Thiruppugazh OruruvAki (thiruvezhukUtRirukkai) - திருப்புகழ் ஓருரு வாகி (திருவெழுகூற்றிருக்கை)

  Рет қаралды 20,908

Yaazh Music

Yaazh Music

Күн бұрын

Thiruppugazh OruruvAki (thiruvezhukUtRirukkai) - திருப்புகழ் ஓருரு வாகி (திருவெழுகூற்றிருக்கை)
Written By - Saint Arunagirinadhar
Vocals - Venkatesan Thirunaukkarasu
Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor
Art Direction - Venkatesan Thirunaukkarasu
Video editing and Animation - Aura Branding Solutions. Arunan - 7200306591
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
......... பாடல் .........
ஓருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரி னொருவ னாயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.
Oruru vAgiya thAragap piramaththu
oruvagaith thOtraththu irumara beydhi
ondrA yondri iruvariR thOndri mUvA dhAyinai
irupiRap pALari noruvan Ayinai
OrA seygayin irumaiyin munnAL
nAnmugan kudumi imaippiniR peyarththu
mUvarum pOndhu iruthAL vENda
oru siRai viduththanai
oru nodi yadhanil irusiRai mayilin
munneer uduththa nAnilam anja neevalam seydhanai
naalvagai maruppin mummadha thiruchchevi
orugaip poruppan magaLai vEttanai
oruvagai vadivinil iruvagaith thAgiya
mummadhan thanakku mUththOn Agi
nAlvAy mugaththOn aindhugaik kadavuL
aRugu sUdik kiLaiyOn Ayinai
aindhezhuth thadhanil nAnmaRai uNarththu
mukkat chudarinai iruvinai marundhuk
koru guru vAyinai
orunAL umaiyiru mulaippAl arundhi
muththamizh viragan nARkavi rAjan
aimbulak kizhavan aRumugan ivanena
ezhiltharum azhagudan kazhumalath thudhiththanai
aRumeen payandhanai aindharu vEndhan
nAnmaRaith thOtraththu muththalaic chenjchUttu
andRil angiri iru piLavAga oruvEl viduththanai
kAviri vadakarai mEviya gurugiri irundha
ARezhuththu andhaNar adiyiNai pOtra
Eragathth iRaivan ena irundhanaiyE.

Пікірлер: 189
@pavithrankpavi
@pavithrankpavi 11 күн бұрын
ஒரு விசயத்தை எவ்வளவு சுருக்கமா சொல்ல முடியும்?. சுமார் ஒரு நாற்பது பக்கத்து கட்டுரைய அதிகபட்ச சுருக்கமா சொல்ல நாலு பக்கமாவது வேணும். அதிலும் அந்த விசயத்த வரனணிச்சு சொல்லனும்னா பக்கம் நீளதான செய்யும்.. முருகன் தன் வாழ்க்கையில செஞ்ச 3 வரலாற்ற சொல்லி . கூட விநாயகருக்கு ஒரு வர்ணனை சொல்லி எப்பப்பா .எங்காளுக்கு எப்படித்தான் இவ்வளவு சுருக்கமா எழுத முடிஞ்சிதோ தெரியல. ஆனா அத நான் விளக்கனும்னா எங்காளு மாதிரி சுருக்கமா சொல்லக்கூட ரெண்டு மூணு பக்கம் வேணும்.. திருவெழுகூற்றிருக்கை அப்படின்னா. நம்ம சிதம்பரத்து பஞ்சாட்சர படி மாதிரி ஒரு ஏழு படி இருக்கும் அதுல ஒரு படி ஏறனும் இறங்கனும் மறுபடி ரெண்டுபடி ஏறனும் இறங்கனும். இப்படியே ஏறி இறங்குனா ஒரு நம்பர் வரிசை வரும் அதுதான் பாட்டோட அடிப்படை அமைப்பு. ஒரு மனுசனுக்குள்ள ஆறு சக்கரம் அத தாண்டி ஏழாவதுல இறைவன். அப்படி இருக்குறப்ப குண்டலினி ஒரு சக்கரம் ஏறும் இறங்கும் அப்புறம் முட்டி மோதி ரெண்டு சக்கரம் ஏறும் இறங்கிடும் இப்படியே ஏறி இறங்கி ஏறி இறங்கியே வாழ்க்கை போய்டுதுனு எங்காளுக்கு வருத்தம்.. 1-1 121 12321 1234321 123454321 12345654321 1234567654321 இந்த நம்பர் வரிசையில தான் பாட்டு இருக்கும். தேரெல்லாம் கிடையாது. உதாரணமா ஒன்றில் ஒன்றாகி ஒருபொருள் இருபிளவாகி ஒருவடிவாய் ஒருமுறை இருவித மும்மணி இருந்த ஒன்றாய் னு போகும். இதுல எங்காளு நம்பர நம்பராவும் ஒரு பொருளாவும் சேர்த்து எழுதிருக்காரு . முருகன அப்படி புடிக்கும் எங்காளுக்கு.. முதல்ல பாட்ட நம்பரா பாக்கலாம். ஓருரு(1) வாகிய தாரகப் பிரமத்(1) தொரு(1)வகைத் தோற்றத் திரு(2)மர பெய்தி ஒன்றா (1)யொன்றி (1) யிருவரிற் (2) றோன்றி மூவா (3) தாயினை இருபிறப்(2) பாளரி னொருவ (1) னாயினை ஓராச்(1) செய்கையி னிருமையின்(2) முன்னாள்(3) நான்முகன்(4) குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் (3) போந்து இருதாள்(2) வேண்ட ஒருசிறை (1) விடுத்தனை ஒருநொடி(1) யதனில் இருசிறை (2)மயிலின் முந்நீ (3) ருடுத்த நானிலம் (4)அஞ்ச (5) நீவலஞ் செய்தனை நால்வகை(4) மருப்பின் மும்மதத் (3) திருசெவி(2) ஒருகைப்(1) பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை(1) வடிவினி லிருவகைத் (2)தாகிய மும்மதன்(3) தனக்கு மூத்தோ னாகி நால்வாய் (4) முகத்தோன் ஐந்துகைக் (5)கடவுள் அறுகு(6) சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத்(5) ததனில் நான்மறை (4) யுணர்த்து முக்கட்(3) சுடரினை இருவினை(2) மருந்துக் கொருகுரு (1) வாயினை ஒருநாள் (1) உமையிரு(2) முலைப்பா லருந்தி முத்தமிழ் (4) விரகன் நாற்கவி (4) ராஜன் ஐம்புலக் (5) கிழவன் அறுமுக(6) னிவனென எழில்தரு(7) மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் (6) பயந்தனை ஐந்தரு(5) வேந்தன் நான்மறைத்(4) தோற்றத்து முத்தலைச் (3) செஞ்சூட் டன்றி லங்கிரி யிருபிள(2) வாக ஒருவேல்(1) விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற ஏரகத் திறைவ னென இருந்தனையே. எங்கயாவது அது நம்பர்னு தெரியாத மாதிரி இருந்ததா .இருக்காது எங்காளு உருட்டு (புலமை ) அப்படி
@ambikac7221
@ambikac7221 11 күн бұрын
Arumai yaazh music team...menmelum valara vaazhthukkal...
@jayshree2064
@jayshree2064 10 күн бұрын
Seriously as a Archeology student I should research more about this
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 10 күн бұрын
@@pavithrankpavi 👌👌👌
@manivelou7337
@manivelou7337 5 күн бұрын
@pavithrankpavi 🙏🙏🙏
@riyanko8898
@riyanko8898 3 күн бұрын
@pavithrankpavi This unique song is indeed shaped like a chariot.... ஓருருவாகிய(1) தாரகப் பிரமத் தொரு(1)வகைத் தோற்றத் திரு(2) மர பெய்தி ஒன்றா (1) ஒன்றி (1) யிருவரிற் (2) றோன்றி மூவா (3) தாயினை இருபிறப்(2) பாளரி னொருவ (1) னாயினை ஓராச்(1) செய்கையி னிருமையின்(2) முன்னாள்(3) நான்முகன்(4) குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் (3) போந்து இருதாள்(2) வேண்ட ஒருசிறை (1) விடுத்தனை ஒருநொடி(1) யதனில் இருசிறை (2)மயிலின் முந்நீ (3) ருடுத்த நானிலம் (4)அஞ்ச (5) நீவலஞ் செய்தனை நால்வகை(4) மருப்பின் மும்மதத் (3) திருசெவி(2) ஒருகைப்(1) பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை(1) வடிவினி லிருவகைத் (2)தாகிய மும்மதன்(3) தனக்கு மூத்தோ னாகி நால்வாய் (4) முகத்தோன் ஐந்துகைக் (5)கடவுள் அறுகு(6) சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத்(5) ததனில் நான்மறை (4) யுணர்த்து முக்கட்(3) சுடரினை இருவினை(2) மருந்துக் கொருகுரு (1) வாயினை ஒருநாள் (1) உமையிரு(2) முலைப்பா லருந்தி முத்தமிழ் (4) விரகன் நாற்கவி (4) ராஜன் ஐம்புலக் (5) கிழவன் அறுமுக(6) னிவனென எழில்தரு(7) மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் (6) பயந்தனை ஐந்தரு(5) வேந்தன் நான்மறைத்(4) தோற்றத்து முத்தலைச் (3) செஞ்சூட் டன்றி லங்கிரி யிருபிள(2) வாக ஒருவேல்(1) விடுத்தனை . . . . . . . . . . . . . . . . . . . . . . . இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஒருவேல்(1) விடுத்தனை யிருபிள(2) வாக முத்தலைச் (3) செஞ்சூட் டன்றி லங்கிரி நான்மறைத்(4) தோற்றத்து ஐந்தரு(5) வேந்தன் அறுமீன் (6) பயந்தனை எழில்தரு(7) மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமுக(6) னிவனென ஐம்புலக் (5) கிழவன் நாற்கவி (4) ராஜன் முத்தமிழ் (3) விரகன் உமையிரு(2) முலைப்பா லருந்தி ஒருநாள் (1) ஒருகுரு (1) வாயினை இருவினை(2) மருந்துக்கு முக்கட்(3) சுடரின் நான்மறை (4) யுணர்த்தும் ஐந்தெழுத்(5) ததனில் அறுகு(6) சூடிக் கிளையோ னாயினை ஐந்துகைக் ( 5)கடவுள் நால்வாய் (4) முகத்தோன் மும்மதன்(3) தனக்கு மூத்தோ னாகி இருவகைத் (2)தாகிய ஒருவகை(1) வடிவினில் ஒருகைப்(1) பொருப்பன் மகளை வேட்டனை இருசெவி(2) மும்மதத் (3) நால்வகை(4) மருப்பின் அஞ்ச (5) நீவலஞ் செய்தனை நானிலம் (4) முந்நீ (3) ருடுத்த இருசிறை (2)மயிலின் ஒருநொடி(1) யதனில் ஒருசிறை (1) விடுத்தனை இருதாள்(2) வேண்ட மூவரும் (3) போந்து நான்முகன்(4) குடுமி இமைப்பினிற் பெயர்த்து முன்னாள்(3) இருமையின்(2) ஓராச்(1) செய்கையின் ஒருவ (1) னாயினை இருபிறப்(2) பாளரில் மூவா (3) தாயினை இருவரிற் (2) றோன்றி ஒன்றி(1) ஒன்றா (1) இரு(2) மர பெய்தி தொரு(1)வகைத் தோற்றத் ஓருருவாகிய(1) தாரகப் பிரமத்து Source: kaumaram.com/pics/ther_t.zip Website: kaumaram.com/thiru/nnt1326_u.html
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல். 1 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 . . . . . . . . . . . . . . . . . . . . . . . இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . . 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 2 1 1 2 1 1
@dilakshansivanesarajah1163
@dilakshansivanesarajah1163 13 күн бұрын
❤❤❤❤ அற்புதம் ❤❤❤❤ ஓம் குகனே போற்றி போற்றி
@subathra_ak
@subathra_ak 4 күн бұрын
ஓம் சரவணா பவ You are doing a compassionate work in Passing this knowledge to the next generation. I Wish you all the good Yaazh music &Team. வாழ்க,வளமுடன்
@kavithaabirami4154
@kavithaabirami4154 3 күн бұрын
என் உயிர் முருகனின் புகழ் திருப்புகழ் மூலம் உலகெங்கும் பரவட்டும் தங்கள் மூலம்.வாழ்கவளமுடன்
@nithyasowbharni9126
@nithyasowbharni9126 9 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது அமிர்தம் போல் உள்ளது இந்த பாடல்.... முருகா....
@YaazhMusic
@YaazhMusic 9 күн бұрын
உண்மை
@sujathas6822
@sujathas6822 13 күн бұрын
முருகா...என் தங்கமே...என் செல்லமே❤யாழ் குழுவினருக்கு கோடானுக் கோடி நன்றிகள்❤
@vayunakesh8057
@vayunakesh8057 4 күн бұрын
Really Blessed to watch this video, No words to compliment the team 🙏🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 4 күн бұрын
Thank you so much
@VasanthKumar-rp3jo
@VasanthKumar-rp3jo 13 күн бұрын
உங்கள் தமிழ் தொண்டை நான் மிகவும் போற்றுகிறேன்.. உங்கள் ஆனவருக்கும் மிக்க நன்றி.. தடை இல்லாமல் உங்கள் பணி தொடர, கணபதி துணை வருவார்.. உங்கள் அனைத்து பாடல்களும் மனதோடு கலந்து விடுகிறது..🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
மிக்க நன்றி
@karthickv7197
@karthickv7197 13 күн бұрын
Really blessed to be a subscriber of yazzh music Sir..your presentations are absolute blessing for Lord Murugan devotees.. thanks a lot for choosing this song ..கருணைக் கடலே கந்தா போற்றி🙏சத்தியமாவது சரவணபவவே🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thanks for your kind words
@SanthoshP100
@SanthoshP100 9 күн бұрын
The best Thirupugal Song I have ever heard from Yaazh Music
@YaazhMusic
@YaazhMusic 9 күн бұрын
Thank you 🙏🏽
@Techhub-i6
@Techhub-i6 13 күн бұрын
All your videos are good 💯 try to create velmaral full video like this 🤝 முருகா துணை🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Yes I will
@rajeswarirajee1427
@rajeswarirajee1427 4 күн бұрын
என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் திருப்புகழ் பதிவேற்றம் செய்யுங்கள் முருகா சரணம்❤
@YaazhMusic
@YaazhMusic 4 күн бұрын
வெகு விரைவில்
@venkateswarane3585
@venkateswarane3585 9 күн бұрын
Absolutely Mesmerizing ❤Tysm guys 🙏😇
@YaazhMusic
@YaazhMusic 9 күн бұрын
🙏🏽🙏🏽
@missrover
@missrover Күн бұрын
Fasting for Thaipoosam now, and this song is a Pure Bliss! Every time you vocalize Murugaaaa, that depth shows the Love for Him. Aruvam - faceless, As per Kandhar Anubhoothi - Murugar is Aruvaai and Uruvaai - with and without Face, The Almighty. 🦚 Whenever we sing alongside Murugaaa! and Sirai vidutthanai (release us from ignorance), Oru Vel vidutthanai Murugaaa! - this part is precious 💞., Whoever is fasting, let's embrace Ayyan Murugan and stay blessed! 💕
@YaazhMusic
@YaazhMusic Күн бұрын
Thank you for the explanation 🙏🏽
@missrover
@missrover 13 сағат бұрын
@YaazhMusic You're very welcome! Thank You 🙏 so much for bringing the right timing of lyrics along with singing, 🙏 and the making of this video is commendable!Great work! Appreciate your response.
@Vidhyaazone
@Vidhyaazone 13 күн бұрын
Eppo new video varumnu kaathikitte irunthen.ungal team aal than na Thirupugazh thinamum paduren.migavum nanri🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@thanikachalamc6578
@thanikachalamc6578 13 күн бұрын
Thankyou team Yaazh Music 🎉. I would like hear "azhagana pazhani malai aandava" song with your voice ❤
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Sure 👍
@ShivPutra
@ShivPutra 8 күн бұрын
நன்றி!
@ShivPutra
@ShivPutra 8 күн бұрын
எனக்கு தமிழ் சரியாக எழுத்துக்கூட்டி படிக்க வராது ஆனா இன்னைக்கு உங்க பாட்டை கேட்டு திருப்புகழ் புத்தகம் வாங்கி நீங்க பாட பாட அது பின் தொடர எழுத்து கூட்டி படிச்சு பழகி இன்னிக்கு வீட்ல தினந்தோறும் நான் திருப்புகழ் பாடுறேன். நீங்க செய்ற இந்த வேலையை என்றைக்குமே நிறுத்தி விடாதீர்கள் இன்னும் நான் நிறைய சம்பாதித்து என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு என்றும் செய்து கொண்டே வருவேன். ஐயா திருநாவுக்கரசு வெங்கடேசன் மற்றும் யாழிசை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி. ஓம் சரவண பவ.
@YaazhMusic
@YaazhMusic 8 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@JeevithaJerome
@JeevithaJerome 13 күн бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@drnithyajagadish2533
@drnithyajagadish2533 Күн бұрын
Listening to this song sends shivers down the spine. The words are insufficient to capture the electrifying energy and divine essence that it embodies. It's as if it transports us to a realm where the divine presence of Lord Muruga is palpable, where the very fabric of reality is infused with his majestic power and beauty. Muruga Potri... !! Om Saravanabhava...🙏🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic Күн бұрын
Every emotion in our life is being depicted here , these are treasures from AruNagirinAthar swami 🙏🏽🙏🏽🙏🏽, glad to know that you felt it !
@DevarajS-z6v
@DevarajS-z6v 13 күн бұрын
மிக அருமையான படைப்பு.... இதற்கு முழு காரணம் எம்பெருமான் முருகன் அருள் மட்டுமே.. யாழ் குழுக்களுக்கு மிக்க நன்றி...❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 11 күн бұрын
Om Saravanabhava Om Ganesha Om Nama Shivaya Om Shakthi 🕉 🕉🕉🕉🕉🕉🕉🕉
@realsaimiracles
@realsaimiracles 12 күн бұрын
My most favourite channel for listening Thiruppugazh ❤ Please never stop making these videos ❤🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 12 күн бұрын
Sure with all your blessings and his blessings 🙏🏽🙏🏽
@KamarajMarimuthu-sv4kv
@KamarajMarimuthu-sv4kv 13 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🎉
@shamilishamil2208
@shamilishamil2208 13 күн бұрын
உங்களுடைய பாடல்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது.உங்களுடைய பணி நன்றாக தொடர முருகனை வணங்குகிறேன் 🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
எல்லாம் முருகன் அருள் 🙏🏽🙏🏽
@poornimapoorni2095
@poornimapoorni2095 13 күн бұрын
Yaazhmusic neenga vera Laval innum avuru mela phaththi athigamaaguthu neenga innum athigamaa video podunga pls unga teamkku thank you ❤❤
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@pavithrankpavi
@pavithrankpavi 13 күн бұрын
இந்த பாட்டை பற்றி நான் எழுதியே ஆகனுமே... ❤❤❤🎉🎉
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
We are waiting 😀
@pavithrankpavi
@pavithrankpavi 12 күн бұрын
ஒரு விசயத்தை எவ்வளவு சுருக்கமா சொல்ல முடியும்?. சுமார் ஒரு நாற்பது பக்கத்து கட்டுரைய அதிகபட்ச சுருக்கமா சொல்ல நாலு பக்கமாவது வேணும். அதிலும் அந்த விசயத்த வரனணிச்சு சொல்லனும்னா பக்கம் நீளதான செய்யும்.. முருகன் தன் வாழ்க்கையில செஞ்ச 3 வரலாற்ற சொல்லி . கூட விநாயகருக்கு ஒரு வர்ணனை சொல்லி எப்பப்பா .எங்காளுக்கு எப்படித்தான் இவ்வளவு சுருக்கமா எழுத முடிஞ்சிதோ தெரியல. ஆனா அத நான் விளக்கனும்னா எங்காளு மாதிரி சுருக்கமா சொல்லக்கூட ரெண்டு மூணு பக்கம் வேணும்.. திருவெழுகூற்றிருக்கை அப்படின்னா. நம்ம சிதம்பரத்து பஞ்சாட்சர படி மாதிரி ஒரு ஏழு படி இருக்கும் அதுல ஒரு படி ஏறனும் இறங்கனும் மறுபடி ரெண்டுபடி ஏறனும் இறங்கனும். இப்படியே ஏறி இறங்குனா ஒரு நம்பர் வரிசை வரும் அதுதான் பாட்டோட அடிப்படை அமைப்பு. ஒரு மனுசனுக்குள்ள ஆறு சக்கரம் அத தாண்டி ஏழாவதுல இறைவன். அப்படி இருக்குறப்ப குண்டலினி ஒரு சக்கரம் ஏறும் இறங்கும் அப்புறம் முட்டி மோதி ரெண்டு சக்கரம் ஏறும் இறங்கிடும் இப்படியே ஏறி இறங்கி ஏறி இறங்கியே வாழ்க்கை போய்டுதுனு எங்காளுக்கு வருத்தம்.. 1-1 121 12321 1234321 123454321 12345654321 1234567654321 இந்த நம்பர் வரிசையில தான் பாட்டு இருக்கும். தேரெல்லாம் கிடையாது. உதாரணமா ஒன்றில் ஒன்றாகி ஒருபொருள் இருபிளவாகி ஒருவடிவாய் ஒருமுறை இருவித மும்மணி இருந்த ஒன்றாய் னு போகும். இதுல எங்காளு நம்பர நம்பராவும் ஒரு பொருளாவும் சேர்த்து எழுதிருக்காரு . முருகன அப்படி புடிக்கும் எங்காளுக்கு.. முதல்ல பாட்ட நம்பரா பாக்கலாம். ஓருரு(1) வாகிய தாரகப் பிரமத்(1) தொரு(1)வகைத் தோற்றத் திரு(2)மர பெய்தி ஒன்றா (1)யொன்றி (1) யிருவரிற் (2) றோன்றி மூவா (3) தாயினை இருபிறப்(2) பாளரி னொருவ (1) னாயினை ஓராச்(1) செய்கையி னிருமையின்(2) முன்னாள்(3) நான்முகன்(4) குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் (3) போந்து இருதாள்(2) வேண்ட ஒருசிறை (1) விடுத்தனை ஒருநொடி(1) யதனில் இருசிறை (2)மயிலின் முந்நீ (3) ருடுத்த நானிலம் (4)அஞ்ச (5) நீவலஞ் செய்தனை நால்வகை(4) மருப்பின் மும்மதத் (3) திருசெவி(2) ஒருகைப்(1) பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை(1) வடிவினி லிருவகைத் (2)தாகிய மும்மதன்(3) தனக்கு மூத்தோ னாகி நால்வாய் (4) முகத்தோன் ஐந்துகைக் (5)கடவுள் அறுகு(6) சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத்(5) ததனில் நான்மறை (4) யுணர்த்து முக்கட்(3) சுடரினை இருவினை(2) மருந்துக் கொருகுரு (1) வாயினை ஒருநாள் (1) உமையிரு(2) முலைப்பா லருந்தி முத்தமிழ் (4) விரகன் நாற்கவி (4) ராஜன் ஐம்புலக் (5) கிழவன் அறுமுக(6) னிவனென எழில்தரு(7) மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் (6) பயந்தனை ஐந்தரு(5) வேந்தன் நான்மறைத்(4) தோற்றத்து முத்தலைச் (3) செஞ்சூட் டன்றி லங்கிரி யிருபிள(2) வாக ஒருவேல்(1) விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற ஏரகத் திறைவ னென இருந்தனையே. எங்கயாவது அது நம்பர்னு தெரியாத மாதிரி இருந்ததா .இருக்காது எங்காளு உருட்டு (புலமை ) அப்படி
@jaishree4652
@jaishree4652 13 күн бұрын
Getting goosebumps while hearing this song Sir..kudos to you and ur team🔥🤗
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank on behalf of our team 🙏🏽
@Indira_Ezhilnesan
@Indira_Ezhilnesan 13 күн бұрын
இந்த ஒரு திருப்புகழை பாடினால் அருணகிரிநாதர் கூறிய வாக்கு அனைத்தும் நாம் சொன்னதற்கு சமம். One of my daily Thirupugazh. Thanks a lot Yaazh Music!!
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽
@JanarthananRajarahm
@JanarthananRajarahm 11 күн бұрын
Thanks
@YaazhMusic
@YaazhMusic 11 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@manivelou7337
@manivelou7337 5 күн бұрын
Appa, I have said this before. I have listened to this rendition so many times. You have brought The Lord to my home . the animation is so so superb that I feel at one with Lord Muruga when I watch this song . as for your singing, it gives peace to my soul. Wonderful team performance Stay blessed and eagerly waiting for your next release
@YaazhMusic
@YaazhMusic 5 күн бұрын
Thank you Amma 🙏🏽
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 2 күн бұрын
முருகா
@preethemasenthilkumar4226
@preethemasenthilkumar4226 13 күн бұрын
Eragathu iraivan ena irunthanaiyae🎉 lines in thirupugal and repeating in thirupugal song made me spellbound ..
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
That’s my favorite section too, not to mention the final முருகா …..
@Pritheeshvaran
@Pritheeshvaran 11 күн бұрын
🙏🙏🙏
@punithavathis3840
@punithavathis3840 11 күн бұрын
Superb.great.🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 11 күн бұрын
Thanks a lot
@lover_of_altcoins4118
@lover_of_altcoins4118 10 күн бұрын
Om Muruga Om
@YaazhMusic
@YaazhMusic 10 күн бұрын
Thank you 🙏🏽🙏🏽
@priyaa6805
@priyaa6805 13 күн бұрын
❤ இதற்காக எத்தனை நாள் காத்திருந்தேன்! மிக்க நன்றி 🙏🏽
@rajalakshmivelayutham1212
@rajalakshmivelayutham1212 13 күн бұрын
Om Saravana bava congrats to yazh music team for the efforts to make the thiruppugazh even more approachable to common people may lord Muruga bless u to reach more heights 🤝🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽, hope the younger generation kids are listening and enjoying them
@sujathas6822
@sujathas6822 13 күн бұрын
அருமையான குரல்வளம்❤
@savithrivenkataraman6397
@savithrivenkataraman6397 13 күн бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽
@shubhashini-o8t
@shubhashini-o8t 4 күн бұрын
Pls compos for all thirupugal song....thanks for ur songs
@BlackAndWhiteSanmarkki
@BlackAndWhiteSanmarkki 13 күн бұрын
முருகா ♥️🙏✨
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽
@g.s.prakasam7048
@g.s.prakasam7048 13 күн бұрын
மிகச் சிறப்பு 🔥 முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
நன்றி
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 13 күн бұрын
அப்பா அழகு முருகா ❤️🙏🏻❤️♥️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aatheraaMohan
@aatheraaMohan 7 күн бұрын
Really very good job❤
@vanitham68
@vanitham68 13 күн бұрын
அழகு முருகன்.காண கண் கோடி வேண்டும்.ஒவ்வொரு பாடலுக்கும் காட்சி அமைப்பு அம்சம்.🎉🎉 திருப்புகழ் பாடல் தங்கள் குரலில் கேட்கும் போது முருகப் பெருமான் அருகில் உள்ளது போன்ற பரவசம்.🎉🎉🎉 வாழ்த்துக்கள்.
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@rajmohanraj5513
@rajmohanraj5513 12 күн бұрын
❤❤❤❤ arumai
@amalantrendscorner1606
@amalantrendscorner1606 13 күн бұрын
அப்பா அப்பா அப்பப்பா👍👍👍🎉🎉❤❤
@rajalakshmi4581
@rajalakshmi4581 13 күн бұрын
💖 muruga 💖 Excellent 👌🎉 Thank you yaazh team & venkatesan sir🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@ssridevibalaji7227
@ssridevibalaji7227 13 күн бұрын
Nice to hear another Thirupugazh ❤
@priyadarshinin8777
@priyadarshinin8777 13 күн бұрын
Arumai bro 🔥kudos to team 🎉 Kandhar anuboodhi unga voice la venum bro in future Please
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Sure noted
@priyadarshinin8777
@priyadarshinin8777 13 күн бұрын
@YaazhMusic Thank you so much 🙏
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 13 күн бұрын
மிகவும் அருமை தொடரட்டும் தங்கள் இறை பணி வாழ்க மகிழ்வுடன் 🎉🎉🎉🎉❤❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
நன்றி மா !
@shanmugams5909
@shanmugams5909 13 күн бұрын
Om muruga saranam
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 13 күн бұрын
ஓம் முருகா துணை
@BoopeshPrasad
@BoopeshPrasad 13 күн бұрын
Mikavum arpputham anna Murugan migavum piditha samy Epdi neengal padal varipottathu nanrakaga erunthathu padikavum pidithathu
@YaazhMusic
@YaazhMusic 11 күн бұрын
🙏🏽
@parthibanraghavan9070
@parthibanraghavan9070 13 күн бұрын
ஒம்முருகாசரணம்
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽
@Creative_Creft
@Creative_Creft 13 күн бұрын
Super Venkatesan 🙏🙏👌👌💐💐🫡🫡🫡🫡🫡🫡
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@Rohithabi-u7l
@Rohithabi-u7l 13 күн бұрын
ஓம் சரவணபவ முருகா.நன்றி🙏
@mr.uruttu
@mr.uruttu 12 күн бұрын
முருகா ❤
@balajimanoharan23694
@balajimanoharan23694 13 күн бұрын
ஓம் முருகா
@bangarupriya4437
@bangarupriya4437 13 күн бұрын
Vengates sir really superb voice 👌🏻om saravana bava
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@MariMari-ru8us
@MariMari-ru8us 12 күн бұрын
All the best
@YaazhMusic
@YaazhMusic 12 күн бұрын
🙏🏽🙏🏽
@geethachidambaram6827
@geethachidambaram6827 13 күн бұрын
Ohm muruga saranam
@DevilGaming3184
@DevilGaming3184 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@SethupathiRaja65
@SethupathiRaja65 13 күн бұрын
முருகா 🙏 சரணம் 🙏🙏🙏🙏
@parvathyvj8695
@parvathyvj8695 13 күн бұрын
Murugaaa😍😍🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽
@hinatahyugahh.
@hinatahyugahh. 13 күн бұрын
Ooh muruga you are my everything 🥺🙏🏻
@sivaa1822
@sivaa1822 13 күн бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@Raji2607
@Raji2607 2 күн бұрын
கலைமேவு ஞான பாடலை மாணவர்களுக்கு உருவாக்குங்கள்🙏
@harenim7214
@harenim7214 13 күн бұрын
Awesome... Goosebumps moment on a Tuesday morning... Thank you for the vdo
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽
@STUDIODIJI2
@STUDIODIJI2 13 күн бұрын
என்னைய Voice, Pah Super❤❤ Music Vera Level❤❤ இலங்கா புரியில் இருந்து உங்கள் Fan❤❤
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
மிக்க நன்றி 🙏🏽🙏🏽
@Velunaachi
@Velunaachi 13 күн бұрын
Pleasant pleasant Tuesday ❤❤❤
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 13 күн бұрын
Muruga Saranam
@RamaKrishnan-k2s
@RamaKrishnan-k2s 13 күн бұрын
Om Muruga Sharanam Om Saravanabava
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽
@UPH-uj8rn
@UPH-uj8rn 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏❣️❣️❣️
@கோகிலன்அன்னகேசரி
@கோகிலன்அன்னகேசரி 13 күн бұрын
அருமை ஐயா.ஓம் முருகா 🙏
@YaazhMusic
@YaazhMusic 9 күн бұрын
நன்றி அய்யா
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 13 күн бұрын
நன்றி 🙏♥️
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽
@nithyasowbharni9126
@nithyasowbharni9126 13 күн бұрын
மிக மிக அருமை...
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
நன்றி
@srideviashokkumar2990
@srideviashokkumar2990 13 күн бұрын
Thank you team 🙏 ... wonderful work. Feeling blessed.
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@dhanalhmys4481
@dhanalhmys4481 13 күн бұрын
Thank you. 🙏🏽 For your work. Feel blessed 🌹🌹Om Saravana Bhava.
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
You're most welcome
@annapoorneshwarigk3109
@annapoorneshwarigk3109 13 күн бұрын
Love from Bangalore ❤
@arunprasath4511
@arunprasath4511 13 күн бұрын
Anna mass panntinga unga voice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🩷🩷🩷love u bro
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@Anand-gp5vl
@Anand-gp5vl 13 күн бұрын
யாழ் இசைகிரிநாதர் குழுவினர்கள் பாதங்கள் நன்றி திருமழபாடி ஆனந்த ஒரு முறை திருபழுர் திருப்புகழ் இசை வடிவில் கிடைக்குமா ஐயா
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
சரி அய்யா 🙏🏽
@chitras9691
@chitras9691 13 күн бұрын
Yet another beautiful rendition 🎉❤
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@abinayajayaraj7668
@abinayajayaraj7668 13 күн бұрын
Thanks!
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@maiskala
@maiskala 13 күн бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thanks a lot dear composers.
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you too
@geobalaji3230
@geobalaji3230 13 күн бұрын
Very nice. God bless you.
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thanks a lot
@ellammix8931
@ellammix8931 13 күн бұрын
Darbari Kanada ❤
@subhas.p9478
@subhas.p9478 13 күн бұрын
Thank you venkatesan sir. Thanks to yaazh music.
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽
@radamanisockalingum3339
@radamanisockalingum3339 13 күн бұрын
Very nice🙏💛🙏💛
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thanks 🙏🏽
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 13 күн бұрын
Anna super anna ❤
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thanks 🙏🏽
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 13 күн бұрын
Very melodious
@nsarathikumar
@nsarathikumar 13 күн бұрын
Ohm muruga
@veerapandiankaruppiah7438
@veerapandiankaruppiah7438 13 күн бұрын
Super
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
🙏🏽
@senthilkumarss1248
@senthilkumarss1248 13 күн бұрын
அருமை பணி சிறக்கட்டும்🎉
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
நன்றி
@loga658
@loga658 13 күн бұрын
OHM KATHIKEYA WITHMAHEE, SAKTHI HASTHYAA DHEEMAHEE, THANNOOH SKANDA PRAJOYDAYAATHE. THANNOOH SKANDA PRAJOYDAYAATHE. OHM SARAVANABAVA. VETRIVEL MURUGANAKU ARROGGARA, VEERAVEL MURUGANAKU ARROGGARA, VEL, VEL VETRIVEL, VEL, VEL, VEERAVEL. OHM TAT PURUSHAYA WITHMAHEE, MAHA SENAYA DHEEMAHEE, THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE. THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE. OHM SARAVANABAVA. VETRIVEL MURUGANAKU ARROGGARA, VEERAVEL MURUGANAKU ARROGGARA, VEL, VEL, VETRIVEL, VEL, VEL, VEERAVEL.
@Vibeofoneness
@Vibeofoneness 13 күн бұрын
திருப்போரூர் சந்நிதி முறை பாட வேண்டும் 🙏
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Noted
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 13 күн бұрын
😊😊Wondering to hear this song by ur amazing voice. Always the combination of the vocal&art -venkatasen+music - karthik sekaran+aura - branding is perfect, wonderful 🎉🎉. Venkat anna is our precious treasurer heap. Lord murugan blessing will be to our YaazhMusic members. Thanks 🙏🙏🙏 to all. In the year to start with 1 more thiruppugzha 🙏🙏time0.26 devi parvathi left side thaaney irukkanum?
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
Thank you 🙏🏽 🙏🏽🙏🏽
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 3 күн бұрын
@@YaazhMusic திகட்டாத அமிர்தம்...!
@aessvinneekalaveera
@aessvinneekalaveera 13 күн бұрын
Ezhumichai Anthathi kidaikkumaa ayya?
@Gameing2913
@Gameing2913 13 күн бұрын
Pls சினத்தவர் முடிக்கும் பாடல் பாடியுள்ளீர்களா பாடியிருந்தால் விரைவில் link தாருங்கள்
@YaazhMusic
@YaazhMusic 13 күн бұрын
வெகு விரைவில் 🙏🏽
@Gameing2913
@Gameing2913 12 күн бұрын
@YaazhMusic நீண்டநாட்களாக தவமாக சினத்தவர் முடிக்கும் பாடலுக்காக கொக்கினைப்போல் காத்துக்கொண்டிருக்கிறேன் தங்களின் கந்தர்வக்குயிலிசைக்குரலுக்காக தங்கள் தகருவாய் மலர்ந்தபாடல்கள் அனைத்தும் மெய்மறந்தேன் o my great muruga
@aurahue
@aurahue 11 күн бұрын
It's a little bit difficult to sing along with the song as the subtitles are coming word by word. If the subtitles are given as line by line as it is from the script it would have been easier to sing along. Just a suggestion not sure if everyone is facing the same issue.
@YaazhMusic
@YaazhMusic 11 күн бұрын
Thanks for the feedback, Adding a line is taking lot of real estate in the video and hiding the visuals , we switched to word based on the feedback to simplify , line by line lyrics is in the description if you want to read along with that , please let us know if you have any other idea .
@aurahue
@aurahue 11 күн бұрын
@YaazhMusic ok, understood. Will check the description section.
@SuperMycomp
@SuperMycomp 3 күн бұрын
949 porur thirupuhal podavum
MURUGAN SUBRABATHAM
18:08
Hindu Spiritual News
Рет қаралды 1,6 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
SaraNakamalAlayaththai Thiruppugazh
7:01
Venkatesan Thirunaukkarasu - Topic
Рет қаралды 3,9 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41