மூட மனிதனுக்கு இயற்கைதான் கடவுள் என தெரியவில்லை | பாரதி கிருஷ்ணகுமார்

  Рет қаралды 41,711

Theekkathir

Theekkathir

Күн бұрын

Пікірлер: 111
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
இப்பவும் இப்படிப்பட்ட ஓரு பேச்சாளர் இருக்கிறார் என்பதை என்னி மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி தோழர். உங்கள் நா வன்மை ரசிக்க தக்கது.
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
எண்ணி
@tamilarasan5901
@tamilarasan5901 2 жыл бұрын
தெளிவான பேச்சு சிறப்பானபேச்சு அறிவுப்பூர்வமானபேச்சு நன்றி தோழரே தொடருங்கள்
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Apo, kadavul irukaaru nu ottukiraaraa? Paarra, nammoor kadavul marupaalar, naattigavaadhigaluku vandha sodanai. Ivanunga unmaiyaana naatigavaadhinga illa, hindoo madha verupaalan, nirubikka mudiyum, bet.
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
தோழர் பாரதி அய்யாவுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@rajasekaransiva8507
@rajasekaransiva8507 2 жыл бұрын
நீண்ட நெடிய உரை; ஆயினும் அதற்குள் முடிந்து விட்டதே, இன்னும் நீடிக்காமல் ; என்று உணர்ந்து, கண்கள் குளமாகும் அளவிற்கு, அற்புதமான உரை தந்த நீரும், எங்கள் சமகால பாரதியே! அய்யா! தலை வணங்குகிறேன்! திருப்பரங்குன்றம் கலைஇரவுக்கு பிறகு பல வருடங்கள் கழித்து உமது உணர்ச்சி உரை கேட்டதால், மகிழ்ச்சியும், தமிழ் ஆர்வமும் மீளப் பெற்றேன்! நெஞ்சார்ந்த நன்றிகள்!!!
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 жыл бұрын
மிக,தெளிவான பேச்சு.நன்றி அய்யா.🙏
@thangaraju8097
@thangaraju8097 2 жыл бұрын
உங்கள் உணர்வோடு என்னையும் இணைத்துவிட்டீர்கள்,வளர்க வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு (க.தங்கராசு மலேசியா கிள்ளான்)
@nagalakshmi5580
@nagalakshmi5580 2 жыл бұрын
இயற்கையே‌ நம் கடவுள் .
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Apo, kadavul irukaaru nu ottukiraaraa? Paarra, nammoor kadavul marupaalar, naattigavaadhigaluku vandha sodanai. Ivanunga unmaiyaana naatigavaadhinga illa, hindoo madha verupaalan, nirubikka mudiyum, bet.
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 2 жыл бұрын
அக்காலத்தில் முனிவர்கள் போல நீண்ட தலைமுடி ,அகன்ற நெற்றி, நீர்வீழ்ச்சி போல கொட்டும் அருவி பேச்சு, நல்ல தமிழ் சொல்லாடல், உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும் பேச்சு, வாழ்க உங்கள் தமிழ் மூச்சு !
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
என்ன அற்புதமான உரை , நன்றிகள்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
இதுபோல விழிப்புணர்வு பேச்சை கேட்க ஆவல். நன்றி🙏💕.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
ஜயா நீங்கள் எங்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எங்களுக்கு உங்கள் சிந்தனை சிந்திபோம் மக்களுக்கு உங்கள் சிந்தனை உரை சரியான வாழ்த்துக்கள் மக்கள் ஒற்றுமை உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் உண்மை எப்படி ஒழியும் ஊழல் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்கள்
@thanuvasreenivasan
@thanuvasreenivasan 27 күн бұрын
Super Super
@gunasekaran3774
@gunasekaran3774 2 жыл бұрын
பாரதி பற்றி, பாரதி கிருஷ்ணகுமார் பேச்சைக் கேட்டு மிரண்டு விட்டேன். வாழும் காலத்தில் உள்ள சிறந்தவர்களை நாம் மதிக்க தெரிவதில்லை. காலம் கடந்தே உணர்கிறோம். ஆனால் காலணா பெறாத சுயநலம் கொண்ட நபரை எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். பாரதி ஒரு மாவீரன். இது அவனை மெச்சி புகழ்ந்த வார்த்தை அல்ல. இந்த சொல் மிகப் பொருத்தமானது.
@subramanianm6178
@subramanianm6178 Жыл бұрын
அந்த பாரதி என்ன செய்தார் 97 பேருக்கு பூணூல் போடுவது எளிதா 3 பேரின் பூணூலை நீக்குவதா என்ன செய்தார் இந்த பாரதி
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 2 жыл бұрын
சிந்திக்க வைக்கும் சிறப்புரை.
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 2 жыл бұрын
Good speach. God bless you Valga Valamudan Nalamudan.
@lakshmi1049
@lakshmi1049 2 жыл бұрын
உண்மை கடவுளுக்கு உருவம் இல்லை. இயற்கை தான் கடவுள். நம் முன்னோற்களை கடவுளாக வழிபடுகிறோம்
@baluc3099
@baluc3099 Жыл бұрын
Ella Deivangaliyam Paadidiyathu ... Super sir
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
அந்த பாரதியை இந்த பாரதியின் மூலம் காணுகின்றோம்.
@DhanaDhanam-gx2cs
@DhanaDhanam-gx2cs 4 ай бұрын
ஐயா வணக்கம் சென்ற சில மாதம் முன்பு தங்களை திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் தங்களிடம் பேசினேன் தங்கள் உரையை கேட்டேன் இதை விட வேரென்ன வேண்டும் எனக்கு! இன்னுமொரு நாற்பதாண்டு ஆயுள் பெற்று தாங்கள் எம் மத்தியில் நலமோடு வாழ்தல் வேண்டும். 🙏
@ganeshbarathi5709
@ganeshbarathi5709 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வின் பேச்சு அருமை
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 Жыл бұрын
நம் முன்னோர்கள் இயற்கை தெய்வங்களையே வணங்கினார்கள்.. .நம் புரட்சி கவி பாரதியை கண்முன்னே காட்சியாக காண்பித்தீர்கள் . சில நிமிடங்கள் நம் பாரதியோடு நான் இருப்பது போல் உணர்ந்தேன்...நன்றி ஐயா..
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் மிக அ௫மை யான ௨ரை,,,,,,,,,,,,நல்ல பதிவு
@bakthagowri816
@bakthagowri816 15 күн бұрын
Barathi Krishnamoorth is highly respected person .His speech touched my heart .I amproud his principles truthabout God Thankyou sir
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
மின் விபத்திலும் பூகம்பத்திலும் சுனாமியிலும் மக்களை காப்பாற்றாத கடவுள் இன்னூமா இருக் கான்னு நம்புறீங்க ஆம் இயற்கைதான் கடவுள்..
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
பாரதி ஐயா வணக்கம் 🙏🏻
@kumar.appukutty
@kumar.appukutty 2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@ArulArul-ok3kk
@ArulArul-ok3kk 2 жыл бұрын
இரத்தத்தில் மூலையில் கொஞ்சம் கொஞ்சமாக சாதிகளையும் மூட நம்பிக்கைகளை விதைப்பதே ஆரியர்களின் கலாசாரம் ஆரியர்கள் வள்ளலார் இராமலிங்க அடிகள் கொள்கைகள ஆரியர்களுக்கு பிடிக்காது அருமையான பேச்சு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அய்யா
@MGRNeasnMGRNesan
@MGRNeasnMGRNesan 2 жыл бұрын
மண்ணில் விளைவதை. மனிதன் உன்கிறான் மனிதன் இறந்து மண்ணில். புதைத்தால். அந்த மண் அவனை உன்கிறது
@dharmalingamd4790
@dharmalingamd4790 Жыл бұрын
பாரதி அவர்களின் கடவுள் கருத்து இயற்கைதான் எல்லா உயிர்க்கும் பாதுகாவல் போல இருந்து வருகிறது.இயற்கை நிலைகளான சூரியன் பூமி புவி காற்று மற்றும் வானம் என்பனவழியாக தானமாக வெப்பம் வெளிச்சம் இருப்பிடம் உணவு உயிர்க்காற்று மழையின் மூலம் நீரையும் தொடர்ந்து அடைந்து வருகிறோம்.இயற்கையே உயிர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை தானமாக வழங்கி வருகிறது. எந்த மதமும் கடவுளும் இயற்கை நலன்களை வழங்க முடியாது.ஆதலால் மதமும் கடவுளும் பொய்மையே.இயற்கையே எல்லா உயிர்க்கும் துணையாக இருக்கிறது என்பதே உண்மை.
@rajsu9294
@rajsu9294 2 жыл бұрын
அருமை அய்யா. 😊🙏
@littleboy4611
@littleboy4611 2 жыл бұрын
அட மூடனே.. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது போல் மாட்டுப்பால் கொடுக்கிறோம். மாட்டை கொன்று சாப்பிடுவது தாயை கொன்று சாப்பிடுவது போல். மாட்டுக்கறி தின்போர் மூர்க்கர்களாக இருப்பது கண்கூடான உண்மை
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@muninatan9813
@muninatan9813 Ай бұрын
பாரதி என்ற மா மனித னை இப்போது தான் தெரிந்து கொண்டேன் காலம் கடந்து வெட்கப்படுகிறேன்
@soundraramanmahadevasastri1923
@soundraramanmahadevasastri1923 2 жыл бұрын
என்ன சொல்வது அருமை அருமை அருமை
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் எடுத்து கூறுங்கள்
@balann8188
@balann8188 2 жыл бұрын
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.. ஒரு வகையான ஆற்றல் இன்னொரு வகையான ஆற்றலாக மாறும் அல்லது மாற்ற மட்டுமே முடியும். இயற்கையே பேராற்றலை கொண்டு இருக்கிறது.. அதுவே கடவுள்.
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Super sir kannama......
@lakshanlakshan1959
@lakshanlakshan1959 Жыл бұрын
ஐயா வணக்கம். சிறப்பான பேச்சு. நன்றி....
@r.perumal5520
@r.perumal5520 7 ай бұрын
அருமை ஐயா
@sambaasivam3507
@sambaasivam3507 6 ай бұрын
Excellent 👌 sir
@ptapta4502
@ptapta4502 2 жыл бұрын
செவ்வணக்கம்
@prabhakaranpk6004
@prabhakaranpk6004 2 жыл бұрын
சிறப்பு! அருமை! தமிழ் நீடு வாழும்!
@kuttymudaliargangadharan5753
@kuttymudaliargangadharan5753 2 жыл бұрын
TAMIL WILL BECOME EXTINCT IN 100 YEARS. YOU CAN PASS ON THIS MESSAGE TO OUR FUTURE GENERATION IN HINDI OR AARIYAM.(ALREADY A DEAD LANGUAGE.).
@sivassiva7815
@sivassiva7815 6 ай бұрын
இயற்கையை வணங்குவோம்.
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Kodi Namaskaram sir 🙏🙏🙏
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 жыл бұрын
Unmai. Sollum. Theekkathir. Vazha
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 ай бұрын
Vetham= Nature 🙏
@elangovan.k-ek2xk
@elangovan.k-ek2xk Жыл бұрын
நல்ல தகவல்
@vijayalakshmijaghadeesan908
@vijayalakshmijaghadeesan908 2 жыл бұрын
பாரதி மானுடன் இது போதும் .........
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 жыл бұрын
Great speech
@chelladuraivelu9064
@chelladuraivelu9064 2 жыл бұрын
Arumai. Arumai Bharathi. Mel vumathu barvai. Vumathu pugal paravattum
@kumarasamypillai2258
@kumarasamypillai2258 Ай бұрын
இறைவன் உண்டு, பரிசுத்த ஆவியாக,பரமசக்தி ஒளியாக. இயற்கையை படைத்தவன் இறைவன்
@Rubpro156
@Rubpro156 Жыл бұрын
நல்லவர்களை உலகம் ஏற்றதில்லை.
@alexj512
@alexj512 6 ай бұрын
நியாயமான கோவம்.
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Wonderful interpretation Bharathi family Photo .
@sivachidambaramm2218
@sivachidambaramm2218 Жыл бұрын
நான் எதை சாப்பிட வேண்டும் என்பதை நீ யார் முடிவு செய்ய? சரி நான் எப்படி வழிபட வேண்டும் கடவுளை நம்ப வேண்டுமா எனபதை முடிவு செய்ய நீ யார்?
@sunitharaghunath4474
@sunitharaghunath4474 2 жыл бұрын
I request sir to deliver more speeches like this in educational institutions to tune them to the right path. Children are spoiled by the politicians. Please save them and save our country and riches like great people like Bharathi and freedom fighters. Kudos Sir. I'm 67 years old. I cried after hearing your speech. God bless you Sir
@ELECTION-ow4hk
@ELECTION-ow4hk 2 жыл бұрын
Nature created universal ☀️🙈🌏⭐🌟🌙.we humans created all solutions & problems on Earth 🌎🙏
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@sambasivansambasivan7092
@sambasivansambasivan7092 2 жыл бұрын
இயற்கைதான் கடவுள் என வேதகால / சங்கத் தமிழ் காலம் முதல் ப;ல அறிஞர்கள் கூறி வருவதை பல அறிவு ஜீவிகளுக்கும் தெரிய வில்லை. அல்லது அவர்கள் மறைக்கிறார்கள்.
@grandpamy1450
@grandpamy1450 2 жыл бұрын
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்,,, உடம்பினுள் உத்தமனைக் காண்,, ஔவையார் இதுதான் கட உள்,,,,கடத்திற்கு உள்ளே,,,
@sunitharaghunath4474
@sunitharaghunath4474 2 жыл бұрын
Omg what a speech with so much information about Bharathi. Great. This is how a speech should be for the younger generation to know how they lived and contributed to the people and society. These days Patti mandram speakers should listen and learn. They know nothing. Empty speeches. But they are proud and get awards and cash pouches. All politics.
@paldurai9125
@paldurai9125 2 жыл бұрын
ரெண்டு சினிமா நடிகர்களில் ஒருவர் என் எஸ் கிருஷ்ணன் ஒருவர் தியாகராஜ பாகவதர்.
@avinashichandran8896
@avinashichandran8896 2 жыл бұрын
இயற்கை நான் போற்றும் தெய்வம்.
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 жыл бұрын
His body language is excellent
@தஞ்சைசங்கதமிழன்
@தஞ்சைசங்கதமிழன் 2 жыл бұрын
இங்கே சில கருத்துக்களை படிக்கும் போதே தெரிகிறது அவர்கள் யார் என்று.... இயற்கைதான் கடவுள் என்று இவர் கூறவில்லை நம் முன்னோர்கள் அன்றே கூறிவிட்டு செப்பேடுகளில் எழுதிவிட்டு தான் சென்றுள்ளார்கள்.....அதற்கு உருவங்கள் உருவாக்கி வாழ்ந்ததும் தமிழர்கள் தான்.... ஆனால் சிலர் நடுநடுவே நிறைய புகுத்தி விட்டு அவர்கள் மேலோங்கி இருக்க ஒருபட்சமாக இன்று நாடகம் ஆடுகிறார்கள் அதற்கு சில முட்டாள் தமிழர்கள் யாரென்று மறந்துபோய் மதிமயக்கத்தில் வாழ்கிறார்கள்...
@deenadayalanramu6181
@deenadayalanramu6181 Жыл бұрын
உன் அறிவீனத்தை செருப்பால் அடிக்கவேண்டும்
@sivachidambaramm2218
@sivachidambaramm2218 4 ай бұрын
கடவுள் நம்பிக்கையுள்ள எவரையும் மூடன் என்று கூற எந்த மூடனுக்கும் அருகதையிவ்லை.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் என்ன சொல்ல யாரும் தன் உணர்வு சிந்தனை சிந்திபோம் என்று சிந்திக்க வேண்டும் மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் அனுபவம் வயது முதிர்ந்த நேரம் சிந்தனை சிறந்த முறையில் சிந்தனை வரும் இறந்து போனார் உண்மை சிந்தனை சிந்திபோம் தொடர்ந்து மனிதன் அறிவு கல்வி அனுபவம் வாய்ந்த மனிதன் சிந்திபோம் மக்கள் சுயநலம் ஊழல் ஓட்டு போட பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் பணம் கொடுத்து ஊழல் ஓட்டு வாங்க ஆட்சி அமைக்க ஊழல் அதனால் எதிர்காலத்தில் உயிர்கள் இனம் அழியும் உண்மை சிந்தனை சிந்திபோம் ஊழல் வேண்டாம் என்று சிந்திபோம் மக்கள் ஊழல் ஒழிய உண்மையே சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் தாய் தந்தை குரு தெய்வம் உண்மை உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் பணம் வாங்கி ஊழல் செய்யாதே மக்களே எல்லாம் அழியும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@psmvkl7498
@psmvkl7498 2 жыл бұрын
.பிரம்ம முகூர்த்ததில் காலை முதல் வணக்கம்.... 26-4-22.... செவ்வாய்கிழமை....வாழ்க வளமுடன்...நலமுடன்...
@jayaraman7hv342
@jayaraman7hv342 2 жыл бұрын
@@psmvkl7498 ...
@Rubpro156
@Rubpro156 Жыл бұрын
நல்லவைகளையும் ஏற்றதில்லை.
@venkatesansubramani306
@venkatesansubramani306 2 жыл бұрын
Sir we want your speech about Periyar
@retnasamythankaiyan3597
@retnasamythankaiyan3597 2 жыл бұрын
௭ங்கும் நிறைந்து நம் மனங்களில் விவேகமாக நிற்பவர். கடவுளை மதமின்றித் தொழும் யூணிவரசலிசம் என்ற இயக்கத்தில் சேருங்கள். சூரியனிடமிருந்தே பூமியும் மனிதரும் தோன்றினர் என்பது தான் உண்மை. ஒவ்வொரு அணவிலும் அதன் வடிவம் புலப்படுகின்றது. கடவுள் சொன்னார் என்பது மக்களைப் பயப்படுத்தி தம் பக்கம் சேர்ப்பதற்காக.
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
கடவுளாக பார்க்கிறான்
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
🙏🙏🙏💗🙏🙏🙏
@elumalaik5103
@elumalaik5103 Жыл бұрын
காசியைபற்றிகருத்துசொன்னால் முட்டாள்என்கிறான்ஒருமூடன் செடியைஉருவாக்கவிதைவேண்டும்ஒருகருவைஉருவாக்கஇரண்டுஉயிர்வோண்டும்இதில்கடவுளின்பங்குகடவுளின்நம்பிக்கைமட்டுமே நம்பிக்கை எண்ணும்கடவுளைணங்வுவோம்
@sarojabharathy9198
@sarojabharathy9198 4 ай бұрын
Medayin munnal irukkum makkalai paarthu pesungal, adikkady medaiyil irukkum thalavargalai paarthu pesugireergal
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 2 жыл бұрын
முட்டாள் மனிதர்களுக்கு கடவுள்தான் இயற்கை என்று தெரியவில்லை
@ganesanmuthiganesanmuthi5356
@ganesanmuthiganesanmuthi5356 2 жыл бұрын
Param atma aka Aimighty the shapeless, invisible Creator. Selai is symbolic statue its stone reflect cosmic energy. Gad avul is go, seek see indepth. Gad is God in english. Nature is teacher Language is silent, Study is by conscious feeling Experience is subjeck lesson Hardwork is knowledge Prize is success Present is harvest Success is regenerstion. Celai is celais tail is pattern in sky Tamil birth star and english birth star are all pattern in the sky, all in trmple is refeect from stone is shakti is power, power is energy, energy is gad avul. All hindu is about living for and regeneration. Immigrant , invader and book religion is nothing but living for pleasure by killing to est sex, house, country, wealth.
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Kaneer perugeyathy , within 39 years
@danishmohan3654
@danishmohan3654 2 жыл бұрын
bharathi krishna kumar bharathi retai vedatharinrathu unakku theriyatha.... bharathi nu per vachirukirathala maraikiraya.... bharathi oru vedathari
@adalarasanj
@adalarasanj Жыл бұрын
திராவிட இயக்கமும் பாரதியாரும் நூல் வாசிக்கவும்
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Antha nalum vanthidatho?
@kadhalkanni.s2990
@kadhalkanni.s2990 2 жыл бұрын
Vellatum pakutharivu potruvoor seyalgal valarga periyarin pugazh valarga Samooganeethi vaazhga Tamil Nadu valarga penniyyam potrum talaivargal
@unmai13
@unmai13 2 жыл бұрын
யோவ் இவ்வளவு வக்கனையா பேசறாயே இந்த தமிழ் பள்ளிகளில் ஒதுக்கப்படுகிறதே அதை தடுக்க நீ என்ன செய்ய போகிறாய்?
@jayeshgauswami3794
@jayeshgauswami3794 2 жыл бұрын
இயற்கைதான்கடவுள்என்றால் இயற்கையில்நீயார் இயற்கையைசுட்டிகாட்டும்நீயார்?
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
நானும் நீங்களும் அனைவரும் அனைத்தும் இயற்கையே - அந்த இறைத்தன்மையை - இறைவனே !!!
@nallathambivp5899
@nallathambivp5899 Жыл бұрын
இயற்கையின் அங்கமே அனைவரும் அனைத்தும்
@alexpandian599
@alexpandian599 2 жыл бұрын
தலையில் நிறைய மயிர் இயற்கையாக, அடர்த்தியாக உள்ளது. ஆனால் மயிர் வளர்ந்த தலைக்குள் மூளையையோ, அறிவையோ காணமுடியவில்லை. இயற்கை நியதியன்படி இவர் தலையை அறுவை சிகிச்சை செய்து மூளையைக் கண்டு இவர் தலை மயிரையும், மூளையையும் இயற்கைதான் கடவுளென்போமா?
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 156 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 16 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 505 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 156 МЛН