திருமுறை தொட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரிய வேண்டுமா?

  Рет қаралды 44,289

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Күн бұрын

Пікірлер: 105
@om8387
@om8387 Ай бұрын
சிவாக்கர சுவாமிகள் கூறிய இவ்வுரை அனைவரும் அறியவேண்டிய அற்புதமான உரை அறிவுளோர் கேட்டு மகிழட்டும் அவர்கூறிய உரையின் சிறப்பை அறிந்தே வாழட்டும் நன்றி ஐயா
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 10 ай бұрын
நம் திருமுரை தேவாரத்தை பற்றி நாலவர் கொடுத்த தேவாரத்தை பற்றி ஐயா அவரகள் சொல்லவது எல்லாம் உண்மை. நம்பினோர் கெடுவதிலை தேவாம் திருவாசகத்தை நம்பினோர் கெடுவதில்லை . ஓம் நம சிவாய
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 11 ай бұрын
ஐயா பாம்பின் வாயில் உள்ள தவளை போல் என் வாழ்க்கை உள்ளது இருதலை கொள்ளியாக வாழ்கிறேன் பெரிய புராணம் வகுப்பில் சென்று ஞானசம்பந்தர் பெருமான் முத்தி பேர் அடைந்த வருடம் வகுப்பில் பங்கேற்றேன் அதற்குப் பின்பு இப்பொழுது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கடு மன உளைச்சல் உள்ளேன் தேவாரம் திருவாசகம் பாடி திருப்பள்ளியெழுச்சி வழிபட்டேன் இப்பொழுது கோயிலுக்கு செல்லும் எண்ணம் வருவதே இல்லை , பெற்ற தாயும் தந்தையும் பொய் மனைவி குழந்தைகள் பொய் இறைவன் ஒருவனே மெய் என்று உணர்ந்தேன் இறைவன் ஒருவனே என்றும் சிவனே என்றும் தாங்களைப் போன்ற சான்றோர்களின் வாக்கும் கேட்டு மனை ஆறுதல் அடைகிறேன் ஐயா
@anbesivan6499
@anbesivan6499 11 ай бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 நானும் உணருகின்றேன் உலகியல் வாழ்வைவிட்டுஇந்த தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ், திருமந்திரம், வேறு ஏதோ இனபுரியாத சுகம் இந்த உலகியல் வாழ்வை விட அது அருமையா இருக்கு.குடும்பத்தில் பற்றுஇல்லாமல் போய் விடுமோ பயமா இருக்கு.அதனால் முற்றோதல் கலந்து கொள்வதை குறைத்து கொள்ள வேண்டும்.நன்றி🙏
@hariharand2938
@hariharand2938 11 ай бұрын
🙏
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 11 ай бұрын
ஸ்ரீ ஒம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வாழ்க. 100 சதவீதம் உண்மை.
@chellamanisithalai8008
@chellamanisithalai8008 2 ай бұрын
உண்மையாகவுமே மிகச்சிறந்த சிவ தொண்டு .... கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது..... நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்ந்து மக்கள் பணியாற்றுவீர்களாக.....தங்கள் ஆசி அனைவரும் பெற்று பெருவாழ்வு வாழட்டும்......
@krishnaveni2711
@krishnaveni2711 11 ай бұрын
நான் சிவபெருமானை வணங்கியபின் தான் நல்லா இருக்கேன் ஓம் நமசிவாயா சிவாயநமக பதினாறு தடவை ஜ.சியு மதுரை மீனாட்சியில் எண்ணை காப்பாற்றி யது அந்த சிவன் அவர் தான் சிக்கெனபிடித்தேன் சிவபெருமானை
@RathikaSudhakar
@RathikaSudhakar 8 ай бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Super anal enaku yellarum pagai agite irukanga, yellam intha esan nala
@om8387
@om8387 Ай бұрын
திருமுறையைப் பாடினால் எந்தளவெம் வாழ்வில் நாமுய்யலாம் உயரலாம் வளமாய் வாழலாம் என்பது உங்களைப் பார்த்தாலே தெரியுதய்யா. இந்த பரந்த பூமியில் எங்கெலாம் ஒலிக்கிறதே உங்கள் குரல் இதுவொன்றே போதாதா? கொடுப்பதில் உள்ள இன்பம் எடுப்பதிலிருக்காது என்பதை உணரவைத்த ஐயாவாழ்க வளர்க உங்களால் திருமுறை உலகெங்கும் ஓங்குக வாழ்த்துக்களய்யா
@amuthal1686
@amuthal1686 11 ай бұрын
என் அப்பன் இருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது
@deepasairam2609
@deepasairam2609 4 ай бұрын
குரு சொல்வது உண்மை திருமுறைகள் மிகவும் சக்தி வாய்ந்தது சிவாய நம சிவாய நம
@Lax0915
@Lax0915 4 ай бұрын
உண்மை அய்யா குரு சொல்வது திருமுறைகள் மிகவும் சக்தி வாய்ந்தவர் சிவாய நம சிவாய நம சிவாய நம
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 11 ай бұрын
ஐயா, வணக்கம். மிகச்சிறந்த இந்த பதிவை நான் கண்டது எனது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே கருதுகிறேன்.உலகமெல்லாம் சென்று நீங்கள் புனித சேவையாற்ற வேண்டும் நீவிர் வாழ்க பல்லாண்டு.
@Nirmala-de3ur
@Nirmala-de3ur 10 ай бұрын
சிவ சிவ சத்தியமான உண்மை 🎉
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 11 ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் தங்களின் சொற்பொழிவு.அருமை.தங்களைபோல்ஆன்மீகசொற்பொழிவாளர்களின்பேச்சால்தான்முட்டாளாக.இருந்த.அடியேன்இப்போதுசிவன்அடியாராக.இருக்கிறேன்என்பதைகூறமகிழ்சியுடன்இருக்கிறது. 🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
Good speech keep it up and God bless you 🙏
@jayanthip871
@jayanthip871 10 ай бұрын
நமஸ்காரம் 🙏 சகோ நிறைய பேசுவர் நிறைய பாட முடியாதுனு கேள்விப்பட்டேன் ஆனால் உங்கள் ஆண்மீக பேச்சு பாடல் கேட்க கேட்டு உலகம் மறக்குது சகோ 🙏🙏 தெய்வங்கள் துணை இருக்கட்டும் எப்போதும் எல்லோருக்கும்
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வாழ்க
@krishnaveni2711
@krishnaveni2711 11 ай бұрын
ஓம் நமசிவாயா சிவாயநமக அருமை நான் சிவன் அடியார் குரு அவர்களேநான்தூத்துக்குடி உங்களை நான் குற்றாலத்தில் பாரத்தேன் ஜயா ஆகா எண்ணே அற்புதம்ஆணந்தம் தூத்துக்குடி க்கு வாருங்கள் ஜயா உங்கள் பாதம் தூத்துக்குடி திரு நகரில் தங்கள் பாதம்படவேண்டும் நீங்கள் வரும் நாளை எதிர் பார்க்கிறோம் அடியார்கள் ஜயா
@muralivijayangx4502
@muralivijayangx4502 10 ай бұрын
சிவாய திருச்சிற்றம்பலம்
@VanithaRaji-z9w
@VanithaRaji-z9w 2 ай бұрын
Siva Siva Siva Siva Siva Siva Siva Siva
@kalingansawmillwoodworks9496
@kalingansawmillwoodworks9496 3 ай бұрын
Nanri iyya
@Mathavan-df1wf
@Mathavan-df1wf 3 ай бұрын
ஐயா நன்றி ஓம் நமசிவாய
@airsky.8437
@airsky.8437 11 ай бұрын
இறைவன் இறைவிக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏 நமசிவாயம் 🙏🙏
@MUTHUkumar-jx2qh
@MUTHUkumar-jx2qh 11 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 🕉️ 🌾 🌿 🙏
@mg.muthukumarmg.muthukumar5028
@mg.muthukumarmg.muthukumar5028 11 ай бұрын
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
@sivagamisawminathan6319
@sivagamisawminathan6319 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நீலகண்டன் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய வாழ்க சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 11 ай бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 குருவடி சரணம் திருவடி சரணம் சரணம்🙏❤😭
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 11 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@thangamanim2036
@thangamanim2036 11 ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@ArunachalamArunachalam-r3q
@ArunachalamArunachalam-r3q 10 ай бұрын
சிவன். அடியார்க்கு. அடிமை...
@aruljothen.k1647
@aruljothen.k1647 11 ай бұрын
Listening Ayya speech Greatfeel Real motivation Following saivasiddanthem Tirumurai reading &telling Doing service to humanbeings. God will take care all.thankyou team
@radharajesh6742
@radharajesh6742 11 ай бұрын
Nenga பாடல் தேவாரம் அருமையாக இருக்கிறது
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 11 ай бұрын
Om Namashivaya Thiruchitrampalam Thiruchitrampalam Mahalingam Swami Thillaiampalam 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@mallikav7245
@mallikav7245 10 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 👃👃
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 11 ай бұрын
🌷சிவாய நம🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pavithrampavi9065
@pavithrampavi9065 11 ай бұрын
சிவாயநம சிவாயநம🙏🙏🙏🙏
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 11 ай бұрын
Omnamasivaya
@YoganathanYoganathan-o4p
@YoganathanYoganathan-o4p 11 ай бұрын
❤Swami thevaram padal so sweet,❤
@LakshmiDevi-rv4ir
@LakshmiDevi-rv4ir 11 ай бұрын
ஓம் நமசிவாய
@parvathis7300
@parvathis7300 11 ай бұрын
குருவே சரணம்
@t.santhanakrishnan1961
@t.santhanakrishnan1961 11 ай бұрын
சிவாய நம
@Viji-y6r
@Viji-y6r 10 ай бұрын
Excellent speach
@kiruthikav9324
@kiruthikav9324 11 ай бұрын
ஐயா நேரலை நிகழ்வுகள் வருவது இல்லை தயவு செய்து ஒளிபரப்பு செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@santhisingaram3605
@santhisingaram3605 11 ай бұрын
Vanakkam iya .I follow your advice
@cananthakumar
@cananthakumar 11 ай бұрын
Om namachiva🎉🎉🎉siva🎉siva🎉🎉🎉
@saravananm2211
@saravananm2211 11 ай бұрын
Om namashivaya
@lathapinni6697
@lathapinni6697 11 ай бұрын
Om namasiya potri,potri,potri🙏🙏🙏🚩🚩🚩iyaa thirumuraiyai oadithalum,padinalum,ippadi padi padunu matravarkal kurai solrankale aan sami sami eppadi iyaa padanum vithi irukka pls,enakku kannillai oruvarudama,
@YoganathanYoganathan-o4p
@YoganathanYoganathan-o4p 9 ай бұрын
❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥 Om shivayanama kuruve saranam 🙏🌺🙏🌺
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 4 ай бұрын
Om shivaya namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@brindamadhaven6706
@brindamadhaven6706 11 ай бұрын
TRUE
@umabarani7770
@umabarani7770 8 ай бұрын
Om siva om siva om siva siva
@vgsara759
@vgsara759 11 ай бұрын
🙏🏻 ஓம் நமசிவாய
@rathikas9308
@rathikas9308 10 ай бұрын
💐💐🙏💐🌷🙏🌹🙏🌷🙏💐
@RevathiRevathi-j2f
@RevathiRevathi-j2f 9 ай бұрын
சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்
@Shivamithula
@Shivamithula 11 ай бұрын
Kudiyai nirutha pathigam podunga
@yusufmohammed5979
@yusufmohammed5979 11 ай бұрын
Yes... truth
@samudha55
@samudha55 11 ай бұрын
ஈசன் அடி போற்றி
@pachaiyappanp2901
@pachaiyappanp2901 9 ай бұрын
OmNamasivaya
@saravananmahesh2426
@saravananmahesh2426 11 ай бұрын
@lathamanimaran4857
@lathamanimaran4857 3 ай бұрын
🙏🙏🙏
@boopathivasan1748
@boopathivasan1748 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhakumar141
@nandhakumar141 11 ай бұрын
❤❤❤❤
@malaid2327
@malaid2327 11 ай бұрын
Omm
@ParamasivamR-q1n
@ParamasivamR-q1n 10 ай бұрын
சுவாமி வணக்கம் அடியேன் ஒரு சிறு கேள்வி வாயில் பாம்பு என்று கூறுகிறேர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை சுவாமி நான் கேட்டது தவரா இருந்தால் என்னை மன்னிக்கவும்
@amuthal1686
@amuthal1686 11 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய வசகம் எனக்கு பொருத்தும் ஐயா
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 10 ай бұрын
எல்லா சிவன் அடியாருக்கும் பொருந்தும்
@JayalalithaNamachivayam
@JayalalithaNamachivayam 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️ heart sweet speech
@mekalanagaraj7401
@mekalanagaraj7401 11 ай бұрын
Shivaya nama ayya
@Saravanan-09-sr
@Saravanan-09-sr 5 ай бұрын
Unmai iya
@kumaresankumaresan150
@kumaresankumaresan150 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿
@indrandeva5288
@indrandeva5288 11 ай бұрын
🙏🙏🙏😍♥️
@Kannikavenketesh
@Kannikavenketesh 11 ай бұрын
😊
@rathikas9308
@rathikas9308 11 ай бұрын
💐💐💐🙏🙏🙏🌷🌹🌷💐💐💐🙏🙏🙏💐💐💐
@Natarajasss
@Natarajasss 27 күн бұрын
💋💋💋💋💋💋💋💋
@Riz-g4l
@Riz-g4l 11 ай бұрын
நமசிவாய💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@AnnapooraniK-j3l
@AnnapooraniK-j3l Ай бұрын
❤😂🎉
@sivagamasundari.k9995
@sivagamasundari.k9995 10 ай бұрын
Si va ya na ma
@ThiruMurugan-vv8cl
@ThiruMurugan-vv8cl 9 ай бұрын
ஐயா என் வாழ்க்கைல் முன்னேற்றம் இல்லை வாழ்க்கையே தோல்வியே என்றும் மிகவும் மோசமான கிரக அமைப்பு என்றும் ஜோதிடர் சொல்லிட்டார் சூரியன் கிரகம் நீச்சம் ஆகி உள்ளது நீங்கள்தான் நல்ல வழி சொல்லுங்கள் ஐயா
@radhakrishnanshanmugavelu2313
@radhakrishnanshanmugavelu2313 3 ай бұрын
ஐயா, தினசரி இடரினும் தளரினும் எனத் தொடங்கும் பதிகத்தையும் கோளறு திருப்பதிகத்தையும் இடைவிடாது பாராயணம் செய்யுங்கள். விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். நல்ல நிலைக்கு வருவீர்கள். ஜாதகம் பார்க்க வேண்டாம்.
@ThiruMurugan-vv8cl
@ThiruMurugan-vv8cl 3 ай бұрын
@@radhakrishnanshanmugavelu2313 தேங்க்ஸ் sir
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 11 ай бұрын
இந்தப்புத்தகத்தை பெறுவது எப்படி?
@krishnaveni2711
@krishnaveni2711 11 ай бұрын
திருவாசகம் புக் சிவன்கோயிலில் கிடைக்கும்
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 11 ай бұрын
Om shivaya Namaha🙏🙏🙏🙏🙏
@ilaiyaraja6661
@ilaiyaraja6661 23 күн бұрын
369
@RajaSekar-qx1ug
@RajaSekar-qx1ug 3 ай бұрын
Llllllll🙈pp ll
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 Күн бұрын
Gpay நம்பர் வேண்டும் .. ஓம் நமசிவாய
@murugesana4482
@murugesana4482 3 ай бұрын
குருவே சரணம்
@kaviyarasipushpanathan1887
@kaviyarasipushpanathan1887 11 ай бұрын
சிவ சிவ
@bharathiravichandran7985
@bharathiravichandran7985 11 ай бұрын
Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 8 ай бұрын
Om,namashivaya,❤❤❤❤❤❤❤
@ABCsssssXYZ
@ABCsssssXYZ 11 ай бұрын
உண்மை 🙏
@arunachalamarunachalam2189
@arunachalamarunachalam2189 19 күн бұрын
ஈசன் அடி போற்றி
@SujathaNR-dv5tf
@SujathaNR-dv5tf 3 ай бұрын
சுவாமிஉங்களைநேரில்சந்திக்கவேண்டும்எத்தனைமுறைமுயற்சிசெய்தும்முடியவில்லை
@SujathaNR-dv5tf
@SujathaNR-dv5tf 3 ай бұрын
நமசிவாய
@acniherbs1455
@acniherbs1455 10 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்
@kingslykingslykingsly1125
@kingslykingslykingsly1125 11 ай бұрын
ஓம் நமசிவாய
@muthulakshmir9286
@muthulakshmir9286 11 ай бұрын
❤❤❤
@SuchiMoorthisuchi
@SuchiMoorthisuchi 9 ай бұрын
Om namasivaya
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo Ай бұрын
❤❤❤
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54