எதோ விதியால் நடந்து விட்டது, 😔 பாவம் அந்த ஐந்தறிவு ஜீவனையும் ஒன்னும் சொல்ல முடியாது 😢😔அரசாங்கம் அந்த பாகனின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் 🙏🙏😢
@ravichandran9299Ай бұрын
வன பாதுகாப்பு பகுதியில் கொண்டு அடைப்பது தான் ஒரே வழி. இல்லையென்றால், மற்ற மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நிர்வாகம் எந்த முரண்பாட்டை யும் பார்க்காமல் யானையை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். உயிரா தெய்வாமா என்றால் உயிர்தான் முக்கியம்.
@madhukutty2611Ай бұрын
Corect than bro அந்த ஜீவன்களையும் சுதந்திரமா விடணும் @@ravichandran9299
@anandarajjothibagyam2278Ай бұрын
Please dont get any angry on elephant Please
@anandarajjothibagyam2278Ай бұрын
@@madhukutty2611 TRUE
@ganesanthekingАй бұрын
Intha yannaiyum konnutathingada
@NavomiNavomi-w4qАй бұрын
இதுக்கெல்லாம் ஒரே முடிவு நான் சொல்றேன் எல்லா யானையும் கொண்டு போய் காட்ல விடுங்க அது சுதந்திரமா இருக்கட்டும்
எப்போது மனிதர்கள் திருந்துகிறார்களோ அப்போதுதான் இந்த பிரபஞ்சம் நமக்கு துணை நிற்கும் 🙏
@AshuR-me8ieАй бұрын
Correct
@Marivel-v9dАй бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு கெட்ட நேரம் என்று ஒன்று இருந்தால் சாமி கூட ஒதுங்கி நிற்கும் +
@sami44566Ай бұрын
Correct atha thaan unmai
@Slmohan01Ай бұрын
செய்தி வாசிப்பாளர் இடம் காலியாக இருந்தால் தகவல் கொடுக்கவும், நீங்கள் வேறு பணி இருந்தால் செய்து கொள்ளவும்
@devikaruppu2249Ай бұрын
😂
@paviraja888Ай бұрын
😂
@uniquefashion5424Ай бұрын
Yes u r correct yennakum chance kidaithal 😅ok
@mareeshwaran6687Ай бұрын
Sariya soninga bro
@SubashiniSubashini-y5tАй бұрын
😂😂
@manipavi1401Ай бұрын
மனிதருக்கு மனிதர் எதிரியாய் இருக்கும் இக்காலத்தில், பாவம் எதிற்சியாக நடந்த சம்பவம் இது அதற்கு அந்த யானை என்ன பண்ணும் உண்மையான அன்பை பிரிந்து ஏங்குகிறது
@TamilNaduGovernmentjobsTodayАй бұрын
செய்தியாளர் சூப்பர்....போயா யோ......
@guhan555Ай бұрын
😂
@k17sureshАй бұрын
Ama nalla seithiyalar
@venilakutty9694Ай бұрын
Engada pudikeereenga ivanayella😂
@sivamayam1694Ай бұрын
😢 பாவம். காட்டுக்குள் விட்டு விடுங்கள்😢 அது நிம்மதியா இருக்கட்டும்
@karthijagadeesh1719Ай бұрын
Reporterக்கு தமிழ் தெரியாது போல. பாவம்
@mshafimdАй бұрын
அவர் பேசுவது நெல்லை தமிழ். நன்றாக இருக்கின்றது.
@rameshkumarsidambaram9061Ай бұрын
Pls give elephant refreshment camp for all temples elephant
@Dk.devan-op5ksАй бұрын
கடவுள் கேட்டாரா எனக்கு ஒரு யானை வேண்டும் என்று யானை காட்டில்தான் வளர வேண்டும்
@manipavi1401Ай бұрын
ஐந்தறிவு ஜீவனாயி இருக்கட்டும், ஆறு அறிவு மிருகமாய் இருக்கட்டும், இருக்கும் போது தெரியாது ஒருவரின் அருமை.
@thangamkarthick3968Ай бұрын
செய்திவாசிபாளர்.......😢 குரலில் நடுக்கம் 😮😅
@Ranisri18Ай бұрын
யானையால் பயந்துதிட்டார்
@rubychristiana2264Ай бұрын
தெய்வானை குழந்தைக்கு stress free பண்ணுங்க
@pmuruganandham-kd2nxАй бұрын
யானை பயத்தில் செய்தி வாசிக்கிறார்.
@priyajai973Ай бұрын
pls arrange refreshment camp for all temples elephants..last 4 or 5 years its not happened..so pls pls arrange it..
@Tamilkadal21Ай бұрын
செய்தியாளர் சூப்பர்...😂
@Maskgirl68Ай бұрын
என்னையா செய்தி சொல்ற... செய்தியாளரா ....இல்ல டீ கடைல டீ ஆத்திட்டு இருந்தியா
@mashahirabakrudeenmohameda185Ай бұрын
😂😂😂
@guhan555Ай бұрын
😂
@venilakutty9694Ай бұрын
😂
@sivaranjanir944Ай бұрын
Pavam andha kutty papa yanai..😢
@Palanisankari2010Ай бұрын
பாவம் அந்த வாயில்லா ஜீவன்களை நிம்மதியாக வாழ விடுங்கள்
@parveenparu1395Ай бұрын
அதை அதன் இடத்தில் வாழ விடுங்கள் காட்டுக்குள் இருந்தால் அது நிம்மதியா இருக்கும் உங்க சுயநலம் துக்கு அதை ஏன் வதைகிறீங்க எத்தனை வருடம் அது தனியா இருக்கும்
@mareeshwaran6687Ай бұрын
வாசிப்பாளர் பணி இருந்தால் கூறவும்...அல்லது வேற்று இடத்தில் செய்திகள் சேகரிப்பு பணி இருந்தாலும் கூறவும்...நல்ல தமிழ் உச்சரிப்புடனும் தடையில்லாமல் தமிழில் பேசவும் தமிழ்த் துறையில் படித்த நான் இந்த பணிக்காக காத்திருக்கிறேன்...வாய்ப்பு வழங்கவும்... நன்றி
@LovelyBorderCollie-tg3xlАй бұрын
Pavam elephant
@abideekАй бұрын
Adhuvum oru uyir dhnana....adhukum fever lam varum la
@KavyaSivakumar-vc5xiАй бұрын
😂😂😂😂😂
@Shaath_Rock_shaathraАй бұрын
யானையை தீவிர விசாரணை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்😅😅😅
@சித்தர்கள்நமஹАй бұрын
🤣🤣
@Subbulakshmi-c5fАй бұрын
😂😂😂
@rajaguru4885Ай бұрын
செய்தியை அறிவிப்பவர் செய்தியாளர் தானா
@LonelytreemeАй бұрын
தமிழ் மெல்ல மெல்ல சாகும்😢
@singsongc4016Ай бұрын
tamil seththu pochu rumba naal aachu.. Dravida bhasai than ippo pesurom😂
Naam silasamayathil naam kulathaigalai kovathil Adithutu feel paanuvomlaa adu pollu devayennaium feel paanudu😢
@suganyab7766Ай бұрын
Nee pesurathu samma gandaaa varuthu 😂😂
@GogiGogi-cs8tbАй бұрын
Deivanai pavam da ...matam pudiciruchi da...
@KavyaSivakumar-vc5xiАй бұрын
Girl ku enga da madham pudikkum😂😂😂😂😂😂
@Krishma-12Ай бұрын
அரசாங்கம் கண்டிப்பாக யானை பாகன் அண்ணா குடும்பத்திற்கு உதவ வேண்டும். நான் ஒரு வீடியோவில் யானை குளிக்கும் இடத்தில் அந்த அண்ணா யானையுடன் சிரித்துக்கொண்டே குழந்தையிடம் விளையாடுவது போல ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. உறவினரை காப்பாற்ற பின்னே இருந்து சென்றதால் வந்த வினை. தெய்வானை எதிர்பாராமல் செய்த தவறை நினைத்து இப்போது வருந்துகிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய திருச்செந்தூர் முருகன் அருள்புரிய வேண்டும்.
வேல வெட்டி இல்லாம கண்காணிக்க போய்ட்டாங்க அதிகாரிகள். கூடல் கொண்டு போய் விடுங்கள்
@syedDhilavarАй бұрын
அது ஐந்தறிவு ஜீவன்க அது கிட்ட போய் அன்போ பரிதபமோ நன்றியோ எதிர் பார்க்கலாமா முதல்ல மனிதன்யிடமே இல்ல விலங்குகிட்ட போய்ய்....
@sankarajothi6308Ай бұрын
எல்லா செய்தி வாசிப்பாளரும் அங்கு என்ன நிலவவரம் சொல்லுங்கள் என்றவுடன் இப்படி தான் திக்குகிறார்கள் நான் உடனே மாற்றி விடுவேன்
@MathyalaganGАй бұрын
Eanda ennuma yanaya kattula vidala. Ennum ethana Peru sakaporano
@nagajothia1208Ай бұрын
@ sun news change the tiruchenthur reporter
@srilakshmikadaksham6868Ай бұрын
Even a child will not allow a stranger to touch them
@pioneerpioneer6189Ай бұрын
In strength and size man is not equivalent to the elephant, similar to man and an Ant. The elephant displayed his unhappiness, men cannot able to challenge it's strength. Release the elephant to it's natural habitat.
@Anu-th2ueАй бұрын
To Mr. Reporter, நீங்க நார்மலா பேசுங்க sir, போதும்.
கோவில் யானை எல்லாம் ஏதோ காரணத்துக்கு காக கோவிலில் இருந்து நீங்க படுகிறது ஏன் என்று தெரியவில்லை 😭😭😭😭
@Aaranan09Ай бұрын
டே அதனை சுதந்திரமா வாழ காட்டுக்குள் விடுங்கடா
@Itz_RajaАй бұрын
Romba Kastama iruku 😢
@dr.anandarokiaraj868Ай бұрын
File FIR and send the case to court
@kodiedtzАй бұрын
ரிப்போர்ட்டர் பாவும் வயித்து பொழப்புக்காக வேலை செய்றங்க வயித்துல அடிக்காதிங்கடா 🤦♂️
@vijaybharathi2688Ай бұрын
எதயோப்பார்த்த பயத்துல தான் இப்படிப்பண்ணிருக்கு😢
@pioneerpioneer6189Ай бұрын
Whether the Administrator of the Temple will be arrested for using the forest animal and culpable murder charges Why the law enforcers are silent now, two precious lives have lost.
Elephants need at least 11000 square feet for living places but here almost jail, this place manipulates stress. Create proper breathing space for this innocent, it looks like a car shed
@marystella1809Ай бұрын
அந்த பிள்ளையை குழந்தையை தொந்தரவு செய்ய வேண்டாம் வாயில் லாத ஜீவன் என்ன செய்யும் கஷ்டமாக உள்ளது
@RajeshKumar-d2f9bАй бұрын
அந்த கடவுள் ஏன் காப்பாற்றவில்லை!
@சேர்வார்வீட்டுவாரிசுАй бұрын
😂kadavulaa apudina yaaru paaa😅
@SureshKumar-v5b7xАй бұрын
அங்க கடவுள் இல்லை கல்லுதான் இருக்கு
@GopalPaul-z9yАй бұрын
Dei manishan oru limit dha erukanum aasai dha manishanin alivuuu
இரண்டு உயிர்களை கொன்ற யானை இன்னும் எத்தனை உயிர் வாங்குமோ என்று தெரியாது. தயவு செய்து எந்த மரபையும் பார்க்காமல் வன பாதுகாப்பு பகுதியில் விட்டு விடவேண்டும்.