இந்த திருப்புகழை கேட்க கேட்க ஏதோ ஒரு ஆனந்தம்... கவலை மறைந்து கண்களில் கண்ணீர் வருகிறது.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalitharamanathan63323 жыл бұрын
Y
@gtthiruvannamalai13193 жыл бұрын
ஆணந்தம்
@umaramesh46212 жыл бұрын
I played this song when my father was in his death bed. He breathed his last hearing this song... He was an avid rasigar of V2S2 and devote of Lord Murugan... loved to sing many thiruppugazh himself...
நான் என் வாழ்நாளில் மெய்மறந்து கேட்ட ஒரு சில பாடல்களில் இந்த அழகு தேவதைகளின் என் அருமை சகோதரிகளின் கானமும் ஒன்று இந்த அருமையான பாடலை எழுதிய அருணகிரி நாதர் காலத்தால் அழியாத பெரும் புகழை அடைந்துள்ளார் செஞ்சுருட்டி ராகத்தால் இந்த பாடலுக்கு மெருகூட்டியஎனது அருமை சகோதரிகளுக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி சகோதரிகளே
@radhasrinivasan34594 жыл бұрын
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... பரவசநிலை... வாழ்க வளமுடன்...
@feedbackchandru60904 жыл бұрын
❤️❤️❤️
@SenthilKumar-hh3hl4 жыл бұрын
அற்புதம்.அதி அற்புதம்.
@sethukarthikeyan19854 жыл бұрын
கருணை தெய்வம் கந்தசாமியே அருள்தாராய் முருகா நீ வரவேண்டும் நான் நினைத்தபோது நீ வரவேண்டும் Excellant Divine
@jayapalveragopal89013 жыл бұрын
ஆகா என்ன ஒரு அருமையான பதிவு நண்பரே.பாடலும் பாடிய விதமும் மனம் மலர்கிறது.முருக பக்தன் நான்.சேமித்து பயன்பெற்றேன்
@balaiahvengantiduraisamy5593 жыл бұрын
Nadhavinduga padal mega Arumai padiya anbaruguluku Mekka nandri Om muruga potri 🙏🌺🌻🌹🙏🏼
@digansivaguru91573 жыл бұрын
அற்புதமான இந்த தேவதைகளின் குரலில் முருகப்பெருமானின் திருப்புகழ் பாடி முடித்து விட்டால் இந்த அவனி முழுவதும் அவனருளால் தலைவணங்கும்
@ezhilnilavanadvocate1193 жыл бұрын
The best song in Thirupugal. The best singers in Thamil. Neengal nalvarum Nalvar pol vazha.
@mahalingamjohee17122 жыл бұрын
யூடீப் வந்ததில் இருந்து பல திருத்தலங்கள் மற்றும் வரலாறு பாடல்கள் அரிய நேர்ந்தது நன்றி வாழ்த்துக்கள் 🙏
@ArulmozhiAMB-sy3ip2 жыл бұрын
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க தமிழ்மொழி
@Be_Good_and_Do_Good3 жыл бұрын
வெகு சிறப்பு 🙏 இது போன்ற பற்பல பதிவுகள் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@lalithasuryanarayanan94994 жыл бұрын
திரு மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களின் தங்குதடையில்லாத தமிழும் அடுக்கடுக்காய் அது பெருகிவரும் அழகும் சிரித்த முகமும் பொருத்தமான விளக்கமும் முன்னே ஓடிவர, மாதர்கள் தீங்குரலில் பாடி வரும் திருப்புகழ் பாடல்கள் பின்னே தொடர்வது மிக மிக அருமை.- லலிதா & சூரியநாராயணன்.
@lalithavenkataraman90443 жыл бұрын
ஹரி ஓம்.தமிழ்ச்சங்கின் முழக்கம் எதனாலும் வீழாது முருகா..இதோ..கோபத்தைக்கூட வஞ்சகப் புகழ்ச்சி அணி போலும்....கண்டனம்..தமிழ்த்தாயின் தரம் ஒரு போதும் தாழாது..அழியாது ஜீ.ஆறுவது சினம்..கூறுவது தமிழ்..அறியாத தமிழரோ நாம்! காலம் மாற்றாத காட்சிகளுமிங்கேது ஜீ....ஆற்றாத காயங்களுமேது ஜீ.அரிதரிது.. தமிழராக மட்டுமல்ல ஜீ..தமிழ்ப்பால் சுவை அறிந்த தமிழராக வும் வாழும் பேறு அனைவர்க்கும் கிட்டவும்..முருகனல்ல..கே.பி.சுந்தராம்பாள் எனும் ஔவைத் தாயே அருள் செய்வார் ஜீ.ஏதோ தமிழ் எழுதத் தெரிந்த தனால் மாத்திரம் அபி' மை தாளில் சிந்துவதில்லை..அது ஆசிரியர்கள் போதித்த கல்வியுடன்..தமிழ்த் திரைச் சமூகமும்..வார்த்துத் தந்ததே உண் மை ஃஜீ..தாயுமானவர் துணை.நற்பவி
@123testhandle3 жыл бұрын
Ellam loosu pasanga do u knw who he is?
@premabalasubramanian2302 жыл бұрын
I'm blessed to hear the song.Thank u for uploading this wonderful useful devotional song song
@tamilselvigunasekaran10914 жыл бұрын
நால்வரும் நலமுடன் பல வளங்களும் பெற்று வாழ்ந்திட ஞாலத்தை வலம் வந்த சூலமேந்தியவளின் மகன் சுப்ரமணியன் அருள்வாராக! இளவல் மதுசூதனன் கலைச்செல்வன் திருமுருக கிருபானந்த வாரியாரின் நகலோ! அல்லது நிழலோ!! வாழ்த்துக்கள்!
Excellent commentary. Pronunciation is very good. Lord Subrahmanya,Veladudha Swami may bless him
@jayanthilakshminarayanan83113 жыл бұрын
Excellent Bhakti song on lord Muruga Azhaghu Azhaghu Inimai so lovely
@sairamsrividya4 жыл бұрын
அருமையான விளக்கம், இனிமையான பாடல், உருக்கமாக இருந்தது. 🙏🙏🙏🙏🙏🙏
@Shiva555-g5h3 жыл бұрын
கூடி பாடினால் அதில் ஒரு இனிமை..,. நன்றி அம்மா 🙂🙏
@arunachalamp49212 жыл бұрын
JUST WITH TEARS OF JOY I ENJOYED THE WHOLE LOT OF THIS SONG SINCE I WAS PRIVILEGED TO STUDY IN THANJAVUR CHOZHA MAMNDALAM PLOUGHING LANDS AND CULTUVATING IN FLAWLESS LANDS IN MY HOSTEL LIFE WITH CATTLE SHED WITH FULL OF MILCH LIVESTOCKS. CALVES NEAR BY YOU CHILDREN WIITH DIVINE RAGAS IN YOUR GIFTED VOCALS BROUGHT BACK REMINISCIENT OF MY LIFE AS A KID WITH MY BELOVED PARENETS DURING 1950's PLAYING WITH CALVES AROUND TEA HILL TOPS. CHANTING MANTRAS DRAGS OUR ROAMING HEARTS TO THE DIVINE FOLD. THIS IS QUITE A DIFFERENT QUARTET COMPARE TO YOUR VOCALS HONOURING OUR MAHAKAVI BARATHIAR WHICH I HEAR NOW A DAYS WITH OUT MISSING. SINGING OUT DOORS ADDS GRACE IN MOTHR NATURE THANK YOU ALL. GOD BLESS AND BE WITH YOU ALL WITH YOUR BELOVED FAMILIES TO PROMOTE SPIRITUALITY AMONG HUMANITY IN OUR GLOBAL VILLAGE. PLEASE COMPOSE IN DIVINE A LYRIC ON NONVIOLENCE AND DEDICATE THE SAME TO GOD ALMIGHTY TO GRACE US A WARLESS GOLBAL FAMILY.
@vijayalakshmiviji55203 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் உங்கள் அனைவரின் குரலில் பாடி கேட்கும்போது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி, உங்கள் நான்கு பேரின் குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த குரல்களை ஒரே சமயத்தில் கேட்பது மிக சந்தோஷமாக இருக்கு.🙏🙏
@raghunathan514 жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம். மிகவும் அருமையாக இருந்தது.
@ezhiltnagar71803 жыл бұрын
அருமையான விளக்கம். நல்ல படப்பிடிப்பு. இயல்பான குரல்கள். சகோதரிகளுக்கு வாழ்த்துகள். 👍😊
@mohamedrafeek.n60764 жыл бұрын
கிராமத்து வீதியில் எங்கள் தமிழ்க்குயில்களின் குரலோசை..! ஓளிப்பதிவும், காட்சியின் பின்புலமும், அம்மையர்தன் ஆடை வண்ணமும் அழகு...
@rajamanickamkalayanasundra17543 жыл бұрын
பாட்டும் சிறப்பு மட்டும் அழகு
@rajamanickamkalayanasundra17543 жыл бұрын
படடும அழகு
@maruthys13153 жыл бұрын
Wonderful songs by the 4 Ladies.... Hats off to you...
@digansivaguru91573 жыл бұрын
பதிவு செய்யப்பட்ட திருப்புகழ், அவற்றிற்கான ஒளிப்பதிவு இடங்களும் மிகவும் அற்புதமானது. எம் முருகப்பெருமானது திருப்புகழ் முழுவதையும் இவர்களின் குரலினாலும் ,உங்களின் வழிகாட்டுதலால் நடைபெறுவதற்கும் முருகப் பெருமானின் கருணையை இறைஞ்சி நிற்கின்றோம். ஓம் சரவணபவாய
அற்புதம் கானத்திற்கு நடுவேயும் கிராம சூழ்நிலையில் யாராவது அந்த அழகான கன்று குட்டிகளை கவனித்தீர்களா. எவ்வளவு அழகு
@arjuntamil54784 жыл бұрын
தங்களின் பாடல் மயில் இறகால் வருடியது போல இருந்தது
@priyaanantharaman66564 жыл бұрын
Those 2 little baby cows are so sweet 😍😍😍😍😍their song is equal to little cows sweetness 😍😍😍😍😍
@ASTROSSMURUGA2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@geethasambath99842 жыл бұрын
வெற்றி மேல் முருகனுக்கு அரோகரா
@chanakyagan4 жыл бұрын
love and affection from the TAMILS of the REUNION ISLAND ...HERE KAVADI is very spectacular
@உண்மைத்தமிழன்3 жыл бұрын
ஆஹா அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா
@shantibalassingam76933 жыл бұрын
Sorry to send this in english...b coz Cant type in thamil This thevaaram brrings my school days memories .... We had to learn and byheart lots of thevaarams and their meanings when we used to sit for hinduism subject exams .. Lovely voices and so devotional SBalassingam, sri lanka
@Arulvarathan-notes4 жыл бұрын
Singers joy is boundless... Vazhga Valamudan
@narthaniananthakrishnan7514 жыл бұрын
அற்புதம் அற்புதம் ஆனந்த ம் 🙏🙏🙏👍
@pthangaraj511 Жыл бұрын
4 sisters voice and coordination is fantastic..God bless them
@ramamoorthyjayakumar2774 жыл бұрын
தமிழகத்தில் இந்த ஆன்மீகம் தழைக்க எல்லாம் வல்ல என் கடவுள் முருகன் அருள் புரியட்டும் 🙏
@srinivasangopalan79623 жыл бұрын
Excellent Bhakthi song on Lord Muruga in the Rag Chenchurutti. God will bless all participants. Good luck to all. With Greetings,
@whatismynamehere Жыл бұрын
Fantastic 🙏 wonderful 💐 hats off to you all 👍 Om Muruga 🙏
@snarendran83003 жыл бұрын
சுரமுடன் கலந்த குரலும்,இசையுடன் பாடிய திறலும் அருமை!அருமை! மகான்கள் தங்கள் பாடல்களின் மூலமாக ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குத் தந்திருப்பார்கள்.ஆதலால் இசையை மட்டுமே ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பெரியோர்கள் சொல்ல வந்த கருத்தையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இந்தப் பாடலில்,"ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத" என்று அருணகிரிநாதர் பாடியிருக்கிறாரே! இதன் மூலம் உத்தமமான,உண்மையான குருபிரானைத் தேடி,அடைந்து,வேதங்களில் கூறியுள்ளபடி மெய் குருவிற்கான லட்சணங்களை அறிந்து அத்தகைய குருவினை அடையாளங்கண்டு அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.அதுவே நமக்கு முத்தியை நல்கும். நன்றி.
@VinodKumar-bb8gf3 жыл бұрын
Though this song has been sung by so many hundreds of carnatic musicians before the way it has been presented is simply superb. The quartet have simply excelled in their performance Fantastic rendition wirh all great nuances. ThIs one is the best. I have already heard more. than 20 times. And a salute to the introductuon. If viewers wish to hear the same song to almost perfection please listen to K. S. Chithra s rendering in youtube. Thanks so much Ragamalika TV. Let your services continue.
@parthasarathy43272 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@MahaperiyavaSchoolofMridangam3 жыл бұрын
Super excellent by sooriupendra Mridangam artist. Founder mahaperiyava school of Mridangam
@vaidyasethuraman4524 жыл бұрын
well done sisters, may you continue this for ever.Lord Muruga , pl bless all of us and these gifted artists.
@vk67253 жыл бұрын
என் அப்பா முருகா 🙏🙏ஓம்சரவணபவ
@vijimouli97163 жыл бұрын
🙏மிகவும் அருமை சுபஸ்ரீ mam and team
@meenakshirajkumar17864 жыл бұрын
Divineful performance by the ladies.keep up the good work subashree mam
@shyamasundara20614 жыл бұрын
Madusudanan sir good work valli nayakan bless umore with knowledge and prosperity thanks
Background cute Song superb Singers voice Simply great God bless all Om Murugha
@mkarthikeyankm81383 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@shyamasundara20614 жыл бұрын
Archanai thirupygazh arumai
@vsowmy4 жыл бұрын
Mighavum arumaiyaana villakkamum vegu inimaiyana paadalul, Vettei Vel Muruganukku Harohara
@naliniramesh2164 жыл бұрын
நால்வரின் குரலும் ஒருங்கிணைந்த உளதே👏👏👏👏
@chitrakirthivasan3882 Жыл бұрын
Love this song from childhood. The girls have rendered beautifully ❤
@rekham68453 жыл бұрын
Oru santhosham vara podu na intha murugan tirupugazh kelunga anbarkale
@natarajans56642 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம்
@sundaresanramaswamynarayan37984 жыл бұрын
The singing in Senchuritii ragam in well coordinated manner brought the essence of bakthi before us Well presented and sung Thank you all
@MrNavien4 жыл бұрын
Ellam Inimai! Paadal, Idam, Isai, Cow with calf...❤️
@kamalambalcateringservices23114 жыл бұрын
அற்புதமான குரல் ...சுத்தமான உபசரிப்பு ....நால்வரின் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சி ....தேர்ச்சி மிக்க அனுபவம் ...இரண்டு கன்று குட்டிகளோடு அருமையான அக்கிரகாரத்தில் கண்களுக்கும் காதுகளுக்கும் மிக இனிமை ..
@sivakumarcp67053 жыл бұрын
Awesome presentation, the voices tunes mind towards Lord Muruga, expecting more from this team
@sanjanatonpe24824 жыл бұрын
Flawless Tamil pronunciation by Mr.Madhusudanan excellent explanation Sung very well by the singers..Great work so fortunate to listen Thank you Ragamalika TV
@meenakshi93414 жыл бұрын
Super super brother fine surely murugar blessings all Continue your bakthi service congratulations.thank you deer sisters fine fine good murugar blessings all deer sisters god bless you all fine.
@akasiraman3284 жыл бұрын
Excellent Murugan song 🙏🏻🙏🏻🙏🏻
@vyjayanthymala96374 жыл бұрын
Hello my pranams to all the four musicians all four are my favorite s very nice please do more like this tq
@raghunathan98152 жыл бұрын
Generally this song remember as childhood nature..... And i dont know peaceful mind defenetely feel all problems are forgetfully. God bless all people. 🙏🙏🙏🙏🙏
@bhargavisanthanam29154 жыл бұрын
Ahhaa..beautiful raagam n great singing...goosebumps!!lovely...appadiyw...andha karthikeyan kannu munadi
@vetrivela66683 жыл бұрын
முருகனுக்கு அரோகரா
@tharavenkat86302 жыл бұрын
Migavum arumai madhusudan and V2S2 sisters
@sunshikaaherbals25293 жыл бұрын
Vazhga valamudan👌👌👌 💐💐💐💐💐💐💐💐💐
@SaravananSaravanan-is4ri2 жыл бұрын
Arumai arumai siva
@MeeraKannan284 жыл бұрын
கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்து.. வளர்க உங்கள் நல் முயற்சி
@shreerajaganapathisilksrea91463 жыл бұрын
முருகா முருகா என் உள்ளத்தை கனிய வைத்து.,என் மேனியை சிலிர்க்க வைத்தாயே டா மாமருகா.......போற்றி...