கோடி நன்றிகள் அற்புதம் ஐயா மெய் சிலிர்க்கிறது சிவாய நம
@kmrjagadeesan11 ай бұрын
அருமை ஐயா.என்னை உங்கள் குரலால் தெய்வத்திற்கு அருகில் கொண்டு போனீர்கள்.உங்கள் பணி அனைத்து தமிழ் உள்ளங்களையும் மேம்படுத்தும்.👃
@arusekar11 ай бұрын
மிகவும் அருமை. தெய்வீக மணம்.😊
@athimoolamdurai399510 ай бұрын
நன்றி
@ParvathiKrishnan-v2x4 ай бұрын
Thiruvenbavaimiga arputham om namasivaya thiruchitrambalam.
@murugank960910 ай бұрын
🙏🙏🙏🙏Nanti
@dr.n.mohan-738 Жыл бұрын
அற்புதம். இனிய திருவெம்பாவை பாடல்களை தேனாக பாடிடும் மயிலை சர்குரு ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். அனைத்து இசை கலைஞர்களின் இசை அருமை. நிகழ்ச்சியை அளித்த தென்னாடு தொலைக்காட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@Idiappam18 ай бұрын
வீணை துணை இசையாக இருப்பது தனி சுவை
@bjptenkasiit_wing1118 Жыл бұрын
கடவுளை நேரில் கொண்டுவரும் உங்கள் குரலுக்கு ஈடு இணை இல்லை
@ramaniraja7910 Жыл бұрын
அருமையான பாடல் அய்யா அவர்களுக்கு வணக்கம்
@gayathrimahadevan2791 Жыл бұрын
கம்பீரமான குரல். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@lordshivastalks91612 жыл бұрын
what a wonderful performace sir....... adada arumai.......sivayanama
it is an wonderful rendition by Odhuvamurthy mylai Sri Sathgurunathan and his team. the entire tamil community is blessed. Grand Salute & gratitude for organisers.
@satharubansatharuban-be7dm9 ай бұрын
🎉❤Good morning valthukal god’s blessings Satgrunathan Ieja Theviekak kuraliel padiethu Elorukum Meiesielierka padiethu kekum pothu Ieraievan Arukiel ierupathu pola Sweet voice Excellent beautiful Great Wonderful good ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu valka valarka valamudan valthukal vanakam nanriekal Thanks you so much for your Arumaiejana Then Theruvempavaie paddal valthukal ieja vanakam 🎉❤🎉❤
ஐயாவின்.இசைஅமுதத்தை மதுரை அடியார்கள் எப்போது பருகுவது மனம் ஏங்குகிறது.
@gitaramamurthy3023 Жыл бұрын
V nice, Om Namah Sivaya, Tiruchitrambalam🙏🙏🙏🙏🙏
@balaguru26102 жыл бұрын
🙏🙏
@umamageswari38362 жыл бұрын
Enna kural valam. Kekkara anaivaraiyum eerkum. Sivaya nama
@manianuthiravasakam6662 Жыл бұрын
Oh! What a divine voice!
@kannans7661 Жыл бұрын
OM NAMA SHIVAYA
@sanjaikrish5754 Жыл бұрын
மேலே பயன்படுத்தப்பட்ட ராகங்களின் பெயர்கள் - 1,2- கம்பீர நாட்டை 3,4- பிலகரி 5,6- சாவேரி 7,8- மோகனம் 9,10- ஆபேரி 11,12- பேகடா 13,14- ஆனந்த பைரவி 15,16- அமிர்தவர்ஷினி 17,18- அரிகாம்போதி 19,20- மத்தியமாவதி ஏதேனும் திருத்தம் இருப்பின்... கீழே comment செய்யவும்.
@somasundaramramasubramania93652 жыл бұрын
சிவாயநம ! இராகங்களின் பெயர்களைத் தெரிந்துகொண்டால் இன்னும் நன்றாக இருக்குமே. திருச்சிற்றம்பலம்.
ராகங்களின் பெயர்களை மேலே காட்டினால் நன்றாக இருக்கும் 🙏🙏
@mahalaskhmimuthusamy74835 ай бұрын
முதலில் அனுப்பிய காணொளியில் வேறு ஒரு இசையில் பாடியிருந்தார் அவ்விசை நெஞ்சை விட்டு அகலில்லை. தயவு கூர்ந்து அக் காணொளியை பதிவிடுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@kumaragurun88462 жыл бұрын
ஒரே ராகத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் பாடுவதால் கீழே காட்டும்படி பதிவு செய்தால் ராகம் புரிந்து கொண்டு சிவனை உணர்வார்கள். ஒதுவார் அளவிற்கு நாம் உணரமுடிய ,முடியாது.
Hello sarkkurunatha பாடலை எழுதியவர் யார் என்ன ராகம் என் தாளம் என்று சொல்லி பாட வேன்டும பணத்திற்க்காக பாடக்கூடாது இது ஆன்மீகம் பணம் உங்களுக்கு தானாக வரும் comments by இசைதான் M., SC., B. ED., B. Music.,