Thillaivazh anthanar

  Рет қаралды 924,355

Mathusuthanan கோவிந்தன்

Mathusuthanan கோவிந்தன்

Күн бұрын

Пікірлер: 284
@mg.muthukumarmg.muthukumar5028
@mg.muthukumarmg.muthukumar5028 Жыл бұрын
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
@MrSureshvijayakumar
@MrSureshvijayakumar 2 жыл бұрын
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [1] இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [2] மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [3] திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன் பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன் அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [4] வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [5] வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [6] பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [7] கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [8] கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [9] பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. [10] மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே.
@susaaa4697
@susaaa4697 2 жыл бұрын
நன்றி
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
🙏🙏🙏 thank you sir 🙏
@mganesan6019
@mganesan6019 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏
@vikneshkannanbk3692
@vikneshkannanbk3692 Жыл бұрын
நன்றி ஐயா.
@ayyappanvishnu8900
@ayyappanvishnu8900 Жыл бұрын
Great 👍
@gokulnathaeronautical3342
@gokulnathaeronautical3342 5 жыл бұрын
இந்த பாடலை கேட்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்... சிவாயநம திருச்சிற்றம்பலம்
@mt_abi_nash
@mt_abi_nash 4 жыл бұрын
சூப்பர்
@gayathri96
@gayathri96 4 жыл бұрын
😍😍🙏
@shankarkrupa
@shankarkrupa 4 жыл бұрын
அவனருள் அன்றி வேறென்ன? எனக்கே அருளியவன் தங்களுக்கு அருள மாட்டானா? நமச்சிவாய, சிவாநம!
@niranjanaravindranath4667
@niranjanaravindranath4667 6 жыл бұрын
ரொம்ப நன்றாக பாடியிருக்கிறர்கள். 63 நாயன்மார்கள் படமும் ரொம்ப நன்றாக இருக்கிறது.நன்றி ஐய்யா.
@s.k.kutralaselvamselvam2147
@s.k.kutralaselvamselvam2147 5 жыл бұрын
சித்தத்தை சிவன்பால் வைக்கும அடியார்க்கு அடியேன். இனிமையாக பாடிய அடியவர்களுக்கு அடியேன். திருசிற்றம்பலம்
@f1surya
@f1surya 4 жыл бұрын
My favourite line in this entire composition
@vijaypalani6661
@vijaypalani6661 6 жыл бұрын
தமிழும் சைவமும் என் இரு கண்கள்.
@DiniSmart427
@DiniSmart427 5 жыл бұрын
திருவாரூர் தியாகேசா ! உனை மறவாத நாள் வேண்டும் மறவாது தந்தருள்வாய்! சோமாஸ்கந்தா! வன்மீக நாதா! வீதிவிடங்கா!புற்றிடங்கொண்டானே! ஆரூரா! தியாகேசா!
@vigneshar742
@vigneshar742 2 жыл бұрын
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 2 மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 3 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 4 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 5 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 6 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 8 கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 9 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 10 மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 11
@arunkumararunarunku1710
@arunkumararunarunku1710 2 жыл бұрын
சிவ சிவ சிறப்பு மிக மிக ரொம்ப சிறப்பு ஐயா சிவயநம 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹எக்ஸாலன்ட் 🙏
@vsraman85
@vsraman85 2 жыл бұрын
Crying by hearing this... 🙏🙏🙏Etho piraviyi seitha punniyum, Born in Tamil Nadu with workshipping Lord Shiva and hearing Devaram, Thiruvasagam.. 🙏🙏🙏🙏🙏OM namashivaya
@sansrirupra7723
@sansrirupra7723 Жыл бұрын
Lord Siva safe me always 24 hours. Real god,only choosen one( choose by Lord Shiva) can worship almighty lord
@muruganm497
@muruganm497 6 жыл бұрын
தத்து மூதெயில் மூன்றும் தழல்லெழ முத்து மூரல் முகிழ்த நிராமய சித்து மூர்த்திதன் தாளினை சேர் அறுபத்துமூவர் பதமலர் போற்றுவாம்
@sridharswaminathan5658
@sridharswaminathan5658 8 жыл бұрын
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் 7.39.1 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 394 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் 7.39.2 ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 395 *மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் 7.39.3 முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 396 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 7.48.4 திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 397 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் 7.48.5 மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் *நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் #அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே 7.48.6 மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
@murugamuruga651
@murugamuruga651 7 жыл бұрын
good
@vidhyamaha25
@vidhyamaha25 7 жыл бұрын
Sridhar Swaminathan
@somuswaminathan42
@somuswaminathan42 6 жыл бұрын
Sridhar Swaminathan
@sankaranarayanan9615
@sankaranarayanan9615 6 жыл бұрын
Sridhar Swaminathan
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 жыл бұрын
Thank you so much for sharing lyrics sir..
@cibiraj1275
@cibiraj1275 6 жыл бұрын
திருத்தொண்டத்தொகை பண் - கொல்லிக்கௌவாணம் திருச்சிற்றம்பலம் 393 தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 394 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 395 மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. 396 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 397 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 398 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 399 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
@akilanarayanan3787
@akilanarayanan3787 5 жыл бұрын
Finish pannunga
@anuradhv
@anuradhv 5 жыл бұрын
நிரம்ப நன்றி!!
@csm2779
@csm2779 4 жыл бұрын
@@akilanarayanan3787 Check the comments he has given as secound part...... Om Nama Sivaya...
@Stremanth
@Stremanth 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisha731
@srisha731 3 жыл бұрын
listening this song twice a day for life long.. all karma vanishes, Atma purified - guaranteed place in kailash with no birth.. thanks for uploading this Divine Sundarar Thevaram
@சிவனி-ர9ள
@சிவனி-ர9ள 3 жыл бұрын
i feel sometime confused, if we die and get moksha, and we finish samsara, we become one with our lord shiva mahadev or we go to kailash.. im confused
@bugbunny9015
@bugbunny9015 2 жыл бұрын
True
@vsraman85
@vsraman85 Жыл бұрын
​@@சிவனி-ர9ள As far as I know, if moksha , then the soul will be merged to Lord Shiva. If we have lots of punniyum and we have to take rebirth, then , we will go to kailasam, then we will take rebirth to boologam.. This is my understanding, pls correct me if anything is correct
@sivashankar7172
@sivashankar7172 6 жыл бұрын
Is the best composition of the all. திருச்சிற்றம்பலம் 👏👏
@Shiva555-g5h
@Shiva555-g5h 5 жыл бұрын
சிவம் துணை 😭🙏🙏
@kumarsivabalaji7185
@kumarsivabalaji7185 3 жыл бұрын
Ijiuilewie9ellllllqlwlllwllwlllllllllq ulu
@manoramagnaeshkumar4738
@manoramagnaeshkumar4738 Ай бұрын
Om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏
@harimultiideachannel5260
@harimultiideachannel5260 4 жыл бұрын
அருமையான தொகுப்பு , நன்றாகப் பாடியிருக்கிறர்கள்.63நயன்மார்களின் படம்அருமை. ஓம் நமசிவாய 👃👃👃
@karthikpandian2264
@karthikpandian2264 8 ай бұрын
பக்தராய் பணிவார்கள் எல்லாருக்கும் அடியேன் முழுநீரு புனியவர்கும் அடியேன்❤
@narkrigo
@narkrigo 4 жыл бұрын
அடியார்கள் புகழ் கேட்கும் போது ...அடக்கம் பணிவு தானாக மனதில் வந்து விடுகிறது... ஓம் நம சிவாய..🔱🔥
@jnandini9432
@jnandini9432 4 жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயவே..திருச்சிற்றம்பலம்...
@aravinthm2788
@aravinthm2788 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ♥️
@rajeshd6702
@rajeshd6702 2 жыл бұрын
இந்த பாடல் கேட்டு எனக்கு கண்ணீர் வந்துவிட்டது ஓம் நமசிவாய உன் திருவடி சரணம் சரணம்
@abdulkalammathstutioncentr1197
@abdulkalammathstutioncentr1197 5 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாட்டு சிவனே போற்றி போற்றி
@manosadasivam
@manosadasivam 5 жыл бұрын
Padiyavar pathivittavar yaavarkum sivan thoonai nirkaa! Mikka nandri miga arumai
@aravinthrjm1855
@aravinthrjm1855 4 жыл бұрын
இனிமையாக இருக்கிறது..... 🙏.. தமிழும் சிவ சைவமும்...🙏 தேனும் தினையும் போல் இனிமையே...., 😍❤️
@DiniSmart427
@DiniSmart427 5 жыл бұрын
அருள் நம்மி நபிநந்தி அடியாருக்கும் அடியேன் .......தியாகேசன் முன் நீரால் விளக்கேற்றிய நாயனார்.....
@ioveiove6403
@ioveiove6403 5 жыл бұрын
Sivan adiyaarkellam adiyan Siva Siva Siva
@SriniRudhresh
@SriniRudhresh 2 жыл бұрын
With Love n Grace which we get the blessings from our Almighty! (Avan Arulalae Avan Thaal Vanangi) Sarvam Shivamayam! Really Amazing song. At first when Sundara Nayanaar had not knowing to sing this song and the first line of this song was suggested to Sundarar from a divine voice that comes from Almighty to start with "Thillai Vaazh Anthanartham Adiyarkum Adiyaen" and thus clarifies Sundarar and this immense song goes by !👍
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 2 жыл бұрын
சைவமும் வைணவமும் என் இரு கண்கள்!
@jayashreekannan3213
@jayashreekannan3213 3 жыл бұрын
🕉🙏🙏🌷🌷ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா.... இந்த அருமையான பதிகத்தை இனிமையாக பாடி தந்தமைக்கு நன்றிகள் பல கொடி !
@kumaransilks
@kumaransilks 6 жыл бұрын
arumai!! heard around 10 times..Wonderful posting!!
@senthilkumar-tt9kl
@senthilkumar-tt9kl 3 жыл бұрын
Absolutely i hear it 25 times , still i love and want to listen more
@ravikrishnan3278
@ravikrishnan3278 4 жыл бұрын
Moves me to tears. பக்தியின் உச்சம். ஓம் நமச்சிவாய. Thanks for the upload.
@greenparadise9020
@greenparadise9020 4 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் எம் ஏக இறைவனின் அடியார்களை போற்றும் இப்பாடல் கண்ணீர் சொரிந்து கேட்கப்படும் தன்மையாய் உள்ளது.
@arulanandhampakkirisamy3537
@arulanandhampakkirisamy3537 3 жыл бұрын
Lovely sir. Vizhi neer dhan iraivan
@DiniSmart427
@DiniSmart427 3 жыл бұрын
விறன் மீண்ட நாயனார், திருஞானசம்பந்தர், நமிநந்தி நாயனார், திருநாவுக்கரசர், சுந்தர், அப்பூதி நாயனார், காரைக்கால் அம்மையார் தியாகேசனது புகழ் பாடிய நாயன்மார்கள்
@sansrirupra7723
@sansrirupra7723 Жыл бұрын
I am 80 percent vagetarien,try to be 100 percent vagetarien. Vagetarien is best medicine
@cibiraj1275
@cibiraj1275 6 жыл бұрын
part 2 400 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 401 கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 402 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 403 மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. திருச்சிற்றம்பலம்
@karthikeyanpillai
@karthikeyanpillai 6 жыл бұрын
Cibi Raj மிக்க நன்றி ஐயா....
@HemaNemoo
@HemaNemoo 6 жыл бұрын
Adiyarkum adiyaen 63 Kum adiyaen
@shaminis4711
@shaminis4711 6 жыл бұрын
Nandri sir
@harikrishnanvallimuthu2863
@harikrishnanvallimuthu2863 5 жыл бұрын
Nice
@ashokmanubhai442
@ashokmanubhai442 5 жыл бұрын
Cibi Raj, thank you very much for the lyrics. Great help to all who want to sing along. May God bless you and your generation.
@MohanRaj-ei7ws
@MohanRaj-ei7ws 6 жыл бұрын
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்! நற்றுணையாவது நமசிவாயவே!
@mathusuthanan5975
@mathusuthanan5975 6 жыл бұрын
திருச்சிற்றம்பலம்....
@a.s.associates1179
@a.s.associates1179 5 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம் 🙏
@maheswaransabapathy9120
@maheswaransabapathy9120 4 жыл бұрын
Othuwar satgurunatha theasigar. I like your dart kalaium theavaramgal very much.I appreciate always.thank you vet much.
@kalyanaramanpradeepkumar9221
@kalyanaramanpradeepkumar9221 8 жыл бұрын
63 nayanmars and sekzhizar vazhga . the Saiva devotees should read the this tiruthondar puranam daily .nalvar vazhga
@pgomathi2088
@pgomathi2088 4 жыл бұрын
😜😜😝😝😜😜😜☺😜😜☺😜😊😜😜😝😝😜😜☺😜😜☺😉😃☺😉😍😉☺☺☺😍😍😃☺😉😍😘😉😃😉😘😘☺☺😉😘😚😉😓😚😍😉😘😚😘☺😉😘😓☺😘😚😘😚😚😚😚😚😚😚😘😘😘😚😚😉😉😍😘😚😚😚😉😉😍😘😚😚😚😚😚😚😚😚😌☺😒😝😝😒😒😒☺😃☺😃😃😃☺😃😃☺😉😉☺☺😉😉😉😉☺😒😝😒😏😒😝😝😒😒☺😉😏😒😏😒😍😓😉😉😍😏😍😉😉😉😍😓😔😓😘😓😓😓😍😍😘😘😘😘😔😞😞
@pgomathi2088
@pgomathi2088 4 жыл бұрын
😝☺☺😃😃😝☺😒😏😒😓😓😓😓😓😔😂😲😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😂😂😲😲😔😔😔😔😔😔😜😝😝😒😜😝😒😏😏😏😣😒😣😒😏😏😏😏😓😂😭😭😓😓😔😍😓😔😓😓😔😔😓😔😏😏😓😓😓😓😓😓😔😔😓😓😓😓😓😔😔😔😔😞😞😞
@pgomathi2088
@pgomathi2088 4 жыл бұрын
😜😨😣😝😣😜😝😝😝😒😝😏😓😜😒😓😒😒😒😝😏😏😝😝😔😃😓😚☺☺😞😝😔😞😳😚😳😳😳😳😳😝😒😂😔😔😒😓😔😞😳😳😳😳😒😢😢😢😏😨😝😏😔😜😓😔😒😔😖😞😒😏😖😞😒😓😞😖😖😖😖😳
@AnandKrishnamurthy-uf2ro
@AnandKrishnamurthy-uf2ro Жыл бұрын
நமசிவாய. சிவ சிவாய நமஹ.
@kakabalaji4893
@kakabalaji4893 2 жыл бұрын
Painting is amazing, mesmerizing🤗
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 2 жыл бұрын
கடவுள் எங்கு இருக்கிறார் பக்தர்களுள் இருக்கிறார்.!!!! கடவுள்‌ எங்கு இருக்கிறார் என்னுள் இருக்கிறார்!!!
@geetharaniezhilkumar5040
@geetharaniezhilkumar5040 5 жыл бұрын
Truly divine 🙏🙏🙏🙏.......we belong to the most beautiful, deep and meaningful religion in the world!
@ashokmanubhai442
@ashokmanubhai442 5 жыл бұрын
Migha sirandha Siva thondu. Please continue. GOD will bless you and your generation.
@velvas20059
@velvas20059 2 жыл бұрын
Ayiram kodi nandrigal ipprabhachanthirkku Ayiram kodi nandrigal ayya ungalakku Ayiram kodi nandrigal 63 nayanmararkku
@gurunathanramalingam6733
@gurunathanramalingam6733 4 жыл бұрын
i request all to calmly listen to thillai vaazh anthanar...devaram .before sleeping.
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 5 жыл бұрын
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva namasivaya sivayanama🕉️🐂🙏
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 5 жыл бұрын
siva siva🙏🙏🙏🙏🙏
@nbaskaran4536
@nbaskaran4536 5 жыл бұрын
பாடல்களும் நாயன்மார் களின் படங்களும் மிக மிக அருமை
@kallakudisrignananandagiri388
@kallakudisrignananandagiri388 4 жыл бұрын
Aho Bhagyam. Koti Koti Pranams to all Shiva Bhakthas
@manikandasivam9475
@manikandasivam9475 4 жыл бұрын
தினமும் திருத்தொண்டத்தொகை கேட்ட பிறகு தான் மற்ற பணிகள் எல்லாம்
@lpnpdm3741
@lpnpdm3741 6 жыл бұрын
சிவ சிவ
@DiniSmart427
@DiniSmart427 5 жыл бұрын
திருவாரூர் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன்.......ஆரூரா..... தியாகேசா......
@dineshm8426
@dineshm8426 5 жыл бұрын
அறுபத்து மூவர்க்கும் அடியேன் !!
@bharatayyar
@bharatayyar Жыл бұрын
❤padiyorkkal adiyan namaskaram
@globetrotter2920
@globetrotter2920 3 жыл бұрын
சிவனடியவர் அனைவர்தம் திருப்பாதம் பணிகிறேன் 🙏🙏🙇
@cadirvela7048
@cadirvela7048 2 жыл бұрын
OM NAMASIVAYA
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷🌙சிவாய🔥 நம☀️🌷🙏🌹🌼
@ksrinivasiyer
@ksrinivasiyer 6 жыл бұрын
Namo parvathi pathaye Hara Hara Mahadev...blissful
@RamaKrishna-iw3tv
@RamaKrishna-iw3tv 6 жыл бұрын
Romba nandri ungaluku for the lyrics. On nama. Sivaya. Thiruchitrambalam
@ramachandranr6382
@ramachandranr6382 6 жыл бұрын
நமோ நமசிவாய நமஹ.....
@muruganandamc1560
@muruganandamc1560 5 жыл бұрын
சிவாய நம. அருமை ஐயா. நன்றி மதுசூதனன் ஐயா
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 2 жыл бұрын
Supero super.
@bharatayyar
@bharatayyar 6 жыл бұрын
THE WAY THEY SUNG SO IMMERSING TEARS WELLED UP MY DEAR. THANKS FOR BRING THE EMOTIONS. ADIYEN IS GRATEFUL TO YOUR GROUP. MAY MY LORD KAILASAPATHE GIVE YOU ALL STRENTH AND PORSPERITY
@youtubelotustamilchannel
@youtubelotustamilchannel 4 жыл бұрын
வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏
@godislove8717
@godislove8717 4 жыл бұрын
Unlike செய்யும் பாவபிரவிகலையும்... காத்தருல்க இறைவா.. ஓம் நமசிவாய
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
@சிவபிரசாந்த்
@சிவபிரசாந்த் 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@mithunvijay3974
@mithunvijay3974 6 жыл бұрын
நன்றி பாரம்பரா இருக்கும் பெருமை தமிழ்
@sivram65
@sivram65 3 жыл бұрын
அடியாருக்கு அடியேன் , வாழக வளமுடன் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@iamnothing85
@iamnothing85 4 жыл бұрын
The beauty of this video is I think the songs and pics matching the sequence.
@narmathas5175
@narmathas5175 6 жыл бұрын
Inimaiyana padal 🎶🎶
@devibalaji7957
@devibalaji7957 4 жыл бұрын
அற்புதம்.செவிகளில் தேன் பாய்கிறது.
@raguram2992
@raguram2992 5 жыл бұрын
அடியார்க்கு அடியேன் 😍🙏
@lordshivastalks9161
@lordshivastalks9161 6 жыл бұрын
excellent....good composition..om nama sivaya
@anandhakumaraiyaru
@anandhakumaraiyaru 7 жыл бұрын
ஆரூரான் அடியார்க்கும் அடியேன் .........
@ashishkumbhar8971
@ashishkumbhar8971 10 ай бұрын
Thillai vaazh andhanartham adiyaarkum adiyaen Thillai vaazh andhanartham adiyaarkum adiyaen Thiruneela kandathu kuyavanaar kadiyaen Illaiyae ennadha iyarppagaikkum adiyaen Illaiyae ennadha iyarppagaikkum adiyaen Ilaiyaandren kudimaaran adiyaarkkum adiyaen Ilaiyaandren kudimaaran adiyaarkkum adiyaen Male : Vellumaa migavalla meiporulkkadiyaen Viripozhilsoozh kundraiyaar viranmindarkkadiyaen Allimenn mullaiyandhaar amarneedhikkadiyaen Aaruran aaruril ammaanukkaalae Male : Bhaktharaai panivargal ellarkkum adiyaen Bhaktharaai panivargal ellarkkum adiyaen Paramanaiyae paaduvaar adiyaarkkum adiyaen Sithathai sivan paalae vaithaarkkum adiyaen Thiruvaaroor pirandhaargal ellarkkum adiyaen Male : Muppothum thirumaeni theenduvaarkkadiyaen Muzhuneeru poosiya munivarkkum adiyaen Appaalum adisaarndhaar adiyaarkkum adiyaen Appaalum adisaarndhaar adiyaarkkum adiyaen Aaruran aaruril ammaanukkaalae Male : Manniyaseer marainaavan nindravoor poosal Varivazhaiyaal maanikkum nesanukkum adiyaen Thennavanaai ulagaanda senganaarkadiyaen Thennavanaai ulagaanda senganaarkadiyaen Thiruneela kandaththu paananaarkkadiyaen Male : Ennavanaam aranadiyae adaindhitta sadaiyan Isai gnyaani kaadhalan thirunaavaloorkoon Annavanaam aaruran adimaikettuveppaar Aaruril ammaanukku anbaraavaarae Aaruril ammaanukku anbaraavaarae
@gurunathanramalingam6733
@gurunathanramalingam6733 5 жыл бұрын
pl read seelar puranam by sri variar swamigal 63 var history. excellent.
@adhishjasha6345
@adhishjasha6345 4 жыл бұрын
Very useful Pathigam thank you sir . OM NAMAHA SHIVAYA 🙏🏻
@harishd7114
@harishd7114 7 жыл бұрын
கண்டேண் கண்டேண் காணொலியில் சிவனைக்கண்டேண்.....
@akshayatraders5336
@akshayatraders5336 7 жыл бұрын
HarisH D
@thanguvel1395
@thanguvel1395 5 жыл бұрын
Pls tell who sung this song.I mean the singer name.Super.Best song in history.Even if world is given as gift,it wouldn't be enough.Pls tell the singer name 😝
@vigneshwaransridharan9902
@vigneshwaransridharan9902 4 жыл бұрын
சிவ தொண்டு பேரும் தொண்டு.
@varunvedhu1764
@varunvedhu1764 3 жыл бұрын
Kodi Namaskaram
@sivasenthil930
@sivasenthil930 Жыл бұрын
Om Namah Sivaya🙏🙏🙏
@thirumoorthyg1
@thirumoorthyg1 7 жыл бұрын
Drenched with bliss👌
@iamyouu
@iamyouu 5 жыл бұрын
Please tell us what it means in English sir please
@canabadyweb1929
@canabadyweb1929 5 жыл бұрын
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 8 கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 9 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 10 மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 11 திருச்சிற்றம்பலம் மூலம்: shaivam.org/thirumurai/seventh-thirumurai/40/sundarar-thevaram-thiruththondaththogai-thillaivaal-anthanartham
@vijayaragavan6365
@vijayaragavan6365 4 жыл бұрын
சிவ! சிவ !!அனு தினம் கேட்க வேண்டிய பதிகம்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 жыл бұрын
Beautiful song Thank you for your post please upload thiruvasagam songs
@renganathan7419
@renganathan7419 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@anbumani2879
@anbumani2879 6 жыл бұрын
Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva
@eesanmagal3832
@eesanmagal3832 3 жыл бұрын
Thiruchitrambalam
@vijayaragavan6365
@vijayaragavan6365 3 жыл бұрын
தினமும் கேட்க வேண்டிய பதிகம்
@BMRSURENDIRANI
@BMRSURENDIRANI 3 жыл бұрын
நமசிவாய வாழ்க🔱🖤🙏
@Shiva555-g5h
@Shiva555-g5h 5 жыл бұрын
The more you understand the more you love Siva
@niki_editz896
@niki_editz896 6 жыл бұрын
Excellent....nice.
@mathusuthanan5975
@mathusuthanan5975 6 жыл бұрын
Thanks 🙏
@naavinthirumalaisamy2368
@naavinthirumalaisamy2368 6 жыл бұрын
Super video
@mmuruganandam2738
@mmuruganandam2738 4 жыл бұрын
Really our previous birth good deeds brought to this song world.
@mythiliravi3992
@mythiliravi3992 4 жыл бұрын
Intha arumaiyana patta upload panavanukum adiyen na
@niranchk3788
@niranchk3788 5 жыл бұрын
Pirava Varam Vendum Esane iilayen Unnai Marava Varum vendum Thillai vazh Muk kannane
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 2 жыл бұрын
Oom Murugan
@coolrockinboy
@coolrockinboy 8 жыл бұрын
very very nice :)
@vanmugils491
@vanmugils491 6 жыл бұрын
Om namashivaya
@vijayaragavan6365
@vijayaragavan6365 4 жыл бұрын
என்னே தவம் செய்தேன் sivayanama
@nareshnaveen4532
@nareshnaveen4532 6 жыл бұрын
adiyarku adipanyum uungaku nan adiyen, om nama shivaya
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН