வணக்கம் அக்கா தேவார. பாடல்கள் தேவாரப்பாடல்கள் கேட்க ததோன்றுகிறது
@muthulakshmi87674 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மா
@K.Yogeswaran3 жыл бұрын
நான் ஒரு ஆசிரியர் என்பதையே மறந்து ஒரு சின்ன பிள்ளை போல உங்களுடைய பாடல்களை கேட்கிறேன்
@kenskanda36393 жыл бұрын
Excellent recital in Tamil Pann SagaraAbaranam Mam. You have pronounced and given stress in right places Mam. Every word bears our history and Purana stories and Gods will. Thank you again Mam.
@hamsanadham3 жыл бұрын
Thanks alot sir.
@licharimf2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அம்மா பெருவாழ்வு நன்றி அருமை அருமை
@iyappaiyappa4596 Жыл бұрын
நன்றி அம்மா.இதேபோல் தாங்கள் தேவாரப் பாடல்கள் அனைத்தையும் பாடினால் சிவனடியார்கள் தங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள்
@praveenr4425 Жыл бұрын
எனக்கு கர்நாடகம் இசை முறையே தெரியாது. ஆனால் உங்களின் தேவார பதிகங்கள் மூலம் உங்களுக்கு தேவாரம் மீது பற்றி உள்ளது என்பது தெரிய வருகிறது. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது , கர்நாடக சங்கீதம் பாட ஆர்வம் சூழலில் உங்கள் போன்றோரால் தேவாரம் வளரும் என நம்புகிறேன்..
@ssv360 Жыл бұрын
சிவபெருமான் அருள் பரிபூரணமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும் மா சிவயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 💐 வாழ்த்துக்கள் மா💐
@s.olaganathans.olaganathan91362 жыл бұрын
தாளத்தில் நின்று எவ்வாறு பாடுவது என்ற சங்கீதத்தின் அரிச்சுவடியை அழகாக உங்கள் கைகள் உனர்த்தின. இதே போன்று தாளத்தை கையில் கொண்டு எவ்வாறு தட்டவும் மடக்கவும் செய்து பாடலை பயிற்சி செய்வது என ஒரு பதிவு கொடுத்தீர்களானால் என்னை போன்ற சைவ திருமுறை ஆரம்ப நிலை ஆர்வம் உடையவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் அம்மா. முடிந்தால் அது போன்ற பதிவு ஒன்றினை வழங்கவும். நனறி.
Arumai Please keep it up Very very useful to learn Blessings
@deepasairam26097 ай бұрын
Lovely rendition sister Shivaya namah
@aparna4586 Жыл бұрын
சங்கீதம் என்பதை இது நாள் வரை இரசிக்க மட்டுமே அறிந்திருந்தேன்.உங்களால் கற்றுணர ஆவல் பெருகிடுதே🙏
@jjrjjr84813 жыл бұрын
What A In Depth !!! This Jenma Is Not Enough To Hear Your Knowledgeable Carnatic Ocean Maa !! Long Live Maa.
@hamsanadham3 жыл бұрын
Greetings. No one can easilly know the depth and breadth of music because we are all human. Even the saints too said the same thing. now just we all are playing on the shores of the great Ocean of Music.
@jjrjjr84813 жыл бұрын
@@hamsanadham Thank You For Your Humble Reply. God Bless You And Bless You From My Deepest Heart Maa.
@gengabalathayayalan615911 ай бұрын
இலங்கையில் சமய பாடம் கட்டாயமானது தரம் - 11 பரீட்சைக்கு மாணவர்கள் மனனம் செய்ய வேண்டும். இவ்வாறான காணொளிகள் இனிமையாகப் பாட முடியாத சமய பாட ஆசிரியர்களுக்கு பேருதவி நன்றி
@jeychandran78196 ай бұрын
Hi teacher குனித்த புருவமும் ...... தேவாரம் பாட ஏழுமா plz
@sakthic50732 жыл бұрын
அருமை. 🙏🏻🙏🏻. திருத்தொண்டத்தொகை பதிகம் பாடுங்கள்
@lithulithu36592 жыл бұрын
Super teacher
@shansebastion33472 жыл бұрын
Madem கற்றவர் விழுங்கும் கற்பக கனி தேவாரம் பயிற்சி 🙏