Thirupugazh Vengkalam Panam (thiruchchendhUr)-திருப்புகழ் வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)

  Рет қаралды 85,461

Yaazh Music

Yaazh Music

Күн бұрын

Пікірлер: 210
@pavithrankpavi
@pavithrankpavi 4 ай бұрын
இல்ல இந்த மனுசன என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு காதல் பாட்டுல ஒரு பெண்ணையும் அவள் குணங்களையும் வர்ணிச்சா தப்பில்ல. நம்மாளு பக்தி பாட்டுல அப்படி எழுதியிருக்காரு. ஈராயிர குழவிகளுக்கு மட்டுல 90களின் பிள்ளைகளுக்குமே தெரியாத ஒரு இலக்கியம். சொல்லப் போனா வைரமுத்துவுக்கே வாத்தியாருங்கிற மாதிரி தான் இருக்கும்.. பாருங்க. நம்மாளு முருகா இப்பவே வந்து என்ன வழிநடத்துனு தான் கேட்குறாரு ஆனா மனுசன் அதுல முருகன பத்தி ஒரு நாலுவரி பாடியிருக்காப்ல. வண்டு சுத்தி வர மாதிரி நல்ல வாசனையான மலர்கள் பூத்திருக்கும் கானகத்துல வாழுற குறமகள் வள்ளியை விரும்பினாய். எலும்புகளை தூக்கி அணிகலன்களா மாட்டிக்கிற உலகின் மீது அன்பு கொண்ட சிவனின் கன்றாய் இருக்கிறாய். உன்மீது அன்பு கொண்ட மக்களின் தலைவனாக இருக்கிறாய். சங்குகள் நிறைந்த கடலலை மிதக்கும் செந்தூரில் இருக்கிறாய். கொஞ்சமும் சூரன் செஞ்சத எண்ணி ஏழுகடலும் ஐந்து கண்டமும் அழியுற மாதிரி கோபப்படுகிறாய். எல்லாம் சரிப்பா . இதுக்கெல்லாம் நடுவுல என்னையும் நீதான் வழிநடத்தனும்னு சொன்ன வரைக்கும் அருணகிரிநாதர் ஒரு அடியார் தான்.. ஆனா சூரியனை மாதிரி நெருப்புகளை வீசி தாக்குற அம்புமாதிரியும். மீன் மாதிரியும் வேல் மாதிரியும் கண்கள் கொண்டு. தேன்கலந்த பாகுமாதிரியும் குயில் மாதிரியும் பேசுகிற. குயில் மாதிரி கரிய மென்மையான கூந்தலை உடைய பெண்ணின் தோள்களை தழுவிடனும் என்பதற்காக வங்காளத்திலும் சோனநகரத்திலும் சீனாவிலும் சென்று பொருள் சேர்த்து துன்ப படாம என்னை முருகா நீ வழிநடத்துங்கிறதுல தான் அருணகிரியார் கவிஞன்.. அத அதே உணர்வுல பாடுன Yaazh Music Venkatesan Thirunaukkarasu அண்ணாக்கு நன்றிகள் தான் சொல்லனும்.
@pavithrankpavi
@pavithrankpavi 4 ай бұрын
இத இன்னும் விளக்கமா எழுதனும். எழுதலாம்..
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி பவித்ரன்
@hemadeepan644
@hemadeepan644 4 ай бұрын
Engada Meaning kandupidikurathu nu ninachu comment section pathen..Thank you so much. @YaazhMusic-You dont know how much happy impact you are creating in Velan Devotee's life, Thank you so much ! My day starting and ending with Yaazhmusic!
@pavithrankpavi
@pavithrankpavi 4 ай бұрын
@@ecityquery6203 நல்ல கேள்வி உண்மையில் அவர் வர்ணிப்பதும் ஒரு காரணத்திற்காக . மறுத்து புலம்புவதும் ஒரு காரணத்திற்காக. அழகிய பெண்கள் அருகினில் கிடந்து தோய்ந்தவர்க்கு இதைவிட ஆன்மீகம் ஆனந்தம் என்று உணர்த்த வர்ணிக்கிறார். பலப்பல பெண்கள் பலவித இன்பம் கண்டு தேய்ந்து வீணாகும் முன் உண்மை இன்பத்தை அடையும் வழியை காட்டுகிறார்.. வள்ளியை வர்ணிப்பதெல்லாம் ஒருவகை ஆச்சரியத்தின் வெளிப்பாடு தான். நாங்க ஞானம் தேடி தவம் செபம் யோகம் தியானம் தலயாத்திரை இவ்வளவு செய்றோம் இடையில கொஞ்சம் ஒரு அழகான பெண்ணை பார்த்தா மொத்தமா சரிஞ்சிடுறோம். ஆனா நாங்க பாத்த பெண்கள் எல்லாம் தூசுங்கிற அளவு அழகான வள்ளிக் கூட இருந்தே நீ எப்படி இவ்வளவு ஞானியாக குருநாதனாக இருக்கிறாய் ங்கிற ஆச்சரியம் தான் அவர் வள்ளியை வர்ணிக்க காரணம். மற்றபடி எங்காளுக்கு பெண்கள் மீதெல்லாம் ஒரு காண்டும் இல்ல . தெய்வானை மீது அவருக்கு பிடிப்பே இல்ல . தமிழ்நாட்ல பல பேருக்கு வள்ளி மேல தான் உரிமை ஜாஸ்தி. ஒருவகையில மொத்தமா சாமியாரா போய் தொலையாதீங்கடா பேரபசங்களா ங்கிற எண்ணத்துல தான் எங்காளு காமம் சொட்ட சொட்டா எழுதிருப்பாரு.. லிப்லாக் என்ன பெரும். எங்காளு அத எழுதினத பாத்து இனி லிப்லாக்னா இதுதான் தோணனும்ங்கிற ரேஞ்ச்ல இருக்கும். அமுதினை மெத்தச் சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால்நறவு அதனொடு தித்தித்த கண்டளாவிய இதழாராய். உலகத்திலேயே சுவையானது அமுதம் தான் அமுதினை நிறைய ஊற்றி மாம்பழத்துலயே நல்ல டேஸ்டான பழமா எடுத்து சாறு பிழிஞ்சு பால் சேர்த்து இனிப்பான கற்கண்ட கலந்து சாப்டா என்ன டேஸ்ட் வருமோ அப்படி ஒரு லிப் னு எழுதுறதெல்லாம் விட்டுப்புட்டு ஆண்டியா போங்கடானு சொல்றதுக்கா. அளவோட அனுபவிங்க ஆண்டவனையும் புடிச்சிக்கோங்க. காமம் தப்பா கிழவான்னு கேள்வி வந்தா நம்ம கந்தனே லவ்வர்பாய் தான அவன் வள்ளிக்கூட பண்ணாத ரொமான்ஸா ன்னு தான் எங்காளு எழுதுறாப்டி. நேரா சொன்னா சாமியாவதுன்னு சொல்லிட்டா அதான் எல்லாத்தையும் கலந்துகட்டு கலக்கிட்டாப்ல.
@bmalathi9461
@bmalathi9461 4 ай бұрын
Thirupugazh
@arunachaleshwara25
@arunachaleshwara25 4 ай бұрын
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீ குரு பொறுத்து உன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென்று அன்பாய் பிரியமளித்து
@vanitham68
@vanitham68 4 ай бұрын
அப்பப்பா அருணகிரிநாதரும் முருகப் பெருமானும் மெய்சிலிர்த்திருப்பர்.வாழ்க வளமுடன் யாழ் மியூசிக்
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
I wish that too 🙏🏽🙏🏽
@likeutamil2378
@likeutamil2378 4 сағат бұрын
முருகா முருகா.... ✨✨✨🫂
@anithalen
@anithalen 4 ай бұрын
Yaazh team has a special blessings from Murugar and Arunagirinaadhar 🙏🙏☺️☺️ Giving a life and soul to the divine songs written 500 years ago is not a simple thing! Such a wonderful contribution to the Spiritual world! Thank you from the bottom of my heart ❤
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Thank you Sister 🙏🏽🙏🏽
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 4 ай бұрын
திருமழபாடி ஆனந்த் அடியேன் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை அருணகிரிநாதர் சாமிகள் திருப்புகழ் அமிர்தம் கேட்க அணைத்து யாழ் இசை நண்பர்கள் வாழ்க வளமுடன் எனது வாழ்க்கை திருப்புகழ் வந்து உங்களால் தான் மற்றும் சம்பந்த குருக்கள் தினமும் திருப்புகழ் பாராயணம் செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது இனி திருப்புகழ் அமிர்தம் உயிர் பிரியும் வரை
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
நன்றி ஆனந்த் அவர்களே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@LSSaravanaKumar-lx5pt
@LSSaravanaKumar-lx5pt 4 ай бұрын
Continue your works guys❤Om Muruga Saranam🙏
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
🤝
@sasikrishnadharmaquotes3839
@sasikrishnadharmaquotes3839 Ай бұрын
aiyaa enaku startup panna help pannunga aiya murugan ellam tharuvaan
@ilavarasanmanickam6984
@ilavarasanmanickam6984 4 ай бұрын
மெய் சிலிர்த்தது, அனைத்து பாடல்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன், உங்கள் பாடல் அனைத்தும் எங்களுக்கு கிடைத்த வரம். தமிழின் சுவையை ருசிக்க வைத்ததற்கு நன்றி.
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
நன்றி நண்பரே 🙏🏽🙏🏽
@senthilnathan3789
@senthilnathan3789 4 ай бұрын
ஊன் உருகி உள்ளம் உருகி...... அப்பா முருகா என்றதும் உருகுதே மனம்..... அய்யா yazh music கண்ணீர் பெருகுகிறது ....
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@beautifulmonths9887
@beautifulmonths9887 4 ай бұрын
காலையில் வடபழனி முருகன் தரிசனம் பாத்துட்டு வந்து அடுத்து திருப்புகழ் தரிசனம்❤ என் அப்பா அம்மா முருகா❤🙏🥺
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@Alliswell-oh2dp
@Alliswell-oh2dp 2 ай бұрын
Ayya tune unmailey aruputhama iruku 🎉 saravana bhava❤
@amalantrendscorner1606
@amalantrendscorner1606 4 ай бұрын
இந்த பாடலின் இசை கோர்வை என்னமோபண்ணுகிறதுஆஹ..ஆஹா..ஆஹா.. அற்புதம் அற்புதம் அதி அற்புதம்..
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
மெய் சிலிர்க்க, கண்ணீர் பெருக, உள்ளம் உருக வைக்கும் குரலில் மிகவும் அருமையாக திருப்புகழை வடிவமைத்துள்ளீர்கள்.🥺😭❤‍🩹🦚💚🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
@@YaazhMusic ❤🙏🏻
@ilavarasanmanickam6984
@ilavarasanmanickam6984 4 ай бұрын
Please upload a live performance video, we want to see your team, like here those who have the same thought.
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
We are in different parts of the world , bit tough right now for making a live video. Will look for opportunities for us be united in one place to do this 😊
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 2 ай бұрын
yes
@mathiyazhagan3005
@mathiyazhagan3005 2 ай бұрын
நீலங்கோல் மேகத்தில் நீ வந்த வாழ்வை. திருப்புகழ். Aga waiting... Yazhmusic team. Please ..
@ipd3988
@ipd3988 4 ай бұрын
திருப்புகழ் பொருள் உணர்ந்து பாடல் கேட்டு மனதில் பதிய பதிய, முன்பு திரைப்பட முருகன் பக்தி பாடல்கள் கேட்டு ரசித்த நான் இன்று அதை மறந்து விட்டேன். ஆனால் பக்தி என் முருகோனின் மீதும் அன்பு என் தமிழின் மீதும் பெருகுகிறது.❤ நன்றி yaazh music. Pls continue upload all thiruppugal songs.
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@reghungl2352
@reghungl2352 4 ай бұрын
மங்கைகளின் மோகத்தை தவிர்த்து முருகனின் திருவடியை அடைய விளக்கத்துடன் அற்புதமான திருப்புகழ்👌
@kalaiparthiban5041
@kalaiparthiban5041 Ай бұрын
Arumai ...
@theoccationguy
@theoccationguy Ай бұрын
Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga ❤🙏🏻🙏🏻
@avyukth4bpremkumar806
@avyukth4bpremkumar806 4 ай бұрын
Unga videos parthu murugar melaiyum thirupugazh melaiyum paithiyamayitten brother unga videos parthu thirupugazh 3 songs manapaadam pannirukken
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Wow 🤩 super 👌
@narmatha.t5753
@narmatha.t5753 22 күн бұрын
I starts my day after hearing this song ❤❤
@amalantrendscorner1606
@amalantrendscorner1606 4 ай бұрын
அருமை அருமை தொடரட்டும் தங்கள் திருப்புகழ் பாடல் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@ShanmugamRengasamy
@ShanmugamRengasamy 4 ай бұрын
Congratulations yaazh music keep rocking because of you so many people started chanting thirupugal god bless u
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Thank you 🙏🏽
@chitravinay4475
@chitravinay4475 2 ай бұрын
உங்கள் இசையில் மற்றும் ஒரு புகழ் மிகவும் அருமையான காட்சி குரல் மிகவும் அருமையான பதிவு
@Gokulaathi-w5g
@Gokulaathi-w5g 4 ай бұрын
கேட்க கேட்க என்ன இனிமை. 🙏🏻🙏🏻🙏🏻
@mathiyazhagan3005
@mathiyazhagan3005 2 ай бұрын
Seriously loop mode. அப்பா முருகா. ❤❤❤❤
@Sujatha19973
@Sujatha19973 2 ай бұрын
இந்த பாடலை கேட்டு விட்டு என்னால் எளிதாக செல்ல முடியவில்லை எப்படி இவர்களை‌ பாராட்டுவது.... பாடியவர் குரலையா? இசையா? வடிவமைப்பா? எல்லாம் அருமை..yazh music super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 thanks for you this opportunity ❤❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
This is the opportunity i got from him, Thank you !
@malar5062
@malar5062 4 ай бұрын
திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் சத்தியமான உண்மை 🙏🙏🙏
@miteshrajandrun3207
@miteshrajandrun3207 3 ай бұрын
Listener from Malaysia. Obviously my grandparents came here from TN in the early 30’s and I am the 3rd gen to be born in Malaysia. The 3rd gen of my family to serve my lord Murugan. Been taking kavadis since I remember. This song brought me tears. Thinking of my ancestors who came far from home in search of wealth. And here I am today wealthy with what they have gave me and taught me. The name MURUGA❤🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 3 ай бұрын
Great , wherever we go we don’t forget our roots 🙏🏽🙏🏽🙏🏽
@bharathimurugan2796
@bharathimurugan2796 2 ай бұрын
Cinema பார்த்த உணர்வு நன்றி❤❤❤❤❤❤
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 2 ай бұрын
🦚 *முருகா சரணம்* 🦚
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 4 ай бұрын
யாழ் இசை நண்பர்கள் நாம் திருப்புகழ் அமிர்தம் அனைத்து பாடலை துசி தட்டி துக்கவோண்டும் நம் இறக்கும் போது அனைத்து பாடல்களையும் இசை நாடக வடிவில் அமைந்துள்ளது என்று கூறவும் வேண்டும் ஐயா என்னால் இயன்ற அளவு உதவிக்கு தாயார்
@lover_of_altcoins4118
@lover_of_altcoins4118 2 күн бұрын
Om Muruga ❤
@YaazhMusic
@YaazhMusic Күн бұрын
Thank you 🙏🏽
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 ай бұрын
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@Sujatha19973
@Sujatha19973 2 ай бұрын
Ungal kuralukku naan adimai ivlo nala thirupugazh en kannula padalayennu varuththama irukku enna oru padaippu super video super
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thank you !
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
முருக அடியவர்களுக்கு அறுசுவை விருந்தாக 😍 அமையும்படி காணொளியை சிறப்பாக வடிவமைத்துள்ளீர்கள் 🙏🏻 . உங்கள் குழுவிற்கு இனியவாழ்த்துக்கள்❤💝💐💐 . இறைப்பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻.
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
நன்றி நண்பரே
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
@@YaazhMusic 🦚💚❤🙏🏻
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 4 ай бұрын
திருப்புகழ் புரட்சி அனைத்து முருகன் அடியார் திருப்புகழ் அமிர்தம் யாழ் இசை நண்பர்கள்யுடன் இணைந்து அனைத்து பாடல்களையும் இசை நாடகம் வடிவில் அமைக்கவேண்டும் இனி பிறந்த குழந்தை கூட திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும் நம் வீட்டில் கட்டாயம் திருப்புகழ் கேட்க வேண்டும் யாழ் இசை நண்பரே நான் தயாராக இருக்கிறேன் என்னால் முடிந்த உதவிகளை செய்ய வருகிறேன்
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
நன்றி ஆனந்த், கண்டிப்பாக நாம் அனைவரும் சேர்ந்தால் விரைவாக பாடல்கள் உருவாக்கலாம் , நீங்கள் onlyvocalmusic@gmail.com தொடர்பு கொள்ளுங்கள் , நாம் பேசலாம்
@ayyappan1993
@ayyappan1993 3 ай бұрын
நீங்களும் உங்களது இசையும் நீடுழி வாழ்க வாழ்க வாழ்க❤
@YaazhMusic
@YaazhMusic 3 ай бұрын
நன்றி
@SrijaPillai
@SrijaPillai 4 ай бұрын
முந்து தமிழ் மாலை கோடி கோடி திருப்புகழ் பாடுங்கள் ஐயா
@premkumara809
@premkumara809 5 күн бұрын
That old man's version is better, cannot find it anymore
@karthickv7197
@karthickv7197 4 ай бұрын
Awesome sir thanks. சத்தியமாவது சரவணபவவே🙏
@sekamanoj.g9890
@sekamanoj.g9890 2 ай бұрын
1:53 addicted..... To this line
@sakthivelayudham4012
@sakthivelayudham4012 3 ай бұрын
Om Sri Arumugaa saranam ❤❤❤
@aravindhr2417
@aravindhr2417 4 ай бұрын
❤️🤙✨🤙Big fan bruh so good
@sivamurugs-bt2cc
@sivamurugs-bt2cc 4 ай бұрын
Vetrivel muruganuku arokara ❤❤
@manivelou7337
@manivelou7337 4 ай бұрын
அருமை அருமை கண்ணுகும் காதுகும் திகட்டாத தேன்.
@Mr.Mask_2907
@Mr.Mask_2907 3 ай бұрын
அருமை இறுதி வரிகளில் கண்ணேரே வந்துவிட்டது.....மீண்டும் மீண்டும் கேட்க மனம் ஏங்குகிறது😍😍😍😍😍😍
@S.LeninKumar
@S.LeninKumar 3 ай бұрын
அனைத்து திருப்புகழ் பாடல்களும் அருமையாக உள்ளது ...🛐💐
@YaazhMusic
@YaazhMusic 3 ай бұрын
🙏🏽
@senthilkumarss1248
@senthilkumarss1248 4 ай бұрын
அருமை, பணி சிறக்கட்டும் 🎉
@VijayalakshmiRanganathan-f7n
@VijayalakshmiRanganathan-f7n 3 ай бұрын
U r OsM ❤ Om Muruga 🙏🙏🙏
@ilakkiyathiyagarajan41
@ilakkiyathiyagarajan41 4 ай бұрын
... அருணகிரிநாதர் புகழ் வாழ்க
@vijayaramsk4490
@vijayaramsk4490 4 ай бұрын
அருமை அருமை மிக அருமை❤ சேயோன் என் செவியில் தவழ்கிறான்🦚🎶🙏🐓
@sushmithashivanand2093
@sushmithashivanand2093 4 ай бұрын
🙏🏻 vetrivel murugan ki arohara
@andalsaravanan379
@andalsaravanan379 4 ай бұрын
Wounderful devotional work😊❤.. Thank you so much for the blissful morning, Yaazh team.... Om Saravana bava🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
நன்றி
@saranyaramar6414
@saranyaramar6414 3 ай бұрын
Wt a divine job.. Yaazh team.. Hatts off u.. 🙏🙏🙏 murugar alwys blessed u..
@srijithmenon906
@srijithmenon906 4 ай бұрын
Arrputham Senthil Muruga 🙏🙏 Senthura
@hari5156
@hari5156 4 ай бұрын
Tears rolling down ❤ God bless you Yazh music & Team
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Thank you 🙏🏽
@arakkonammudaliyarmessfood9576
@arakkonammudaliyarmessfood9576 4 ай бұрын
அருமை ஐயா உணர்வானவை உள்ளம் வென்றவை வெற்றிவேல் வீரவேல்👌👌👌🪷🪷🪷🦚🦚🦚🦚🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@mrtamilan8631
@mrtamilan8631 4 ай бұрын
குன்ற குறவர்கள் சார்பாக ❤️ வாழ்த்துகள் ❤️
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 4 ай бұрын
அருணகிரிநாதர் சாமிகள் முருகனிடம் மக்களுக்கு முறையிடுவது தெளிவாக உள்ளது
@balajimanoharan23694
@balajimanoharan23694 3 ай бұрын
ஓம் முருகா
@deepadheenadhayalan5396
@deepadheenadhayalan5396 2 ай бұрын
😊😊😊
@Anand13691
@Anand13691 4 ай бұрын
அருமை அண்ணா 🦚🙏🦚 திருமண திருப்புகழ் நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீ வந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட பேதைக்குன் மணநாறும் மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே... வேண்டுகிறோம்
@umamaheswari3263
@umamaheswari3263 2 ай бұрын
Ayya.... Thirupugazh muzhuvathu ore Thoguppaga podunga pls..........😢
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 4 ай бұрын
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@eswarypanisilvam94
@eswarypanisilvam94 4 ай бұрын
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
@muthukrishnanmuthukrishnan6923
@muthukrishnanmuthukrishnan6923 2 ай бұрын
Saravana bhavanithi thiruvengadam(thirupathi) thirupugazh vendum iyya
@bhairavirppillai4750
@bhairavirppillai4750 2 ай бұрын
8:58 superb 👌 🎉😊😊
@SenthurKandhan
@SenthurKandhan 4 ай бұрын
அரோகரா 🙏🙏🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 4 ай бұрын
முருகா சரணம் 🙏
@Madhu-mc2kz
@Madhu-mc2kz 4 ай бұрын
Wonderful ,muruga❤
@parvathyvj8695
@parvathyvj8695 4 ай бұрын
Listening on repeat mode❤💗💗💗💗💗
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
👍
@MadhineeBappu
@MadhineeBappu 3 ай бұрын
I love the song ❤🙏
@s.sivashankara8746
@s.sivashankara8746 4 ай бұрын
Super❤
@gayathriasokan52
@gayathriasokan52 4 ай бұрын
Super 👍. Tq so much team. God bless you 🙏🙏🙏. God bless us 🙏🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
🙏🏽🙏🏽
@MR_SeyoN
@MR_SeyoN 2 ай бұрын
சினத்தவர் முடிக்கும் - திருப்புகழ் 269 பண்ணுங்க அண்ணா ❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Sure, in progress
@acchaitanyaalapati1840
@acchaitanyaalapati1840 4 ай бұрын
OM SARVANA BHAVAYA NAMAHA OM SKANDAYAA NAMAHA OM SHANMIKHAYA SWAMEYA NAMAHA NAMO NAMAHA NAMO NAMO NAMO NAMO NAMO NAMO NAMO NAMO NAMAHA NAMO NAMO NAMO NAMO NAMO.
@KpandiyaRaja-nn8tr
@KpandiyaRaja-nn8tr 4 ай бұрын
❤❤❤❤❤❤
@meenary1650
@meenary1650 4 ай бұрын
Mikavum Arumei❤
@meena3484
@meena3484 4 ай бұрын
Thanks
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Thank you
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 4 ай бұрын
Anna engal oor Redhills Padiyanallur sakthivel murugar kovilil dhinamum ungal padalai paduven anna.
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
🙏🏽🙏🏽
@shaki6980
@shaki6980 4 ай бұрын
Muruga
@pavithranseethapathy9906
@pavithranseethapathy9906 4 ай бұрын
Waiting for thirupuzhal 786
@MadhineeBappu
@MadhineeBappu 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎵❤️
@mlatha3663
@mlatha3663 4 ай бұрын
ஐயா கோடி நன்றிகள்...❤
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 4 ай бұрын
🙏🙏🙏🙏
@vidyasankary9056
@vidyasankary9056 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@opinion7111
@opinion7111 4 ай бұрын
I would really like to know are these images of lord Muruga are AI generated? Soo wonderfully presented ... Unmai sollapona anda kumarane naan ippidi da iruppen ani solli vecha mari .. panirkinga
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Thanks for noting that point :-). We use the technology to the maximum extend to get the feel of Muruga. Every image takes more than days to get to this point of using in the song and lot more processing done beyond AI too. I have got really valuable feedback from all of you to fine tune the art to the level you are seeing now. I hope we can get better every time 🙏🏽🙏🏽🙏🏽. If possible watch all songs in the 4k TV to enjoy it more !
@opinion7111
@opinion7111 4 ай бұрын
@@YaazhMusic thanks for ur reply , sure I'm watching and I listen to every single thirupugazh of ur presentation daily and also recommend to many to watch... Can I ask u a simple question, which technology I mean what application do u use to make such wonderful images
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
@opinion7111 it depends on what we need , we use multiple ai image generation tools - fire fly , dalle , midjourney you won’t get the same output from the same tool every time , lots of experimentation time is required to get to the desired image in any tools
@sarevique
@sarevique 3 ай бұрын
Andarpathi kudiyera -thirupugazh padalai pada vedum pls .
@KitnasamyNiroshan
@KitnasamyNiroshan 4 ай бұрын
Om muruga potri potri.....
@mlatha3663
@mlatha3663 4 ай бұрын
Arumai anna
@ecityquery6203
@ecityquery6203 4 ай бұрын
Awesome teamwork 👍. Your songs take us to a different world altogether❤️
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Thank you 🙏🏽
@divyaannamalai1094
@divyaannamalai1094 4 ай бұрын
🙏
@sushmithashivanand2093
@sushmithashivanand2093 4 ай бұрын
Thank you yaazh music❤
@DevarajRajeshwari
@DevarajRajeshwari 3 ай бұрын
Next karur thirzupuzgal upload pannunga kind request
@_STRKING_
@_STRKING_ 18 күн бұрын
சினத்தவர் முடிக்கும் பாடல் link pls
@priyapr7753
@priyapr7753 4 ай бұрын
Muruga.... Thank you yazh.....
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 4 ай бұрын
Om Saravanabhava Om
@reghungl2352
@reghungl2352 4 ай бұрын
முருகா
@NaturesSoul_saran
@NaturesSoul_saran 4 ай бұрын
Your voice is so mesmerizing ❤❤❤ 💚💚
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
🙏🏽 thank you
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 67 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Velundu Vinaiyillai / Murugan Song  / Tamil Devotional
10:33
Keshav Raj's Official
Рет қаралды 6 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН