D.A.Joseph explains word by word the 10 Pasurams of Tirumangai Alwar from Mudhal Patthu, 9th Chapter.
Пікірлер: 57
@radhamadhuranath79419 ай бұрын
யானையும் கடவுளும் ஒன்று என்பதை விளக்கியது மிக அழகு
@manoharang79172 жыл бұрын
🙏🙏🙏கோடானுகோடி நன்றிகள். அற்புதமான விளக்கம். திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம். எவ்வெப் பிறவிகளில் எத்தகய பாவம் செய்தேனென்று அறிந்திலேன்.இப்பபிறவியிலும் ஞானம் பெற்றிலேன்.தன்னை உணர்ந்து பாடல்பாட. ,மொழித்திறனோ எத்திறனுமே பெற்றிலேன். நோற்றநோன்பும், நுண்ணறிவும் இலேன். அஅடியேன் ஒரேஒரு முறை ஸ்வாமிகளின் இந்த உபன்யாசம் கேட்டுவிட்டேன்.🙏🙏🙏
@karthickkarthick48032 жыл бұрын
அடியேன் 💐🙏
@masbas76682 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத எளிய முறையில் விளக்கம் இனிமை
@varadachari55412 жыл бұрын
JOSEPH sir has done extremely well.It is a wonder that having born in a Roman Catholic family, understanding the Hinduism and particularly Vaishnavism is extremely difficult. It may be that many of the vaishnavites themselves may not be knowing this much.I may also add that persons who ridicule Hinduism and Vaishnavism should hear this which may help them to come to senses.
@karthickkarthick48032 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதமான விளக்கம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
@vasudeva70412 жыл бұрын
Arutperum jyothi. There is a way even for the gravest sinner. One of finest information hidden in our scriptures. There is positive attitude and still we have a chance to get liberated if we surrender to the almighty. Thank you sir.
@venkattirumala2 жыл бұрын
Arputam..Sri Vishnu Sahasranamam is very good to do Parayanam Om namo Venkateshaya
Sir after hearing the hyme on jothi TV i daily listening to this pranam sir
@padminisadagopan74282 жыл бұрын
Excellent. Enjoyed your every word of the pasuram. Well explained by which anyone can be a bhaktha
@santhoshrajamani52862 жыл бұрын
அடியேன் ராமானுஜ தாசன் இந்த உலகில் ஈஸ்வரனை தவிர மற்ற அனைத்தும் மாயை என்பதை அடியேனுக்கு எளிமையாக புரியும்படி எடுத்துரைதீர்கள் தங்களின் திருவடியில் அடியேன் நாயினும் கீழேன் தண்டம் சமர்ப்பிக்கிறேன் -அடியேன் ராமானுஜ தாசன்
@senthilsubramanianb87872 жыл бұрын
ஸ்ரீராமசந்திரமூர்த்தி அருணாச்சலசிவ யோகிராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய் 🙏🙏🙏
kzbin.info/www/bejne/fZPWg2ifjcqke80si=SKG4zUKSVsVLVAcM Joseph swamy explained in this video
@thavanayakibalasundaram88482 жыл бұрын
Superb as usual
@rajeshwardoraisubramania7138 Жыл бұрын
🎉🎉🎉
@rengasamyreguraman69392 жыл бұрын
Jaisriman narayanya
@Ajith-Krishnan2 жыл бұрын
Adiyen 🙏🏻
@kumaranpadmavathi2972 жыл бұрын
🙏🙏🙏👌👌
@chanakyagan2 жыл бұрын
MY GURU I TOUCH YOUR FEET FOR EVER
@charrumathinr58012 жыл бұрын
🙏
@angelpink98902 жыл бұрын
அடியேன்🙏🙏🙏Aṭiyēṉ
@elumalaivairamany38872 жыл бұрын
👋👌🙏
@naduvakarai Жыл бұрын
Needakala vazgha
@Po_Manfred2 ай бұрын
Jai Sriman Narayana! I too got a job after reciting slokam number 42 in Sri Vishnu Sahasranama. Joseph swamy explained the details in the following video. kzbin.info/www/bejne/fZPWg2ifjcqke80si=SKG4zUKSVsVLVAcM Thanks to swamy's feet.