Рет қаралды 212
இந்து அறக்கட்டளை வாரியமும் சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவும் வழங்கும் திருமுறை 100.
சேக்கிழார் அருளிய பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம்
மாநிலம் காவலனாவான்
மன்னுயிர் காக்குங்காலைத்
தான் அதனுக்கு இடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்து
அறம் காப்பானல்லனோ
#panniruthirumurai
#thirumurai
#thevaaram
#Sundarar
#Appar
#Manickavasagar
#Thirugnanasambandar
#singai
#Naalvar