மதினி செய்த பெரிய கலி நண்டு குழம்பு | Large crab broth

  Рет қаралды 937,888

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 849
@amuthamurugesan9484
@amuthamurugesan9484 3 жыл бұрын
தமிழ் நாட்டு பெண்களின் சிறப்பு வெட்கம்.. அந்த வெட்கத்துடன் அண்ணி சமையல் சூப்பர்
@raviantonyclement3251
@raviantonyclement3251 3 жыл бұрын
இந்த தங்கையின் கையில் சமைத்து அந்த மண் தரையில் அமர்ந்து சாப்பிட கொடுத்து வைக்க வேண்டும். இவர்கள் வாழ்வதோ மண் தரை. ஆனால் மனமோ இமய மலை. நுறாண்டு காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வளர்க!
@swathi8835
@swathi8835 3 жыл бұрын
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம். பார்க்க வே. சந்தோசமாக இருக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pathmasrik305
@pathmasrik305 3 жыл бұрын
Super cooking 👌👌👌👌👌
@assanmohamed726
@assanmohamed726 3 жыл бұрын
Very good masha Allah
@malaiseenapuramperundurai6104
@malaiseenapuramperundurai6104 3 жыл бұрын
மதினி அக்கா சமையல் எப்பொழுதும் பார்த்து கொன்டே உள்ளோம் மிகவும் பிடிக்கும்
@Remi_Reni
@Remi_Reni 3 жыл бұрын
உங்க மதினி சமையல் நீங்க எப்ப போடுவீங்கன்னு நான் ரொம்ப ஆசையா காத்துக்கிட்டு இருப்பேன் சக்தி
@sumaiyafathima8740
@sumaiyafathima8740 3 жыл бұрын
மதினி தான் மதினி அக்கா இல்லை 😂
@adhilicon46
@adhilicon46 3 жыл бұрын
🙄🙄
@preethaindhukrishnan2479
@preethaindhukrishnan2479 3 жыл бұрын
@@sumaiyafathima8740 😂😂
@vivasayam902
@vivasayam902 3 жыл бұрын
மதினி னா அண்ணினு அர்த்தம் மதினி அக்கா னு சொல்லி கூடாது
@sudhasankar5784
@sudhasankar5784 3 жыл бұрын
Yarukula mathini ah pitikkumo avangala like pannung😍
@PeiBommai
@PeiBommai 2 жыл бұрын
Kama veriya
@SNathiya1911
@SNathiya1911 3 жыл бұрын
மதினி ஓட tamil slang யாருக்கு புடிக்கும்😍😍
@jan1134
@jan1134 3 жыл бұрын
இது போல அன்பான குடும்பம் எனக்கு இல்லை 🙂 You are blessed ppl ❤
@travellingbeats6533
@travellingbeats6533 3 жыл бұрын
Don't feel sad kandippa future'la kidaikkum
@jan1134
@jan1134 3 жыл бұрын
@@travellingbeats6533 enga family Romba perusu gaa Avangaalam Kasu ah matum Perusah nenaipanga Engakita kasu illanu othiki vechitanga....🙂 Tq for ur words apdi kedaicha mothal thanks Ungaluku dhan
@garnishwithlove
@garnishwithlove 3 жыл бұрын
நல்ல அன்பான குடும்பம் உங்களுக்கு கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்...
@jan1134
@jan1134 3 жыл бұрын
@@garnishwithlove நன்றி ❤♥
@kiruthigar2934
@kiruthigar2934 3 жыл бұрын
@@travellingbeats6533 dddddcxfx.. zone 2
@chella01
@chella01 3 жыл бұрын
மதினி சிரிச்சுகிட்டே இருக்காங்க ஆனா நம்ம அண்ணன் பேசவே மாட்றாறு
@muthukumars6612
@muthukumars6612 3 жыл бұрын
மதினி சமையலுக்கு பொருட்கள் சேர்க்கும்போதே அதோட ருசி எப்படி இருக்கும் என்பதை அறிய முடிகிறது செம 👌👌👌👌👌👌👌
@homedevendra9361
@homedevendra9361 3 жыл бұрын
Bt
@anithabsc4312
@anithabsc4312 3 жыл бұрын
Yes
@sujatharamki4379
@sujatharamki4379 3 жыл бұрын
@elangovankutty543
@elangovankutty543 3 жыл бұрын
Vetkam . super samyal
@rajamalarponniah44
@rajamalarponniah44 3 жыл бұрын
@@homedevendra9361}}
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 3 жыл бұрын
அருமையான பதிவு அந்த இயற்கை யான இடத்தில் சமையல் செய்து அதுவும் களிநன்டு குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது கடவுள் கொடுத்த வரம் . சிங்கப்பூரிலிருந்து கணேசன்
@shanmugamshan7709
@shanmugamshan7709 3 жыл бұрын
அக்கா அந்த நண்டை வாயால் கடிக்கும் பொழுது அவர்கள் அதை சாப்பிட போரார்கள் என நினைத்தேன்......ஆனால் கடைசி வரையிலும் அதை அந்த குழந்தைகளுக்கே கொடுத்துவிட்டார்கள்.....இதுதான் அண்னையின் அன்பு😍😍😍😍😍😍😍😍😍
@sathiyarajan8109
@sathiyarajan8109 3 жыл бұрын
கடவுளின் படைப்பில் இதுவும் ஒன்று. நடக்கக் கூட முடியாத இந்த மணல் பரப்பில், இவ்வளவு சுறுசுறுப்பாக சமையல் செய்து, அதை அத்தனைபேருக்கும் பங்கீடு செய்து, மிக பொறுமையுடனும், சிரித்த முகத்துடன் காணப்படும் அண்ணியாருக்கு எங்கள் குடும்பத்தாரின் பாராட்டுக்கள்..God bless you & Your family Always . (USA)
@BharathiRajan-e1l
@BharathiRajan-e1l 3 жыл бұрын
வெற்றி என்பது சேர்ந்து வாழ்தலே..உண்மையில் நீங்கள் வெற்றியாளர்கள்👏👏👍
@geethavishnu9771
@geethavishnu9771 3 жыл бұрын
அழகும் அன்பும் பண்பும் ஒரு சேரப்பெற்றவர் எங்கள் மதனி
@arulnithimakkaliyakkam3235
@arulnithimakkaliyakkam3235 3 жыл бұрын
மதினி சமைச்ச kolamba ஒரு நாள் சாப்பிடணும் asai
@shreeakshayamrs
@shreeakshayamrs 3 жыл бұрын
அன்பு மட்டுமே அழகானது.....கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... வாழ்க பல்லாண்டு....🙏🙏🙏
@snowijoelm475
@snowijoelm475 3 жыл бұрын
Super maini
@suppuentrainment
@suppuentrainment 3 жыл бұрын
Yarlam anni samayal vlog yeppom varum nu wait pannuviga oru like poduga👍👍👩‍🍳👩‍🍳👩‍🍳
@prathabram5578
@prathabram5578 3 жыл бұрын
அண்ணி கை பக்குவமும் அந்த அம்மியும் ருசியே வேற வெல்ல இருக்கும் போல .....🤤😋
@jayachitra9737
@jayachitra9737 3 жыл бұрын
இதுவரை நண்டு நான் சாப்பிட்டதே இல்ல ஆனா ஆசையா இருக்கு கண்டிப்பா சாப்பிடுவேன் 😑😑
@shyamalarajesh8250
@shyamalarajesh8250 3 жыл бұрын
Saiva unavil nandu dhan mudhal idam rusiyil kandipa sapduga
@--Asha--
@--Asha-- 3 жыл бұрын
@@shyamalarajesh8250 Nandu is not Saiva unavu.
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 3 жыл бұрын
Asaivathil muthalidam nandukkutan. Sappittu parunga. Appuram solvinga
@amulrani4097
@amulrani4097 3 жыл бұрын
the in pose
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
உங்க சிரித்த முகம் எங்களுக்கும் ரொம்போ பிடிக்கும் ஒரு தாயை போல உங்க அன்பான பரிமாறுகின்ற விதம், சமைகின்ற முறை மிக அருமை அம்மா.நன்றி.
@g.kanchanag.kanchana9667
@g.kanchanag.kanchana9667 3 жыл бұрын
சக்தி அண்ணி சமயல் சூப்பர் நண்டு குழம்பு அருமை700k பலோவஷ் வாழ்த்துக்கள் சக்திஅண்ணி கை பக்குவத்தில் பிரியாணி ஒரு தடவை செய்து காட்டுங்க ப்ளீஸ்
@prakashg9949
@prakashg9949 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது.மேலும் உங்களது சமையல் பயணம் தொடரட்டும்.....,
@michaelramamurthi772
@michaelramamurthi772 3 жыл бұрын
Feel so happy to see the whole family sit and eat together.. Love From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾💐💐💐
@saravanankumar5331
@saravanankumar5331 3 жыл бұрын
சூப்பர் அக்கா
@thillainathansridavi2473
@thillainathansridavi2473 2 жыл бұрын
0
@subharanims2587
@subharanims2587 3 жыл бұрын
உங்கள் அரவணைப்பும் அன்பும் மிகவும் அருமை சகோதரி எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டிகொள்கிரோன்
@miriamravichandran651
@miriamravichandran651 3 жыл бұрын
நண்டு குழம்பு சூப்பர்.மதனி நண்டு கொடுக்கு கடிப்பது மிக மிக சூப்பர்.மகனே‌ எல்லோரும் சாப்பிடுவது எனக்கு வாயில் எச்சில் ஊறியது.இந்த வீடியோ போட்டதற்கு மிக நன்றி. God bless you.and ur family.
@dindigulbasuskitchendindig8266
@dindigulbasuskitchendindig8266 3 жыл бұрын
நண்டு குழம்பு பார்க்கும் போது. நான் சேர்ந்து சாப்பிட ஆசையோடு இருக்கிறேன்
@beermydeen8806
@beermydeen8806 3 жыл бұрын
உங்கள் வீட்டு சமையல் முரை மிகவும் அருமையாக உள்ளது நண்பா மதனி சமையல் மி அருமை வாழ்த்துக்கள் நண்பா
@bharathivtv
@bharathivtv 3 жыл бұрын
அண்ணியார்...மிக அழகு உங்கள் சமையல் உங்கள் சிரிப்பு உங்கள் பங்கிட்டு முறை ... இந்த மணல் வெளியில்...சொல்ல வார்த்தை இல்லை..நீங்கள் என்றும் நலமுடனும் மகிழ்ச்சியுடன் வாழ என்றும் இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏
@வாசுபாலா
@வாசுபாலா 3 жыл бұрын
அண்ணி ku ஒரு like..... Super sister
@k.subhashinik.subhashiniku1587
@k.subhashinik.subhashiniku1587 3 жыл бұрын
Wow, super Nandu kulambu.. indha Nanda idhu varaikkum Na patthadhe illa Anna... Madhini innikki sirichitte irukkinga . Unga video kaga dhan Na wait pannen super Anni.anna potra videos ellame super ra irukku, but Anni samaikkira videos dhan enakku romma pidikkum.. Anni video niraiya podunga Anna... 🦀🐠🦀
@JuCia-JC
@JuCia-JC 3 жыл бұрын
Nanda pakkum pothae sapdanumnu pola iruku😋 Antha kolupu Vera level taste aah irukum😋😋😋😍😍😍 Congratulations for 700k Anna💐💐
@jothigajoo2184
@jothigajoo2184 3 жыл бұрын
🤤🤤🤤🤤
@stellasunil4175
@stellasunil4175 3 жыл бұрын
அருமை அண்ணி பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு😋😋😋
@rahulRahul-yh1on
@rahulRahul-yh1on 3 жыл бұрын
L
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 3 жыл бұрын
Love for sister, her innocent smile so beautiful ❤
@karolinanthony2723
@karolinanthony2723 2 жыл бұрын
மதினி சிரிப்பில எல்லாமே நல்லாய் இருக்கும்.இபபடி ஓரு சந்தோஸ்சம் எங்கும் கிடக்காது
@thirdeye7549
@thirdeye7549 3 жыл бұрын
With tears I watched! Tamil women's quality is still living in that Akka. Ottrumai Thamizh Kudumbangalin Valimai.
@priyasoptical5118
@priyasoptical5118 3 жыл бұрын
Sema bro unga anni. Samaiyal super avanga 5 star hotal la poi cook pana vendiyavanga so nala pantranga unga family enaku rrompa pudichuruku
@jawahark9474
@jawahark9474 3 жыл бұрын
இந்த நண்டு எத்தனை கிலோ இருக்கும் என்ன விலை இருக்கும். நான் பார்த்த வரை இது வித்தியாசமான ஒன்று. கலர் கலராகப் பார்க்க ரம்மியமான நிலையில் உள்ளது.
@lakshana_devi
@lakshana_devi 3 жыл бұрын
Pakkavey sapdanumnu aasaya iruku anna my fav crab 🦀🦀🦀
@DD-bf8hy
@DD-bf8hy 3 жыл бұрын
Ur anni very very hard work person really appreciate her
@varshini.v9090
@varshini.v9090 3 жыл бұрын
Purattasi month la Ippadi oru virunthu Super bro.....mouth water coming😋😋😋😋😋😋😋😋
@garnishwithlove
@garnishwithlove 3 жыл бұрын
உங்கள் அண்ணி தான் சாப்பிடாமல் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள்.. அருமை...
@santhiymurugan7553
@santhiymurugan7553 2 жыл бұрын
நான் இந்த மாதிரி மீனெல்லாம் மார்க்கெட்ல பார்க்கிறத்தோட சரி, சமைச்சத்தில, ஆனா அக்கா சமைக்கிறதா பார்த்த பிறகு, நானும் இப்போ சமைக்க ஆரம்பிச்சுட்டேன்..... 👍🏻👍🏻👍🏻
@suthasai4363
@suthasai4363 3 жыл бұрын
rompa alaga erukku enakku entha mathire edathula erukganumnu rompa asai
@racerkumarracerkumar2193
@racerkumarracerkumar2193 3 жыл бұрын
Apdiya
@baskarkarur9039
@baskarkarur9039 2 жыл бұрын
இந்த மாதிரி குடும்பம் எல்லோருக்கும் அமைவதில்லை.இன்று போல் என்றும் இதே ஒற்றுமையுடன் நீங்கள் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்.
@poorni.poornima6517
@poorni.poornima6517 3 жыл бұрын
Anniki oru cooking channel start pani kudunga bro anni samaiyal pakavea super
@ananthiraju507
@ananthiraju507 3 жыл бұрын
Yes
@mahendranthirusan777
@mahendranthirusan777 2 жыл бұрын
I am from swizerland 🇨🇭 verra level bro 🔥 keep it up🤤 ungada vidéo pathedu 30km car poy saman vankii samasanan 😂
@ummayman7979
@ummayman7979 3 жыл бұрын
இது மீன் குழம்பு போல் உள்ளது..கரி குழம்பு போல் செய்து பாருங்கள்..நன்றாக இருக்கும்😋😋😋❤️
@AM-ng1py
@AM-ng1py 3 жыл бұрын
நண்டை கறி குழம்பு போல் வைத்தால் சாப்பிடற மாதிரி யே இருக்காது....
@ummayman7979
@ummayman7979 3 жыл бұрын
@@AM-ng1py ஒருமுறை செய்து தான் பாருங்களேன்... அருமையாக இருக்கும்...
@AM-ng1py
@AM-ng1py 3 жыл бұрын
ஆரிஜா, அய்மன் க்கு கறி குழம்பு மாதிரி செஞ்சா தான் பிடிக்குமா
@sabilamujibu944
@sabilamujibu944 3 жыл бұрын
Yes.nalla.irukum
@azmisworld7490
@azmisworld7490 3 жыл бұрын
எனக்கு அம்மியில் அறைகணும்.... ஆசையாக உள்ளது.....🥰
@banupriya6879
@banupriya6879 3 жыл бұрын
Aiooo vera level naaku oorudhu unga samaiyal....unga madhani pesra video idha 1st time pakra avanga innocent smile cute....idhala pathale sapdanum nu aasai dha varudhu love from Chennai 😍😍
@sivageethakavitha14
@sivageethakavitha14 3 жыл бұрын
மதினி சிரிப்பு அழகாக இருக்கிறது
@velumanid94
@velumanid94 3 жыл бұрын
அண்ணி என்னைக்குறித்து நல்ல இருக்கனும் நன்றி சகோதரி 🙏👌👌👐
@velusuvi2001
@velusuvi2001 3 жыл бұрын
மதினி அம்மா சமையல். சூப்பர். அண்ணா
@prakashprakash3017
@prakashprakash3017 3 жыл бұрын
அண்ணா பாக்கும்போதே வாயில எச்சில் ஊறுது..., 😋😋😋😋
@sriram_m
@sriram_m 3 жыл бұрын
ஆரவாரமற்ற, அமைதியான, ஆனால், அழகான வாழ்க்கை!
@ryanrichard6592
@ryanrichard6592 3 жыл бұрын
Sir புரட்டாசி. பார்க்கும்போதுவாய்ல எச்ச வருகின்றது. மதனி👌👌
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 3 жыл бұрын
உங்கள் ....அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.....ஆமென்
@sathyavenkat7579
@sathyavenkat7579 3 жыл бұрын
super....bro Mathaniku oru puthu kadaai vaangikodunga...request
@kaliyantamil4195
@kaliyantamil4195 3 жыл бұрын
Mathini ....kalla kabadamilatha sirippu azhago azhagu
@rajavaijayanthi9935
@rajavaijayanthi9935 3 жыл бұрын
700k வாழ்த்துக்கள் அண்ணா
@sujanth1512
@sujanth1512 3 жыл бұрын
மதினி இதே ரைப் பெண்களை அதிகம் ஆண்களுக்கு பிடிக்கும் . அமைதி வெட்கம் மொத்தத்தில அந்த சிரிப்பு . வறுமைச்சூழ்நிலை இருந்தாலும் தங்கள் வாழ்க்கையை அழகாக கொண்டு நடத்த பழகியிருக்கிறார்கள் 🙏🙏🙏🙏 ஒரு குடும்பத்திற்கு இதை விட வேறு என்ன வேண்டும். 💟🙏🙏🙏
@ஈழமாறன்
@ஈழமாறன் 3 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி. பெருங்கால்லை (கொடுக்கு) சாதுவாக நெருகி கறி சமைத்தால் சுவையாக இருக்கும். சிறியளவு முருங்கை இலையையும் சேர்க்கலாம். நன்றி.
@BharathiRajan-e1l
@BharathiRajan-e1l 3 жыл бұрын
அருமை மதனிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்👏👏❤️
@sirenthinysirenthiny7437
@sirenthinysirenthiny7437 3 жыл бұрын
Super anni very nice god bless you anni family
@thisthatwhat
@thisthatwhat 3 жыл бұрын
Siricha mugam seedevi thanam. Nalla erupanga unga madani.
@subramaniannagaraj2429
@subramaniannagaraj2429 3 жыл бұрын
உங்க மதினி சமயல சாப்பிடனும் போல ஆசையா இருக்கு அண்ணா..unga family ah pakum podhum neenga irukara area pakum podhum engalukum anga vandhu irukanum pola iruku...vaalndha ipdi oru place la happya vaalanum..
@rbramanathan
@rbramanathan 3 жыл бұрын
7 லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸ் வாழ்த்துகள் சக்தி!!!!💐🎁👍 64 நாட்களில் 1 லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸ்!!😲👏👏
@guruprakashg6363
@guruprakashg6363 3 жыл бұрын
Watching many videos. Superb bro. Ennaku ammikal la samaikka varathu so mixi and grinder use pannaramari setthu sollu bro.
@vijayadass5276
@vijayadass5276 3 жыл бұрын
Thambi, thank you so much for the video, we really miss nowadays those kind of peoples and the foods. God bless you all 👏🏼👏🏼👏🏼🙏🏽
@muthukavitha7521
@muthukavitha7521 3 жыл бұрын
Anna unga vitula vanthu sapdanum pola iruku 🤤🤤🤤🤤🤤
@maruthitravels7318
@maruthitravels7318 2 жыл бұрын
Madhini... mugam salachikama samikiringo adhanal dhan ungal samayal super . Sakthil vel bro God bless you ungalai candippa meet pannano try pannaren happy advance Pongal 👌🤝🙏
@sivaiya1095
@sivaiya1095 3 жыл бұрын
நாங்கள் இலங்கையில் இதோ மாதிரிதான் சமைப்போம் தோங்காய்பால் பாவிப்போம்.
@thilakannamalai4336
@thilakannamalai4336 3 жыл бұрын
What a peaceful life, no need to bother about furniture or any electrical appliances. Really nice to see your sister in law using the ammo to grind the coconut and the other things. So simple recipe no fuss and I think it's really tasty by the way I see you guys enjoying the food with no side dish even. This is how we should learn how to eat and it's healthy see the amount of oil she uses to temper the gravy really amazing 👍👌😋❤️
@homecookingchannel676
@homecookingchannel676 3 жыл бұрын
அண்ணி சமையல் சூப்பர் அண்ணா 😍😍
@amalathy004
@amalathy004 3 жыл бұрын
எங்களுக்கு பசிக்குது 😋❤️❤️
@suryakumarivignesh3077
@suryakumarivignesh3077 3 жыл бұрын
Epadiyo madhini ya vachi evaru nala fame agraru. Bt madhani tan inum same poor la irukanga 😐
@lovelyvennis3350
@lovelyvennis3350 3 жыл бұрын
Anna anni samiyal super 🦀🦀👍anna avenga video eapa varumnu wait pannitu iruthen😃
@Nimmi_0807
@Nimmi_0807 3 жыл бұрын
நல்ல குடும்பம் பணம் குறைந்தாலும் இங்கே பாசம் குறையாது வாழ்த்துக்கள் மா 🤝🏻
@yenestcharles4681
@yenestcharles4681 3 жыл бұрын
Amma ungala pakkave santhosema iruku miss youuu I'm gowsiii...... Kerala
@palanidurailondon4234
@palanidurailondon4234 3 жыл бұрын
👌👏👏 Hi from London Fantastic bro Super 🤝
@keerthikadurai524
@keerthikadurai524 3 жыл бұрын
Super 😍 ineme atikati samayal video podunga😋
@johnrozz3894
@johnrozz3894 3 жыл бұрын
Unclean using bare hand. No spoon?
@hariharan4641
@hariharan4641 2 жыл бұрын
Akka unka new name mathini chef....yenna rusiyana, arumaiyana samaiyul, akka onecore like.
@kalakala3615
@kalakala3615 3 жыл бұрын
நண்டு நான் சாப்பிட்டது இல்லை 👌👌👌அண்ணி சூப்பர் 🤣🤣
@shyamalarajesh8250
@shyamalarajesh8250 3 жыл бұрын
Saiva vunavil nandu dhan mudhal idam rusiyil kandipa sapduga
@--Asha--
@--Asha-- 3 жыл бұрын
@@shyamalarajesh8250 Nandu Saiva unava?🥺🙄🤔
@eswarieswari6313
@eswarieswari6313 3 жыл бұрын
Mathini sollrega illa avaga samikaratha pathukettay erukallam avlo nalla eruku👍👍
@bavamaniyam6927
@bavamaniyam6927 3 жыл бұрын
நல்ல நன்டு நல்ல சினை இருக்கு சமயல் வேற லெவெல் வாழ்த்துக்கள் சத்தி தம்பி
@bharathim7977
@bharathim7977 3 жыл бұрын
Bro super video long live tutukodi fisherman video is very nice madhini is a very good cook very interesting to see ur video I also feel like eating madhinis food so clean and neat
@jojo-eh7fb
@jojo-eh7fb 3 жыл бұрын
Pillaiga vetta velila marathula thotil kati vilayaduraga pakave arumaya iruku❤️
@sripriyapandiyan1735
@sripriyapandiyan1735 3 жыл бұрын
Mathini in sirippu alago alagu
@npannirselvam2763
@npannirselvam2763 3 жыл бұрын
They cleaning the crab in a open Sandy place,ls the sand mix with the cleaned crab or not
@savetrees4791
@savetrees4791 3 жыл бұрын
அண்ணியின் சமையல் சாப்பிடாமலே அருமை சாப்பிட்டால் ம்ம்ம் நமக்கு கொடுத்து வைக்கல ...
@balasanjay4624
@balasanjay4624 3 жыл бұрын
Unga samayal parkkumbodhe naakku oorudhu keep it up anni
@MuthuKumar-dm2fj
@MuthuKumar-dm2fj 3 жыл бұрын
அருமை நண்பா நண்பா உங்களோட குழந்தையை பார்த்து ரொம்ப நாளாச்சு இனி வீடியோ போது மதினி வீட்டுல உங்க குழந்தையும் கூட்டிட்டு வாங்க சவுதி அரேபியாவில் இருந்து உங்கள் நன்பன்
@gowthaman161
@gowthaman161 3 жыл бұрын
700k subscribe reached Anna congrats😍😍😍
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 3 жыл бұрын
அண்ணியின் சமயலைபார்க்க வாயூறுது👌👌👌
@simburam8861
@simburam8861 3 жыл бұрын
U don't have proper house but u r living with satisfied happiness really great hats off
@begumshajahan2023
@begumshajahan2023 3 жыл бұрын
Sweet Madini… we love her smile always.
@cshanmugam7773
@cshanmugam7773 3 жыл бұрын
N the most
@reshmanagaraj1611
@reshmanagaraj1611 3 жыл бұрын
muthale mathini video le pesuve mattanga ipo nalla pesuranga, epovume ithe mathiri HAPPY ya irunga..😀
@jothimaasamayal
@jothimaasamayal 2 жыл бұрын
மிகவும் அருமையான நண்டு குழம்பு இதை சாப்பிட ஆரோக்கியமான பர்க்கள் தேவை தானே நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹💖💖💖
@kalaiselvijl6296
@kalaiselvijl6296 3 жыл бұрын
Arumai 👌👌
@saranrubis1448
@saranrubis1448 3 жыл бұрын
Akka masala add pannum pothu oruthar bottle oda vararu😍😍
@ancyjohn936
@ancyjohn936 3 жыл бұрын
Super.madaniku ethana pàsngal undu
காலை உணவு இட்லி மீன் குழம்பு | மதினி சமையல்
12:04
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 949 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
#நண்டு மாமா | சம்பா நண்டு வேட்டை
14:36
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 603 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН