ஊழியரின் வரத்தை பார்த்து அல்ல அவரின் கனிகளாலே அறியலாம்... ஆண்டவர் இயேசு.
@ThenseemaiThenseemai11 күн бұрын
@@vinotharmstrong2832 : பாராட்டுக்குரிய பதிவு அண்ணா 👌👍🙏! வாழ்த்துக்கள் 🙏!!
@albertbensonyesudoss963312 күн бұрын
இத பேசறதுக்கு சுவிசேஷம் சொல்லலாம்
@BALAKRISHNANBalan-o5z12 күн бұрын
ஒரு சில கிறிஸ்தவர்கள் சரியில்லை பைபிளை படிப்பதில்லை தியானிப்பதில்லை அதன்படி நடப்பதில்லை ஊழியக்காரனை ஹீரோவாக ஏற்றுக் கொள்கிறார்கள் அது தவறு ஊழியக்காரர் பரிசுத்த ஆவில் நிறைந்து பாடல் பாட வேண்டும் பிரசங்கம் பண்ண வேண்டும் ஜெபம் பண்ண வேண்டும் அதுவே சரி வேதத்தை சரியாக வாசித்து கர்த்தர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள் இயேசு கிறிஸ்துவை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளுங்கள் ஊழியக்காரர்கள் வருவார்கள் போவார்கள் அவர்கள் பின்னே செல்ல வேண்டாம் இயேசுவே நிரந்தரமானவர் கிறிஸ்தவர்கள் ஞானமாக நடந்து கொள்ளுங்கள்
@vinishroy40311 күн бұрын
ஜான் ஜெபராஜ் பாஸ்டர் songs கேட்டாலே எனக்கு அழுகை வரும் ஆண்டவரோட ஐக்கியம் வரும்....👍👍👍 praise the lord
@16051967mag6 күн бұрын
🎉... ஆனால் ஆண்டவரின் வார்த்தை மட்டுமே அவருடன் நித்திய ஐக்கியத்தை கொண்டு வரும்
ஐயா,ஜான்ஜெபராஜை வைத்து உங்கள் சேனல் நகர்கிறது. திருப்பூர் சாலமன் தவறாக யாரையும் சொல்ல வில்லை. ஜான் ஜெபராஜின் பாடல்கள் ஒவ்வொரு நாளும் தேவனோடு என்னை பேச வைக்கிறது. சில அறை குறைகள் சுயநலத்திற்காக அடுத்தவரை குறை சொல்லி ,பொய் சொல்லி வாழ்கின்றனர். தேவன் அறிவார்.
@jebarathnam123312 күн бұрын
திருப்பூர் சாலமோன் அப்படி வார்த்தையை உபயோகிக்கவில்லை என்று தெரிகிறது
@arokiadass191712 күн бұрын
Yes
@reetabubbly852611 күн бұрын
Yes
@ThenseemaiThenseemai11 күн бұрын
இவ்வளவு காலம் ஊழியம் செய்த ஒரு ஊழியருக்கு -- ""பைபிளிலிருந்து ஒரு உதாரண வார்த்தை கிடைக்க வில்லையா?""😮😮😢😢😢??! அண்ணா??😮??!
@ThenseemaiThenseemai11 күн бұрын
அவசியமான மற்றும் தரமான பதிவு அண்ணா 👌 👍!! தூத்துக்குடி வில்லேஜ் சேனலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா 👌👌👍🙏🙏!!
@ThenseemaiThenseemai11 күн бұрын
பாஸ்டர். ஜான் ஜெபராஜ் அவர்கள் -- உதாரணம் சொல்வதற்குக் கூட -- இன்னும் சினிமா பக்கம் தான் சாய்கிறாரா!?😮😮😮??
@solomongnanaraj89207 күн бұрын
தன்னை முழு செளிப்ரிடி ஆஹா உணர்ந்து கொண்டு இருக்கிறார்
@BabuV-o4b2 күн бұрын
அவர் அடிக்கிறார்...அவரே காயங்கட்டுகிறார். நாம் நம் சகோதருனுக்காக வேண்டுதல் செய்வோம். தம்பி ஜெபராஜ் வஞ்சகர்களின் ஆவியில் விழாமல் இயேசப்பா காப்பாராக.
