எம்பெருமான் நாமத்தை தேவார திருவாசகமாக சின்னம் சிறார்களுக்கு கற்றுக்கொடுப்பதென்பது மிக மிக வேண்டத்தக்க அருமையான பண்ணிசை பாடும் பணி இளமையிற் கல்வி சிலையின் எழுத்தென்பார் இதை அகமிகமகிழ இகபரசுகமாய் வரவேற்கிறோம் ஐயா
@ramangovindasamy74733 жыл бұрын
பாடல் கேட்பதற்கு அருமையாக உள்ளது.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@indiraindira41693 жыл бұрын
சிறப்பு.அருமை...சைவநெறி ஓங்குக...நால்வர் திருவடிகள் போற்றி..போற்றி..நன்றிகள் கோடி ஐயா..திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@sivagnanamyoutube3 жыл бұрын
ஐயா, வணக்கம் பலப்பல. நல்ல விளக்கம் அளித்துள்ளார். திருமுறை பாராயணமும் நல்ல முறையில் உள்ளது. சிவபெருமான் தங்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை வழங்க வேண்டுகிறோம்.
குழந்தைகளும் எளிதில் கற்றுக் கொள்ளும் விதம் இருக்கிறது.மிகவும் அருமையாக எளிமையாக ஈர்ப்புடன் பக்தியோடு அமைந்துள்ளது .உங்கள் குரலும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
ஓம் நமசிவாய
@annampoorani70192 жыл бұрын
ஓம் நமசிவாய. ஐயா. மிக மிக அருமை.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@ஆனந்தமாணிக்கவாசகர்3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@kanchanamalanavaneetham42178 ай бұрын
மிக்க நன்றி ஐயா. திருநாவுக்கரசர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி! திலகவதியார் திருவடிகள் போற்றி போற்றி! திருச்சிற்றம்பலம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
சிவாயநம ஐயா இவர்கள் அனைவருக்கும் நீங்களே வகுப்பு எடுக்க எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் அடியேனுக்கு அருள் செய்வாரா செய்வார் திருச்சிற்றம்பலம்
@KalaiSelvi-xl7by3 жыл бұрын
Arumai.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@muruganpalani68683 жыл бұрын
Iyya great sivayanama
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@TheKakamuka3 жыл бұрын
Arummai Ayya 🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@geetha-o2u7p10 ай бұрын
Om nama siva
@pushparanisubramanian89012 жыл бұрын
Arumai iya🙏🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@kvsivaraj11803 жыл бұрын
Om namasivaya
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@sundaramoorthys49432 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@swamidesikar3 жыл бұрын
great
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@maharajanmala7047 Жыл бұрын
Om nacivayave 🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@narayananchidambaram88783 жыл бұрын
👍
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@rvstudio49133 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@parimalagopal49603 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@thenmozhiyaljayaraj2 жыл бұрын
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.1 - திருவதிகை வீரட்டானம் (பண் : கொல்லி) பாடல் எண் : 1 கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 2 நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 3 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 4 முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 5 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 6 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 7 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால் வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 8 வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால் சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான் கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 9 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 10 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@arunachalaadmaiaruna81253 жыл бұрын
Arunachala siva
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@pooventhiranathannadarajah15573 жыл бұрын
மிகவும் அற்புதம். நானும் கற்பதற்கு உதவியாக உள்ளது. ஆனால் எனக்கு ஓர் விளக்கம் தேவையாக உள்ளது. பண் என்பதும் இராகம் என்பதும் என்ன? இரண்டுக்கும் வேறுபாடு என்ன? விளக்கம் தரமுடியுமா?