Рет қаралды 1,626
இந்து அறக்கட்டளை வாரியமும் சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவும் வழங்கும் திருமுறை 100.
திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமுறை
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றலொட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே.
#panniruthirumurai
#thirumurai
#thevaaram
#Sundarar
#Appar
#Manickavasagar
#Thirugnanasambandar
#singai
#Naalvar