இன்றைக்கு அந்த சபை விசுவாசி, இந்த பாஸ்டர் விசுவாசி..... கிறிஸ்துவை பின்பற்றுகிற சீஷரே இன்றைய தேவை
@benadictdaniel76511 күн бұрын
ஜான் பத்தி பேசி நேரத்தை வீனடிக்கா & Bro
@sagayamaria949612 күн бұрын
Please tell about Jesus I want listen
@sathrachrobin993710 күн бұрын
Read bible
@christinadcruz75489 күн бұрын
Not one person doing the will of God. They are selling the word of God for money.
@JaneFlora-hg3rm12 күн бұрын
Please pray 4 John jaberaj pastor
@truthalonetriumphs838411 күн бұрын
𝗣𝗮𝘀𝘁𝗼𝗿 ⁉️ 𝗼𝗿 𝗥𝗼𝗰𝗸 𝗮𝗻𝗱 𝗣𝗼𝗽 𝗠𝘂𝘀𝗶𝗰 𝗗𝗮𝗻𝗰𝗲𝗿 ⁉️ ❗
@euginejoseph317411 күн бұрын
Why should
@juliet-joseph10 күн бұрын
நீ மட்டும் pray பண்ணு. அவனுக்கு வக்கலாத்து வாங்குகிறியே உன்னை என்ன சொல்ல
@dinakarank744110 күн бұрын
Let us pray for all KZbinrs to stay focused on creating godly content that encourages others to draw closer to Christ.❤
@anandarulrajg889112 күн бұрын
ஜான் ஜெபராஜ், முழம் ஜெபராஜ், மீட்டர் ஜெபராஜ் ஒழிக!!!
@EstherDharmaraj12 күн бұрын
❤❤
@dsheela752011 күн бұрын
😂
@yesudoss719811 күн бұрын
இன்றைக்கு வைரல் எல்லாம் நீங்க தான்
@SironmaniS-mf6og11 күн бұрын
Congratulations thambi,well said No one seen the real matter & situations.No one having rights to judge .God bless u.No is perfect in this world ma.Satan is playing in between Christians & Christian pastors
@ThoothukudiVillageMan11 күн бұрын
Video parthachu.
@dominicxavier308712 күн бұрын
Praise the lord thambi ஒரு ஊழியக்காரன் தவறி விழுந்து விட்டான். அவருக்காக ஜெபித்து மீண்டும் நல்ல குமாரனாக வந்து ஊழியத்தை தொடங்க கர்த்தரை நோக்கி ஜெபிப்போம். திருப்பூர் சாலமோன் அவர்கள் செய்வது மிக தவறு ஒரு கடை மூடப்பட்டது என் கடைக்கு வா வியாபாரம் செய்யலாம் என்று தான் அர்த்தம் மிகத் மிக தவறு அவர் அதை திருத்திக் கொள்ள வேண்டும். ஜான் ஜெபராஜ் உடைய விசுவாசிகள் பல லட்சம் மக்கள் எனவே அவ்வளவு சீக்கிரத்தில் வேறு ஒரு இடத்திற்கு போக மாட்டார்கள் தாங்கள் மிக துல்லியமாக கவனித்து உள்ளீர்கள் .
@dominicxavier308712 күн бұрын
இன்றைக்கும் பல ஆயிரம் பேர் ஜான் ஜெபராஜ் க்கு பணம் தர மிக ஆயத்தமாக உள்ளார்கள். தம்பி தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. ஏனென்றால் நான் ஊழியத்தில் இசைக் கலைஞனாக இருக்கின்றேன் I am rhythm player. எனவே எனக்கு ஓரளவுக்கு தெரியும் தம்பி ஜெபித்துக் கொள்வோம். தாங்கள் கூறிய கருத்து எந்தத் தவறும் இல்லை நேர்மையாக பேசி உள்ளீர்கள் கர்த்தருக்கு பயந்து . முதலில் நான் திட்டி விட்டேன் மன்னிக்கவும் என்னை.
@dominicxavier308712 күн бұрын
ஆரம்பப் பதிவில் தங்களை திட்டி விட்டேன் மன்னிக்கவும் தம்பி
@MiracleMinute41312 күн бұрын
தம்பி ஜான் ஜெபராஜ் பற்றி தவறாக பேசினவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் சொல்லிகொள்வது : இன்று இயேசு அப்பா தமிழ் நாட்டில் இருந்திருந்து அவரி டம் திருப்பூர் சாலமன், ஜீவ நீரோடை சாம்சன் பால், Evangelist Charless J... மற்றும் குறை சொல்லுகின்ற மற்றவர்கள் ஜான் ஜெபராஜ் ஐ இயேசுவிடம் அழைத்து சென்றால், இயேசு அப்பா தரையில் எழுதி, உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் ஜான் ஜெபராஜ் மீது கல் ஏறிய கடவார்கள் என்பார்.. தம்பி கேபா நீங்க பரவாயயில்லை... அவ்வளவுவாக யாரையும் குறை சொல்வதில்லை. திருப்பூர் சாலமன் brother ஐ நினைக்கும் போது சற்று எங்களுக்கு மனவருத்தம்... காரணம்... ஆள் பிடிக்கின்ற வேளையை அவர் தொடங்கிவிட்டார் என்று கருத்துகின்றோம்... RSS, BJP, இந்து முன்னணி தம்பி ஜான் ஜெபராஜ் ஐ சொற்கலாளோ, வன்முறையாளோ தாக்கினது இல்லை... இந்த கடைசி காலத்தில் சாத்தான் குறை சொல்லுகின்ற ஆவியை சில தேவ ஊழியர்களிடம் அனுப்பி, மற்ற ஊழியர்களை KZbin மூலம் அழிக்க தொடங்கி விட்டான்... யாரும் யாரையும் youtube மூலம் தாக்காதீர்கள்... இயேசு அப்பாவை தாக்கினல் மன்னிப்பு உண்டு... பரிசுத்த ஆவியானவரை தாக்கினால் உங்களுக்கு ஐயோ!!!
@MiracleMinute41312 күн бұрын
தம்பி dominicxavier 3087: நீங்க சொல்வது 100க்கு 100 உண்மை... கர்த்தர் yeshua நல்ல முடிவை தருவார்...
@dominicxavier308712 күн бұрын
ஜான் ஜெபராஜ் பற்றி மிக மோசமாக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி ஜான் ஜெபராஜ் பற்றி ஊழியக்காரர்கள் தங்கள் வருமானத்திற்காக யூடியூப் சேனலில் பேசி இருப்பது மிக கண்டனத்துக்கு உரிய. எத்தனை இளைஞர்கள் அதை பார்க்கின்றார்கள் அவர்களை நல்வழி நடத்த வேண்டும். விமர்சனத்தின் நாகரிகமாக பதிவு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு பணம் என்ற நோக்கத்தோடு பதிவு செய்வது நாம் கர்த்தருக்கு பதில் சொல்ல வேண்டும். நம்மையும் ஒருவர் தப்பாக விமர்சனம் செய்யும் காலம் வரும். ஆகவே பிறரை குறை கூறும் போது முதலில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
@albertdurai460110 күн бұрын
அது என்ன தெரியாமல்? எல்லாம் தெரிந்து தான் நடந்திருக்கிறது மனைவி பிள்ளைகள் பாவம் சும்மா விடாது
@ThoothukudiVillageMan10 күн бұрын
Sure
@johncharles991912 күн бұрын
திரும்பி வருவார் குத்தாட்டம் உண்டு.
@juliet-joseph10 күн бұрын
அடேய் பேயாட்டியே ஏன் அவனை உன் வீட்டில் கூப்பிட்டு குத்தாட்டம் போடு எவன் உன்னிடம் கேட்பா. அவன் தலைகாட்ட முடியாது .அப்படி சீரழிந்தவன்
@juliet-joseph10 күн бұрын
என்ன நீ அவன் அண்ணனா அல்லது தம்பியா அவனை போலவே பேரும் இருக்கு
@christthomas223812 күн бұрын
ஐயா, அவர் பாராட்டுகிறது சினிமா நடிகை நயன்தாரா. அவருடைய போட்டி விஜய், அஜித், AR ரஹ்மானே. டே அவர் Compare பண்றது. எல்லாம் சினி Field - ல் உள்ளவர்களோடே நீங்கள் எல்லாம் ஏன் அவரை இந்தியாவின் அப்போஸ்தலன் மாதிரி காட்டுகிறீங்க. தவற எப்படி தெரியாம செய்ய முடியும்
@rames328112 күн бұрын
அதுவும் தன்னை நம்பி வந்த நண்பனுடைய மனைவியோடு உல்லாசமாக தலைமறைவு....
@EstherDharmaraj12 күн бұрын
@@rames3281மெய்யாலுமா
@jeevaretnakala316411 күн бұрын
நடிகர்கள்எல்லாம் யேசுவை ஏற்றுக்கொண்டு வருவது உமக்கு தெரிந்திருக்கட்டும்.
@santhanakumari197112 күн бұрын
கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
@jebamaniprabhaharan451211 күн бұрын
Not to blame john jebaraj,pray for him.
@ThoothukudiVillageMan11 күн бұрын
He is 666 group
@thirugnanamr434211 күн бұрын
Tiruppur Solomon not said as you mentioned, please check his vlogs.
@gladstondevaraj210312 күн бұрын
pray for poor people Lakhs of people without food for single time.That make crores of money
@rames328112 күн бұрын
Government is collecting lakes of chores rupees as tax in everything to feed the needy, not for Ambani Adani.
@euginejoseph317411 күн бұрын
All for money
@thampisumi58699 күн бұрын
ஐயா, சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்கள் கற்று கொள்ளுங்கள். இல்லை என்றால் இது போல் நடக்கும். தேவன் துன் மார்க்கனை பார்த்து என் நீதி நியாங்களை சொல்ல நீ யார் என்கிறார்?
@rajalakshmim713211 күн бұрын
Jhon jebaraj தம்பிக்கா ஜெபித்து கெள்ளுகிறாம் நல்ல விஷயத்தை பேசினிங்கா brother
@MargreatSherly12 күн бұрын
பிரேயர் பண்ணுவோம்
@euginejoseph317411 күн бұрын
You do that we don't worry.
@nishakamaldoss905911 күн бұрын
Mr. Village man. Please vera work erundha paarunge. Nogame video pottu sapuduradhu oru pozhappa....
@ThoothukudiVillageMan11 күн бұрын
John Jebaraj ta solunga
@christthomas223812 күн бұрын
ஐயா, ஜான் ஜெபராஜ்க்காக ஜெபிக்க சொல்லுகிறீங்க. எதற்காக ஜெபிக்கணும் எண்ணு சொல்லுங்க
@AppoliaJoseph11 күн бұрын
Bro. Solomon never said as you said. Listen messag4 carefully. Your statement is confused one.
@RaviChandran-wm7bj11 күн бұрын
Nowadays it seems that ordinary believers are far better than these fradulant pastors/ evangelists who lead their believers towards satanic Kingdom. Do you know anything about Tirupur Saloman and his Ministry? Then don't talk ill will about him and his Ministry. Though i belong to CSI i appreciate his teachings based on the Holy Bible. OK let us pray for John Jebaraj to re-start his Ministry with humbleness and honesty clothed with the fear for the Triune God in the Heavens. Amen, Hallelujah 🙏🙌
@MercyMani-w6d11 күн бұрын
Anna waiting for new releasing video apo than jj fans vaaya adaka mudiyum anna enaku oru doubt ivlo thappu pandra oru aalu eppudi ivlo song pada mudium pal dhinakaran kuda sernthu padirukanga athaa aachariyama iruku
@SumathiAVS-ne9jw12 күн бұрын
அடுத்தவன் மனைவியை கற்பழித்த சம்பவம் குறித்து????
@jeevaretnakala316411 күн бұрын
நீ பாத்தியா ,மரியாதை
@euginejoseph317411 күн бұрын
@jeevaretnak ala3164 அப்ப நீயுமாடி அதில அவனுடன்?
@maryalphonse220711 күн бұрын
Brother, you do your work why you want. To Another people life and for family don’t don’t spoil this is not your ministry. Please change your mind. If you are godchildren let Jesus punish don’t spoil people life and his ministry so sad. Pastor John we pray for him he will come back wait and see
@rames328111 күн бұрын
You take many more peoples' wife to him and be happy, let your pastor JJ also be happy.
@euginejoseph317411 күн бұрын
He won't come back .he has to go jail. This is God's punishment.
@dhandapanip833010 күн бұрын
அவர் எத்தனை பேருக்கு ஜெபம் பண்ணி இருக்காரு
@dhandapanip833010 күн бұрын
கரெக்டா பேசுங்க எதை பேசினாலும் கரெக்டா பேசுங்க
@jessykevin-712 күн бұрын
No sufficient words in bible to use??
@mariagabriel948812 күн бұрын
This word is trending 😂
@dinakarank744110 күн бұрын
Brother, you often say that you don't judge others, but you frequently post about Bro. John Jeberaj. Do you think that's the right approach? Why not focus on sharing content that encourages people to draw closer to Christ, rather than claiming you don’t judge others' shortcomings but keep posting about others downfalls? It's evident that these posts are primarily aimed at gaining views. One day, we will all be judged for our deeds. Make sure you don't bring trouble upon yourself by judging others or sharing misleading posts about them. John Jebaraj is also a human being who may make mistakes and seek repentance for them. That is between him and God. Let us focus on preparing ourselves for the coming of Christ instead.
@dorai777jacob512 күн бұрын
Hello brother please pray
@arulrajamanoharan146612 күн бұрын
Please tell about dr pauldinekarenalso
@Bacochurch9 күн бұрын
தயவுசெய்து நீங்க போய் பைபிள்ல படிங்க இப்படி எல்லாம் போட்டு மற்றவர்களை குற்றவாளிகளாக நீங்கள் தீர்க்காத ஏனென்றால் நீங்கள் குற்றவாளியாக படாதீர்கள்
@ThoothukudiVillageMan9 күн бұрын
Avan aduthavan pondattiya thirudittu irrukan avanuku vakkalathu vanguna antha sabam vun kudumbathaium pidikum. Vun kudumbamum avan kudumbam mathiri sidari pogum
@marynagarajan944412 күн бұрын
Good ,thks FYI
@mariyadilani321911 күн бұрын
avanukku sabamthan kidaikum
@thampisumi58699 күн бұрын
என்ன சொல்ல வருகிறீர்கள்.
@shyamjey46712 күн бұрын
Amen haleluya Maranatha 🙏🙏🙏✝️✝️✝️❣️❣️❣️
@joseph126212 күн бұрын
காலிப்பய லிஸ்ட் 😂
@AlmightyPraise-u4e10 күн бұрын
Talk verses more verse in the Holy bible don't talk about others my loving bro
@abisharichard-fl8si11 күн бұрын
என்னது இவன் ஊழியகாரனா தேவனுக்கு விரோதமா எதிரான எத்தனை பாடல்
@TiffanyDen11 күн бұрын
People are making money for using john jebaraj name
@ThoothukudiVillageMan11 күн бұрын
I have 1 lakh subscriber
@johnchandrasekar66712 күн бұрын
Correct pronunciation ஷேடன் ஃபிராய்ட்
@ThoothukudiVillageMan12 күн бұрын
👍🏼
@maheshwarin760012 күн бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿
@abi_43512 күн бұрын
தம்பி சபை குடும்பத்திலே இரண்டகம் பண்ணி இருக்கார்.
@ThoothukudiVillageMan12 күн бұрын
S I know
@RajiPoongavanam11 күн бұрын
Again no need ontha stage paster go down
@gobalakrishnang215712 күн бұрын
கடவுள் அ|வரை பார்த்து கொள்வார் அவர் கடவுளுக்கு சாட்சி. நீங்கள் உங்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் வேலையைப் பாருங்கள். அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள்.
@ThoothukudiVillageMan12 күн бұрын
Avar aduthavan pondattiya thiruduvan. Unga veetla thirudi irruntha amaithiya irrupinga
@ThoothukudiVillageMan12 күн бұрын
@@rajar6805unga amma illa unga manaivi illa unga akka va thiruduna tan nee ponguviya. Avan keyboard podura payanoda wife ah thirudi irrukan
@johncharles991912 күн бұрын
@@ThoothukudiVillageMan இப்பவும் ஜான் ஜெப ராஜ்க்கு ஆதரவாக பேச ஆட்கள் இருக்காங்க. கேவலமா இருக்ககு.
@TamilChristianCultWatch12 күн бұрын
@@ThoothukudiVillageMan Not keyboardist, media head.. 😂
@johncharles991912 күн бұрын
அடுத்தவ பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு போவானாம். குறை சொல்லகூடாதாம்.
@TamilChristianCultWatch12 күн бұрын
இதை சாடிஸ்ட் என்று தமிழிலேயே சொல்லியிருக்கலாமே ? 😂
@ratharajsutherson821612 күн бұрын
bro sorry! இப்படி கேட்கிறது, எனக்கு தெரியாது என்ன நடந்தது என்று, please தெளிவாக சொல்லுங்க , ஜான் ஜெபராஜ் என்ன தப்பு பண்ணி இருகாப்பள! தெளிவா சொல்லுங்க என்ன நடந்தது
@ThoothukudiVillageMan12 күн бұрын
Avan media team la oru payan wife keyboard podura payanudaya wife ippadi palar pondattiya thirudi irrukan. Ippo proof Voda Matti kittan. Athan odi olinthu kidakan. Video Releasing soon
@TiffanyDen11 күн бұрын
No job
@ThoothukudiVillageMan11 күн бұрын
Appo john jebaraj sengal maan sumanthana
@abi_43512 күн бұрын
அவன் செய்த வீடியோ பாருங்க ரசனையா இருக்கும்
@ThoothukudiVillageMan12 күн бұрын
Bro all we know.
@abi_43512 күн бұрын
@ThoothukudiVillageMan john ஜெபராஜ் church new covenent சர்ச் க்கு விற்பனையாகிவிட்டது
@shantharobert300910 күн бұрын
Vara valai ilaya
@selvisanthanadurai738712 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@padmavincent501012 күн бұрын
Bro, don't say like this, if you have feel go directly and say, don't put video like this pray for him, this also mistake, read the bible well, pls, remember saul and David, don't waste your time,
@ThoothukudiVillageMan12 күн бұрын
Avan kooda iruntha rendu pasanga pondattiya thirudi ippo odi olinthu kidakan. Video viraivil
@padmavincent501012 күн бұрын
@ThoothukudiVillageMan , bro, you are real Christian appadiyental avarukka prayer pannunga, bro neenga ippadi seivathum thavaru
@antonyraj939712 күн бұрын
❤
@goldchristopher635412 күн бұрын
No work for you,
@ThoothukudiVillageMan12 күн бұрын
Nee oru video podu. Athu ethana per pakuranga nu papoam. I have one lakh subscriber. I have 50 year old business in Nazareth
@angelinenithya970212 күн бұрын
He is jobless bro... Always criticizing others
@amalamary24311 күн бұрын
If John jebraj done any mistake god will punish him don't tell in media public wl pray for him to comeback wl pray his family
@ThoothukudiVillageMan11 күн бұрын
Avan latchanam theriya vendama
@ThoothukudiVillageMan11 күн бұрын
U
@nishakamaldoss905911 күн бұрын
Unn latchanam epdinu unge veetula keta therium
@rames328111 күн бұрын
Take many more girls to him and be happy.
@mosesnesamony844410 күн бұрын
Dai unkalku ellam velaiya illaya
@ThoothukudiVillageMan10 күн бұрын
Ungaluku vella irruntha poi parunga. Atha vittutu en video va en pakuringa.
@reginaldraja385812 күн бұрын
Thiruppur Solomon is not a spiritual person.
@pangarajr68112 күн бұрын
ஜான் ஜெராஜ் சின்ன பையன் இந்த வயசுல அனுபவிக்காம எந்த வயசுல அனுபவிக்கிறது வாலிபனே உன்னுடைய இளமையை அனுபவி என்றுதானே வேதம் சொல்கிறது கடவுள் நல்லவர் அவர் எல்லோரையும் மன்னிப்பார் அவரை நினைத்து உங்களுடைய சிந்தனைகளை கெடுத்து கொள்ள வேண்டாம்
@theonebullet844812 күн бұрын
Un ila vayathidhil devanai thedu endru vedham solkiradhu
@rames328112 күн бұрын
உன்னுடைய மனைவியை தங்கையை அக்காவை அவனுக்கு இளமையில் அனுபவிக்க கொடுக்கிறாயோ...?
@EstherDharmaraj12 күн бұрын
சங்கீதம் -119-9
@christopherpaul254412 күн бұрын
You real fool
@imman123812 күн бұрын
Bro u r so much telling fake
@ThoothukudiVillageMan12 күн бұрын
Yethu fake. Video releasing soon
@sajiadriel194411 күн бұрын
@@ThoothukudiVillageManஅப்படீன்னா நீ தான் ஜான் ஜெபராஜ் குடும்பத்தை கடத்தி வச்சிருக்கியா?