அண்ணா இத பத்தி ஒரு வீடியோ போடுங்க. எங்க ஊர் ரேஷன் கடைல, டி தூள், சோப்பு, பொட்டு கடலை, ரவை எல்லாம் விக்கிறங்க. நாங்க எப்ப கடைக்கு அரிசி வாங்க போனாலும் இதுல ஏதாவது ஒண்ணா கண்டிப்ப வாங்கியே ஆகணுமுன்னு கொடுக்குரங்க . வேணாம்னு சொன்னா உங்க கார்டுக்கும் சேத்து தான் வாங்கிடு வந்திருக்கேன் நீங்க வாங்கி தான் ஆகணும்னு திட்டுறங்க. இதுல கொடுமை என்னன்னா அந்த பொருள் நாங்க பயன் படுத்தவே மாட்டம். இன்னைக்கு கூட ஏதோ குளியல் சோப்பு தந்தாங்க 30 ரூபாய் . நாங்க சோப்பு மாத்தி பயன்படுத்த மாட்டம் இப்ப இதை கொடுத்து அனுப்புறாரு . இதை பத்தி ஒரு வீடியோ போடுங்க கண்டிப்பா வங்கனுமா இல்ல அவரு பொய் சொல்லி விக்கிராங்களா.
@thanuthanya96522 жыл бұрын
Sureaa vangavenaam avanga apdtha solluvaga avanga munnadi complaint pannunga ration cardla number irrukum video eduthu vachukkonga avangata boldaa pesunga vangamudiyathunnu
@rameshkannan67872 жыл бұрын
@@thanuthanya9652 தமிழ்ழ. சொல்லுங்க. நன்பா
@Dineshkumar-lm8us2 жыл бұрын
@@thanuthanya9652 The same happend to me also . is there any rules and act for this scam?
@@thanuthanya9652 எனக்கும் அப்படி தான் இனிக்கி நடந்துச்சு அவங்க கிட்டயே கேட்டேன் அப்படி எதாச்சும் rules வந்திருக்கா எனக்கு தெரியலனு . அதுக்கு அவங்க அவங்களுக்கு 2 லட்சத்துக்கு பொருள் விற்கணும் target இருக்கு சொன்னாங்க. நீங்க என்ன மட்டும் target பண்ற மாதிரி இருக்கு சொன்னதுக்கு ரேஷன் வாங்க வந்த இன்னொருத்தர் கண்டிப்பா வாங்கணும் சொல்றாங்க
@aravindhanv38072 жыл бұрын
Nice information very good speech. I'm a big fan of u and your team.
@cakeforyoubyabisenthil2 жыл бұрын
Super anna but innum irukku update enga mamiyar 30 years ah work panranga. Nanum live ah pathuruken ithula pavam intha reation shop la work panranvanga padum paddu athu pathium video vantha makkal mathila enga athai mari work panravanga padum kastamum therium anna. 🙏🏼 Makkal kitta ration shop la work panravangala pathi pothuva oru karuthu irukku. Athu mutrilum thavarana karuthu.. Nadakkura unmaium veliya varanum makkanukku theriyanum.
@balajim23632 жыл бұрын
Indha ration shop job pathi video poduga
@Mutharaallinall2 жыл бұрын
ரேஷன் கடைகளில் லீவு எப்ப எல்லாம் என்று எழுதி ஒட்டினால், படிக்காத பாமர மக்களும் கேட்டு தெரிந்துகொள்வார்களே.
@avantikamangai66492 жыл бұрын
அதை எழுதி ஒட்டினால் அவர்கள் கொள்ளை அடிக்க முடியாது மக்களே!
@sivabgmihighlights2 жыл бұрын
அண்ணா ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு குடி இருந்தால் எப்படி ரேஷன் கடையில் பொருள் வாங்குவதைப் பற்றி சொல்லுங்க 🙏
@JayaKumar-yu4wq2 жыл бұрын
ஸ்மார்ட் கார்டு கொடுத்து இந்தியாவில் எங்கு இருந்தாலும் வாங்கி கொள்ளும் வசதி உள்ளது ஆனால் போன மாதம் பயோமெட்ரிக் ஒர்க் ஆவலனு ஏமாத்திட்டாங்க
@manikandant8902 жыл бұрын
அது ஒன்னும் பெரிய விசயம் கிடையாது அண்ணா வண்டி எடுத்து போனா பொருட்கள் எல்லாம் வாங்கி விடலாம்
@ramkrish76442 жыл бұрын
Month end la pona enthakadaile venunalum vankikalam.
@bharathip70982 жыл бұрын
ஒர நாடு ஒரே ரேஷன் எங்கே வேண்மானூம் வாங்கலாம் இந்தியா முழுவதும்
@yuva13072 жыл бұрын
Address change pannina neenga iruka place laye vangikalam bro
@SRI-rd3ml2 жыл бұрын
POST OFFICE LA IRUKKA VARIOUS SAVINGS SCHEMES PATHI SOLLUNGA BRO
@janarthan76072 жыл бұрын
College students scholarship pathi solluga please 🥺
@Dailyrecipes_022 жыл бұрын
Ration shop la poorul vangalana ena problem varum atha pathi konjam video poduga plz
Bro 10th 12th marksheet mobile download panrathu pathi podunga all ducument onlinela eppadi edukkurathunu sollunga ues full ah irrukkum
@dddeepika84782 жыл бұрын
Sss
@hemachandran71752 жыл бұрын
Super vera level anna love you anna 💛💚💙💜
@machomahesh2 жыл бұрын
Bro inda video edukum bothu anda valila pona ungala partha
@rajavalli21602 жыл бұрын
அண்ணா சூப்பர்
@iamyou86152 жыл бұрын
ரேஷன் கடையில் எத்தனை மாதங்கள் பொருட்கள் வாங்க விட்டால் ரேஷன் அட்டை cancel பண்ணுவாங்க.. Pls யாராச்சும் சொல்லுங்க
@dhivyaravidhivyaravi56572 жыл бұрын
3 months
@iamyou86152 жыл бұрын
@@dhivyaravidhivyaravi5657 tq👍
@arunbrucelees3442 жыл бұрын
Super bro 😍😍
@surendharsurendhar5236 Жыл бұрын
Anna nan Kumbakonam Inga enga oorla oil epa ketalum illa ilanu solranga keta 25nthethi than varum nu solranga ellam month um pathi ithula 10thethikula rice matha porul vangurapa oil um sethu bill potudranga oil keta 25thethiku mela than varum nu solranga antha time la pathiper kuda vangurathila next month keta ellam mudichitunu solranga intha month vantha than nu solranga