நானே ஒருக்காலத்தில் ஆயிரக் கணக்கில் காணிக்கை கொடுத்தேன். இப்போது நினைத்தாலும் கூச்சமாக இருக்கிறது.🎉
@rnithyanand6696 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக... உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்ல தென்றும் தைரியமாய் பேசுகிற ஊழியர்களை பார்க்கும் போது கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறது... தொடர்ந்து கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் சகோதரர் திருப்பூர் சாலமோன் அவர்களே... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களை வல்லமையாக எடுத்துப் பயன்படுத்துவாராக... இதுபோன்று கள்ள ஊழியர்களையும், கள்ள போதனைகளையும், கள்ள ஊழியங்களையும் எச்சரிக்கவும், மக்களை விழிப்புணர்வு பண்ணவும் ஊழியர்களை, அடுத்த சந்ததியையும் எழுப்பி விட்டு செல்லுங்கள்... கர்த்தர் உங்களோடு வல்லமையாக இருப்பாராக என்று முழு இருதயத்தோடு உங்களை வாழ்த்துகிறேன்...
@anbuazhagan1288 Жыл бұрын
Amen Praise the Lord
@rnithyanand6696 Жыл бұрын
@@anbuazhagan1288 praise God
@maruthupandian9348 Жыл бұрын
Amen Praise the Lord 🙏
@muralib6705 Жыл бұрын
Praise to the Lord Jesus 💕💐
@Mrgangmedia Жыл бұрын
உங்களின் அனைத்து தொகுப்பும் அருமையாக உள்ளது.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@jenifermeena1112 Жыл бұрын
பணத்தாசை கொண்டவர்கள் திருந்த மாட்டார்கள்...இவர்களை நம்பி மோசம் போகாதிருப்போம்...நன்றிகள்🙏🙏🙏
@scoooobbbyy_the_lab Жыл бұрын
உங்க videoக்களால் அநேகர் (நானும்) விழிப்புணர்வு அடைந்துள்ளேன்..நன்றி..
@shivavijayanand9948 Жыл бұрын
சரியான செய்தி அண்ணா. காணிக்கை தர விரும்புகிறவர்கள் சிறு சிறு சபைகளை தாங்குங்கள்.
@vethamanickam2645 Жыл бұрын
உள்ளதை உள்ளது என்றும் நல்லதை என்று சொல்லுகிறீகள் கத்தர் ஆசீர்வதிப்பார் ஆமேன்.
@anbuazhagan1288 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஐயா உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட விழிப்புணர்வான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வர உண்மையிலே மிகவும் சந்தோசமாக இருக்கிறது ஜனங்களின் அறியாமை வைத்து அனேக ஊழியர்கள் பற்பல விதங்களில் காணிக்கை திட்டத்தைக் கொண்டுவந்து காணிக்கை வசூல் செய்வதைப் பற்றி நன்றாக விளக்கி கூறினீர்கள் மற்றும் கள்ள போத கத்தையும் தொடர்ந்து எச்சரித்து விழிப்புணர்வு செய்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@johnjabesa5642 Жыл бұрын
கர்த்தர் உங்களைப் போன்ற இன்னும் பலரை எழுப்புவாராக.. தேவனுக்கே மகிமை..
@SubashiniRuban Жыл бұрын
Very true. Thanks for Enlightening people with facts.
@ramanilakshmi6627 Жыл бұрын
விழிப்புணர்வு மிக்க உங்கள் பிரசங்கத்திற்கு எங்கள் நன்றி பிரதர் காது உள்ளவனாய் கேட்கிறோம்
@elavazhaganm5191 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு!!!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் ஒருவரே நல்லவர்!!!!
@இயேசுவேதேவன் Жыл бұрын
🕊️🕊️💥இவ்வுலக வேஷங்கள் ஆடம்பரங்கள் எல்லாம் வீண்🌼 கர்த்தர் இயேசுவின் சித்தப்படி செய்கிறவர்கள் என்றைக்கும் நிலைநிற்பார்கள் 💥🕊️🕊️
@paulpriyadosspriyadoss59685 ай бұрын
Glory to God bless you brother
@arunasalamkaderavelu8818 Жыл бұрын
Thank you Pastor, 100% I agree with you 🙏, God bless you Pastor
@jerinjacobs11 ай бұрын
Always CSI Is Best... Order of Services, songs hyms life style..yes no, positive negative.... Everything is atleast 70% normal.
@anandanandhan8089 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக... உண்மையான ஊழியர் உண்மையை சொல்கிறார்...
@NEWTAMILCHRISTIANSONGS831 Жыл бұрын
கர்த்தர் இப்படிப்பட்ட ஊழியத்தை எல்லா பாமர மக்களிடம் கொண்டு சேர்ப்பாராக. இதை கேட்கிற ஜனங்கள் மனந்திரும்புவார்களாக என்று கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணுவோம், இந்த காரியத்தை இயேசப்பா செய்வார் என்று விசுவாசிப்போம், ஆமென்.
@harringtonjoseph165310 ай бұрын
Brother u r correct god bless you. Pastor Joseph Sdarm mission srilanka.
@englishforallbysrikanth1997 Жыл бұрын
Great brother.
@kaniappansrly9744 Жыл бұрын
நல்ல கருத்தக்களை யார் சொன்னாலும் ஏற்று கொள்வது மனினூட பண்பு
@ThilagaThilaga-n1h4 күн бұрын
நியாயத்திர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது
@valarmathir2539 Жыл бұрын
Very nice message.... Please listen, This is end time my dear people.
@anandaraj1272 Жыл бұрын
உண்மையான பதிவு நன்றி
@ponnssdurai2629 Жыл бұрын
Hats of you bro ..go ahead your way by the grace of Lord Jesus
@johnbritto3037 Жыл бұрын
Excellent brother... Well said.... 👏👏👏👍👍👍The only remedy is for people to understand the word of God rather God of World and many dummy gods who are cancering Christianity and the society... Praise the Lord... All glory to His majesty...
@lillydean7069 Жыл бұрын
Praise God thank you brother 🙏
@sweetypeter Жыл бұрын
God bless you to sustain this awareness mission
@albertfranklin9676 Жыл бұрын
Thank you for boldly speaking the truth. God bless you abundantly brother...!
@christopherjp4765 Жыл бұрын
Thank you Pastor 🙏
@TamilSelvan-fn2ow Жыл бұрын
அருமை அண்ணா... தொடரட்டும் உங்கள் பணி....
@KishoreKumar-ds9fl Жыл бұрын
அருமை நண்பர் உங்கள் ஊழியம் கர்த்தர் இயேசு கிறிஸ்து நாம்த்தில் வாழ்த்துக்கள் சகோதரர்
@shalomjireh2411 Жыл бұрын
Thank you brother forthe eye open message. You are 100% true. God can shake them 1 night. So let them getrid from lies. Trukey earth quake lesson for everybody.
@digitalsoundandvision21244 ай бұрын
Super brother
@prabapraba4049 Жыл бұрын
ஒளியின் தூதரின் வேஷத்தை சாத்தானும் தரித்து கொள்வானே.இவர்கள் அப்படி பட்டவர்கள்.
@stanlyjones7539 Жыл бұрын
God bless you and be with you Brother.
@Chumma_pesalam_vangaa Жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
உண்மையை உள்ளபடி சொல்றீங்க தம்பி காணிக்கை காசுல ஆடம்பர கார் ஆடம்பர டிரஸ் கோட் சூட் போடாம எந்த போதகர் றும் பிரசங்கம் பண்ணுவதில்லை தாழ்மையான போதகர்களை பார்க்க முடியவில்லை தம்பி நீங்க கரெக்டா தான் சொல்றீங்க தம்பி காட் பிளஸ் யூ தம்பி 👍🏼
@vethamuthuvethamuthu1406 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@sanbusanbu8794 Жыл бұрын
Praise the lord Super brother
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@santhaprabhusanthaprabhu3343 Жыл бұрын
Excellent content. Pls continue. God bless you brother.
@santhis5997 Жыл бұрын
Unmai than Anna en varthayei kaikollungal entu thane jesus solluranga,ulagathai nesikkirevargal than ippadipatta uliergalei pinpattukirargal.thanks Anna.
@devasangeetham8040 Жыл бұрын
Excellent message bro ❤️❤️🙏🙏
@cristeantamildevotion Жыл бұрын
Praise the lord anna
@vasanprasanna1402 Жыл бұрын
Kartharku sthothiram 🙏
@vishnukumar-xv7bp Жыл бұрын
Super sir ur a right person 🙏👍
@rebeccagnana403 Жыл бұрын
Bravo brother...God bless and keep you
@francisls588 Жыл бұрын
Super super nice good
@nancydheena Жыл бұрын
Excellent brother 👏 Nanum Cbe la oru church ku ponen(Church of Glory-International) anga Mobile la video edukka vidamatanga... You know one thing jammer la set pannitanga.... Thank God now I'm revealed and going to true Church (Church of God -Ramanatha puram)
@mhoanbadlla8130 Жыл бұрын
Super Anna
@6weds53 Жыл бұрын
Praise the lord
@ravindra787 Жыл бұрын
அருமை பாஸ்டர்
@josephinealex5940 Жыл бұрын
Good thought....brother.
@jerinjebastina7233 Жыл бұрын
Good Anna God bless you
@sumathisumo2593 Жыл бұрын
Super Sir
@vijaydhas6861 Жыл бұрын
உண்மை நானும் அந்த குறிப்பிட்ட சகோதரியின் காணொளியை பார்த்தேன் எவ்வளவு அப்பட்டமான பொய். தாங்கள் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக ஜனங்களை வஞ்சிகிறார்கள். தாமதமாக வந்தாலும் உங்களுடைய பதிவானது அவசிமானதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது . இப்படிப்பட்ட ஓநாய்களிடமிருந்நு ஜனங்கள் வஞ்சிக்கப்பட்டு போகாத படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரரே...
@vijayvijay699 Жыл бұрын
நானும் அந்த ஒளிபதிவு பார்த்து வேதனை அடைந்தேன்
@jothipaul1831 Жыл бұрын
எந்த ஒளிப்பதிவு sister
@RameshRamesh-ex9ir Жыл бұрын
Enna video
@chandramohan4208 Жыл бұрын
Thomas raj parti solluggal
@chandramohan4208 Жыл бұрын
Thali aruthan sabai patri solluggal
@PrincePrince-nr6ke Жыл бұрын
மிகவும் சரியானது பாஸ்டர்🙏🙏🙏
@rajsrilanka1249 Жыл бұрын
Super super exellent message brother God bless you....
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@melvin29aug Жыл бұрын
Brother, well done. Keep exposing these wolves in sheep's clothing. Not only believers, many Pastors are having fellowship with Paul Dhinakaran and other false prophets and they are proud about it. On the other side, these are the same people who are conducting prayer meetings for revival. Not sure what revival are they expecting when they clearly violate and disobey God's Written Word.
@mannachannel4564 Жыл бұрын
Amen
@marybavanthi965711 ай бұрын
Excellent message Bro ❤ Wt abt acting Christian Charles?
@ramasamyd1946 Жыл бұрын
Arumai brother
@lingeswaranvaithilingam5718 Жыл бұрын
super
@Joysrenu1226 Жыл бұрын
Amen..
@sudhakarsudha3294 Жыл бұрын
Correct keep it up safe
@priskillajoseph2328 Жыл бұрын
Yes many missionaries who are in the North lead a simple but doing Great Things for God.
@jabezrino201 Жыл бұрын
விருதுநகர் டேவிட் கணேசன் அவர்களைப் பற்றி கூறுங்கள்
@pamilaraj2619 Жыл бұрын
இன்று இறை ஊழியங்கள் வியாபார ரீதியாக தான் செயல் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே ஆனாலும் என்ன தடுத்தாலும் சேற்றில் தான் விடுவோம் என்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. பணம் வாங்காமல் ஊழியம் செய் என்றால் ஊழியர்கள் வருவார்களா என்பது கேள்வி குறியே.
@anburaj74644 ай бұрын
ippalaam,sad lyric song kooda ,smiling aaga paaduraanga,example jesus calls and many more,because they are rich
@devakumar5705 Жыл бұрын
அப்போஸ்தலர் to வெளிப்படுத்தின விசேஷம் வரை இருக்கும் பகுதிகளை பெரும்பான்மையானவர்கள் மறந்துவிட்டனர்..
@vshal05 Жыл бұрын
Christian song -> aayathamma annachi song you much watch, pastor salamon will like it..
@amoskumar5793 Жыл бұрын
This is true paster
@ravibaskars9338 Жыл бұрын
It's true Brother.
@vincentthangeswari9479 Жыл бұрын
👏👏👌👌👍🙏🙏
@olympusvasan8719 Жыл бұрын
Praise the lord brother.....பக்தால்ஸ்க்கு என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
@akash.manimaranvpl5059 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@shanthir9130 Жыл бұрын
Praise the Lord please who this good pastor brother I don't know
@devarajdews2479 Жыл бұрын
The person who said zero balance is right, he must be having many accounts in different banks, out of those accounts one of the accounts may be zero balance. So people should be aware of these kinds of cheaters.
@devakumar5705 Жыл бұрын
சபையில் நாம் ஆராதிக்கும் போது வீடியோ தேவையில்லை..ஆராதனை நமக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பு...ஆனால் நீங்கள் சொல்வது போல் காரியங்கள் இருக்கிறது என்று இப்போதுதான் எனக்கு தெரியும்...ஆனாலும் வீடியோ,போட்டோ,புகை,இதெல்லாம் வீண் செலவு...தேவனை அறியாதவர்களுக்கு தனியாக சுவிசேஷத்தை ரெக்கார்டு செய்து போடட்டும்....
@solomondaniel7589 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். 99.99% கிறிஸ்தவ ஊழியர்கள் பிசாசின் ஊழியர்களே.
@ஐசக்M Жыл бұрын
இன்றைய சபை ஆன்மீகத்தையும் வியாபாரத்தையும் இனைக்கின்றனர்
@vshal05 Жыл бұрын
bible tells who ever tells lies won't enter kingdom of heaven, sometimes by mistake it might come, we must repent of it. by mistake also we should not lie
@paulkumar6871 Жыл бұрын
It's PEOPLE who is to be blamed for all these. As Bible says, People are proud of what they should be ashamed of. Romans 1:32, CSB: Although they know God's just sentence--that those who practice such things deserve to be punished --they not only do them, but even applaud others who practice them.
@The_Jesus_is_lord1986 Жыл бұрын
Anna oru varutham unga mela . Cinima pathi antha song pathi sollura neenga ... Unga screen la innum ethanai Kalam emaatruvaar intha naatile nu oru cinima behind lyrics thana vaichu erukenga anna
@TheosGospelHall Жыл бұрын
சினிமாவில் வருவதற்கு முன்பே தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய அழகான சமூக பாடல், சினிமா என்பது ஒரு ஊடகம் அதில் என்றொ ஒரு நாள் ஒரு தேவைக்காக மேற்கோள்காட்டுவதை பாவமாகவோ தீட்டாகவோ கருத தேவையில்லை, சினிமாவை நம் வாழ்வில் ஆராதனையில் காப்பியடிப்பது வேறு, ஒரு புரிதலுக்காக மேற்கோள் காட்டுவது வேறு, ஆக இந்த வேற்றுமைகளை புரிந்துகொள்ள சில பல வருடங்கள் ஆகலாம்
@sujaars7862 Жыл бұрын
👍
@josemankarai5978 Жыл бұрын
Mr.Agathiyan mathiri engineers I uruvakitanga.
@foodandagrotubemd7949 Жыл бұрын
HalleluYAH praise YAH. Being saved from this sinful world and coming back to the truth GOD is already big challenge at this time of period but after saved hand over to this kind of pastors feel like save from the snake mouth and get struck back inside crocodile mouth. This kinda thing done by this kinda pastors bring shame to GOD HIMSELF. That why we should put GOD as our pastor, teacher or evengelist. Holy Bible is our life guide and safe line. This sinful world became more cruel so always be careful and be alert. For sure GOD won't burden us by asking this kinda of tithe or money sucking method. May GOD have mercy for HIS true children in this world.
@thayageesan.p5120 Жыл бұрын
நாகரீகமாக தகவறுகளை சுட்டி காட்டி பேசுவது வரவேற்கத்தக்கது.
@jothipaul1831 Жыл бұрын
Brother avengaluku பெரிய college iruku appuram aadi car yen வைக்க மாட்டார்கள்
@lgvk2466 Жыл бұрын
There is 3 Fraud in Bangalore , fgag , city harvest ag , bethel ag , same thing they said , every family members must buy 25bricks& 25 feet . Settled with huge amount.
@jasperdurairaj Жыл бұрын
Can you provide any links to that?
@lgvk2466 Жыл бұрын
@@jasperdurairaj , during the year 2013 &14 after we stopped attending that church becoz his focus was family who give 10000rs for per sqt max 25sqft... Another guy 500cr from Netherland , purchased acres of lands outskirts of bangalore Kannru new airport road within 3months completed church a/c car parking area , sitting in car you can hear message You can go through their 500th day fasting prayer held in 2018 june or july cannot remember the month ...following year December 18 sermon he said , that he is going to Netherland and target 500cr. You can check in youtubes . Clue: God transferred money in account.