#thichnhathanh #zen திக் நியட் ஹான் உலகைக் காக்க ஜென் காட்டும் வழிகளாக கூறுவது பற்றிய விளக்கம்.
Пікірлер: 50
@anuanu43527 ай бұрын
மறுபடியும் இவரைப்பற்றிய பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி சார்.இவரது கடந்த பதிவை 10 முறைக்கு மேல் கவனித்து பார்த்தேன்.சப்தமின்றி நன்னெறியாளராய்......உண்மையில் இவரும் மகாத்மா தான்❤❤
@satyalover6 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…😅😅😅
@jeyabharathi33017 ай бұрын
மிக அற்புதமான காணொளி நுட்பமான விசயத்தை எளிமைப்படுத்தி சுவைகுறையாமல் எங்களுக்கு படைத்த திரு பேராசிரியர் முரளிசாருக்கு என் நன்றிகளும் வணக்கமும் உள்முக பயணத்தில் நுட்பமான வெளிக்குள் நம்மை அழைத்துபோகிறார் திரு திக் நியட் ஹான் நம் இந்திய பரப்பில் பெளத்தம் சரிவர புரிந்து கொள்ள படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது இங்கு அமைதிகூட ஆரவாரத்தோடுதான் கற்பிக்க படுகிறது இன்றய அவசரமான இந்த வாழ்க்கை சூழலில் எல்லாவிதமான மக்களுக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய புரிதல் சிறிதலவேனும் சென்று சேரவேண்டும் அதற்கான ஒரு புத்தாக்கமிக்க அடித்தளம் இங்கு அமையவேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது காலமே அதை உருவாக்கும் என்று நம்புகிறேன்
@JayaprakashM5 ай бұрын
மிகவும் சிறப்பு ...நன்றி ஐயா!
@darkgamerz66165 ай бұрын
Very nice speech 👌👌👌👍👍
@ravichandranmadhu52167 ай бұрын
மிக சிறப்பான காணொளி . புரிந்துகொண்டு தெளிவுஅடைதல் இது போதும். நன்றி ஐயா. ❤❤❤
@rajendhiranm53097 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு!!!
@annaiarul71797 ай бұрын
Good teaching proffessor
@nagarajr78097 ай бұрын
சிறப்பு. நன்றி சார்.
@balapackoprint5 ай бұрын
A small correction sir we are the world was an effort by all music artist for helping Africas famine . It was called USA for Africa Micheal Jackson was a part, Harry Belafonte was the man who created the moment . Just to give you some info keep up your fantastic effort .
@ChandraSekharSekar-jd5gp7 ай бұрын
Thank you
@arumugamponeswari2637 ай бұрын
நன்றி நன்று இவை அனைத்தும் ஓஷோ பேசியது எனக்கு ஒரு எண்ணம்
@VenkateshVenkatesh-xu3lb7 ай бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம் நன்றி ஐயா
@nirojasaravanabavan85687 ай бұрын
Merci beaucoup ❤❤❤
@SSathiyamoorthi-l1m7 ай бұрын
43:18 Intelligence of Protons and Electrons !!! 🎯
@angayarkannivenkataraman20337 ай бұрын
Inter being may be interpreted as Socialogy, universality. 7-7-24.Thank you very much for your service.
@jackright31497 ай бұрын
marvelous info 👍🙏
@kandavel.a65446 ай бұрын
விருப்பம் வேரு. ஆசை வேரு. விருப்பம். கடவுளிடம் கேட்பது. சரி எனில் நிறைவேற்றுவார் ஆசை நாம் முயற்சிப்பது அது கிடைத்தாலும் இறுதியில். துன்பம் தரும் கடவுளாக கொடுப்பது. இன்பம்
@gandhikumar67287 ай бұрын
Thanks sir🙏
@srinivasanvaradharajan22567 ай бұрын
Thank you Professor.
@thenpothigaiyogastudio24897 ай бұрын
Thank you Sir
@vairamuttuananthalingam79017 ай бұрын
நன்றிகள்.❤
@sambaasivam35077 ай бұрын
Very nice info sir
@mariappan24847 ай бұрын
Thank you sir..,..,
@jayapald57847 ай бұрын
வணக்கம் அய்யா
@RajuK-p3c7 ай бұрын
🙏🙏🏻🙏🙏🏻💐💐
@antonyarulprakash34357 ай бұрын
ஐயா நீங்கள் எல்லோரும் முன் மடையை விட்டு புறமடை அடைக்கிறீர்கள். ஆபிரகாமிய மதங்கள் வாழ்வை துன்பம் ஆக்குகிறது. இதனை யூதத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற நிலைப்பாடு ஆள்கிறது. உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤❤❤❤
@வாழ்வியல்மேன்மை7 ай бұрын
😮
@premakau7 ай бұрын
எப்படிப்பட்ட கொற்றவனாலும் இயற்கையின் விதியினை மீறி ஒரு புல்லின் தலை யை கூட கிள முடியாது படைத்தவனின் ஆணை இல்லாமல்.. .
@தமிழ்ஜோக்கர்-ண1ய6 ай бұрын
அசங்கரின் யோகசாரம் குறித்து ஒரு காணொலி(ளி) கொடுங்கள் ஐயா நன்றி
@sureshkumarUMf7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@சக்திவேல்ராஜ்7 ай бұрын
வணக்கம் ஐயா
@cJ-qx4rh6 ай бұрын
Sir Sadhguru Jaggi Vasudev pathi video podunga sir please ...
@vishnua80335 ай бұрын
😂😂😂
@Karthik235507 ай бұрын
தயவு செய்து மௌனம் பற்றி ஒரு video podunga sir. ரமணர் கூட மகா மௌனம் பற்றி பேசி இருக்கிறார்.
Thank you. But we have taken a policy decision not to receive money.
@rajendhiranm53097 ай бұрын
ஐயா வள்ளலார்வவழியே அறிகின்றேன்!
@rajorajorajo28247 ай бұрын
Sir உங்க தொலைபேசி எண் - வேண்டும் ,
@sm125607 ай бұрын
Why sentient life is only on earth? Why not in moon/mars/and other planets or other galaxies or universes?
@BavanunthanPillay-dz7fj7 ай бұрын
Only our earth ( Gaiai ) is the sole planet in our solar system which has the correct conditions ( e. g. enough water n oxygen , certain gases n elements , ) to sustain life, as we know it.
@RajuRanga-uu3ss7 ай бұрын
albert camus vudiya the rebel novel pathi full video podunga sir
@sm125607 ай бұрын
First patriarch is bodhi dharma. This vietnamese guy try to change zen history as per his national view
@arunakarthikkarthik84717 ай бұрын
ஐ அம் மேகத்திலிருந்து மழை பெய்யுது மேகம் இல்லாம அது மழை பெய்யாது
@satyalover6 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…