சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான செய்திதான் ,இந்த உலகத்தில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் எல்லாருக்கும் உபத்திரவம் ஒன்றுதான் ......,.ஆனால் அதை எதிர்கொள்ளும் விதத்தில் தான் வித்தியாசம் இருக்கிறது அவருடைய பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் ,நன்றி சகோதரரே .🙏
@davidjohnr23252 жыл бұрын
மிகவும் நன்றி 💙.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
@Blxoy Жыл бұрын
Amen
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
கிறிஸ்துவுக்குள் நமக்கு வரும் உபத்தரவங்கள் நம்மை சீர்படுத்தும் ஒழுங்குபடுத்தும் அநேக நல்ல பாடங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது
@hepsibamadhuram83922 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பரம தகப்பனே உமக்கு நன்றி ஐயா தேவரீருடைய ஆரோக்கியமான உபதேசத்திற்காக நன்றி தகப்பனே ஆமென்
@shylarajammal18242 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா. உங்களுடைய இந்த மெசேஜ் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது
Thank you brother praise God very good message brother
@maheshwarin76002 жыл бұрын
Well said pastor 👍👍😄I beleive in Jesus 👍👍👏👏👏haellullah 👏Amen 🌹🙏
@jeradinmichael53822 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@jayanthi.n.s.jayanthi8728 Жыл бұрын
Praise the Lord Amen
@rajanranjan14652 жыл бұрын
Thank you for sharing the message, brother
@046aathavanramkumars2 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏🙏🙏
@patrickyanyedyer83942 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@rebeccagnana4032 жыл бұрын
Very enlightening message. Thank you Brother
@prabapraba40492 жыл бұрын
அருமை. நன்றி. பரலோகத்தில் நுழைவது அவ்வளவு எளிது அல்ல
@melvinmelvin82462 жыл бұрын
YES YES YES . BUT TRY AGAIN HEAVEN
@prabapraba40492 жыл бұрын
ஆமென்
@prajkumar83872 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@simonsoldierofgod64322 жыл бұрын
Amen amen
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
சத்திய வசனங்களை திரையில் காண்பித்தால் சிறப்பாயிருக்கும்
@Raji-j3o9 ай бұрын
Aamen
@christina68832 жыл бұрын
Malachi 3:13-18,/Romans 5:1-10."GOD OF ISRAEL JEHOVAH SHAL0M IS HOLY, HOLY, HOLY. GLORY BE TO ABBA AND HIS HOLY SON LORD JESUS CHRIST." AMEN ALLEHLOOYAH.
எந்த நாமத்தில் ஞானஸ்தானம் பெற வேண்டும்?இயேசு நாமத்திலே?பிதா குமரன் பரிசுத்த ஆவி நாமத்திலே? பதில் அனுப்பவும்
@j.prabujegan19842 жыл бұрын
[10/03, 12:17] Jegan (Jesuron): kzbin.info/aero/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl [10/03, 12:21] Jegan (Jesuron): Brother இந்த linkla உள்ள எல்லா messegum parthitu இதுக்கும் ஒரு சரியான விளக்கம் தாங்கள். [10/03, 12:23] Jegan (Jesuron): ஏனென்றால் இது இப்போ முழு உலகத்தையும் கலக்கும் ஒரு பிரசங்கம் [10/03, 12:24] Jegan (Jesuron): இது சரியான சத்தியமா முழுமையாக parthuttu பதில் thanga
@mohann33322 жыл бұрын
அன்னைக்கு மனிதனை பிரசவித்த குரங்கு இனமே அழிந்து விட்டனவா அப்படியிருந்தால் மறுபடியும் மனித குட்டியை போடாதது ஏன் இரண்டே இரண்டு குட்டிகளை மட்டும் போட்டுவிட்டு அந்த குரங்கு மறைந்து விட்டனவா