World religions vs Christ's Gospel / கிறிஸ்தவத்தின் தனித்துவம் / Tamil Christian Messages

  Рет қаралды 15,117

Theos Gospel Hall

Theos Gospel Hall

2 жыл бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Sharia&Gospel
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ @theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ @theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
Iதொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus

Пікірлер: 161
@sivakumaranehamparam456
@sivakumaranehamparam456 2 жыл бұрын
இந்த சத்தியம் நமக்கும் இயேசுகிறிஸ்துவை அறியாத எல்லா மக்களுக்கும் பிரயோசனபடுவதாக. Name of jesus..amen 🙌
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
தேவனுக்கே மகிமை அல்லேலூயா அதிக தலைப்புகளில் செய்தி கொடுத்தமைக்கு நன்றி
@arulananthuarun6523
@arulananthuarun6523 2 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து நானே வழியும் சத்தியமும் ஜிவனுமாய் இருகிறேன் 🙏🙏🙏🙏🙏
@vanithafreddy6627
@vanithafreddy6627 2 жыл бұрын
Well said thambi. The love of Jesus is the foundation of Christianity. I found out nothing can match HIS love including my parents.
@athisayabalan6804
@athisayabalan6804 9 ай бұрын
அருமையான பதிவு நன்றி தேவனுக்கே மகிமை
@arulananthuarun6523
@arulananthuarun6523 2 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து சொன்னார் சுமைசுமந்து சோர்ந்திர்போரே நிங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்கலுக்கு இலைப்பாறுதல் தருவேன்🙏🙏🙏🙏🙏
@karthijet8628
@karthijet8628 2 жыл бұрын
Thank you thank you Jesus ❤️❤️❤️❤️
@roshininoah9352
@roshininoah9352 7 ай бұрын
Your sermons are very clear and make my faith stronger. God bless you brother.
@rajraj.v8627
@rajraj.v8627 2 жыл бұрын
🙏 Praise The Lord Jesus Christ.
@akbarbasha7769
@akbarbasha7769 2 жыл бұрын
Super excellent revelation bro keep do well God bless you Im from islam i accept jesus as my God and saviour
@immanuelsunder7761
@immanuelsunder7761 2 жыл бұрын
Praise God.. God bless you..
@johnleo7926
@johnleo7926 2 жыл бұрын
Praise the Lord
@mmr5490
@mmr5490 2 жыл бұрын
Thank u Jesus Glory be to God
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 2 жыл бұрын
Amen
@anusheela4271
@anusheela4271 2 жыл бұрын
பிரயோஜனமாக இருந்தது, தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@vincentpaulraj907
@vincentpaulraj907 2 жыл бұрын
THANK YOU BROTHER. EYE OPENING SPIRITUAL MESSAGE. I PRAISE OUR HEAVENLY FATHER FOR SPEAKING TO ME THROUGH HIS SERVANT.
@jonathansamful
@jonathansamful Жыл бұрын
Amen, All Glory to God
@balansargunam4070
@balansargunam4070 2 жыл бұрын
மிகவும் அருமையான அவசியமான பதிவு சகோ! பாவம் மற்றும் பாவ விடுதலை குறித்த கிறிஸ்தவ பார்வை எப்படி தனித்துவம் வாய்ந்தது என்பதை மிகவும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள். சிறப்பாக தொடரட்டும் உங்கள் பணி!
@sajithsivakumar64
@sajithsivakumar64 2 жыл бұрын
ஆமென்
@rexon7109
@rexon7109 2 жыл бұрын
ஆவியானவர் நம்முள் வந்தால், பாவ அடிமையிலிருந்து விடுதலை கிடைக்கும்.... இல்லையென்றால் ரட்சிக்கப்பட்டாலும் பாவத்துக்குள் தான் மூழ்கி இருப்போம், வெளியே வர முடியாது... சூப்பரா சொன்னீங்க பிரதர்.
@rajmohanl5493
@rajmohanl5493 2 жыл бұрын
அருமையா soninga சாகோ.. soloman. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@princeprabakaran
@princeprabakaran 2 жыл бұрын
உண்மை. இயேசுவை விசுவாசித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாம் நடத்தப் படும் பொழுது நமக்கு பாவத்திலிருந்து விலகி நிற்க முடியும்.
@arunfranklinejoseph305
@arunfranklinejoseph305 Жыл бұрын
Very useful brother god bless you♥️all
@jarmstrong8562
@jarmstrong8562 2 жыл бұрын
Praise the Lord Jesus thank-you brother
@villadinesh8264
@villadinesh8264 2 жыл бұрын
Useful msg pastor thank you❤
@sheebapandian4561
@sheebapandian4561 2 жыл бұрын
Excellent message
@vijesrikanthanofficial5790
@vijesrikanthanofficial5790 2 жыл бұрын
This is the Correct explanation... Praise to GOD... Useful message... GOD Bless you brother
@shobanashobi517
@shobanashobi517 2 жыл бұрын
Praise the lord brother
@ruthramoorthy1978
@ruthramoorthy1978 2 жыл бұрын
Praise the lord Jesus, Excellent words received from God through you brother.
@TV-ne3zb
@TV-ne3zb Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@davidajith1663
@davidajith1663 2 жыл бұрын
Glory to God Jesus Christ. Good explanation Pastor. May God bless you pastor..,
@abigaildivya3735
@abigaildivya3735 2 жыл бұрын
Salvation is through Grace alone, by Faith alone and through Christ alone. For by grace you have been saved through faith. And this is not your own doing; it is the gift of God, (Ephesians 2:8, ESV)
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
clear revelation about christianity. praise the lord Jesus. the only living god is lord Jesus.
@gracephilip2188
@gracephilip2188 2 жыл бұрын
Nobody gave such a wonderful and clear message for all kind of people
@johnpeter5911
@johnpeter5911 2 жыл бұрын
Very good message, God bless 👍🇲🇾 Malaysia
@shanmugasunder5126
@shanmugasunder5126 2 жыл бұрын
The initial chapters of the Book of Romans also talk about similar subjects.. It is so tricky to understand them with the carnal mind. Needs deep revelation to understand the insight of this subject. Thank you for sharing brother!
@santhanamatputham138
@santhanamatputham138 2 жыл бұрын
Superb explanation!! Thank you Holy spirit!! Bro Salamon stay blessed by the grace of our Lord Jesus!!
@anandthres9913
@anandthres9913 2 жыл бұрын
Praise the lord brother 🙏 Very good message
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏நன்றிங்க அண்ணா 🙏
@nancyangelnissi
@nancyangelnissi 2 жыл бұрын
Praise the Lord!! Wonderful explanation.. Thanks na..🙏
@mosespeter1096
@mosespeter1096 2 жыл бұрын
Praise the Lord brother God bless you
@aneeshaanu1875
@aneeshaanu1875 2 жыл бұрын
Super tq
@tamilan2925
@tamilan2925 2 жыл бұрын
Praise jehova
@yyuvarajan1
@yyuvarajan1 2 жыл бұрын
100% Unmai brother❤️💯
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 4 ай бұрын
❤.
@shalomkannadakitchen5442
@shalomkannadakitchen5442 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen hallelujah
@kennedyrajkumara2111
@kennedyrajkumara2111 2 жыл бұрын
Good teaching brother God bless you,I am very much realising myself,how important to get the holy sprite in our life, really good teaching
@amoskumar5793
@amoskumar5793 2 жыл бұрын
Praise the Lord
@vincentchurchil9959
@vincentchurchil9959 2 жыл бұрын
Brother really Great Explanation..👌👌👌👌
@jockshanaj4460
@jockshanaj4460 2 жыл бұрын
Next level explanation in simple words 👌
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@JoC_fishing
@JoC_fishing 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen 🙏
@Rajkumar-xb8eu
@Rajkumar-xb8eu 2 жыл бұрын
Such a wonderful speech bro... God bless...
@jerinakohima6661
@jerinakohima6661 2 жыл бұрын
வெளிச்சத்திற்கு அனைவரையும் அழைத்துகொண்டு செல்லும் சத்திய போதனை. கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக. மிக்க நன்றி சகோ.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@arulananthuarun6523
@arulananthuarun6523 2 жыл бұрын
Amen amen super
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
உண்மை. திருச்சட்டத்தினால் நாம் நீதிமானாக முடியாது. இயேசு திருச்சட்டத்தின் நிறைவாக அன்பின் கட்டளைகளை கொடுக்கிறார். நாம் எல்லா மனிதனையும் அன்பு செய்தால் நம்மால் தவறு செய்ய முடியாது என்பதுதான் இயேசுவின் போதனை. மத்தேயு 5 17 “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். மத்தேயு 22 37 அவர், “⦃‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’⦄ 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 39 ⦃‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’⦄ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார். உரோமையர் 13 10 அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
@shylarajammal1824
@shylarajammal1824 2 жыл бұрын
Super. Thank you brother.
@sivasankar8622
@sivasankar8622 2 жыл бұрын
Praise the lord.
@michaelraj527
@michaelraj527 2 жыл бұрын
Praise the lord Jesus Christ Amen
@ravimoses2034
@ravimoses2034 2 жыл бұрын
ஹிந்தி மொழில் translate பண்ணி யூ tube போடுங்க சர் இந்த பதியு ஹிந்தி மொழி பேசும் மக்களேடயே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
@vincentiamary6336
@vincentiamary6336 2 жыл бұрын
Very nice message brother.
@sureshfromshenkottai4403
@sureshfromshenkottai4403 2 жыл бұрын
Good explanation. 👌
@krishnakicha9043
@krishnakicha9043 3 ай бұрын
nalla vilakkam
@samard2779
@samard2779 2 жыл бұрын
Glory to Lord God jesus 🙏🙏🙏🙏🙏
@vinothjannat9016
@vinothjannat9016 2 жыл бұрын
Praise the Lord Jesus
@jgs393
@jgs393 2 жыл бұрын
Amen ❣️💯
@srithar1459
@srithar1459 2 жыл бұрын
உள்ளான மனிதனில் இருந்து தான் பாவம் வருகிறது. பிசாசால் ஏவப்பட்டு வருகிறது. இருதயம்.
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 2 жыл бұрын
Superb bro. 🙏
@gunar4899
@gunar4899 2 жыл бұрын
GLORY to jesus
@saronrojasaronroja332
@saronrojasaronroja332 2 жыл бұрын
Prise the god Anna .
@ranjichandana6130
@ranjichandana6130 2 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
எல்லா மதங்களும் கடவுளை தேடும் பயணத்தில் இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் கடவுளை கண்டு அவரை அடையும் வழியில் பயணிக்கின்றன. இயேசு கடவுளைக் கண்டுதான் அவரை அடையும் வழியை போதித்தார். இதுதான் கிறிஸ்தவத்தின் தனித்தன்மை.
@Viswa-sx4zn
@Viswa-sx4zn 2 жыл бұрын
அருமையான பதிவு!!! 👏
@sridhaya4530
@sridhaya4530 2 жыл бұрын
Migavum migavum mukkiyamana msg brother
@apj4560
@apj4560 2 жыл бұрын
👍👍👍👍👌👌
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
“No one will enter Paradise based solely on his deeds”. The occasional presentation of Paradise as an achievement for people’s efforts work in the Qur’an is a compliment for honoring man. Otherwise, even all of worship man perform cannot be a precise thankfulness for the benefactions that were given to man by Allah beforehand. The truth is that we are far beyond from performing the praise of benefactions such as His creation of man from nothing, equipping man with thousands of devices both physically and spiritually, granting belief, offering him/her the light, air, water and food which are needed for him/her at any time and exhibiting the earth as a dinner table for him/her where there are numerous kinds of food presented. If the whole world is given to us, we cannot sacrifice one of our eyes and likewise… That is why, it is not true to consider the worshipping as the price of benefactions that will be given in the hereafter.
@selastinegeorge1713
@selastinegeorge1713 2 жыл бұрын
நீதிமான். ஏழுதரம். விழுந்தாலும்திரும்பவும். எழுந்திருப்பான்
@wilsonvasanth8076
@wilsonvasanth8076 2 жыл бұрын
Every people in other religion having a "Guruji", but even that Guruji needs a Savior. "Jesus name above all names, Beautiful Savior Glorious Lord".
@hannisolomon2610
@hannisolomon2610 2 жыл бұрын
Comment by Vincent Paul. Like you commented every religion has Guruji !! But Jesus needed The Almighty God Jehovah for him to perform miracles. He has said I draw the power and strength from my Father, he as a lone person cannot do anything. Am I right !!. Because he is also a dependent, so why should I depend on him when I have All Powerful God Jehovah...!!!
@kv.kv1990
@kv.kv1990 2 жыл бұрын
@@hannisolomon2610 but without Jesus you cannot reach to Jehovah
@wilsonvasanth8076
@wilsonvasanth8076 2 жыл бұрын
@@kv.kv1990 That's absolutely correct.
@bhakya1998
@bhakya1998 2 жыл бұрын
@@hannisolomon2610 kartharudaiya naamam dhanae Jehovah.....karthar dhane Jesus Christ.....
@hannisolomon2610
@hannisolomon2610 2 жыл бұрын
@@bhakya1998 Then what is Trinity. Why do you have three gods !!!! Why do you pray separate prayers. This is my comment Vincent Paul Solomon. This mobile is my wife's.
@mathimathivathanan8214
@mathimathivathanan8214 2 жыл бұрын
Jesus
@sahayarajd9323
@sahayarajd9323 2 жыл бұрын
சகோ.சிந்தனையில் பாவம் இருந்து கொண்டு வாழ்பவர்களும் உண்டு...பலவந்தமாக செய்யும் பாவமும் உண்டு...உடன்படுகிற பாவமும் உண்டு...ஆனால் இயேசு கிறிஸ்துவை உறுதியாய் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும்...
@JoeL-ix1lw
@JoeL-ix1lw 2 жыл бұрын
Kandipa bro keturukanga
@GODis1andOnly
@GODis1andOnly 2 жыл бұрын
கடவுள் உடைய மார்க்கம்,தர்மம் மனிதர்கள் இன் மதம்,கிறிஸ்தவம் கடவுள் உடைய படைப்பு,நீர் மனிதர்கள் இன் உருவாக்கம்,கோலா
@9442275140
@9442275140 2 жыл бұрын
hi brother nice video. but one question apo old testament irukra people naala epadi paavam seyama iruka mudium avargaluduya mudivu ena
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
அவர்களும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுகிறார்கள்..
@9442275140
@9442275140 2 жыл бұрын
@@TheosGospelHall okay brother
@9442275140
@9442275140 2 жыл бұрын
@@TheosGospelHall okay brother
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
All benefactions mentioned here were delivered previously. All of them require praise and worship. Among the infinite benefactions that were offered, for how many of them did man offer thanks so that he/she could claim Paradise and say, “It is the reward of my deeds”. That is why no man including prophets can consider Paradise as a reward for his/her deeds after having entered there. Paradise is not the reward of any man’s great effort. It is only a gift and goodness of Allah’s kindness and grace.
@joysonrobin8501
@joysonrobin8501 2 жыл бұрын
Christianity is religion..... Vali endral maarkkam... Maarkkam endral matham
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
Almighty Allah has granted numerous benefactions and favors. As man is unable to offer his thankfulness to Allah for these numerous benefactions and blessings because of his impotency, it is impossible for him/her to deserve any other benefaction. That is to say, as he/she is incapable of offering thankfulness at present, it is never ever true for him/her to say “Paradise is the reward of my deeds”, once he/she will have gained great benefactions in the hereafter like Paradise.
@blessedjeraldmichael6087
@blessedjeraldmichael6087 2 жыл бұрын
இன்றைய சிந்தனை/ இன்றைய ஆற்றல் kzbin.info/www/bejne/f4DbZHhjn7uMgtE
@kevinjoseph3960
@kevinjoseph3960 2 жыл бұрын
Pastor , bible only tells people to not get drunk ? Which verse prohibits drinking alcohol to a certain limit ?
@newsoultoday8820
@newsoultoday8820 2 жыл бұрын
What God commands Christians regarding alcohol is to avoid drunkenness (Ephesians 5:18). The Bible condemns drunkenness and its effects (Proverbs 23:29-35). Christians are also commanded to not allow their bodies to be “mastered” by anything (1 Corinthians 6:12; 2 Peter 2:19). Drinking alcohol in excess is undeniably addictive. Scripture also forbids a Christian from doing anything that might offend other Christians or encourage them to sin against their conscience (1 Corinthians 8:9-13)
@newsoultoday8820
@newsoultoday8820 2 жыл бұрын
In 1 Timothy 5:23, Paul instructed Timothy to stop drinking water exclusively (which was probably causing his stomach problems) and instead drink wine. In that day, wine was fermented (containing alcohol), but not necessarily to the degree it is today. It is incorrect to say that it was grape juice, but it is also incorrect to say that it was the same thing as the wine commonly used today. Again, Scripture does not forbid Christians from drinking beer, wine, or any other drink containing alcohol. Alcohol is not, in and of itself, tainted by sin. It is drunkenness and addiction to alcohol that a Christian must absolutely refrain from (Ephesians 5:18; 1 Corinthians 6:12).
@kevinjoseph3960
@kevinjoseph3960 2 жыл бұрын
@@newsoultoday8820 thanks for the explanation
@sandhiyapeter2358
@sandhiyapeter2358 2 жыл бұрын
Pastor na evlo jebikuren but aandavar mannika villai enre thonudhu Pastor
@newsoultoday8820
@newsoultoday8820 2 жыл бұрын
Why so? Jesus can forgive sins. He never said he will not forgive you
@balakrishnans1418
@balakrishnans1418 2 жыл бұрын
neenga solrathu old testimonykumm porunthum( mosae)
@geoliviful
@geoliviful 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qp3NpYCoZrhloKM இந்த காணொளிக்கு சகோதரர் இதற்கான ஒரு விளக்கத்தினை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
@balakrishnans1418
@balakrishnans1418 2 жыл бұрын
totally differentta????neenga solrathu padikkatha paamaranukkum,een oru padi melae poi oru naasthikanukku puriyum vahaiyil gods concept irukkanum ji,,,venumna oru programme podunga.chrithavam oru iniya maarkkam for non christians only.
@sandhiyapeter2358
@sandhiyapeter2358 2 жыл бұрын
Nambika atra nilaiyila irukuren ennala vazhave pidikala en pavam enna romba kutra paduthite iruku
@mmr5490
@mmr5490 2 жыл бұрын
நொறுங்குண்ட உள்ளத்தையும் நருங்குண்ட ஆவியையும் புறக்கணியாத தேவன் நம் பாவங்களை மெய்மனஸ்தாபத்தோடு அவரிடத்தில் அறிக்கை செய்யும் பொழுது அவற்றை மன்னித்து விடுவார். இந்த நம்பிக்கையோடு ஆண்டவரை ஸ்தோத்திரிக்கும்போது பாவமன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றுக்கொள்கிறோம்.பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்காக நன்றியுள்ளத்தோடு ஆண்டவரை அதிக நேரம் ஸ்தோத்திரிக்கவும்.ஸ்தோத்திரத்தினால் கிருபை பெருகும். அறிக்கையிட்ட பின்பு பாவங்களை மறந்து விடவேண்டும்.நினைவில் வைக்கக் கூடாது.அப்போது பிசாசு நம்மை குற்றப் படுத்தமுடியாது. நாம் அறிக்கையிட்ட பாவங்களை தேவனும் மன்னித்து மறந்து விடுவார். ஆவியானவரின் அபிஷேகத்துக்கு நன்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். " பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல , தேவனுடைய ஆவியினால் எல்லாம் ஆகும். "
@mmr5490
@mmr5490 2 жыл бұрын
வீண் சிந்தைக்கு இடங் கொடுக்காமல் கல்வாரி அன்பை தியானிக்கவும் எல்லாவற்றிர்காகவும் தேவனை ஸ்தோத்திரம் செய்யவும்.
@sandhiyapeter2358
@sandhiyapeter2358 2 жыл бұрын
@@mmr5490 thank u
@jaha.s1876
@jaha.s1876 2 жыл бұрын
approx. 1500-2000 year old bible was found in Turkey, in the Ethnography Museum of Ankara. Discovered and kept secret in the year 2000, the book contains the Gospel of Barnabas - a disciple of Christ - which shows that Jesus was not crucified, nor was he the son of God, but a Prophet. The book also calls Apostle Paul "The Impostor". The book also claims that Jesus ascended to heaven alive, and that Judas Iscariot was crucified in his place. It is believed that, during the Council of Nicea, the Catholic Church hand-picked the gospels that form the Bible as we know it today; omitting the Gospel of Barnabas (among many others) in favor of the four canonical gospels of Matthew, Mark, Luke and John. Many biblical texts have begun to surface over time, including those of the Dead Sea and Gnostic Gospels; but this book especially, seems to worry the Vatican.
@akbarbasha7769
@akbarbasha7769 2 жыл бұрын
Nice story and screenplay.. but truth is never failed brother. Judgement day you will see the truth
@GODis1andOnly
@GODis1andOnly 2 жыл бұрын
முதல் எது பாவம் எது நீதி? யார் இதை தீர்மானிப்பது? கடவுள் தான்,மனிதர்கள் அல்ல
@entertainmentsportsgames6480
@entertainmentsportsgames6480 2 жыл бұрын
கடவுள் யார் ? அதை எப்படி தீர்மானிப்பது ? உலகிலே எந்த மார்க்கம் கூறுவதும் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது . ஆனால் இஸ்லாம் கூறுவது மட்டும் உண்மை ஆகாது . இதை குர்ஆனுக்கு முன்பு வந்த வேதத்தைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் தெரியும் .
@GODis1andOnly
@GODis1andOnly 2 жыл бұрын
@@entertainmentsportsgames6480 அனைத்தையும் படைத்தவர் அனைத்தையும் காப்பவர் என்றேன்றும் உயிர்உடன் இருப்பவர் இறப்பு,பிறப்பு அற்றவர் இப்படி பல பெயர்கள் உள்ளவர் தான் கடவுள், கடவுள் உடைய வேதங்கள் பல உண்டு.இறுதி வேதம் தான் குர்ஆன், அதற்கு முன் இஜ்ஜில் ,முன் சபூர்,முன் தௌராத் ,இவை இன்று பைபிள் ஆக name charge panu irukan human, 1st வேதம், இந்துக்கள் இடம் உள்ள Vedas தான். யார் சொன்னது குர்ஆன் மட்டும் வேதம் என்று??????
@GODis1andOnly
@GODis1andOnly 2 жыл бұрын
@@entertainmentsportsgames6480 இந்துக்கள் இடம் உள்ள வேதம் Vedas யூதர்கள் இடம் உள்ள வேதம் Tanak இந்த 2 வேதங்கள் போதும் ,சாட்சி GOD is One கடவுள் பிறப்பு,இறப்பு அற்ற என்றும் உயிர்உடன் உள்ளவர் என்பதற்கு, Not need Bible (NT)
@stan7ley1
@stan7ley1 2 жыл бұрын
நேற்று சத்தியம் Tv போதனையில் "சிறியவரில் ஒருவர் " ஏழை போதகர் தான் பிற ஏழைகள் அல்ல என்பதே... சாதாரண ஏழைக்கு செய்வதைவிட ஏழை போதகருக்கு செய்யும் போது அதன் பலன் நித்தியத்தில் இடம் என்று மோகன்லாசரஸ் போதித்தார் என் மனம் கலங்கியது... இனி உதவ கூடிய பணம் அவ்வளவும் ஏழை போதகருக்கு செல்ல ஆரம்பிக்கும் சாட்சி என்ன ஆகும்...
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Is it?
@ym-hy4zs
@ym-hy4zs 2 жыл бұрын
Shariah laws includes faith , worshipping laws , mind purification , how to be near to God morals , adherence guidelines, discipline , punctuality , justice , dealings justice , civil obedience , complete justice codes related to civil and criminal laws , procedures , war laws and government laws.. everything said in Shariah.
@hannisolomon2610
@hannisolomon2610 2 жыл бұрын
Comment by Vincent Paul. Mr.salaman Tirupur, Tell me Old Testament Law was instituted by The Almighty God Jehovah !!!! So did He commit a mistake or a blunder !!!! In other words is The Almighty God Jehovah is a liar.
@samjosephek
@samjosephek 2 жыл бұрын
Old Covenant is better than No Covenant. Obviously, Old covenant could protect the Israelites from terrible sins. But, it couldn't protect them from their sinful thoughts. Men cannot conquer sin by their own. They need a saviour to rescue them from their sins. So, Jesus came. Holy spirit came upon us and filled. Now, we can conquer sin. Still, you have any doubts??
@hannisolomon2610
@hannisolomon2610 2 жыл бұрын
@@samjosephek yes ! Mr.Sam Joseph. You said old testament law couldn't save Israel from sinning !!.. so you tell me you Christians have you stopped sinning !! Mr.Sam. Don't your Christian community commit all sorts of sins you name it mr.sam !! Your life under Grace so called !!! Have you stopped telling lie, anger, rude behaviour, jumping the traffic signal and so on !......Law of any form is to caution you to ... At least attempt to minimise, stop, or take a 'U' TURN. Have you not committed Adultery and Fornicating in your mind on the bed. Grace is not a passport to keep sinning and say we under Grace. Tell me is The Almighty God Jehovah who gave Law has committed a mistake !!! Think Mr.Sam.
@newsoultoday8820
@newsoultoday8820 2 жыл бұрын
@@hannisolomon2610 The apostle Paul answered a very similar question in Romans 6:1-2, “What shall we say, then? Shall we go on sinning so that grace may increase? By no means! We died to sin; how can we live in it any longer?” The idea that a person could “trust in Jesus Christ” for salvation and then go on living just as he/she lived before, is absolutely foreign to the Bible. Believers in Christ are new creations (2 Corinthians 5:17). The Holy Spirit changes us from producing the acts of the flesh (Galatians 5:19-21) to producing the fruit of the Spirit (Galatians 5:22-23). The Christian life is a changed life because the Christian is changed.
@newsoultoday8820
@newsoultoday8820 2 жыл бұрын
@@hannisolomon2610 For the truly converted, then, continuing to live sinfully is not an option. Because our conversion resulted in a completely new nature, our desire is to no longer live in sin. Yes, we still sin, but instead of wallowing in it as we once did, we now hate it and wish to be delivered from it. The idea of “taking advantage” of Christ’s sacrifice on our behalf by continuing to live sinfully is unthinkable. Christians who have no desire to live for Christ, but instead find themselves living lives indistinguishable from those of unbelievers, should examine whether they have ever genuinely received Christ as Savior. “Examine yourselves to see whether you are in the faith; test yourselves. Do you not realize that Christ Jesus is in you-unless, of course, you fail the test?” (2 Corinthians 13:5).
@samjosephek
@samjosephek 2 жыл бұрын
New covenant has made me much better now than my previous version
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
Another issue is that man’s share in his/her worshipping and servitude is one in a hundred. That is to say, if a hundred percent of shares exist in worshipping, then ninety-nine of it belongs to Allah and one in a hundred belongs to man. Therefore, the success that is seen in man’s deed belongs to Allah. The share and wealth that belongs to man is his/her weak and doubtful demand and willing. Man wills, and Allah creates it. Then the dominant side in man’s deed is Allah. So how can a man deserve Paradise solely through his/her deeds?
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
As paradise is the reward of Allah’s mercy and favor, Hell is the punishment of man’s deeds. As a matter of fact, the following is stated in the Qur’an: “Whatever good, (O man!) happens to thee is from Allah; but whatever evil happens to thee is from thyself”. (result of your sins). Qur"an (See an-Nisa, 4/79)
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
Our Prophet (PBUH) points out this truth as follows: The Prophet (pbuh) said: "No one of you will enter Paradise by his deeds alone." They asked, "Not even you, O Messenger of Allah?" He said, "Not even me, unless Allah covers me with His Grace and Mercy" (Bukhari, Riqaq, 18; Muslim, Munafiq, 71-73).
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
However, Hell is justice. The sins and evils that take man to hell are not bodily beings like good deeds and thawabs (rewards). Evils and sins are things that take place due to absence of will and duty, that are like destruction and that do not belong to the class of beings
@s.kannadosss.kannadoss5128
@s.kannadosss.kannadoss5128 2 жыл бұрын
இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறித்தவமும் ஒரு மதம் தானே அண்ணா
@christtheking555
@christtheking555 2 жыл бұрын
No brother ....christianity is not a religion it is relationship with GOD ...
@newsoultoday8820
@newsoultoday8820 2 жыл бұрын
All religions might look superficially same. But fundamentally, they are different. Christianity - Trinitarian monotheism. Islam - Unitarian monotheism. Hindusim - Polytheism. This is the shortest difference I can give you.
@taqwiathulimaan
@taqwiathulimaan 2 жыл бұрын
For instance, the construction of a building by a hundred workers in a hundred days is an example of good deeds and bodily being. Demolishing that building using a match and dynamites is an example of evil and sin. To construct a building is like good deeds and thawabs. To demolish a building is like evils and sins. The share of man in good deeds is short and narrow but it is long and wide in evils and sins Therefore, man is active in destruction and evils; he is passive in thawabs and good deeds. Therefore, although it is just to record a thousand sins for an evil deed, Allah records only one sin due to His mercy and grace; although it is extra to record even one thawab for a good deed, He records one thousand thawabs due to his benevolence and generosity We deserve Hell due to our sins and mistakes but we do not deserve Paradise due to our good deeds; Paradise is a grace and bounty of Allah.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 21 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 31 МЛН