Finally a tamil movie, NOT written for an actor, NOT written for making Crores, and with NO Superstars... the story, the messages, the experience - these are the STARS of the movie..... Love from Kerala... good movie, expecting more of such movies which portray the good nature of Tamil makkal, the richness of Tamil Culture.... well done.
@sunilchandran4uАй бұрын
These kind of movies are really worth watching. Got tired of cliche circus movies from overated superstars !
@TNTREND3 ай бұрын
அழகான சாதாரண கிராமத்து கதை போல் தெரிகிறது... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@Timeseeker73 ай бұрын
தேவாரா இந்தப் படத்தை அழித்துவிடுவார், தேவருடன் மோதுவார், நல்ல யோசனையல்ல
@apratheep91403 ай бұрын
Past is Past
@apratheep91403 ай бұрын
கடந்த காலம்
@saravanansaran10623 ай бұрын
@@Timeseeker7 devara wil not impact in TN, devara will not be upto the mark will wait and see
This is what a pure south indian movie should be without build ups, irritating fights. it will be remembered, I just finished watching movie.
@Vasanth-w1t3 ай бұрын
Kamal hassan voice at a sudden point , got chilled ... A promising trailer❤
@vigneshvaran3653 ай бұрын
Spine chilling it was
@apratheep91403 ай бұрын
கடந்த காலம்
@apratheep91403 ай бұрын
இறைவன் உணர்த்தும் பாடம்: ஒற்றுமையில் சக்தி, அன்பில் ஆனந்தம்.
@apratheep91403 ай бұрын
மூலனூர் தீயேட்டர் இருந்தால் கட்டுங்கள் முடியல ஏறி ஏறி போக முடியலடா டேய் 😂😂😂😂
@apratheep91403 ай бұрын
உலகம் உணர்த்தும் பாடம்: மாறுபாடுகளில் அழகு, ஒற்றுமையில் சுதந்திரம்.
@kesavakumar46503 ай бұрын
ரத்தம், கத்தி குத்து கதைகளுக்கு நடுவே, இந்த முன்னோட்டம் இதமாக இருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள் ❤
@murugandp80013 ай бұрын
Raayan 😂
@sujathasriram19643 ай бұрын
True
@dhiyaneshcidambaram6013 ай бұрын
@@kesavakumar4650 True
@marushika233 ай бұрын
❤❤❤❤❤❤
@njvlogschennai22173 ай бұрын
Absolutely
@sivaramkumar07093 ай бұрын
What a movie! I connected to myself while watching the movie. What a screen play, extraordinary! Not a big story, a Slow moving story telling but must watch! not for action lovers and not for trendy noisy bgm lovers. The realife situation played as a drama. Kudos to director Prem, he never forget to bring back our childhood memories as like 96.. that's his best touch .. Overall nice feel movie for those who understands the real life.. Love from Siva 💓
@rumitpatel07472 ай бұрын
Movie name hindi?
@mrngstr6772 ай бұрын
உண்மை ப்ரோ
@terrorkumar99933 ай бұрын
After kadai kutty Singam, karthi coming to steal our hearts😢
@Yaaseenk3 ай бұрын
All the best from Mammootty Fans❤
@Omzvibzad10163 ай бұрын
❤
@Rockon1113 ай бұрын
True.❤❤
@Toobroke2bwoke3 ай бұрын
I cried my heart out with his performance in that one. This one is also going to be stellar ❤
@ram_s_ranga3 ай бұрын
Pls don't compare this brilliant film with a cheap movie like kadaikutty singam..
@saranas65683 ай бұрын
இயல்பான சந்தோஷமான கடந்த காலம்❤கமல் சாரின் குரலுடன் அந்த தேடல் அருமை🎉
@Yaaseenk3 ай бұрын
Dulquer vant enna ppare
@Omzvibzad10163 ай бұрын
❤
@yas31123 ай бұрын
I didn’t realise how well Karthi could sing too. He’s got an amazing voice👌🏽
@guardianangelzz91033 ай бұрын
It's not karthi...Kamal hassan
@yas31123 ай бұрын
@@guardianangelzz9103 I’m not talking about the main song. Both guys sing in the movie while having a few bonding moments. It certainly sounds like his real voice.
@hermionegranger72392 ай бұрын
He’s a very good singer. He has sung in many occasions
@suriya_rasigan_abi3 ай бұрын
1:58 ulaga nayagan voice touch the heart 🥺❤️
@SaranRaj-z3s3 ай бұрын
Kamal voice is start 1.43 that is.....
@suriya_rasigan_abi3 ай бұрын
@@SaranRaj-z3sNaa antha line sollala yaaro Ivan yaaro antha line ah sonne
@sarsonsar03 ай бұрын
Shocked to have his entry through his voice.
@Ananthabhairavi653 ай бұрын
My Dad Name is மெய்யழகன் 😍 From Thanjavur District 💖💖💖
@smvenkateshsmvenkatesh69503 ай бұрын
Ada namma thanjai👍 Ranee paradise or vijaya theater la meet pannuvom👍
@agentK18963 ай бұрын
Google Anantha bairavi nu kaatuthu?
@Ananthabhairavi653 ай бұрын
@@agentK1896 ama bro.. My name.. Nan appa name thana meiyazhagan solli irukean🙄🤔
@agentK18963 ай бұрын
@@Ananthabhairavi65 oops. Missed the word dad.
@Ananthabhairavi653 ай бұрын
@@agentK1896 👍
@manijbilla3 ай бұрын
இது போல படங்கள் எப்பவாச்சுதான் வரும்... ஆனா மிஸ் பண்ணாம பாக்கணும் ❤️ ஒரு புத்தகம் வாசிப்பது போன்ற உணர்வு இருக்கும்... 🙏
@balamurugan61003 ай бұрын
நான் புக் படிச்சா துங்கிருவென்😂
@rkmsmusic63703 ай бұрын
கண்டிப்பாக அண்ணா
@rkmsmusic63703 ай бұрын
கண்டிப்பாக அண்ணா ❤❤❤
@srinikads67753 ай бұрын
Second of semma bore
@gokulred24833 ай бұрын
Last week Lubber pandhu and this week meiyazhagan... Happy to see light hearted movies back to back !!!!
@ramvenkatesan61813 ай бұрын
Dont forget...Tamil cinema..is back....Vaazhai...Kotukaali, pogum idam vegu thooram illa, Lubber pandhu, nandhan , kadaisi ulga poru and now Meialzghan....
@kaushikraj22103 ай бұрын
Sri Divya is back as well after a long gap 🥹🥹
@syedpdkt3 ай бұрын
இந்த திரைப்படத்தை இன்று கண்டேன் ....இயக்குனரின் கதை அமைப்பு கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது .....இத்திரைப்படம் கண்களையும் இதயத்தையும் கலங்க வைத்தது....அருமையான படைப்பு .....இந்த திரைப்படத்திற்கு மெய்யழகன் என்கிற தாயுமானவன் பெயர் கூட சிறப்பாக இருக்கும் ❤❤❤
@Rajdhanushyuvaakka993 ай бұрын
எந்த மாறி படம் வந்து எவ்ளோ நாள் ஆச்சு ❤❤❤ இப்ப எல்ல வன்முறை படமாவே வருது
வாழ்க்கை ஒரு பொய் உணர்த்தும் பாடம்: சப்தம் இல்லாத சிரிப்பு கூட உண்மையை வெளிப்படுத்துகிறது.
@apratheep91403 ай бұрын
உயிர் உணர்த்தும் பாடம்: வாழ்க்கையின் அர்த்தம் சிரித்தலும், உணர்வுகளின் வளம் உள்ளது.
@y.ameerkhan67933 ай бұрын
Wow.... Melting kamal sir voice... ❤❤❤
@Karthik-nz1sw3 ай бұрын
Melting ah ? Appadi la onnum ilaye
@praba40923 ай бұрын
@@Karthik-nz1swoh nee mentalana😂
@mr.chiefpiano49933 ай бұрын
@@praba4092 entha scene bro
@daredevil18253 ай бұрын
Mental poda poi jailer Annatha padam paaruda@@Karthik-nz1sw
@ramachandrankrishnamoorthy91383 ай бұрын
Alura maari irukku melting ya😂😂😂
@mayakkannantk92973 ай бұрын
Director past movies 1) 96 2) jannu 3) Meiyazhagan 96 movie also contain Thanjavur note and also now.... 0:06 Iam from Thanjavur...
@anujkumarsingh330Ай бұрын
I was in Thanjavur for 1 week, a very beautiful place bro. No traffic no noise, calm and good people
@mayakkannantk9297Ай бұрын
It pleasure to heare bro.....
@RBKannan903 ай бұрын
தஞ்சையின் பசுமையும், உறவுகளின் பாசங்களையும் பேசும் படம் போல் தெரிகிறது 👍🏽
@SBalaBala-w2b3 ай бұрын
❤
@kesavankesavan11833 ай бұрын
எங்க ஊர் தஞ்சாவூர்...... தஞ்சாவூர் தமிழ் , தஞ்சாவூர் பெரிய கோவில், தஞ்சாவூர் ஓவியம்....இன்னும் நீண்டு கொண்டே செல்லும் எங்க ஊர் சிறப்பு......
@SBalaBala-w2b3 ай бұрын
❤
@KarthikKarthik-l2f3 ай бұрын
😊😊
@Sara-qw7lc2 ай бұрын
Best movie of 2024. Karthi was nothing short of spectacular. Arvind Swamy DELIVERED. Raj Kiran’s performance had me 😢. What a movie. Totally worth watching for their nuanced, natural performances.
@Iam_talkerboy3 ай бұрын
Oh My Favourite Actors ❤Aravind Swamy Sir & Karthi Sir very Interesting 😮😮 0:21
@JOHNJOHNJOHNSON-ui8ho3 ай бұрын
Hai tharamo ❤
@JOHNJOHNJOHNSON-ui8ho3 ай бұрын
Hai tharamo ❤
@JOHNJOHNJOHNSON-ui8ho3 ай бұрын
Hai tharamo ❤
@JOHNJOHNJOHNSON-ui8ho3 ай бұрын
Hai tharamo ❤
@JOHNJOHNJOHNSON-ui8ho3 ай бұрын
Hai tharamo ❤
@chakravarthykrishna89603 ай бұрын
கமல் சார் குரலில் அந்தப் பாடல் மனச என்னமோ பண்ணுது 😢🙏🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mohammedashik8843 ай бұрын
Kannu kalangudichi
@princeanagai3 ай бұрын
Aama laa..
@muthumaharajaganeshan55933 ай бұрын
❤
@suriyap89723 ай бұрын
புரட்டாசி 11 ❤❤❤❤ தமிழுக்கு கொடுத்த முன்னுரிமை 👏👏👏👏
@harikrishnathallapalle71973 ай бұрын
I have never been a fan of any film director in my life but once I saw 96 movie I became a truly pure soul hearted fan of C.Premkumar Sir. Eternal positive energy to C. Premkumar Sir.. I wish you all the very best. This movie will be in my all-time favorite list. True love from a Telugu guy from Poland
@HaroshSharon3 ай бұрын
Aandavar voice pure goosebumps ❤❤🎉
@GaneshPalraj19913 ай бұрын
stop calling some human as aandavar , he is just an actor.
@nandhanpalani81713 ай бұрын
@@GaneshPalraj1991not like that brother he said he is an aandavar in cinema only
@ravindrana.d97553 ай бұрын
@@nandhanpalani8171yes cini ulaga andavar for his skills in all aspects of film making. Not the literal meaning of andavar.
@babu.natarajan3 ай бұрын
@@GaneshPalraj1991Reminding me of "Adhu verum Kal-lu dhan saami"
@adavidloy20643 ай бұрын
👆💯🔥🔥🔥
@karthikvenugopal4333 ай бұрын
I'm from Thanjavur, But born and brought up in Hyderabad. Some of the shots from this trailer has already effecting me in a good way, which I can't express ❤️💯. Can't wait for the movie to release
@saketh0083 ай бұрын
Where do u live in hyd? Im waiting for this movie too but I'm telugu
@karthis55623 ай бұрын
Bro, I was too born and brought up in tnj. I never forget my golden memories from chennai
@karthikvenugopal4333 ай бұрын
@@saketh008 JBS degara bro , tirumlagiri idea unda? Akadey
@shawnk64052 ай бұрын
Best movie ever made, you can watch it over 1000’s of time :’) Canadian but remembering visiting tamilnadu and being there :’)
@SK-sb1tb3 ай бұрын
96 vibe varuthu ✨ vera level 💫after long time oru nalla feel good movie paka porom nu thonuthu 🤍
@nammachannel33653 ай бұрын
Same director
@myphone_34153 ай бұрын
0% Haters for ❤️❤️96❤️❤️
@rajak62263 ай бұрын
This will be even more emotional it looks like Prem Kumar is one of gems of kollywood
@yashaswinikrishnan18783 ай бұрын
laaaaa
@rajak62262 ай бұрын
@@nivethaavs6562 manas uplifting movie. Ithayellam kora solla epdi thaan thonutho. Hollywood la thaan ipdiyellam pathruken. Ippo namma tamil layum🙋😇
@mersal_dj_Anandharaj_19963 ай бұрын
என்னமோ மாதிரி ஒரு மனசு அப்படியே பீல் ஆகுது இந்த மூவி ட்ரெய்லரை பார்த்த பிறகு அப்புறம்❤ தரமான திரையரங்கம் வெடிக்கும் கண் கலங்க வைக்கும் அன்பே சிவம் படம் மாதிரி இருக்கும்❤❤❤❤🥺🥺❤️🔥
@ayarinvl33223 ай бұрын
Trailer paakumbothe Anbe Sivam Vibes kedachithu bro, Expecting a feelgood movie from the team ❤
@ShanKhan-di1df3 ай бұрын
True... whoever have the attachment ..towards family. It will
@TamilBarathiTv3 ай бұрын
காதை கிழிக்கும் சத்தம் இல்லை... தெறிக்கும் ரத்தம் இல்லை.... நீயா நானா . .. யுத்தம் இல்லை... இன்னொரு அன்பே சிவமாய் யதார்த்தமான வாழ்வியலில்... வெள்ளந்தியான கிராமத்து மனிதர்கர்களின் உள்ளார்ந்த அன்பின் உயிரோட்டமான உணர்வுகளோடு . . தென்றலாய் வருடும் திரைக்காவியமாய் மெய்யழகன் இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது இந்த முன்னோட்டத்தை காண்கையில் . ..புரட்டாசி 11 என்று தமிழ் நாளையும் குறிப்பிட்டு தமிழுக்கு தந்த மரியாதைக்கு நன்றி . .!
@saravanansaran10623 ай бұрын
2.5 நிமிடம் ட்ரெயலுருக்குள்ளாரேயே ஒரு ஆழமான எமோஷனல் வேல்யூ இருக்கு, படம் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்னா இருக்குன்னு தோனுது, படம் நிச்சயம் வெற்றி பெறும், நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤
@Honest-trueАй бұрын
20 /30 வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் உறவுகளோடு வாழ்ந்தவர்கள் நகரத்திற்கு வந்து பலநாட்கள் பிரிந்து வாழ்ந்து இதுபோன்ற காரியங்களுக்கு சொல்லும்போது ஏற்படும் ஒரு உன்னதமான உணர்வுகளின் வெளிப்பாடுதான்.... அனைவரும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்
@mrkarthik64603 ай бұрын
இதே மாதிறியான படங்களும், இதே போன்ற தமிழ் முன்னெடுப்புகளும் அதிகமாக வேண்டும் ...❤❤❤
எனக்கு ரொம்ப மன அழுத்தம்... இருந்துச்சி... வாழனும்னு தோனாது.. குடும்பத்தில் தினமும் சண்ட வரும்..ஆனா இந்த படம் பார்த்த பின்பு நல்ல மன அமைதி... இறக்க வேண்டிய தருணத்தில் இருந்த என்னை இறந்த காலத்துக்கு கூட்டி சென்று... என் வாழ்கையை மாற்றியது...
@ghollahramukvc40543 ай бұрын
கடைசியாக புரட்டாசி 11 ன்னு போட்டான் பாரு ❤❤ அது தான் சூப்பர் ❤
@manokaran39633 ай бұрын
Na nenachatha sollitinga bro
@Prince-wz2nr3 ай бұрын
Trailer ku - Munnottam Teaser ku - Kilarvottamnu pottaanga paarunga
@ghollahramukvc40543 ай бұрын
@@manokaran3963 😊😊
@ghollahramukvc40543 ай бұрын
@@Prince-wz2nr ooh 🤔
@anjanbrk69663 ай бұрын
மனதை கரைத்த நொடிகளை கடந்து மெய்மறந்து இதயத்தை தொட்டுவிட்டது. I love ❤🎉மெய்யழகன் ❤🎉
@February30s3 ай бұрын
மனசுக்கு இதமாக ஒரு feel good ஆக அமையும் என நம்புகிறேன்... Expecting a lot from deep heart ❤❤❤
@dq60573 ай бұрын
Aprom enna explain pannida vendiyathu taan😂😂😊
@DilakSeenu-gy4qg3 ай бұрын
00:45 Yeppa samy vera level voice ya🎉❤🙌
@Yaaseenk3 ай бұрын
Dulquer Cameo??
@ssm19453 ай бұрын
What song is that?
@praveensesha67663 ай бұрын
வெளியூரில் இருந்து சொந்த ஊர் தஞ்சாவூர்❤ வந்தால் எப்படி ஒரு ஆனந்தம் இருக்குமோ அது போல் உள்ளது காட்சிகளும் எளிமையாக இருக்கிறது மெய்யழகன் வெற்றி அடைய வாழ்த்துக்கள் இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும்
@JayJay-ou9hu3 ай бұрын
Prem did it again.. Bravo!! Soul touching performances by the cast. Thank you sir for such an experience.
@nirmala27163 ай бұрын
கத்தி, இரத்தம் ,சண்டை ,என்று இல்லாமல் நல்ல இயல்பான கதை....இதுவவாவது கார்த்தி அவர்களுக்கு நல்ல வெற்றி படமா அமைய வேண்டும் ❤🎉
@l______e_s_s5673 ай бұрын
எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவின் வாழ்வியல் என்றுமே அழகானது ❤❤❤
@SBalaBala-w2b3 ай бұрын
❤
@nanthiniimohan76723 ай бұрын
Padam ipo than pathutu varen.. entha review vum kekama, paakama poi padam parunga.. manasu lesa iruka maari iruku, etho romba naal kalichu sontha oor poitu vantha maari.. a beautiful movie ..
@nivethaavs65622 ай бұрын
Without seeing any review and even without watching trailer... Just now watched movie.. Came to see reviews... everyone feels like me... Manasuku ethama eruku...
@ArunsivaSS3 ай бұрын
Trailer paakkum pothe oru mathiri feel aguthu yaaa !!!! 😢❤
@Suchitra-jw9fi3 ай бұрын
நான் தஞ்சை மாவட்டத்தில்தான் இருக்கிறேன் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை பேருந்தில் செல்வது அருமையான காட்சி தஞ்சையை ரசிக்க வைக்கபோற உங்களுக்கு வாழ்த்துகள்😊😊🎉🎉🎉🎉❤
@dineshkarthic94223 ай бұрын
Iam also pkt
@kathirsamy4903 ай бұрын
என்னப்பா நம்ம புள்ளைங்க எல்லாரும் இங்க தான் இருக்கீங்க 😊
@sweetG103 ай бұрын
This movie will give you joy when you watch it for the second time
@Saravanavelu6073 ай бұрын
நடிப்பு நாயகன் சூர்யா அவர்களின் தயாரித்து கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த இசையில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎬🎬🎬🔥🔥
@Yaaseenk3 ай бұрын
One and only Mammootty🌀🌀
@THALAFAN-lj5zi3 ай бұрын
😂😂😂
@IIIIIIIIIIIII..3 ай бұрын
How many here Karthi Anna fans?? ❤
@mat4143 ай бұрын
Different trailer in karthi carrier.
@Mia_Khalifa_Zendaya3 ай бұрын
THALAPATHY Fans Assemble ✅☄️🌠🪐🧊🔥🎶
@viju_annan3 ай бұрын
Always Surya Fans 🔥
@ajithpeter14093 ай бұрын
இத கேக்குறதுக்குனே வருவீங்களா டா.. 🤦🤦
@Mia_Khalifa_Zendaya3 ай бұрын
@@viju_annan 4 Fan's 🐸🤮💦 Last theatre hit Ayan haha Katharal 🐸🐸 Kullan's🐸😂🤡🤣💩
@tharanedharanarumugam95313 ай бұрын
No words to express the feel at the end of the movie ... Really a best Feel good movie . Every aspect of the movie brought my childhood back ...The bond between us and our first cycle , that cannot be expressed in words , but I could feel in the movie ...First movie made my eyes roll on tears of happiness throughout the journey of " Athaan "..... Best wishes Team !! ❤❤❤
@BalaChidambaram2303 ай бұрын
கார்த்தி அரவிந்த்சாமி இருவரும் மிக அருமை ட்ரெய்லர் மிக நகைச்சுவையாக இருந்தது நிச்சயம் 96 போன்று ஒரு அழுத்தமான நல்ல எதார்த்தமான கதை மற்றும் திரைக்கதை உடைய சிறந்த திரைப்படமாக மெய்யழகன் அமையும் என்று எனக்கு தோன்றுகிறது ட்ரெய்லர் மிக அருமை❤❤❤
@gowthiTN683 ай бұрын
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... Kamal குரல் மனதை உலுக்கி பார்க்கின்றது... 😊🥲
@sumayyamajna2854Ай бұрын
I am from Kerala.. Oh my god! I just watched this movie recommended by my mother.. What an amazing movie.. Karthi sir is brilliant actor.. No words are enough to praise his performance.. Really awesome.. I became a fan.. Tamil industry should use Karthi sir more.. Also the script, direction and everything was awesome.. Super movie.. Raw life, emotions.. I was crying straight for the last 30 minutes.. It was soooo good..
@santhosh55283 ай бұрын
1:56 Karthi Anna 😭😭❤️ Background Voice Very Emotional 💔🎧
@yaavarumkeleer3 ай бұрын
At the end Aandavar voice ❤
@Ravish5453 ай бұрын
Just now I heard the story .very heart touching every person who have left from their village.will definitely bring their child hood memories back.beautifull emotion.tears from my eyes .definit oscar.Congrats to the story writer and screen writer,director,and karthik, Arvind Samy and the whole crew for awards awaiting for you .I did heard such story it's totally unique.congrats once again .all should watch.
@Ravish5453 ай бұрын
Congrats to the story writer and screen writer,director,and karthik, Arvind Samy and the whole crew for awards awaiting for you .I did heard such story it's totally unique.congrats once again .all should watch.
@SarveshPonnusamy-p7e3 ай бұрын
aiyooo antha kamal sir voice paa melted me down
@Yaaseenk3 ай бұрын
Kamal❌Mammukka✅
@aravinthanmani49483 ай бұрын
Suggest some mamooka songs like this which sung by himself 😂... Don't try to be kamal hassan.its not possible - Lalletan statement,,,,Even kamal hassan can't overcome kamal hassan then how can I do??- your mamooka statement @@Yaaseenk small boy 😂
@vijayaprabu66693 ай бұрын
@@aravinthanmani4948serruppadi reply ❤
@SultanAriffBinAbdulJabarSultan3 ай бұрын
This movie got something...definitely going to watch in cinema...laugh and cry together with all type of audience...definitely going
@geoworld56942 ай бұрын
வருஷத்துக்கு இப்படி ஒரு படம் வந்தாலும் போதும். படமும் இசையும் ஏதோவொரு வாழ்வியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
@jackiechan88853 ай бұрын
ரொம்ப நாள் கழிச்சு Blood, Violence, fight இல்லாம ஒரு அமைதியான திரைப்படம் பார்க்க போறோம் ❤🌼😍✨ கார்த்தி + அர்விந்த் சுவாமி ⚡👌 இயக்குனர் பிரேம் குமார்'க்கு வாழ்த்துக்கள் 💚🙌
@encounteregambaram89593 ай бұрын
யாருக்கு தெரியும் ட்விஸ்ட் னு எதாவது செய்யப்போறாங்க....
@jackiechan88853 ай бұрын
@@encounteregambaram8959 வாய்ப்பு இல்ல சகோ... இயக்குனர் interviews பார்க்கிறேன் இது 96 போல Emotional திரைப்படம் தான் 🙌
@bhaskar_the_bhas3 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு அழகான குடும்ப படம் ஆக்சன் இல்லாம ஒரு அழகான படம் குடும்பத்துடன் கொண்டாடும் நினைப்பவர்கள்❤❤❤💯
@Rahul-on7cl2 ай бұрын
இன்று தான் பாத்தேன் இப்படத்தை.... படம் முழுவதும் என் முகத்தில் புன்னகை தான்... மிக்க நன்றி ❤
@SakthivelarumugamNEC3 ай бұрын
ஏஹேய், அத்தான் (C.Premkumar) ❤feel good movie தரப்போராருடியேய், Healingகு நல்லா இருக்கும்டியேய்❤
@mohamadasrafali92473 ай бұрын
Ada ithu nalla irukey 😂
@smallsizegame78553 ай бұрын
அது இறந்தகாலம் இல்ல கடந்த காலம்... நம்ம கடந்து வந்த காலம்❤❤...😊
@Sha_shaaaАй бұрын
Thank you for the whole crew…, after so long time I watched a most heart warming movie.., no.. no… it’s not a movie it’s a magic
@4minofCODM3 ай бұрын
Seems to be feel good movies No seat edge fast paced screenplay ❌ No fight ❌ No hype ❌ No bull shit mass scenes ❌ Just our normal life reflecting on the big screen ❤
@kovendan10003 ай бұрын
Trailer superrruuu🎉❤🎉 0:50 Karthik Voice sooooo cuteeuuuu❤🎉❤ Waiting for the Movie 🎉❤🎉
@ssm19453 ай бұрын
What song were they singing?
@indiankenjakuАй бұрын
A movie which can make you cry, you already know it is perfectly made.❤ Not Tamizhan but loved the movie.
@malolanchakravarthy863 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் ஒரு நல்ல திரைப்படத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன்
@vijayhaasan49143 ай бұрын
1.42 Aandavar voice 😢❤💥🔥
@agniroopan3 ай бұрын
நிலவும் ஒளியும் போல ஒளியில்லா மதியும் உண்டு. மலரும் மணமும் போல வாசனையில்லா பூவும் உண்டு. இசையும் ஒலியும் போல சத்தமில்லா மௌனமும் உண்டு. தேனும் இனிமையும் போல சுவையில்லா மதுரம் உண்டு. இன்பதுன்ப கூட்டை போல உணர் வில்லா உடலும் உண்டு. ஆண் பெண் மோகத்தை போல காமமில்லா காதலும் உண்டு.❤❤❤ ஆண் பெண் காதலையும் , காமத்தையும் தாண்டி ஆணுக்கும் ஆணுக்கும் ஒரு பிணைப்பு , விவரிக்க முடியாத வாழ்வியல் படம் ❤❤❤ இந்த மெய்யழகன்🎉🎉🎉🎉
@மக்கள்மனம்3 ай бұрын
நிறைய படங்கள் வருகிறது ஆனால் எதிலும் சினிமாவுக்கு உண்டான தரம் இல்லை. இந்த படம் அந்த குறையை போக்க வேண்டும் ❤
@Ananthrao4813 ай бұрын
Enna da panni vechi irukinga emotional aguthu 😢
@karanpoonja3 ай бұрын
From a guy who watches atleast 100 movies in a year in theaters, I can definitely say this is the best trailer of Indian cinema of 2024. Makes me want to see the movie right now. I am sold
@Renzypranavis3 ай бұрын
This movie gonna be a game changer in kollywood this year
@mugarajan3 ай бұрын
எந்த ஆரவாரங்களும் இல்லை எந்த பரபரப்பும் இல்லை வன் உணர்வுகள் கையாளபடவில்லை எந்த வித திருப்பங்கள் உள்ள காட்சிகளும் இல்லை . ஒன்றே ஒன்று மென் உணர்வுகளின் அடர்த்தியை ஆழமாக நம்முள் கடத்தும் காவியம்.❤❤❤
@jaysha833 ай бұрын
even the trailer so soothing and giving goosebump unnecessarily. and when the legend kamal sir started to sing, without knowing the content, eyes breaks into tears. hopefully it delivers what is.
@HAROLD-bm4rk3 ай бұрын
Karthi is back ❤
@Yaaseenk3 ай бұрын
Best Wishes From Mammootty Fans❤
@VeniSivakrishnaveni3 ай бұрын
🎉
@saparinathan17313 ай бұрын
Dai sheku❤
@malolanchakravarthy863 ай бұрын
நல்ல திரைப்படம் இதே மாதிரி வருங்காலத்தில் தமிழ் எழுத்துக்களுடன் வந்தால் மிகவும் அருமையாகக இருக்கும்
@aijaiohm633 ай бұрын
What a movie !!!Take a bow Prem !!!! And of course Karthi, Arvind Swami...you guys made me cry so much....and to the producers.. Jyotika and Suriya ..
@Lojak_mojak12343 ай бұрын
96 திரைபடத்தின் தீவிர ரசிகன் 😢😢😢😢 இயக்குனர் பிரேம்குமார் ன் அடுத்த படைப்பு ❤❤❤❤ நான் பலமுறை பார்த்தும் சலிக்காத பல படங்களில் 96 யும் ஒன்று.பாடல், பிண்ணனி இசை 😭😭😭😭😭மெய்யழகனும் இந்த லிஸ்ட்டில் இடம் பெறும் என காத்திருக்கிறேன் 💯💯💯💯😍😍
@shrirampgrrm3 ай бұрын
டிரெய்லர் இந்த போடு பொடுது மெயின் எப்படி இருக்கும்னு பயமா இருக்கு. Prem team super ஹிட்
@logeshvelayoudam11843 ай бұрын
Karthi and Arvind Swami’s combo is what we need now !! 🤩❤️
@VIJAYPM-YT3 ай бұрын
The Sensibilities of Director Premkumar is so earthy , simple, powerful yet entertaining.
@mrngstr6772 ай бұрын
Amazing movie. எங்கள் தஞ்சை மண், மக்களின் வாழ்வியலை சித்திரமாக செதுக்கிய இயக்குனருக்கு வாழ்த்துகள். Thank you Netflix ❤
@RiyaShortsandVlogs3 ай бұрын
Kamal Sir's Voice 😊❤
@AnimaltubeTamil3 ай бұрын
மெய்யழகன்- அழகான தமிழ், அழகான தமிழ் பெயர்! டைட்டில், பெயர், தேதி அனைத்தும் தமிழில்… அவ்வளவு அழகு! இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!
@ShanmugamBalu-tx7xi3 ай бұрын
நெஞ்சை உருக்கும் ஆண்டவரின் குரல் 😢
@krp-0052 ай бұрын
Meiyazhagan is a heartwarming Heartouching and emotional drama that beautifully captures the essence of family bonds and our forgotten History ...” Good Presentation ,Beautiful cinematography, Beautiful Narration Good Execation, Karthi & Arvind Sammy Great Acting, Ovrall Feel-Good refreshing Emotion Drama movie 👍👍👍must watch
@akdhanavlogs79753 ай бұрын
உடம்பெல்லாம் மெய்சிலிர்த்தது... இந்த படம் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...
@SelvamK-e2r3 ай бұрын
உயிர் உள்ளவரை என்றும் அண்ணன் கார்த்தி ரசிகர்கள்❤ படத்தை பார்ப்பதற்கு ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கின்றோம்❤
@marcomoviefilm3 ай бұрын
Karthik is in a peak level... 💥💥... Tamil karthik fans assemble?? ❤️🤚🏻
@srini0126Ай бұрын
கார்த்தியின் நடிப்பில் கண்களில் கண்ணீர்! அரவிந்ஸ்வாமி, ராஜ்கிரண், திவ்யா மற்றும் அனைத்து நடிகர்களின் யதார்த்தம்! படம் பாத்துட்டு வந்தபிறகு ஏதோ பெருசா தொலைச்சிட்டு வந்தமாதிரி ஒரு பாரம்... என்ன செய்ய! இழந்த பிறகு தான் அருமை புரிகிறது... ரொம்ப நாளைக்கு பிறகு மிகவும் பாதித்த ஒரு திரைப்படம் வாழ்த்துக்கள் டைரக்டர் பிரேம்குமார்!!!
@Kp6177Kp3 ай бұрын
Karthi's Acting ❤ Much Awaiting to see this combo Karthi sir - Arvind Swamy Sir ✨ Meiyazhagan
@mohnishr4812 ай бұрын
When I first watched the trailer, i knew, i was going to watch this movie. Watched it. Its an absolutely golden movie, very strong performances from all the cast members. Story is quite unique , fresh, realistic, and good . Heart warming movie and light hearted fun. My advice, watch it with family and don't let anyone interrupt it. Nice movie
@i_viji3 ай бұрын
ஶ்ரீ திவ்யா fans ❤❤❤❤
@ShahidhaBegam-w3n3 ай бұрын
கதவத் தொரடா மெய்யழகா...🔥💥
@nikhilc3933Ай бұрын
I Never seen such beautiful movie recently....pure Family emotions , just pure story , suku uncle scens made me everytime cry...😢😢such A beautiful story and I didn't even skip single scene....pure pure pure Family emotion movie....
@freshtake-m6j3 ай бұрын
Sri Diviya ரெம்ப நாட்கள் கழித்து படத்தில் பார்க்க சந்தோஷமாக உள்ளது
@AlaganaUlagam3 ай бұрын
Kai adichru enjoi🎉❤
@innocent_boy20043 ай бұрын
@@AlaganaUlagam 😂😂😂😂
@ganeshraghavendra75083 ай бұрын
Konjam kooda cinema madhiriye therla Sema feel good moments just loved it...