பைபிள் வாழ்க்கை ரகசியம் அடங்கிய புத்தகம் மட்டுமே ! ! ! !
@josephinealex59402 жыл бұрын
சொந்த அனுபவ சாட்சிகளுடன்,குழந்தைகளை எப்படி சகல நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது என்று பகிர்ந்துகொண்ட குறிப்புகள் அனைத்தும் சிறப்பானவை கள்தான் ,நிச்சயமாக இன்றைய இளம் சமுதாயத்தின் பெற்றோர்களுக்கு பிரயோசனமான செய்திதான் நன்றி .🙏
@rajasekarans52222 жыл бұрын
உங்கள் தாய் தகப்பனார் உங்களை நன்றாக வளர்த்திருக்கின்றார்கள் நல்ல ஆலோசனை நன்றி
கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக கர்த்தரை துடிக்கிறேன்.
@aruls82472 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா
@JeyaniPaul4 ай бұрын
நல்ல பிரயோசனம் தொடர்ந்து அனுப்புங்கள்
@மது.A2 жыл бұрын
பிள்ளை வளர்ப்பைப் பற்றி தாங்கள் எளிமையாக சொன்ன விதம் மிகவும் அருமை. என்னுடைய தாழ்மையான கருத்து பிள்ளைகள் நாம் சொல்லுவதை கேட்டு வளர்வதை பார்க்கிலும், நமது செயல்களைப் பார்த்து வளர்வது தான் அதிகம். 🙏🏻
@pavisharmi77412 жыл бұрын
Super
@stellaprabakaran43302 жыл бұрын
I agree with your msg
@ashokbenny15672 жыл бұрын
Rompa Nandi Anna 🙏
@sheelaraja58112 жыл бұрын
நிச்சயம் இந்த காலத்து பெற்றோர்களுக்கு அவசியமான ஆலோசனையை தந்து உள்ளீர்கள்.அருமையான பதிவு.நன்றி பிரதர்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நல்லதொரு விழிப்புணர்வு தெளிவான ஆலோசனைகள் நன்றி வாழ்த்துக்கள்
@prabapraba40492 жыл бұрын
நன்றி. நல்ல ஆலோசனைகள்.
@maingate74172 жыл бұрын
சரியான பதிவு. இளம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய செய்தி 🌹🙏
@kavithakavi74722 жыл бұрын
அண்ணா 100% உண்மை நான் என் மகனை இப்படி தான் வளர்த்தேன்.கர்த்தருக்கு நன்றி
@patrickyanyedyer83942 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@gideonshirtsdesigncorner41162 жыл бұрын
அடுத்த தலைமுறை கிறிஸ்துவை நோக்கி பயணிக்க பெற்றோர்கள் அவசியம் கேட்கவேண்டும். அதனால் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து போடவும்.🙏🙏🙏🌾🌾🌾
@rajabalan75292 жыл бұрын
பயனுள்ள செய்தி 👌
@lillydean70692 жыл бұрын
Thank you brother praise God g
@karthikarthi51482 жыл бұрын
Amen daddy I love you
@victoriabalu64282 жыл бұрын
Arumaiyana pathivu brother.
@prajkumar83872 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻 🙏
@blessy372 жыл бұрын
ஆமேன்
@asharobinson1722 жыл бұрын
Amen amen amen God bless you faster
@premgobyprem33242 жыл бұрын
Thanks pastor iny kattayam
@princy_pricy2 жыл бұрын
Thank you brother....🙏
@rosliancy77082 жыл бұрын
Praise the lord
@julieimmanual2852 жыл бұрын
Thanks brother எனக்கு திருமணம் நடத்து 9மாதம். இப்பொழுது குழந்தைக்காக ஜெபிக்கிறேன். நீங்களும் ஜெபித்து கொள்ளவும். இந்த பதிவு மிக பயன் உள்ளது மிக்க நன்றி. என் சகோதரியுடைய பையன் சிறு பிள்ளையில் அட பிடித்த போது எல்லாம் என் அக்கா செய்து விட்டார்கள். அதனால் இன்றைக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அவனால். Please ஜெபித்து கொள்ளவும்.
@TheosGospelHall2 жыл бұрын
Sure
@மது.A2 жыл бұрын
🙏🏻
@ushana19732 жыл бұрын
Thank you for the good lesson. God bless you.
@maingate74172 жыл бұрын
பெற்றோர்கள் தவறான வழியில் பொருள் சம்பாதிப்பதை பார்க்கும் பிள்ளைகள் அதையே பின்பற்றுவார்கள். இந்த தவறை செய்யாதீர்கள் 🌹🙏
@holisticlifecenter2 жыл бұрын
super pastor, Thanks for your teaching
@praveenabalu73102 жыл бұрын
Thanks anna. Praise the Lord🙏
@naveenthomas22612 жыл бұрын
Super Pastor, very useful , God bless you
@Rebecca-s1o2 жыл бұрын
Amen thank you so much
@VaisalsKumar2 жыл бұрын
Thank u brother,god bless u
@Manikyaselvi5412 жыл бұрын
Thank you brother very useful
@vimalathirumeni23382 жыл бұрын
Amen praise the lord
@sureshkumarrubha59202 жыл бұрын
Useful message arumai
@kumarasamy83572 жыл бұрын
Praise God
@deepa42452 жыл бұрын
Thank you pastor 🙏
@johnsonjohnson66752 жыл бұрын
என் கணவர் இறந்த பிறகு இரண்டு பிள்ளைகளின் சுபாவம் கண்டு பயந்துவிட்டேன். பெரியவன் கோபத்தையும் சிறியவன் அடம்பிடிப்பதையும் கண்டுபயமுற்றேன். பிள்ளைகளிடம் நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அளித்தசெய்திமிகவும் பயனுள்ளதாயிருந்து.தேவனுக்கேநன்றி.
@mercyponniah33212 жыл бұрын
Very useful . Awaiting for the rest.
@reaganchristy63402 жыл бұрын
Thank you so much brother 🙏 God bless you 🙏
@freeadvice94962 жыл бұрын
Very useful points for me because I'm always doing that mistakes.thankful
@akbarbasha77692 жыл бұрын
Praise God. In our church teaching the same and they given more guidance about how to make discipline our children and marriage counselling and personal life advises.
@rajurajasekaran26882 жыл бұрын
Thank you brother good effort wonderful message
@blessthenu12 жыл бұрын
Very useful. Thank you.
@Chumma_pesalam_vangaa2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@veeranebi5422 жыл бұрын
Tq Bro God bless you both dear brother
@raheljohn51572 жыл бұрын
Very nice 👏👏 As usual wonderful msg pastor 👍👍 Glory to God 🙏🙏
@BibleBrushup2 жыл бұрын
Very nice practical advice brother..
@iwewgcreation4502 жыл бұрын
Brother very nice, no word more then this.!
@chithrachithra81422 жыл бұрын
Hai ana, praise the lord 🙏 it's very very powerful msg, very full yo all tq brother
@blessing68262 жыл бұрын
Thanks brother
@sumathyprabakar48522 жыл бұрын
Praise the Lord. Excellent brother. So helpful for me here this.
@sankarsam3402 жыл бұрын
Thank you very much. Dear bro. May God bless you. 💐💐🤝
@karthickkk40212 жыл бұрын
Super anna... especially in come to the corner, I've realised that in my life
@TheCraena2 жыл бұрын
Very very useful ways not only to children also to every parents. Thank you for sharing. One thing I also want to add ie., We aren't suppose to beat/shout at our children wen we are at intensive anger.. cos at tms it may go wrong and may fail parenting. First I av to calm down myself n den to see to get through the problem.
@anandthres99132 жыл бұрын
Praise the lord brother 🙏 Very nice message brother. Thanks brother 🙏👍
@victoriabalu64282 жыл бұрын
Very useful brother, Praise the lord.
@kingdomiscomingsoon57932 жыл бұрын
Thank u for this msg bro. Praise God. I also have learnt soo much.. i ll be more careful here onwards to train my kids..
@thavammalar15522 жыл бұрын
Thankyou Brother great
@malathydevarajan86612 жыл бұрын
biblical essence will add to the flavour bro.
@paulinekumari73502 жыл бұрын
Very useful msg Thank you Brother
@solomon29232 жыл бұрын
Very useful brother praise God.
@sirucb87112 жыл бұрын
Thankyou Brother. Please add point for teen age children and parents.
@hemaprabavincelydevakumar5302 жыл бұрын
Very useful message brother. Hats off to you for the variety of subjects you are addressing. Thank God for such a good teacher in you.
@light-qo8rk2 жыл бұрын
It's very useful message 👍
@johnweslyedward22372 жыл бұрын
Wonderful points brother. Keep it up. Glory to God...
@shanmugasunder51262 жыл бұрын
It was not just a message. It was an Engineering of how-to-do parenting!!
@anianto202 жыл бұрын
Praise God. That was an extremely useful guideline video brother. Several young parents will benefit out of your practically applicable self help. Would like to add one more add-on ....shall teach the adolescent children to pause for a while before uttering any word ( pause can help in crafting or framing a better deliverance of thoughts ) which will be of great assistance in speaking worthy to others inside home aswell as outside. If put to practice from childhood..that can become one of a super good quality of their personality.
@jebamalar26332 жыл бұрын
Thank you brother. It's very useful for us
@leedadavid73362 жыл бұрын
Very Very useful message for my family. Thank you soo much brother. We are waiting for 2nd part. God bless you brother🙏
@Raspberry_7A2 жыл бұрын
Very interesting and Useful 👍
@cmohankumar85672 жыл бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏 good advice
@musicworld-hf6pv2 жыл бұрын
Very useful brother
@elangomoses68492 жыл бұрын
So effective
@kathiravanraja85052 жыл бұрын
Very useful massage brother please do updates those points remains thanks Praise the Lord Jesus Christ 🙏Amen
@mercyjayaseelan56852 жыл бұрын
Brother, can you post similar video for grandparents also ..how to treat their grandchildrens...
@maxwellprince11392 жыл бұрын
Points தலைப்புகளை display பண்ணி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றி.
@veeranebi5422 жыл бұрын
Suppar Bro
@divyapratha80382 жыл бұрын
"God loves you. Jesus blesses you. We loved your message. Thank you for teaching me my name is Jiyan. I loved your message salaman uncle" 😊 This is from my 6 year old son after hearing the message. 😊
@Vishal-ks9fr2 жыл бұрын
👍
@allineedischrist31682 жыл бұрын
Thank you 🙏 Annan for this message.. Pls upload more parenting videos as well as for marriage couples to grow in CHRIST
@JohnJohn-od9ql2 жыл бұрын
Check title of last point
@vijaysamuel35112 жыл бұрын
Very useful Ayya
@SJFTaMiLgaming12342 жыл бұрын
Brother kulandhaiya valarkirathil appaukku pangu athigama kadamaiiruku ana en kanavar oru visayathilkoda antha porupai edukrathe illinga brother kulandhaigal desipline pathi avar caring eduthukirathe kidaiyathu nan vanthu nalla visayangala sollikuduthalum ennidam en pillaiku rools podathe ena sandaipannugirar enakku enpillaigalaininaithu kavalaiyaga irukirathu brother anal en kanavar pillagaluku veenana chellam kuduthu kedukirar ennasevathu brother
@sathyasekar23762 жыл бұрын
Pastor pls tell me about annoyting,tongues etc...
@shanthinys3661 Жыл бұрын
மிகுதியையும் சொல்லுங்கோ, brother
@gilbertjeyakumar2 жыл бұрын
👌👌👌❤️
@jonathanisaacrajr91392 жыл бұрын
Sir, do you believe in the doctrine of eternal security (once saved always saved) which teaches a saved person can never lose their salvation.
@naveenthomas22612 жыл бұрын
Also pastor pls include some kids are very possessive , they don't like anyone talking to their parent or their siblings, they also don't share with other kids
@joycypauline-playtime2442 жыл бұрын
Brother, nice guidance. One word correction- not mariyathai kuraivintri, but mariyathai kuraivaha
@bhuvaneswarivellaisamy81942 жыл бұрын
👌
@buddyskitchen41792 жыл бұрын
Thiruthamudiyala paster
@durairaj53552 жыл бұрын
👍👍👍
@daniee3332 жыл бұрын
Dear brother, please add how to control children from TV and Mobile addiction
@TheosGospelHall2 жыл бұрын
Already posted a video about it bro
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும் அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்