Anbu ondre ellavattrikkum adakkam. Anbinal agadadhu ondrum illai. Aga nam ellorum anbodu vvazhapazaghi kollavendum. Guruveun thiruvadigal saranam.
@ParamasivamR-q1n8 ай бұрын
மாமிசம் மது மாது மூன்றும் மற்ற புலால் உண்னும் மனிதன் உடலுக்கு மந்த புத்தியும் திமி ரும் சோம்போது இவைகள் மனிதனுக் கெடுதல் கொடுக்கும் அதனால் தெய்வழிபாடு நல்வழி படும் நல்லோர் பழக்கம் அவனுக்கு நல்ல பெயர் கெட்டு தரம் கெட்டு மனிதன் வாழ்வு அர்த்தம் கெட்டு அவன் மனிதனா இருந்து பயனற்றது பொன்ப லக் சிவாகர அவர்களுக்கு பரமசிவம் அடியேன் வணக்கம்
@SIVALINGAMP-b4m8 ай бұрын
சத்திரகுலத்தில் பிறந்தவர்கள் ஆண் பெண் ருத்ராட்சம் அணிய இல்லறத்தில் இருக்க கூடாது. இதற்கான களுடைய கருத்துகள் திருசிற்றம்பலம் லும் நமசிவாய வாழ்க.✡️🕉️🪔🪔🪔🪔 🪔 குருவே சரணம்
@kumaresankumaresan1508 ай бұрын
🙏🙏🙏🌿🌿🌿
@radhakrishnan18788 ай бұрын
🙏🙏🙏
@ganeshtamo21558 ай бұрын
MALAYSIA Seremban which temple kalabairavan.pls tell the exact place tq
@திருவாசக_தலங்களின்_அடிமை8 ай бұрын
சிவாகர தேசிகர் ஐயா அடியேனுக்கொரு சந்தேகம். மாமிசம் உண்பவர்கள் சிவனை வழிபடலாமா ? எனக்கு என்னப்பன் சிவன் மீது அளவில்லாத அன்பு உண்டு. ❤💥🥰😍🕉️💪🙏🔥💯❤️❣️🥺❤
@VaikaiPushparaj8 ай бұрын
இதே கேள்வி தான் எனக்கும்
@TejaVarshini-q7o8 ай бұрын
I think everybody vazhipadalam but Pooja time la non veg avoid
@anbesivan64998 ай бұрын
கண்ணப்ப நாயனார் கூட அசைவம் தானே சாப்பிட்டார். உண்மையான அன்பு மட்டும் தான் பரம்பொருள்ஏற்றுக்கொள்ளும். அசைவம் சாப்பிடவில்லை என்றால் உடல்,மனம், அமைதியாக சாத்வீக ஆக குணம் மாறுதல் தெரியும். 🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿
@திருவாசக_தலங்களின்_அடிமை8 ай бұрын
@@TejaVarshini-q7o ஆனா கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி இறைச்சி வச்சுட தானே பூச செஞ்சாரு.
@திருவாசக_தலங்களின்_அடிமை8 ай бұрын
@@anbesivan6499 நன்றி அடியாரே மிக்க நன்றி. சிவாய நம. அப்பன் சிவன் மீது அன்பிருந்தால் மட்டும் தான் அவன் திருவடியை அடையலாம் என்பதை இந்த அடியேன் இன்று உணர்ந்து விட்டேன். சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவசிவா
@raymondwanan76518 ай бұрын
Malaysia is fully tamilar bumi. Origin name ; malaya meaning country of hill . Melay in Malaysia use 69% tamil mix words eg. Suami sami husband, manusia manusan human, warna warnan colour, putera , puteri, bumi, neraga, surga, Selangor, johor, langkawi, kedah, bakti, sakti, raja, menteri, sri, jaya, kota ..... many many more.