🙏🙏🙏வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து செழுங்கனிந் தீஞ்சுவை கலந்து ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே 🙏🙏🙏🙏🙏
@karthikpandian22644 жыл бұрын
திருச்சிற்றம்பலம் இந்த பதிகத்தை பாடி திருஞான சம்பந்தர் ஈசனின் ஜோதியில் இரண்டற கலந்தார். ஓம் நமசிவாய
@karthikeyanv98914 жыл бұрын
Aa 0
@aishubalaji9934 жыл бұрын
.
@ParamasivamR-q1n4 күн бұрын
கேட்க கேட்க தெவிட்டாத சிவச் செல்வம்
@sakashravelavan4182 жыл бұрын
திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமையை கேட்கும் போது நம் மனமும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்குகிறது. வாழ்க அவர்களின் குரல் வளம்; வளர்க அவர்களின் புகழ்.
@thangavel.r81789 ай бұрын
சிவ திரு சற்குருநாதன் அய்யாவின் தேனினும் இனிய குறல் இறைவனின் திருவடிகளுக்கே அழைத்து செல்லும் சர்வ வல்லமை உள்ளவை ஐயா....சிவ சிவ"❤❤❤
@jayaramanpn65163 жыл бұрын
நமஸ்காரம். எங்கு சுற்றியும் அரெங்கன் சேவை என்பது நடைமுறை.அவ்வப்போது போனை தேய்த்துக்கொண்டே இருந்தாலும் குழந்தைகள் அவ்வப்போது தாயிடம் வந்து விட்டு ஓடும். அவ்வப்போது திருமுறை கேட்டால் நான் மனம் வாக்கு மெய் புத்துணர்வு பெறுகிறது.திருச்சிற்றம்பலம்.
@samyvp38894 жыл бұрын
உடல், உயிர், மனம், வாக்கு ஆகியன யாவும் ஆன்மாவில் கரைந்து விடும் பாடல் வரிகள், உண்மையில் பந்த பாசம் அறுத்து, பிறவாமை உண்டு பண்ணும், குரல் வளம் : Very subtle frequency, அதாவது ஆல்பா மனநிலைக்கு இட்டு செல்கிறது அய்யா, நீங்கள் சுத்த சிவமே, இவைகளே எனக்கும் ஆனந்தம்
@dharanenthiradss19724 ай бұрын
திருகாபாலிஸ்வரர் திருவருள் பொற்றி பொற்றி சத்குநாதர் மலர் அடிகள் பொற்றி
@ParamasivamR-q1n10 күн бұрын
ஈசன் மேல் அளவில் ல அன்பு காதல் கொண்டு திருஞான சம்பந்தர் இந்த பாடலை பாடுகிறார் இவருடை தோழர்கள் அருகாமையில் சுற்றி உள்ளார்கள். இப்பாடல் திருமண நாள் அன்று பாடல் படிமுடிந்து கணவன் மனவி இவ்விருவர்களும் சிவ சோ தில் கலந்து முக்தி அடைவார்கள் கேட்க - கேட்க தேவாமிர் தப்பாடல்
@apparso18804 жыл бұрын
தமிழோடு இசை பாடல் மறந்தரியேன் உன் நாமம் என் நாவில் என்னாலும் மறந்தரியேன் நமசிவாய
@kannans76614 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@visalakshis95914 жыл бұрын
கேட் க ஆவலாக இருந்தது மேலும் பல தேவார பாடல் களை ஒலிபரப்ப பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் ஐயா
@prabuasokan11542 жыл бұрын
ஞானசம்பந்த பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🌙🔥🌿🐄🌺🙏
@user-yr2eu2xw5m5 жыл бұрын
ஓம் நமசிவாய..... சிவாயநம ஓம்..... சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம்!.. ஹரஹர என்போம் அவன் தாள் பணிவோம்!..
@ragunathanc89394 жыл бұрын
செந்நாவலர் ஐயா, வணக்கம்.பல்லாண்டுகளுக்கு முன் தங்கள் நேர்காணல் ஒன்றை விஜய் பாரதம் தீபாவளி மலரில் தங்கள் புகைப்படத்துடன் படித்தேன்.அன்று முதல் தங்கள் எளிய தன்மை மீதும் தேனிசைக் குரல் மீதும் ஈர்ப்புண்டேன்.நீங்கள் பாடும் பாணி அலாதியானது.மகிழ்கின்றேன்.நீடு வாழ உளமார வாழ்த்துகின்றேன்.
@அன்பேகடவுள்அன்பேகடவுள்-வ1ர4 жыл бұрын
மிருதங்கம் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை பேசிவிளையாடுகிறது......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌👌
@karthikeyans97882 жыл бұрын
Incredible traditional rendering... I am tired of modern rendering with all sorts of accompaniments... This is so very simple...but brilliant and so refreshing.... Tamizh lyrics crystal clear... Love it...brings bakthi in my heart
@ChandraChandra-ko8uk4 жыл бұрын
மனதில் தோன்றும் உணர்ச்சிபெருக்கை சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா. கண்ணீர்தான் வார்த்தை. நன்றி.. நன்றி... வாழ்க.
தீந்தமிழ்ப்பதிகங்கள்! சிந்தை கவரும் செங்கரும்புச்சொற்கள்! நன்றி!!
@RadhaKrishnan-en1qt4 жыл бұрын
Rks
@niranjanaravindranath46674 жыл бұрын
குரலும், சொல்லும் கேட்க, கேட்க அருமை.
@thiyagarajanthiyagu16744 жыл бұрын
என்ன தமிழ், என்னவொரு, தமிழ் உச்சரிப்பு , தாளம்கூட (பக்கவாத்தியம்) ஒட்ட பிசகுகிறது . நமது சென்னாவலரின் பாடும்விதம் சொல்வதர்க்கு ஒன்றுமிலை திருச்சிற்றம்பலம்.
@vasukithiyagarajan83993 жыл бұрын
Arumai thirucitrampalam
@visalakshis95914 жыл бұрын
ஞானசம்பந்தர் தேவார பாடல் மிகவும் அருமை இனிமை யான குரலில் இதைக் கேட்ட போது எங்களுக்கு ஒரு பரவசம் ஏற்பட்டதுட் முதல் பத்தி தான் தெரியும் மற்ற வற்றை கேட் கும் போது போது எங்களுக்கு மேலும்ட கே
@s.muruganandham70615 жыл бұрын
காலமும் கேட்டுக் கொணடிருக்கும் அமைதி மற்றும் பொருத்தமான பின் இசை அருமை .நன்றி நன்றி நமஸ்காரம் 💐💐💐👍👍👍
ஐயா, தங்களின் தேன் மதுரக் குரல் மூலமாக நிறைய தேவார திருப்பதிகங்கள் கேட்டு இன்புற்றிருக்க ஆசைப் படுகிறேன்.
@minnu20052 жыл бұрын
Ohm Nama Shivaya namaha. Thiruchittrambalam. 🙏🙏🙏🙏. Wow what a lyrics and voice of this singer is marvellous. Music is also marvellous. May the supreme God may bless them. I am really proud to hear such bakthi songs. 🙏,.
@prabu20686 жыл бұрын
சிவ சிவ
@kavi15012 жыл бұрын
This pathigam is about getting good sleep and attaining moksha.Really gives good sleep.This pathigams are miraculous as mentioned by Kanchi Paramacharya.
@iswariganeshan83222 жыл бұрын
sister can we parayanam this காதலாகிக் கசிந்து in our house please help
@kavi15012 жыл бұрын
@@iswariganeshan8322 Yes sister, ofcourse you can chant in your house.May Kanchi Mahaperiyava bless you
@propertyconsultantconsulta7577 Жыл бұрын
Thanks for the kind info,
@jaikumar-vy3jf3 жыл бұрын
எம்பெருமானே ஈசனே 🙏🙏🙏🙏
@devikakumar23213 жыл бұрын
Thirugnanasamandar is our guru and this is sivam only.
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌺சிவ சிவ🌹🌿திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏
@MsMRTMuTHu4 жыл бұрын
Ayya unga kuralum patalum isaiyum migavum inimai kettukonte irukkalam namasivaya
Shivaya nama thiruchitrambalam miga miga arputham devamirthathirku samam om namashivaya
@theivarajahrajathurai99776 жыл бұрын
பஞ்சபுராணம்ஓதுவாருக்கு உகந்த வழிகாட்டி.ஓம்ஶ்ரீசாய்ராம்.
@ssanthiveeran8859 Жыл бұрын
ஆரூர் அமர்ந்த அரசே போற்றீ
@arunkumar96566 жыл бұрын
Namasivayavey..melting voice
@rubyYT3335 жыл бұрын
Great voice sir! Om namaha Shivaya 🙏🏻
@GODFATHER-zi1fb4 жыл бұрын
சிவம் என்றும் என்னை ஆளும் பெரும் சக்தி
@div_yh_sai4 жыл бұрын
Divine voice... 🙏🏼🙏🙏🏼🙏
@shivasr18646 жыл бұрын
இறைவா 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️⛄🙇♂️
@prithivivj93186 жыл бұрын
Thennadudaya Sivane potri
@sathiyamoorthysinniah95936 жыл бұрын
OM NAMASIVAYA
@vinothkumar-je6ve7 жыл бұрын
சிவ சிவ ௐம் நம சிவாய
@kaliannanmarappan43826 жыл бұрын
ஓம் நமசிவாய
@maruthaiyapillairengasamyp54323 жыл бұрын
Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!
@karursiddhar14446 жыл бұрын
Siva Siva
@anbalaganselvam64727 жыл бұрын
நமசிவாய
@sekarg27846 жыл бұрын
Anbalagan Selvam
@grandpamy73466 жыл бұрын
சிந்திக்க சில வரிகள்,,,,,,,,!,,,,,,,,நமசிவாய,,,,,,,,,,இது 5 எழுத்து மந்திரம், ,,!,! பஞ்சாட்சரம், !,,,,,,,எனப்படும், ,,,,இதனுடன் வேறு எழுத்துகளை சேர்க்கலாமா!,,,,!,,,,,,,,,சிவபுராணத்தில்,,,,,,,நமசிவாய வாழ்க என்று ஆரம்பித்து கடைசி யில்,,,,!சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவர் செல்வர் சிவபுரத்துக்கு என வருகிறது,,,,,,,,,,,,,,,,,,,,!,,,...., இறைவன் ஏகனே அவனுக்கு ஈடு இல்லை,,,,,,!,..?.
World great full love songs for people lifestyle very good mas need listening all human animal need this songs
@DharunkumarS-lm9id5 жыл бұрын
Aiya kodana kodi nantri sonnalum ungal kuraluku edu illai 🏅🏆👏
@s.muruganandham70615 жыл бұрын
நமஸ்காரம் அருமை அருமை நன்றி நன்றி வாழ்க! வாழ்க!!💐
@ushasivasankaran91795 жыл бұрын
oooooooo
@KEERTHANAMUSICWORLD2 жыл бұрын
Arumai ayya👌👌👌👌👌
@thiyagarajansundaram27385 жыл бұрын
"செந்நாவளர்" தேவார பாடல்கள் கேட்பதே, தேன் சுவை களித்ததா உணரலாம். ப.ச. பாடலும் அஃது.. அடியேன், தியாகராஜன். சு.
@radhabalan75146 жыл бұрын
Om namashivya
@Nivasbenten1004 жыл бұрын
ஓம் நமசிவாயா போற்றி போற்றி
@gskrishnan40595 жыл бұрын
Excellent voice and good rendition. Om Namasiva
@samvelu82534 жыл бұрын
How gifted are we.. yet many of us llve and burnout like firewood one day without knowing its value. Thank you Ayah..I am so grateful for sharing this divine pathigam. God bless.