Рет қаралды 208
இந்து அறக்கட்டளை வாரியமும் சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவும் வழங்கும் திருமுறை 100.
திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமுறை
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளமொழிந்து வெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை அகற்றி
நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமேயவனே.
#panniruthirumurai
#thirumurai
#thevaaram
#Sundarar
#Appar
#Manickavasagar
#Thirugnanasambandar
#singai
#Naalvar