அருமையான சாப்பாடு எனக்கு மீன் 😋 ரொம்ப பிடிக்கும் 👍
@saravanantrichy826810 ай бұрын
அழகான லொகேஷன். எனக்கு இது போன்ற குடிசை வீட்டில் தங்க வேண்டும் என்று ஆசை. ஒருமுறை குட்லாடம்பட்டியில் தங்கி இருக்கிறேன். சமையல் அருமை. குடுத்து வைத்த மனுசங்க. வாழை இலையில் பரிமாறி இருக்கலாம். கடைசியில் சுதப்பி விட்டார்கள் .
@kumarnarayanaswamy27610 ай бұрын
அருமையான காணொளி திருப்திகரமான உணவு . உங்களுடைய பிரண்டிலியான அணுகுமுறையும் கூட❤
@elangovanr829310 ай бұрын
Very nice, I feel like coming to your place, I am from bangalore, after seeing your vlogs started eating all types of fishes, earlier we very only buying seer fish and pomfret only, we came to know there are many other good fishes, thank you brother 👍🙏