நடிகர்திலகம் இக்கட்டான சூழ்நிலை இப்படத்தில் அவர் காட்டும் பாவங்கள் மிகவும் அருமை அண்ணனை மிஞ்ச எவனும் பிறக்கவில்லை இனி பிறக்கப்போவதும் இல்லை அந்த அழகு, கண்கள், ஈர்ப்பு இறைவன் அவர்
@raghuramanca3803 жыл бұрын
Really......Sivaji excellent ......facial look in this song........melodious song........
@raghuramanca3803 жыл бұрын
Iam surprised and excited so much......on seeing Shivaji's beautiful......face and his expressions......superb.....
@arasus16622 жыл бұрын
Sivaji. Only.. one...sivaji in the world
@RameshS-jf9jw2 жыл бұрын
எனக்கு பிடித்த இந்த பாடல் என்னையும் மறந்து கேட்பேன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முக பாவனை சூப்பர். மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் குடும்பம்.பத்மினி.சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த படம். தேனும் பாலும்.
@govindarajan2414 Жыл бұрын
Tamil culture elobarates about one to one in married life.I am following the tradition since my marriage from 1967 .We both leading a happy life
@usharaman10675 жыл бұрын
"ஒருவனுக்கு ஒருத்தி என்றே.."என்ற இப்பாடலில் ஒழுக்கத்தின் மேன்மையை மிக அருமையாக வலியுறுத்துகிறார், கவியரசர். இவரது பாடல் வரிகளுக்கு தன் தேன் குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் P.சுசீலா. "ராமனுக்கு ஓர் மனது.. நல்லவர்க்கு ஓர் உறவு.." என்று பாடும்போது, மனசாட்சி உள்ள எல்லா ஆம்பிளைகளின் ஆன்மாவையும் உலுக்கி எடுத்து விடுகிறார் P.சுசீலா. எல்லா காலத்திற்கும் ஏற்ற & தேவையான பாடல்..அல்ல... "பாடம்" இது!
@Mani.Govindan4 жыл бұрын
அருமையான பதிவு. ராமனின் பெருமை இந்தப் பாடலில் அற்புதமாய் ஒளிர்கிறது. அதை வெகு சிறப்பாக சுசீலா பெண்களின் சார்பாக ஆண்களுக்கு விளக்கிய விதம் ஒரு பாடம்தான்
@ganesanr7364 жыл бұрын
P.சுசீலா மிக நன்றாக பாடியிருக்கிறார் உண்மை - ஆனால் அந்த அளவுக்கு பாடலை - வார்த்தைகளை - பதமாக பாவமாக - பலதடவை பாடி சொல்லிக்கொடுத்தது - பாடவைத்தது - இசையமைத்த மெல்லிசை மாமன்னர் MSV அவர்கள்.
@murugesanmurugesan59853 жыл бұрын
True
@banunathan91223 жыл бұрын
Clrl
@ravipamban3466 жыл бұрын
very nice song.sivaji, padmini pair made for each other.
@ravichandran60182 жыл бұрын
Nadigar thilagam face expression amazing. one and only actor sivaji only
@k.v.balakrishnan76366 жыл бұрын
Great MSV Sir composition and Susheela Amma's singing. Hats Off.
@hajamohaideen38213 жыл бұрын
M. S. V the Greatest, beyond comparisson
@rajasekharanraja538316 күн бұрын
What a beautiful song!
@shanthaledchumykanapathipi45652 жыл бұрын
Very Nice Heart Touching Song.
@srinivasansundaram41713 күн бұрын
I Like the old song❤❤❤👌
@thillaisabapathy92492 жыл бұрын
தன் உள்ளக்கிடக்கையை பாடிய சுசீலாவின் பாடலை நிறுத்திய சிவாஜி கணேசன்.. அந்த பாடல் தனக்கு பிடிக்கும் என்று அதை பாட வைத்தது மறைமுகமாக சிவாஜி கணேசனிடம் கேள்விகளை கேட்கும் பத்மினி.. இந்த சம்பவத்திற்கு ஏற்ற வகையில் பாடல் வரிகளில் தந்த கவிஞரைத்தான் பாராட்ட வேண்டும்.. இவ்வளவு சொல் நயம் மிக்க உவமாணங்கள்.. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அது போராட்டமாகத்தான் இருக்கிறது..
@rajasekarang77005 жыл бұрын
Super song Amma p.susila
@ashan22303 жыл бұрын
இன்று ஆணோ, பெண்ணோ வயது வந்த நாள் முதல் கல்யாணம் வரை ஒருவன் ஒருத்திக்கு என்ற கொள்கையில் இறக்கும் வரை வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள், வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த கலியுக காலத்தில் மிகவும் குறைவு. இந்த பாடலின் தத்துவத்துக்கு இணங்க வாழ்ந்து காட்டியவர்கள் பரிசுத்தமான Sri. இராமபிரான், சீதாபிராட்டியார் ஆவார்கள்.
@murugesan16962 жыл бұрын
Sri Ramanin father Dasarathan,how is he? Reply.
@mashudapackeer125713 күн бұрын
Nice song very emotional
@helenpoornima51262 жыл бұрын
அருமை அருமை அருமை ! இதன் இசை கேவீஎம் ! அற்புதமானப்பானல்! சிவாஜியின் நடிப்பும் பத்மினியின் நடிப்பும் அற்புதம் !கவிகள் பிரமாதம்!ராகம் ஆஹா சுசீமாவின் குரல்ல ஏதோ இருக்கு !!!!;;; நம் பண்பாட்டுக்ஐஆனப் பாடல்!!!!; அருமை ! 👸 🙏
@kvs68306 ай бұрын
Madam.. ரொம்ப உணர்ச்சிவசபட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இசை MSV
@mohammedkasim27863 ай бұрын
இசைஎம்எஸ்வி
@vijayalakshmin9943 ай бұрын
MSV KANNADASAN
@vijayalakshmin9942 ай бұрын
MSV THE LEGEND
@kumarp.d.31362 жыл бұрын
Nice,how a man to be in a diplomatic, distinguished &disciplined order in life,has been explained with river water comparison &lord ram & sita in this poem.long live k.dasan,msv p.susheela amma.
@chandruchandruannalakshmi Жыл бұрын
சிவசக்தி களின் படம் பாட்டு மக்களுக்கு தேனும் பாலும் தான்.....
@vasudevancv84705 жыл бұрын
An awesome composition by MSV quite fittingly to Kannadadan's Brilliant lyrics and an awesome singing by Nightingale Susheela. The Composition has the traces of Raagam AAhir Bhairav. No one has used Shehnai better than MSV. MSV's magical Tunes for Shehnai, in particular, melt our 💓 & soul. Susheela's singing at an awesome pitch (which never shows even a sign of slightest shrillness) takes this song to the Everest peak.
@santosh99samuel5 жыл бұрын
Love your views, commentaries on these golden songs sir, especially I find it usually when you mention the ragam. Thank you :)
@kvs68302 жыл бұрын
@@vasudevancv8470 I am not a carnatic music expert.. I can only recognise good music.. In my humble opinion film songs are never created based on any particular Raagam. It is always ராகமாலிகா.. It is similar to fate.( Which cannot be foreseen but fixed only after something happens). Once the song was created , definitely one can find traces of this ராகம் that ராகம் in every song. Since it is commercial , melody is more important than the pureness of any Raagaams.. ( I always had this idea which nowadays many MDs and lyricists have confirmed this .)..
@vasudevancv84702 жыл бұрын
@@kvs6830 I am also not an expert, but have got a flair. I am clear in my observation. I never said this song is based on that Raagam or this Raagam. I only said the tune has the traces of that Raagaa. I never said it's Hundred percent Raagaa based. At the same time, Your perception that no song is based on a Raagaa cannot be taken as a Rule for every song. There are compositions based on Raagaas, some based on the composers' imagination, and sometimes, a blend of both. Some times, Light, some based on Western classical and some based on Hindustani and some with folk flavour.. That's it. Only Wherever I scent the fragrance of a Raagaa instantaneously in a composition I share my thought. Tks for sharing your views.