அனுபவித்து அதில் ஊரித்திளைத்து பரவசம் பெருக் கி பாடும் திருமுறை பாடல்கள் இனிதாக தேன் அமுதமாக திகட்டாமல் கேட்டு மயங்கினேன் . பக்கவாத்யமும் இனைத்து பாடலை தெய்வீகமாக்கியது.நன்றிகள் பல.
@vijayalakshmichidambaram4782 ай бұрын
எத்தனை இனிமையான குரல் வளம்! அற்புதம் 💐 சிவாய நம ஐயா 🙏🙏🙏🙏🙏
@varmamaheshwari82325 күн бұрын
இனிமையான குரல் ஐயா திரு மயிலை சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
@swamyaru82894 ай бұрын
இவர் கபாலி கோயில் அருகிலுள்ள வீட்டுல எளிமையாக வாழ்கிறார் . பெயர், புகழ்மிக்க யோகமான நபர். ஓம் நமசிவாய
@anbesivan6499 Жыл бұрын
ஐயாவின் பதிகம் கேட்கும் போது மனதிற்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. இந்த ராகங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் பதிகம் கேட்கும் போது கோயிலில் இருப்பது போல் ஒரு உணர்வு .நன்றி ஐயா.✨️💥✨️🙏🙏🙏உஷா கோவில்பட்டி.
@g.k.venugopal89593 жыл бұрын
தாங்கள் மூவரும் நடக்கும் தடத்தில். மலராக பரவி மகிழ்வேனே. சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய உள்ளம் நெகிழ்கிறது ஐயா மனம் எங்கோ செல்லாமல் உருகவைக்கிறது 👍🙏
@jayaramanpn65163 жыл бұрын
நடமாடும் சிவன் இசைச் செம்மலுக்கு நமஸ்தே.
@jayaraman59562 жыл бұрын
Samea bobe
@neelamoodley764 Жыл бұрын
Potri Om Namasivaya we are blessed to eare the sweet. Musik and the great voice Nandri ❤🙏❤🌹💮🙏🙏🙏
@nagarajansubramanaim22612 жыл бұрын
தமிழ் உச்சரிப்பில் செந்தமிழின் பெருமை இவர் குரலின் இனிமையில் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@sivamkg41372 жыл бұрын
எனக்குத் தெரிந்த வரை இசைக்காக வார்த்தைகளைச் சிதைக்காமல் பாடுபவர் இருவர். ஒருவர் மறைந்த சீர்காழி கோவிந்தராஜன். அடுத்து நம் ஐயா அவர்கள். பொருள் விளங்கப் பாடுவதால் மனதை ஈர்க்கிறது.
@cliqshorts2 жыл бұрын
What a divine voice ...Vazhga valamudan for Palllandu..
@murugesanpazha Жыл бұрын
Excellent
@apparso18803 жыл бұрын
🇮🇳🙏"தமிழோடு இசை பாடல் மறந்தரியேன் உன் நாமம் என் நாவில் என்னாலும் மறந்தரியேன் நமசிவாய" இது போன்ற திருமுறை பதிவுகள் தரவேண்டுமென அன்பு டன் விண்ணப்பிக்கிறேன் 🙏🙏🙏🙏
@karunajarana5510 Жыл бұрын
Thamilidu. Isai. Paadal. Maranthariyen
@eniyavasakan34354 жыл бұрын
அண்ணனுக்கு வெண்கலக்குரல் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@gkennedy75492 жыл бұрын
ஓம் நமசிவாய. நன்றி. நமஸ்காரம் அய்யா.
@deepasairam26092 жыл бұрын
Brother you are blessed with divine voice Voice of appar r sambandar Lord bless u with health and wealth and divinity Om namah shivaya
@vijayalakshmichidambaram478 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நம ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@ravichandranswetharanyam5723 Жыл бұрын
இனிய குரல் வளம் வாழ்க வளமுடன்
@SelvaSornam3 жыл бұрын
திருவாசகம் ஐய்யா அவர்களின் குரலில் கேட்பது ஒரு பாக்கியமே !
@jayaraman59562 жыл бұрын
Iwrnttohevenduringthringfo
@baskaranbalakirushnan96124 жыл бұрын
தெய்வீக குரல் ஜயா...மிக்க நன்றி ...நமசிவாய......அண்ணனுக்கு வெண்கலக்குரல் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம் தென்னாடுடைய சிவனே போற்றி
@lakshmananramasamy77635 жыл бұрын
தேவாரம் இனிமை குரல் அருமை சிவன் திருவடிகள் போற்றி
@sridharMadurai3 жыл бұрын
kzbin.info/www/bejne/hXKrfoiwm8Safqc
@jayaraman59562 жыл бұрын
Fd
@jayaraman59562 жыл бұрын
Cffi
@jayaraman59562 жыл бұрын
Find
@subbalakshmiramadoss41152 жыл бұрын
சிவாய நமஹ. தேனினை போன்ற குரல்
@mohansarma28154 жыл бұрын
தேவாரம் தினமும் கேட்கிறோம் உங்கள் குரலிலின் தெய்வீகம் மிக அருமை 🙏🙏
@sridharMadurai3 жыл бұрын
kzbin.info/www/bejne/hXKrfoiwm8Safqc
@jayaraman59562 жыл бұрын
Ko
@kannathasavaithilingam8124 Жыл бұрын
அருமையான குரலில் உங்கள் பஞ்சபுராணம் சிறப்பு ஐயா இதை கேட்டால் பக்தி உண்டாகும்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌺
@thambinatherbuvanendran36497 ай бұрын
பக்திப் பரவச மழையில் நனைந்தேன். உங்களுக்கு எனது வணக்கங்கள் ஜேர்மனியில் இருந்து. நன்றி
Scrolling something else, and i found this voice. After that i listen to this voice almost everyday. OM NAMASIVAYA ! Tamil itself so divine blended wt beautiful music. wonderful feelings..
@pughaziorganics92455 жыл бұрын
அருமை.அருமை....ஐயா...வாழ்க வளமுடன்....என்ன உங்கள் நினைவுத்திறன்..........
@kathirvelu29518 ай бұрын
Super very 🎉nice divine voice
@logaarulalingam41663 жыл бұрын
what A Rendering 👌🌞 mind blowing 👌
@nagarajans14632 жыл бұрын
எங்கள் ஆத்தில் உங்கள் பாட்டு கேட்டுகொண்டேஇருப்போம்
@TheUmaragu9 ай бұрын
இனிமை ஐயா இனிமை - உமது ஓதல்.
@ThillavilgamKeelakaraiКүн бұрын
Om namashivaya shivayanama om 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 Thanks iya 💐👏
@lagugumarehanayaky60634 жыл бұрын
அருமையான திருமுறை இசை கேட்டேன்.
@balasubramaniannatarajan34082 жыл бұрын
What a divine rendering. My humble Namaskaram to those who arranged this divine program. I am hearing this multiple times . Om Namashivaya 🙏🙏
@vijayabarathi27274 жыл бұрын
இனிமையான தெய்வீக குரல்
@jayaraman59562 жыл бұрын
Hu
@apsm2520722 Жыл бұрын
His Melodious and enchanting voice always giving spiritual solace to mind and soul whenever listening these Thirumurai poems
@ramallingam72753 жыл бұрын
உண்மையிலே தெய்வீக குரல்
@rramanathan184 жыл бұрын
What a voice so melodious seeing God othuvar voice. Long long live. We are forgetting ourseles sofull of
@rramanathan184 жыл бұрын
Bhakthy
@nithyadevir5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா இந்த காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு.. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@jayaraman59562 жыл бұрын
Iamhappay
@jayaraman59562 жыл бұрын
1we.ntfohevrn byu
@jayaraman59562 жыл бұрын
Jwenppppp er
@jayaraman59562 жыл бұрын
8
@bsnbalu3 жыл бұрын
Great boon to listen . I pray Lord shiva to shower His choicest blessings to all those who were instrumental to this rare event and to the Oduvar and other musicians . What a splendid treat 🙏🙏🙏
@vignesh B பார்த்து அன்றாடம் கேட்க்கிறேன் நன்றி வணக்கங்கள் .
@thirugnanamrajagopal61244 жыл бұрын
@vignesh B வணக்கம் ஐயா. அய்யா குரலில் பாடிய இடரினும் தளரினும் பாடலை என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்க்கு 6380773317 அனுப்பி வைக்க வேண்டுகிறேன். நன்றி. ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய நமஹ ஓம் சங்கராய நமஹ ஓம் சாம்பசிவாய நமஹ ஓம் சதாசிவாய நமஹ. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம்.
@nithishkumar84584 жыл бұрын
@vignesh B ஐயா எனக்கு அனைத்து தேவாரம் பாடல்களும் வேணும் ? உங்களிடம் இருக்க
@nithishkumar84584 жыл бұрын
@vignesh B 9080697006 😊thanks
@sathyasathya91735 жыл бұрын
தெய்வீக குரல் ஜயா...மிக்க நன்றி ...நமசிவாய
@balasubramaniannatarajan92993 жыл бұрын
R I u ur IIFL anything I can do to make you happy or do send of your family messagesy it j or text or mail me me or you yuuuuuu jujuuyyuyeu or please call 📱 ty toinform yyyyu youyuyjj Iiy it I to send messages or mail messages to you to
@balasubramaniannatarajan92993 жыл бұрын
Uuiuk
@jayaraman59563 жыл бұрын
@@balasubramaniannatarajan9299 jamwlodi
@jayaraman59563 жыл бұрын
Iv0p0
@jayaraman59563 жыл бұрын
@@balasubramaniannatarajan9299 jfofvg
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக உள்ளம்பெரும்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்த்த வாயில் கோபுரவசல் இவ்வளவு பக்தியோடும் கேட்போர்கள் பரவசப்படவைக்கும் அளவிற்கு பாடுகின்ற ஐயா உங்கள் திருவாசகம் கேட்க கேட்க செவியில் தேன் தெவிட்டாமல் பாயுதையா நன்றி
divine voice and blessed by lord shiva. thiruchitrambalam
@vijayalakshmichidambaram4785 жыл бұрын
Thanks a lot. Shivaya Namaha
@sakumarsakumar26783 жыл бұрын
அருமையான பதிவு💐💐
@nagarajans14634 жыл бұрын
Migavum arumai
@pushpavel89024 жыл бұрын
Devine voice ayya.thanks.
@lalithasmart79194 жыл бұрын
நன்றி
@lalithasmart79194 жыл бұрын
kzbin.info/www/bejne/eHKpZKmBhpmEgs0
@lalithasmart79194 жыл бұрын
Hi.see this videos..ஜயா இதில் மிகவும் அருமையா பாடிஉள்ளார்..சிவாய நம
@lalithasmart79194 жыл бұрын
நமஸ்காரம் ..தினமும் காலையில் 7.20பொதிகை டிவியில் ஜயாவின் திருவாசகம் நிகழ்ச்சி ஒளிபரப்பகிறது..பாடலும்..அந்த பாடலின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.சிவாய நம
@ramaraghunathan5884 жыл бұрын
Divine,soulful rendition! Om NamaShivaaya Om NamaShivaaya
@sashiv17925 ай бұрын
Divine soulful singing
@ramanraguraman2 жыл бұрын
I touch your feet iyya. You are blessed🙏🙏🙏🙏
@pandiyann84773 жыл бұрын
Divine voice gods gift. Om Namachivaya
@sethuramanvenkat2 жыл бұрын
கபாலீச்சுரம் கணபதீச்சுரம் ராஜராஜேச்சுரம் கேதீச்சுரம் என ஈச்சுரம் என வருவது தூயதமிழ் கல்வெட்டுக்களில் சரியாக செதுக்கி அமைத்துள்ளனர் சற்குருநாதன் ஓதுவார் பண்ணோடு இசை பாடுகிறார் சிவ சிவ
@vasanthaganeswaran4362 Жыл бұрын
அற்புதம் அற்புதமான இன்பத்தேன்மழையில்நனைந்தோம்நன்றி
@vasanthaganeswaran4362 Жыл бұрын
அற்புதம் அற்புதமான இன்பத்தேன்மழையில்நனைந்தோம்நன்றி