#SruthiSekar

  Рет қаралды 3,586,269

Vijay Television

Vijay Television

Күн бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 904
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 6 ай бұрын
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நம் இசைஞானி அவர்களின் ஆத்மார்த்தமான இசை கடந்து போகும்...
@dhanashekaransp4057
@dhanashekaransp4057 6 ай бұрын
இல்லை ஐயா. காலத்தைக் கடந்து நிற்கும்.
@Bonesparktamil
@Bonesparktamil 5 ай бұрын
Evergreen music from the god of Music..❤
@bhu_naga2118
@bhu_naga2118 7 ай бұрын
பாடலை அனுபவித்து ஆத்மார்தமாக அழகிய குரலில் பாடும் விக்னேஷ்க்கு என் வாழ்த்துகள்👏👍
@rajareddy8081
@rajareddy8081 7 ай бұрын
S super voice 2 பேருக்குமே Pair match super
@abiramirami3967
@abiramirami3967 7 ай бұрын
@ss-dr4tj
@ss-dr4tj 6 ай бұрын
Yes I agree. I see him so involved in the song. Amazing ❤❤❤❤
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 ай бұрын
Super pair ❤❤🇨🇰🌹🌹🌹
@RodmiRodmi-x8u
@RodmiRodmi-x8u 24 күн бұрын
Bhiisijssuiwiiwiwjjwshjwjjehshh❤hdhhdhddhhdhdhgdgggggdggdhhh❤fhhdhdhhdhhdhghhggdggdgdggggd❤
@vijir1811
@vijir1811 7 ай бұрын
தெளிவான உட்சரிப்பு , கேட்கும்போது இனிமையாக உள்ளது❤
@ytubesdra8103
@ytubesdra8103 6 ай бұрын
Not really, Vignesh failed pronouncing “Senthamizh ootreh “properly
@antonyarockiyathas6035
@antonyarockiyathas6035 6 ай бұрын
மீ்ண்டும் மீ்ண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், பாடகர் இருவரும் செம்மையாக பாடினார்கள், இசை கலைஞர்கள் அபாரமாக இசையை வார்த்தனர் வாழ்த்துக்கள்❤❤❤,
@sekarpillai5352
@sekarpillai5352 6 ай бұрын
Super
@jeyanthir2539
@jeyanthir2539 8 ай бұрын
இந்த Season ல எல்லாருமே ரொம்ப அழகாகவும் ரொம்ப அலட்டிக்காமலும் இனிமையாக பாடுகிறார்கள். Semma Cute and Sweet Voice எல்லாருக்கும்...
@prakashPrakash-fg8yu
@prakashPrakash-fg8yu 8 ай бұрын
Yen yendral 90s kids
@balanadarajah2439
@balanadarajah2439 8 ай бұрын
சுருதி சேகருக்கு மிகவும் இனிமையான குரல் உருவத்தைப்போல!❤
@rajagobalmohan5347
@rajagobalmohan5347 8 ай бұрын
🎉
@vinobala5299
@vinobala5299 8 ай бұрын
இனிமேதான் அலட்டிப்பாங்க..😅😅
@mohanasundaram6731
@mohanasundaram6731 8 ай бұрын
விக்னேஷ் பாடியது தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.❤
@mohamedhakkimthariqali3164
@mohamedhakkimthariqali3164 8 ай бұрын
அரைத்த மாவையே அரைக்காத சீசனும் இதுவே கொடுத்த பாடலை கொடுக்காத சீசனும் இதுவே ஆஹா விஜய் டிவி மீண்டும் ஜொலிக்கிறது இம்முறை பங்குபெற்றுள்ள அனைவரும் பரிசு பெற தகுதியானவர்கள் கடந்த சீசனில் விஜய் டிவியை கடுமையாக விமர்சனம் செய்துபதிவிட்டேன் இம்முறை அனைவரின் பாடல்களை மட்டுமே ரசிக்க போகிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விஜய் டிவி க்கும்
@sukumarpalan8445
@sukumarpalan8445 6 ай бұрын
நானும் அதை கவனித்தேன் இந்த சீசன் இவ்வளவு காலம் நடந்ததில் முதன்மையாக உணர்கிறேன்
@karthikakarthika5999
@karthikakarthika5999 6 ай бұрын
😂😂❤❤❤
@bheema08
@bheema08 5 ай бұрын
Program producer Media Mason Changed, that's why the new energy......
@LinseAntony
@LinseAntony 5 ай бұрын
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
@gain-le9mf
@gain-le9mf 4 ай бұрын
Yes
@prakashn5085
@prakashn5085 5 ай бұрын
ஒவ்வொரு வருக்கும் ஒவொரு குரல் வளம் இருக்கு. ஆனால் அனைத்து பாடலுக்கும் புல்லாங்குழல் வாசிக்கும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு வாழ்த்துக்கள்
@jayakrishnanchinnaraj5035
@jayakrishnanchinnaraj5035 7 ай бұрын
அருமையாக பாடிய இரண்டு பேர்களுக்கு நன்றி..
@63manian
@63manian Ай бұрын
என்னதான் நன்றாக பாடினாலும் இறுதியில் அனுதாபத்திற்கு தான் விருதுகள் திறமைக்கு அல்ல. அதுதான் சூப்பர்சிங்கரின் அடையாளம்.
@shobak7897
@shobak7897 18 күн бұрын
verrrrrrry true
@anandprakash7328
@anandprakash7328 17 күн бұрын
True
@IndiraKannan-ko5vj
@IndiraKannan-ko5vj 7 ай бұрын
என்னோட ஆல் டைம் favorite பாடலை டிஜிட்டல் இசையில் கேட்கும் போது பேராஆனந்தம்❤❤❤
@Prometheustrainingcenter
@Prometheustrainingcenter 4 ай бұрын
Same here
@sds8028
@sds8028 Ай бұрын
புல்லரித்து விட்டது!!!!!! பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் குறிப்பாக வயலின், புல்லாங்குழல் & பேஸ் கிட்டார் கீபோர்ட் & வாத்தியங்கள்...என எல்லோருமே சிறப்பு
@pragashsdsd9078
@pragashsdsd9078 7 ай бұрын
பல முறை பார்த்து விட்டேன்..........இன்னும் பார்க்க தோன்றுகிறது.......
@manjubashini7591
@manjubashini7591 7 ай бұрын
True
@fgh81500
@fgh81500 8 ай бұрын
Orchestra is too good this season. Special Kudos to Flute, Piano and Violin, Cello musicians.
@TK-sj7sy
@TK-sj7sy 3 күн бұрын
So true.
@rinakhan4350
@rinakhan4350 8 ай бұрын
Vignesh voice .....pppaaaaaa avlo sweet ah perfect ah irukku❤❤❤❤❤
@raguramanviswanathan-bf6uu
@raguramanviswanathan-bf6uu 8 ай бұрын
After long time this season is very very good All singers performance are absolutely brilliant. Especially this song. It is equivalent to original versions
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 8 ай бұрын
Awesome 👌👌
@karthickb1973
@karthickb1973 8 ай бұрын
if priyanka reduces her shouting and screaming ... it will be even better
@spirituallife2979
@spirituallife2979 3 ай бұрын
It's better than original
@johnjoseph5810
@johnjoseph5810 4 ай бұрын
Best pair கேட்டு கிட்டே இருக்கலாம் மிக அற்புதமான குரல்
@AnwarAnwar-ig1ei
@AnwarAnwar-ig1ei 8 ай бұрын
Actual ah super singer ipo dhan drama edhum illamal natural ah iruku.. hats off to the creative team.. and song selection also this season super.... ❤
@muralidharanthirumaran
@muralidharanthirumaran 8 ай бұрын
Judge panel change pannitanga method of program conducting has changed especially like Zee Tamil Sa Re Ga Ma Pa and mukkiyama contestants ellam nalla talented singers
@LinseAntony
@LinseAntony 5 ай бұрын
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
@venkatesank935
@venkatesank935 7 ай бұрын
என்க்கு ஒரு பெருத்த சந்தேகம்.! விஜய் டிவி நடுவர்களோ ஆங்கர்களோ எந்த குறுக்கீடுகள் இல்லாமல் பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு பாடவிட்டுங்க என முடிவெடுத்து இருக்குமோ என்ற ஒரு சந்தேகம். ஏன்னா பாட வந்திருக்கிற பிள்ளைகள் அனைவரும் மக்களின் நாடியை பிடித்து பார்த்து மக்கள் ரசனைக்கேற்ப பாடி மகிழ்வித்துள்ளார்கள். வாழ்த்துக்கள். மணி அண்ணன் இசைகுழுவும் கலக்கலாக ஒரிஜினல் இசையை போலவே வழங்கியுள்ளார்கள். இனிமை இனிமை. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.😂😂
@LinseAntony
@LinseAntony 5 ай бұрын
Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.
@gobinath4585
@gobinath4585 5 ай бұрын
@gobinath4585
@gobinath4585 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@jagaraj3690
@jagaraj3690 6 ай бұрын
தலைவர் பாட்டு கேட்க கேட்க இனிமை. டேய் எத்தனை தடவடா கேட்கறது. சலிக்கவே மாட்டேங்குது.
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 ай бұрын
Me too bro ❤ from Australia 🇨🇰🌹😁😁
@naga2103
@naga2103 4 ай бұрын
Yeah Me Too❤❤❤❤❤
@MusicLoverMars
@MusicLoverMars 8 ай бұрын
Both singers are awesome. Flute and string section amazing. Thanks Maestro for this wonderful composition.
@samsudeen7654
@samsudeen7654 3 ай бұрын
இரசிக்க பாடுவோர் சிலர் இரசித்து பாடுவோர் சிலர் , இரசித்து இரசிக்க பாடிய உங்கள் இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்
@lambertjesu
@lambertjesu 7 ай бұрын
This is my 50th time watching the song. One of the best rendition in the entire SS seasons
@hbaasha
@hbaasha 7 ай бұрын
@gunabrijit7720
@gunabrijit7720 5 ай бұрын
❤❤❤
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 4 ай бұрын
Truly I hear this song sung by these two, almost every day. Their singing is extremely extraordinary. No words to congratulate both singers. Wishing you a wonderful future!!
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 8 ай бұрын
Viknesh, yenna oru performance, plus, kalaiyana mugham Viknesh, I love your performance....
@subramanianp6336
@subramanianp6336 7 ай бұрын
தமிழ் எங்கள் உயிர். எவ்வளவு இனிக்கிறது.
@gopikrish5190
@gopikrish5190 8 ай бұрын
I wish these two are in final... Big fan of vignesh voice...
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 8 ай бұрын
Aiyo da flute master very qute( performance..👍👍👍👍👌👌...plus very handsome....👏👏👏👏
@babaskaran9741
@babaskaran9741 2 ай бұрын
விக்னேசுக்காக இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன்.... அருமை
@kamalendran1277
@kamalendran1277 6 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் மகிழ்ச்சி பாடல் மீண்டும் மீண்டும் கேட்டுக் தூண்டும் வகையில் உள்ளது மிக மகிழ்ச்சி
@MuthuKumar-tf1ke
@MuthuKumar-tf1ke 8 ай бұрын
Watching in repeat mode..And Shruthi sister unga voice la intha song kekkumbothu Vera level ah irukku
@ranjith8288
@ranjith8288 7 ай бұрын
இருவருக்கும் அழகான குரல் வளம்... அழகான முகபாவனைகள்....
@priyasanmu27497
@priyasanmu27497 8 ай бұрын
Intha papa smile cute❤❤
@sundareswaransaravanan3213
@sundareswaransaravanan3213 7 ай бұрын
Engathanya iruthinga nengalam... Ppppa awesome performance ponga... Ipanachum vandhingale enga manasa kulura vaika.... Really you both have superb voice ❤❤❤❤❤❤
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 8 ай бұрын
Song selections are very nice for this season❤🎉
@mahesonvicknasewar2027
@mahesonvicknasewar2027 3 ай бұрын
புன்னகை முகத்துடன் மிகவும் அருமையாக இருவரும் பாடியதோடு, இசையமைப்பாளர்களும் துள்ளியமாக இசையமைத்து எம்மை மகிழ்வித்தார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்👍👍
@saravananr3430
@saravananr3430 7 ай бұрын
சூப்பர் session இதுவதான் இருக்கும். வாரம் வாரம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது
@blackpanther7507
@blackpanther7507 6 ай бұрын
மிகவும் உண்மை
@IrathinammaThevi
@IrathinammaThevi 4 ай бұрын
S
@senthilbabu8376
@senthilbabu8376 6 ай бұрын
இருவருக்கும் இனிய குரல்வளம் வாழ்த்துகள்
@RADHAKRISHNAN-jv5ud
@RADHAKRISHNAN-jv5ud 8 ай бұрын
Repeat mode on.... Wonderful singing both of you... Beautiful composing❤
@sangipavi0219
@sangipavi0219 7 ай бұрын
I also
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 7 ай бұрын
Yes
@DurgaDevi-dc6pg
@DurgaDevi-dc6pg 8 ай бұрын
Woww. After Watching Vignesh & Sruthi's performance I literally fell in love with their expressions & voice. What an amazing rendition. Mind blowing. Keep rocking Vignesh & Shruti❤❤❤
@akilandeshwari7456
@akilandeshwari7456 6 ай бұрын
Every morning I listen to this song and my day starts joyfully. Try it. Sruthi's actions are cute, adorable
@gopalakrishnann8648
@gopalakrishnann8648 8 ай бұрын
Super Effort and involved so much with song. Especially Shruti s smiling gives more power.Well done. Congratulations for both. 🎉
@mackendar
@mackendar 6 ай бұрын
Vignesh and sruthi mass performance I am vignesh fan
@ImranKhan-ej8pe
@ImranKhan-ej8pe 8 ай бұрын
On repeat mode #Vignesh#❤
@anithaviji6868
@anithaviji6868 7 ай бұрын
Shruthi sekar .. smiling faceoda azhaga paadranga ..avanga kannu avlo expressions ... vignesh also smiling killer
@subbaraman5447
@subbaraman5447 8 ай бұрын
Congrats Mr.Mani and your team. It is almost to the original. One of the magical composition from our one and only Ilayaraja sir. Nice performance from Vignesh and Shruthi . Keep it up.
@joshjosh6766
@joshjosh6766 8 ай бұрын
Antha flutist kku 1000 porkaasukal❤❤❤❤❤❤❤
@neelavannank.s8647
@neelavannank.s8647 3 ай бұрын
More than timings daily peace of mind this song
@1chellamae
@1chellamae 8 ай бұрын
Rooting for Vignesh! ❤
@nandhinimba1126
@nandhinimba1126 8 ай бұрын
Super sis and bro.... Kandipa neenga rendu perum finalist than.... All d best.... Rockerz....
@sridurgabalachandrarajan2379
@sridurgabalachandrarajan2379 8 ай бұрын
What an orchestration for this song. Brilliant work by the band. Both of them sang absolutely wonderful. Spell bound.
@BC999
@BC999 8 ай бұрын
Orchestration was done by MAESTRO ILAYARAJA!
@sridurgabalachandrarajan2379
@sridurgabalachandrarajan2379 8 ай бұрын
@@BC999 you think I dont know about it?
@Lovely_vijay_official_
@Lovely_vijay_official_ 8 ай бұрын
​@@sridurgabalachandrarajan2379i think he thinks he only knows that
@sridurgabalachandrarajan2379
@sridurgabalachandrarajan2379 8 ай бұрын
@@Lovely_vijay_official_ may be
@saravanabalajik
@saravanabalajik 4 ай бұрын
@@Lovely_vijay_official_ 🤣🤣
@jessiemarx9915
@jessiemarx9915 26 күн бұрын
ஸ்ருதிசேகா் & விக்னேஷ் Wow! What a performance ya! இப்படித்தான் இந்த பாடலை யாராவது பாடினால் கேட்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு Pitch Perfect! அற்புதமாக பாடியமைக்கு மிக்க நன்றி. ❤🧡💛💚💙💜🤎
@karthiksvgkarthiksvg2281
@karthiksvgkarthiksvg2281 8 ай бұрын
நான் மலேசியாவில் இருக்கிறேன் ஏனோ தெரியவில்லை தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருவரின் மகிழ்ச்சியே இதற்கு காரணம் thank you so much both of you ❤❤
@balachandar2223
@balachandar2223 8 ай бұрын
This due is osm ya and Shruthi r one of the best find of the year and Vignesh also what a talent contestant this season. I love it this proformanace. ❤❤❤
@LoyolaDerose
@LoyolaDerose 3 ай бұрын
Beautiful dynamics given by Shruthi are awesome.... great singing!
@ss-dr4tj
@ss-dr4tj 6 ай бұрын
Something unique about vignesh . Never show any sense of stress . So cool . So relax and enjoy his singing . Humble ❤❤❤❤
@gyanachetty1337
@gyanachetty1337 8 ай бұрын
Musicians were amazing!...the singer just brilliant!...I'm going to listen to this song back to back, Thank you so much for the performance ❤
@sowkathAli-hr1os
@sowkathAli-hr1os 4 ай бұрын
திரைப்படத்தில் ரஜினி - ஷ்ரிதேவி பாடுவதைக் காட்டிலும், இவர்கள் பாடுவதும் இசைப்பதும் மிக நன்கு உள்ளது. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!! நன்றிகள்!!!.
@jenisirumani
@jenisirumani 4 ай бұрын
Ennamo Rajini Shri Devi ye paaduna mari solringa... Avunga just actors than... SPB sir um Janaki ammavum thana padunga, avungala vida nalla padranga nu sonna kuda niyayam iruku
@sowkathAli-hr1os
@sowkathAli-hr1os 4 ай бұрын
@@jenisirumani படத்தில் பாடுபவர்கள் பெயரை சொல்லி உள்ளேன். காரணம், அந்த பாட்டை படத்தில் பாடுபவர்களைவிட இவர்களின் பாடல் இந்த இடத்தில் நன்கு உள்ளது. இது என் ரசனை.
@mohanr6642
@mohanr6642 8 ай бұрын
One of the best performances in vijaytv super singer, both singers rendered outstanding performance 👏
@afsal5049
@afsal5049 6 ай бұрын
ഒരു രക്ഷയുമില്ല... പാട്ട് വേറെ ലെവൽ... വിഘ്‌നേഷിന്റെ ശബ്ദം ഉഗ്രൻ...
@mahadevi4404
@mahadevi4404 8 ай бұрын
What a magic voice Vignesh. 🎉
@rajeshsurya1820
@rajeshsurya1820 7 ай бұрын
Vignesh sir vera level🎉
@nirmalarani1856
@nirmalarani1856 8 ай бұрын
செமையா பாடினீங்க சூப்பர் 👌
@raguramanviswanathan-bf6uu
@raguramanviswanathan-bf6uu 8 ай бұрын
In this season we could listen different songs from singers from routine songs.
@rajkutty3937
@rajkutty3937 8 ай бұрын
Yes evenrecent time routine 15 to 20 songs were singing in SSJ also very boring
@Premkumar-zo8mo
@Premkumar-zo8mo 8 ай бұрын
​​@@rajkutty3937super singer 7 8 9 senior season veda better than super singer junior 9 no comedy
@rajkutty3937
@rajkutty3937 8 ай бұрын
@@Premkumar-zo8mo☹️☹️☹️
@Premkumar-zo8mo
@Premkumar-zo8mo 8 ай бұрын
@@rajkutty3937 😂😂😂😂😂😂
@samwatson1502
@samwatson1502 7 ай бұрын
I have been watching this song by Shruti and vignesh everyday !! Both sang so well without much drama ❤❤
@madysamy4983
@madysamy4983 8 ай бұрын
Entha song kekkum pothu yarukkellam Alkaajith napakam varuthu.... Like and comment❤
@vijaygurumoorthi8961
@vijaygurumoorthi8961 8 ай бұрын
She sang with her father? He sang well too.
@govindarajan1265
@govindarajan1265 8 ай бұрын
Inum alkaajith la napagam vachurukinga polaaa ... Super .. junior 3 or 2 nu nenaikuean .. singaravelane vaaa final performance ❤❤❤❤
@madysamy4983
@madysamy4983 8 ай бұрын
@@vijaygurumoorthi8961 s
@madysamy4983
@madysamy4983 8 ай бұрын
@@govindarajan1265 marakka mudiyatha singer....
@jagadeswarim9644
@jagadeswarim9644 8 ай бұрын
Hmm me too I remember Alkaajeeth
@meeranbasha6524
@meeranbasha6524 8 ай бұрын
Best of luck to both, beautiful composition by Raja sir and excellent singing evergreen song and musician just awesome 👍❤
@Voice_of_Cholan_Tamilan_001
@Voice_of_Cholan_Tamilan_001 8 ай бұрын
Vignesh Anna 💝 ❤️ performance ❤❤
@sanjayridhan8184
@sanjayridhan8184 8 ай бұрын
Srithi always smile....very cute
@gaingaran81
@gaingaran81 8 ай бұрын
I have become a fan of Vignesh's voice.
@63manian
@63manian 8 ай бұрын
This is too much. What a singing and the orchestra here in Super Singer Mani’s band ! Simply incredible
@joshjosh6766
@joshjosh6766 8 ай бұрын
Yaara eppudi reject pannuvaamgannu therrla all are excellent singing well talented
@shanthisreethar3384
@shanthisreethar3384 7 ай бұрын
Vignesh voice super
@63manian
@63manian 8 ай бұрын
I am into this song for a 5th time and the reason is orchestra plus singing as simple as that. This time the orchestra is amazingly played by Mani’s band. Simple awesome.
@ayoobkhansurrightbutpeacef8271
@ayoobkhansurrightbutpeacef8271 20 күн бұрын
Sruthisekar & Vignesh Ur Awesome.
@gurusubha
@gurusubha 8 ай бұрын
such a delight to watch Shruti, loved both their performances.
@rajaindia6150
@rajaindia6150 5 ай бұрын
Hats off to entire orchestra, wonderful 💯😊 Isai gnani ❤
@shivak7623
@shivak7623 3 ай бұрын
எத்தனை பெரிய இசைக்கலைஞர் இசைஞானி.!
@sankarganesh7687
@sankarganesh7687 7 ай бұрын
இசைக்கருவிகளின் ஜாலம்..... இசைக்குயில்களின் கானம் எப்ப.... எப்பப்பா.... செம
@manimalardeivanayagam5605
@manimalardeivanayagam5605 6 ай бұрын
what a song & what a singing, both are enjoying the song and signing, that is great here. What a composition by Raja, even the next & next generation of people will sing this song in this same way singing and enjoyment, because of Raja, and the world will see that.
@sarashan12
@sarashan12 Ай бұрын
One of the best song and performance. Shruthi is awesome
@dhayanithivijayakumar1346
@dhayanithivijayakumar1346 8 ай бұрын
I am a big fan of Vignesh
@ramnathsir3677
@ramnathsir3677 10 күн бұрын
Vignesh you have lot of chances in musical world... valthukal..
@sankarikk9286
@sankarikk9286 8 ай бұрын
All contestants are superb. Each one is muthu.
@madhanpln5044
@madhanpln5044 5 ай бұрын
Hai akka
@swaminathan2406
@swaminathan2406 2 ай бұрын
sirthi face expression cute daily 5times this song see congrats
@karthikaselvi5193
@karthikaselvi5193 8 ай бұрын
excellent flute person❤
@muthuvelan2614
@muthuvelan2614 6 ай бұрын
Honey dipped voice of sruthi melting us.💕💕💕💕💕💕💕💕
@azharuddinsyed9405
@azharuddinsyed9405 8 ай бұрын
Indha season la elaarum vera level la singing baaa, really feels great😊
@vijaychandrakumar3224
@vijaychandrakumar3224 5 ай бұрын
Beautiful song, Beautiful singers Beautiful Expression, Beautiful passion 💞
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 4 ай бұрын
This is more enhanced than original awesome
@simbuarasan898
@simbuarasan898 6 ай бұрын
Intha song 10 time ketuten super combo rendu perum vera leval nice 🎉🎉🎉🎉🎉🎉
@rajarahunathan5106
@rajarahunathan5106 8 ай бұрын
Both are singing fantastic,,, flute and violin super,❤
@sarathyradhakrishnan3769
@sarathyradhakrishnan3769 6 ай бұрын
What a voice,Vignesh and sruti sekar,amazing
@nirmaladevi9016
@nirmaladevi9016 8 ай бұрын
Wow, what a superb performance. One of the best duet in a Super Singer round. Both their voices are so soulful & mesmerising. Love from Malaysia ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖
@samskarebyaha
@samskarebyaha 2 ай бұрын
Fantastic performance. What an orchestra.
@balajichandrasekar9778
@balajichandrasekar9778 6 ай бұрын
Very good background music.... Kudos🎉🎉🎉
@selvamirthamselvamirtham3492
@selvamirthamselvamirtham3492 6 ай бұрын
இசைக்கலைஞர்கள் மிகவும் அற்புதமான வாசிப்பு
@AshokKumar-je4ns
@AshokKumar-je4ns 8 ай бұрын
Vignesh you have a bright future, work hard , you will be in top 5 for sure. God bless you
@jeyamurugan4251
@jeyamurugan4251 6 сағат бұрын
Salute for manian band and vijaytv and judges and all
@63manian
@63manian 7 ай бұрын
In my opinion, this was the best song in this season so far.
@mohanamtc7694
@mohanamtc7694 5 ай бұрын
Vignesh is a multi talented personality, excellent performance, amazing voice, counter part female singer is most familiar singer too. Dr T.C.MOHANAM Advocate PONDICHERRY
@subhasethuraman2869
@subhasethuraman2869 7 ай бұрын
Absolute rendition! Flute superb
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 10 МЛН
Santhana Kaatre - Thani Kaaddu Rajah with Lyrics
4:40
Tamil Paadalum Varikalum
Рет қаралды 1,2 МЛН
Sandhana Kaatre
4:43
Ilaiyaraaja Official
Рет қаралды 358 М.