Thirumurai Pannisai Class 01 - 03| திருமுறைப் பண்ணிசை வகுப்பு | Nallasivam Iya | @BAKTHI TV | Tamil

  Рет қаралды 13,664

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

ஐயாறப்பர் திருமுறை மன்றம், திருவையாறு மற்றும் பன்னிரு திருமுறை மன்றம் சென்னை இணைந்து நடத்தும் திருமுறைப் பண்ணிசை வகுப்பு 01- பகுதி 03
For Classes Contact Siva.Rama.S.Ramesh : 99415 67847
நேரடிப் பயிற்சி தொடர்புக்கு : சிவ.இராம.ச.ரமேசு : 99415 67847
Thirumurai Pannisai Class 01| திருமுறைப் பண்ணிசை வகுப்பு | Nallasivam Iyya | @BAKTHI TV | Tamil
#ThirumuraiPannisai # @BAKTHI TV #Nallasivamiyya #ஐயாறப்பர்திருமுறைமன்றம் #திருமுறைப்பண்ணிசை

Пікірлер: 63
@om8387
@om8387 Жыл бұрын
அன்று தோன்றிய ஞாயன்மார்களால் புகழ்ந்து பாடப்பட்ட சிவன் பாடல்களின் அருமைபெருமைகளை இன்று வேறு மதத்தவர் சிலரும் அதன் மகிமையை உணர்ந்து மதித்து போற்றிப் புகழ்வது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது தன்னை அறியாதவரையும் அறியவைப்பதுதான் சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றென்பதை நன்றே யாமும் அறிவோம் வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் திருப்பணிச் சேவை
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏🙏🙏
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 3 жыл бұрын
Iyya aththa endru Padiyadhum enn kannil neer vazhindadhu avlavu azhagaga padiniga Nandri nandri ayya
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@kalpanashekar3971
@kalpanashekar3971 3 жыл бұрын
Om Namah Shivay.... We are also learning simultaneously... thank you Sir🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Wonderful Sivayanama
@cbkarantamil3983
@cbkarantamil3983 2 жыл бұрын
வணக்கம் ஐயா பண்ணிசை வகுப்பு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
நால்வர் திருவடிகள் போற்றி போற்றி...திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய...நன்றிகள் கோடி ஐயா....🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sathiyavasagamm8205
@sathiyavasagamm8205 Ай бұрын
முனைவர் தமிழிசை ஆசிரியர் குருநாதர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் சிவப்பணி ஈடு இணையற்றது. வாழ்த்துகள். சிறியவனின் ஒரு கருத்து, நீங்கள் பாட ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் முன்னால், ஒரு வெற்றிலையை தேனுடன் வாயில் மென்று முழுங்காமல் வைத்தால் அதுவாகவே உமிழ் நீருடன் உள்ளே சென்று விடும். பிறகு பாடினால் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். திருச்சிற்றம்பலம். நன்றி. உங்கள் மாணவன்.
@ramkrishna6956
@ramkrishna6956 2 жыл бұрын
நமச்சிவாயம் வாழ்க!
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sundarabharathi4882
@sundarabharathi4882 3 жыл бұрын
சிவாய நம..மிகவும் பயனுள்ள பணிஐயா.மிக்க நன்றி.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
குருநாதர் திருவடிகள் சரணம்🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sushelasushela5542
@sushelasushela5542 3 жыл бұрын
சிவாயநம ஐயா திருச்சிற்றம்பலம் திருவடிதாள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@jayabharathi9565
@jayabharathi9565 3 жыл бұрын
ஐயாவின் இனி வரும் அனைத்து வகுப்புகளையும் பதிவிட பணிவுடன் வேண்டுகிறேன்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vidyabaskaravasan3422
@vidyabaskaravasan3422 3 жыл бұрын
குருவுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱💐
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ஆனந்தமாணிக்கவாசகர்
@ஆனந்தமாணிக்கவாசகர் 3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny 2 жыл бұрын
சிவாயநம 🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 жыл бұрын
மிக மிக அருமை.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@natarajanpn6130
@natarajanpn6130 3 жыл бұрын
Sivayanama.nandri iyya
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@Shanthisubramanian549
@Shanthisubramanian549 3 жыл бұрын
நன்றி ஐயா!!! வெளியூரில் இருக்கும் என்னைப் போன்றோர் பக்தி டிவி மூலம் மாதா மாதம் கற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் ஐயா!! நன்றிஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 3 жыл бұрын
அருமை
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 2 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@swamidesikar
@swamidesikar 3 жыл бұрын
Great
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@kvsivaraj1180
@kvsivaraj1180 3 жыл бұрын
Om namasivaya saranam
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@seenimsenthil
@seenimsenthil 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏💕
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@power9tamil
@power9tamil 3 жыл бұрын
shivaya nama
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@rajeshleela4949
@rajeshleela4949 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you so much sir
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Most welcome சிவாயநம
@sudhashankar6379
@sudhashankar6379 3 жыл бұрын
🙏🙏 நம்: சிவாய 🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@balanarayaniramesh14
@balanarayaniramesh14 3 жыл бұрын
🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@thenmozhiyaljayaraj
@thenmozhiyaljayaraj 2 жыл бұрын
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.1 - திருவெண்ணெய்நல்லூர் ( பண் : இந்தளம் ) பாடல் எண் : 1 பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே. பாடல் எண் : 2 நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 3 மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 4 முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 5 பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 6 தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 7 ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய் வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 8 ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 9 மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. பாடல் எண் : 10 காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@lathapurushotham3816
@lathapurushotham3816 3 жыл бұрын
தேவார திருமுறை பாராயண புத்தகம் எங்கு கிடைக்கும் I am from bangaluru please help me to learn
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Contact : Sivathiru.Rama.S.Ramesh - 9941567847
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 3 жыл бұрын
நேரில் வந்து கற்க ஆசை
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
நேரடிப் பயிற்சி தொடர்புக்கு : சிவ.இராம.ச.ரமேசு : 99415 67847
@TamilBoysYT
@TamilBoysYT 3 жыл бұрын
இந்தளம். மாயாமாளவகொளை.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
🙏🙏🙏
@lalithanagarajan9642
@lalithanagarajan9642 11 ай бұрын
Class sera asai.onlinel.eppadi seeavendum
@IndiraTharmayyan
@IndiraTharmayyan 2 ай бұрын
🙏🙏🙏
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
குறைவிலா நிறைவே பாகம்02
56:42
Kongu Mandalam Aadalvallan Arakattalai
Рет қаралды 132
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН