பெரியபுராணம் பற்றி பதிவு கொடுத்தால் அடியேன் மிகவும் மகிழ்வேன் அதுவும் உங்களை போன்ற சிவன் அடியார் அடியேன் வாழ்வதற்கு காரணமாக மட்டும்மல்லாமல் என் ஆர் உயிர் அமுதாகவும் என் காதலரும் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் பற்றி விரிவாக சொன்னால் அடியேனுக்கு அதை விட ஓர் சிறந்த பரிசு இருக்காது. திருச்சிற்றம்பலம்
@santhiraj68714 жыл бұрын
அவசியம் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றி பதிவிடுகிறேன். மிக்க நன்றி. நமச்சிவாயம்
@Shyamala-d2w4 жыл бұрын
Santhi Raj சிவாய நம
@santhiraj68713 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறு பதிவிட்டு கொண்டிருக்கிறோம் தங்களைப்போன்ற சிவனடியவர்களிமிருந்து comment வரும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@sudharao8368 Жыл бұрын
Super
@venisfact44494 жыл бұрын
Great ma Beautiful pancha ouranam Siva spower
@SARVANAN5282 жыл бұрын
🙏உங்கள் ஆன்மீக இறைவன் திருவருள்சேவைக்கு நன்றீங்க தாயே.🙏🙏🙏
@dthirumangai7592 Жыл бұрын
மிக அருமை நல்வாழ்த்துக்கள்
@wowvlog7774 жыл бұрын
1lk அருமையா இருக்குமா கேட்க
@KV0105 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் papa🙏🙏🙏
@santhiraj6871 Жыл бұрын
Thank you
@bairavarillam4 жыл бұрын
அருமை பதிவு👌🙏
@yokeshwaran13422 жыл бұрын
Arumai
@SelvasankarPerumal3 жыл бұрын
சிவனருள் பெற்ற குழந்தை தன் குரல் மூலம் அனைவருக்கும் பஞ்சபுராணத்தால் அவனருள் பெற செய்யும் தொண்டுக்கு வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய .
@santhiraj68713 жыл бұрын
நன்றி திருச்சிற்றம்பலம்
@lakshminarayanansriram79993 жыл бұрын
மிக அருமை.நன்றி.சிவாய நம
@spicyfoodlovervdl4 жыл бұрын
அருமையான பதிவு தோழி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 சூப்பர் 👌👌👌👌👌👌👌👏🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@meenaramprakash73844 жыл бұрын
அருமை🙏🙏
@santhiraj68714 жыл бұрын
Thank you Meena
@srikalyani52534 жыл бұрын
சிவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது.
@jayasreejayachandran29893 жыл бұрын
மிக அருமை நன்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@santhiraj68713 жыл бұрын
Thank you
@muththavanmuththavan89062 жыл бұрын
Super I like it Lithurshika
@vibhuthikungumam2453 жыл бұрын
அருமை! 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@Shyamala-d2w4 жыл бұрын
இந்த பாடலை நினைத்தாலே மெய் சிலிர்க்கும்
@santhiraj68714 жыл бұрын
தங்களின் comment வந்தவுடன் என் மகள்Sai Swetha மற்றும் நான்(santhiraj) மிகவும் மகிழ்ந்தோம். நமசிவாயம்
@vettipayal1422 жыл бұрын
அருமை
@sivarajesh15012 жыл бұрын
Super 👌👌🤝🙏
@KarthigaiOndru2 жыл бұрын
நல்லது🌸💮🙏
@barathyvanan40853 жыл бұрын
அருமை அருமை , ஓம் நமச்சிவாய
@santhiraj68713 жыл бұрын
63 நாயன்மார்களையும் பதிவிடுகிறோம். அதையும் கண்டு மகிழுங்கள் . நன்றி
@kasiarumaiselvam3385 Жыл бұрын
Omnamasivaya
@azhagiyatheeye41184 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி😍😍😍
@santhiraj68714 жыл бұрын
மிக்க நன்றி
@vasukiponram67433 жыл бұрын
Excellent SaiSwetha God bless u dear
@santhiraj68713 жыл бұрын
Thank you so much Sairam
@rockragu50233 жыл бұрын
நன்றி 🙏
@subramaniamsivananthan17243 жыл бұрын
Vanakkam, Ammah
@hemalathavp48702 жыл бұрын
அருமை ஸ்வேதா💐
@santhiraj68712 жыл бұрын
Thank you Hema
@haripapisetty4 жыл бұрын
Nice singing
@santhiraj68714 жыл бұрын
Thank you
@selvarajp29983 жыл бұрын
🙏🙏🙏திருச்சிற்றம்பலம்... 🙏🙏🙏🙏
@sinnammahperumal26452 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏
@sivarajesh15012 жыл бұрын
பரிசு பதிகம் பாட வேண்டும்🙏🙏🙏🙏
@santhiraj68712 жыл бұрын
புரியவில்லை சார்
@rathamohan91264 жыл бұрын
Very Nice 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@santhiraj68714 жыл бұрын
Thank you miss
@Shyamala-d2w4 жыл бұрын
திருஞானசம்பந்தரால் அஅருளிச்செய்த திருக்கடைக்காப்பில் சுர ருலகு என தொடங்கும் ஓர் பாடல் உள்ளது அந்த பாடலை பாட முடிந்தால் போதும் இந்த முத்தை தரு பாடலை பாடி விடலாம்
@kaviyarasannatesan80932 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramakrishnankb58344 жыл бұрын
Nice....
@santhiraj68714 жыл бұрын
Thank you sir
@thiyagarajansundaram27383 жыл бұрын
👌👌👌
@thunderstorm8642 жыл бұрын
வினாயகர் வாழ்த்து படாமல். துவங்கிறியள்
@revathybaburaj9193 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி.ஒரு பணிவான வேண்டுகோள் திருமுறைபுத்தகங்களை தரையில் வைக்க கூடாது. திருமுறை பலகை அல்லது பட்டு துணியின் மேல் வைத்து பாராயணம் செய்வது சிறந்தது. நன்றி. போற்றி ஓம் நமச்சிவாய
@santhiraj68713 жыл бұрын
தவறு தான் மன்னிக்கவும் இனி மேல் கவனமாக கையாளுகிறேன்.
@revathybaburaj9193 жыл бұрын
நன்றிங்கமா
@yogadakshin.m.p15153 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@priyakandalifestyle49164 жыл бұрын
Nice
@santhiraj68714 жыл бұрын
Thank you
@rscreations51734 жыл бұрын
👌👌👌👌👌
@santhiraj68714 жыл бұрын
🙏👍
@ஶ்ரீநந்தினிஆலயதகவல்கள்3 жыл бұрын
migavum alagaga soninga sister
@reshkesh78074 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@santhiraj68714 жыл бұрын
🙏👍
@sreethar61603 жыл бұрын
ஹாய்
@Shyamala-d2w4 жыл бұрын
அப்பா முத்தை தரு பாடல் மிகவும் கடினமான பாடல் ஆனால் சுலபமாக பாட ஓர் எளிய டிப் சைவ உணவை மட்டும் உண்ணால் போதும் சுலபமாக பாடி விடலாம்
@santhiraj68714 жыл бұрын
நாங்கள் எப்போதுமே சைவ உணவு தான்.
@Shyamala-d2w4 жыл бұрын
Santhi Raj அடியேன் பெரியபுராணம் படிக்க ஆரம்பித்து சில நாட்களில் முட்டை மீன் உண்ணுவதையும் தவிர்த்தேன் அதன் பிறகு நண்பர்களின் பிறந்தநாளின் பொழுது கேக் கொடுத்தால் அதை யாருக்காவது தாணம் செய்துவிடுவேன் கறி உண்ணுவதை 2 வயது குழந்தையாக இருக்கும் பொழுதே தவிர்தேன் தற்பொழுது என் வயது 14