vetri vel muruga 🙏🙏🙏🙏
@murali2.9
@murali2.9 4 ай бұрын
ஓம் சரவண பவ நம வால் வேதாந்த பாவா சம்போ கத்து அன்பா மாலை பஊணஏம திறனால் வளர்த்தே சாலவா மாபசமபேசாக மதிதேசரர் மாபூதம் வாபாதந்தா வேலவா
@sriramsrini5041
@sriramsrini5041 Ай бұрын
melodious rendition
@lathavenugopal64
@lathavenugopal64 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RKumar-lm3pb
@RKumar-lm3pb Жыл бұрын
Eppadi oru padal teriyamal irunthen thanks sister murugan arul .
@XD_Zip
@XD_Zip Жыл бұрын
Vaale vendhatha bava,sambogathe Anba,malaipoo nyema thiramal valarthen,salava maa pasam poge,madhi dhesar Maa Botham vaa Patham Tha vela vaa
@XD_Zip
@XD_Zip Жыл бұрын
Tamil kadavul muruganeke arogara...🙏
@PriyaR-yw4fg
@PriyaR-yw4fg 5 ай бұрын
Om Muruga Muruga Muruga❤❤🙏🙏❤️❤️
@rahatraders1652
@rahatraders1652 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@senjulamohan9062
@senjulamohan9062 Жыл бұрын
ஓம் வெற்றி வேல் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் நன்றி
@S.rajamaniRajamani
@S.rajamaniRajamani 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@perumalg2498
@perumalg2498 6 ай бұрын
Bamban suvamigale muruga enaku arasu velai kidaikka vendum muruga
@Lakshmi-e3i4g
@Lakshmi-e3i4g 10 ай бұрын
Om muruga om muruga om saravanabava .
@annaduraig2274
@annaduraig2274 2 жыл бұрын
ஷீமந் குமார குருதாச குரு ப்ரயோ நமஹா.. குரு ப்ரயோ நமஹா.. குரு ப்ரயோ நமஹா.. பாம்பன் சுவாமிகள் போற்றி... போற்றி.. ஓம் சரவண பவ.. ஓம் சரவண பவ.. ஓம் சரவண பவ.. .
@gurukiruba7952
@gurukiruba7952 Жыл бұрын
பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாச குருப்யோ: நமஹா
@manjulap959
@manjulap959 5 ай бұрын
Om Murugha Saravana Bhava potri ❤🙏🙏🙏
@dillibabu5570
@dillibabu5570 Жыл бұрын
இதை.எப்படீ.படீப்பதேஎன்றுதெரியவில்லை.மிகவும்அருமையாகபாடீனாய்சகோதரிநன்றிநன்றி.அதேபோல்.மயுரபந்தம்மும்வெயலியிடவேன்டும்.நன்றி.
@balakrishnanalpatchaiappan8757
@balakrishnanalpatchaiappan8757 6 ай бұрын
OM SARAVABAVA POTRI MURUGA MURUGA MURUGA
@saravananthilaga2524
@saravananthilaga2524 6 ай бұрын
Vel vel muruga vetri vel muruga ❤
@mtamiludhayan1078
@mtamiludhayan1078 2 ай бұрын
Om muruga potrri 🦚
@SakthiMediaOfficial
@SakthiMediaOfficial Жыл бұрын
ஓம் சரவண பவ நன்றிகள் 🙏🙏🙏
@nivethithajs6757
@nivethithajs6757 Жыл бұрын
Vaal vendhatha bava, sambogath anba Maalaipoon yema thiramaal valarthe, salava Maa pasam poga, madhi dhesar maa bootham Va padham tha vela va
@vimaleswarykrishnanvima9293
@vimaleswarykrishnanvima9293 11 ай бұрын
Tq for sharing
@harihhvlog3575
@harihhvlog3575 2 жыл бұрын
🔥தீ 🎏🌛🌜ஓம்ஶ்ரீ லாட் கிருஷ்ண பேரண்டாள் கோவிந்தன்பிரகதாம்பாள் அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்🔥ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர்🔥🎏பிறவி மருந்தீஸ்வரர் அதிதீஸ்வரசாமி பெரியநாயகி ஶ்ரீ பிரம்மஞானபுரிஸ்வரர்🔥தீ
@JeyaNthi-i3h
@JeyaNthi-i3h 2 ай бұрын
Prithvi Murugan rang Hara🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@psmani1845
@psmani1845 6 ай бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
@SivakumarSivakumar-m5u
@SivakumarSivakumar-m5u 11 ай бұрын
Appa Muruga🙏🙏🙏🙏
@brindhar3264
@brindhar3264 4 ай бұрын
❤ Nandri sahothari❤
@nethajinethaji4764
@nethajinethaji4764 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலு மயிலும் சேவலும் துணை
@rajikottaiyan7860
@rajikottaiyan7860 7 ай бұрын
Appa Muruga naangal seyyum tholil nalla padiyaga munneri vara vendum, Oom saravana Bhava
@superspeddyboy
@superspeddyboy 5 ай бұрын
Your voice is so nice.really feeling blessed to hear this song in your voice.
@ayyappanvishnu8900
@ayyappanvishnu8900 4 ай бұрын
Om saravanabava 🙏🙏🙏
@vijayalakshmivenkatraman8916
@vijayalakshmivenkatraman8916 10 ай бұрын
Om Saravanabava namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@LUCK8434
@LUCK8434 4 ай бұрын
Om Saravana Bhava 🙇🙏💚🙇🙇😭
@karthicktilegroups2695
@karthicktilegroups2695 2 жыл бұрын
🙏ஓம் சரவண பவ🙏
@rangavanmarrirangavanmarri6170
@rangavanmarrirangavanmarri6170 Жыл бұрын
Muruga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriniVasan-uv6ep
@SriniVasan-uv6ep 6 ай бұрын
Om muruga Saravana Bhava 🙏🙏🙏 potri
@MeenaMohan-g1e
@MeenaMohan-g1e 7 ай бұрын
மிக அருமை மேடம் வாழ்த்துக்கள் விசிறி
Mayura Bandham - Saradha Raaghav
14:01
Saradha Raaghav
Рет қаралды 239 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН