யார் இந்த R stanley? ஜான் ஜெபராஜ் கேபாவை என்ன சொன்னார்? Keba A | John Jebaraj | வாங்க பார்க்கலாம்

  Рет қаралды 123,821

Thoothukudi Village Man

Thoothukudi Village Man

Күн бұрын

Пікірлер: 318
@ribaskaran2174
@ribaskaran2174 Жыл бұрын
நான் இலங்கையிலிருந்து பதிவிடேகிறேன் 1994 லாம் ஆண்டு என நினைக்கிறேன் R இஸ்டான்லி மாதம்வே என்னுமிடத்தில் முதல்முறை வரின் பிரசங்கம் கேட்டுள்ளேன் மிகவும் ஆசிர்வாதமாக இருந்தது நன்றி உங்கள் பதிவுக்கு
@pakkiyarasapakkiyarasa6886
@pakkiyarasapakkiyarasa6886 Жыл бұрын
யாரையும் வெட்டாமல் தாக்காமல் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி உங்க சேனல்வாழ்க
@icanspeak1619
@icanspeak1619 Жыл бұрын
நான் எனது 17 வயது முதல் uncle Stanley ன் பிரசாங்கத்தையும் புத்தகத்தையும் படித்தவன் இப்போது நான் ஒரு இங்கிலிஷ் டீச்சர் மற்றும் ஒரு வேத பிரசங்கி நல்ல தலைவர்களை என் இள வயதில் கடவுள் தந்ததிற்காக நன்றி கள் கோடி 🙏🏾
@rev.p.jayapalan.jayapal4275
@rev.p.jayapalan.jayapal4275 Жыл бұрын
நீங்கள் ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு கொடுத்த நல்ல ஆலோசனைக்கு மிக்க நன்றி தம்பி👆 👌✝️🇮🇳
@durais3636
@durais3636 Жыл бұрын
R. Stanley அண்ணன் இந்தியாவுக்கு ஆண்டவர் தந்த பொக்கிஷம். அவரை தமிழ் கிறிஸ்தவ உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்தத் தக்கது.
@tutor6740
@tutor6740 Жыл бұрын
Yes your are words true 🙏🙏🙄 people want to see only miracles.but They don't want to know the real gospel 🙏🙄🙄
@ajohndebritto5958
@ajohndebritto5958 Жыл бұрын
100% உண்மை, Brother
@c.s.suganjoel-official143
@c.s.suganjoel-official143 Жыл бұрын
உண்மை
@leninlal965
@leninlal965 2 ай бұрын
Yes. 100% true. A real missionary and a man of God. Blessing Youth Mission.
@vasanthiemalajicky4650
@vasanthiemalajicky4650 2 ай бұрын
Yes. true it is.
@shirelin_sj
@shirelin_sj Жыл бұрын
Blessed to have them ... R. STANLEY uncle in our Vellore ... A great god of man
@aprchristumas3211
@aprchristumas3211 2 жыл бұрын
Happy to hear about R Stanley Annan.....all Christians should read his books.....
@Tamilthalaivhttps
@Tamilthalaivhttps 2 ай бұрын
அண்ணே உங்களுக்கு ரொம்ப நன்றி ஜான் ஜெபராஜ் அண்ணனுக்கு ஒரு ஆலோசனை கொடுத்தீங்க ரொம்ப நன்றி நாமும் ஒரு மிஷினரி போல கர்த்தருக்காக ஊழியம் செய்ய வேண்டும்
@pvraj32
@pvraj32 2 жыл бұрын
100% உண்மை, ஜான் ஜெயராஜ், என்ற மனிதனுக்காக ஜெபிப்போம்
@sanbusanbu8794
@sanbusanbu8794 2 жыл бұрын
AMEN
@REVKVMOORTHY
@REVKVMOORTHY 2 ай бұрын
நான் இலங்கையிலிருந்து. R. Stanly ஐயா அருமையான தேவ மனிதர். நான் இரசித்து ருசித்து இவரது புத்தகத்தையும் பிரசங்கத்தையும் திரும்ப திரும்ப வாசிப்பேன் பார்ப்பேன்.
@christianwarriorstamil3460
@christianwarriorstamil3460 Жыл бұрын
ஜான் ஜெபராஜ் எந்த விதமான ஆலோசனையையும் கேட்க விரும்பவில்லை. அவர் பின் ஒரு கூட்டம் செல்கிறது. அவர்களையும் மாற்ற முடியாது.
@Punnagaikumar
@Punnagaikumar 2 ай бұрын
John jebaraj aadugal koottathil onay
@mercysam691
@mercysam691 2 жыл бұрын
எங்க வீட்டு அடுத்த தெருவில் தான் ஸ்டேலி அங்கள் . வீடு உள்ளது அங்கள் பற்றி பேசினது மிகவும் சந்தோஷம் நன்றி அண்னே. 🙏
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@edwings5685
@edwings5685 2 жыл бұрын
My friends n myself participated in the BLEESO & REVEIVO. Also took baptism. I read so many books written by him. May the Showers of Almighty's Blessings abide upon you n Stanley Annan life.
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 жыл бұрын
👍🏽
@DDavidShanthakumar-nx1zy
@DDavidShanthakumar-nx1zy Жыл бұрын
Brother நீங்க எடுத்திருக்கிற முயற்சி மிகவும் நல்ல காரியம். வாலிப காலத்தில் ஸ்டாலின்‌ அண்ணன் messageயை கேட்டு தான் பாவத்திற்கு விலகி வாழ முடிந்தது. ஜெஸ்டின் பிரதர் ஆரம்ப காலத்தில் தமிழன்TVயில் வரும் போது message யை ஆவலாய் கேட்க முடிந்தது. அவர்களை இப்பொழுது சாத்தான் தன்னுடைய பிடியில் வைத்திருக்கிறான் என்பது தான் உண்மை.ஆண்டவருடைய பிள்ளை களமாக இருந்தால் இப்படி செய்ய மாட்டார்கள். ஜான் ஜெபராஜ் பெரியவர்களை அவமதிப்பது ஆண்டவருடைய பார்வையில் பிரியமில்லாமல் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@ministryofthenewtestamentr1491
@ministryofthenewtestamentr1491 Жыл бұрын
நம்ம மூத்த அண்ணண் இயேசுதான்.அவருடைய வார்த்தை எழுதப்பட்ட பைபிள்தான் நல்லபுஸ்தகம்.
@ragu1939
@ragu1939 2 ай бұрын
என் ellamai kalathil என்னை pelapaduthinaythu அண்ணனின் messages Lord give long life to my loveable annan R Stanley brother
@kings_7777
@kings_7777 Жыл бұрын
fortunate to lived near his house in church colony vellore during 2003... and he is such a wonderful gods man
@s.charles9301
@s.charles9301 2 жыл бұрын
என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். (யோவான் 14:21) நடனம் ஆடி அல்ல அவருடைய கற்பனைகளை காத்துக் கொண்டு அதன் படி செய்கின்றவர்களே ஒரு ஸ்தேவானாக கர்த்தருக்காக வைராக்கியமாக இருக்கமுடியும்
@f.xnobertjeyakumar7864
@f.xnobertjeyakumar7864 2 ай бұрын
சிறப்பான மிசனரி சிறப்பான வேத போதகர் சிறப்பான தலைவர் இவர் தான் R.STANLEY.
@123haroon1
@123haroon1 Жыл бұрын
He's the founder of Blessing Youth Mission (Missionary Movement)and his wife is a medical doctor both have had marvellous work in Orissa....R.stanley is an international Christian leader!!
@christopherprince3236
@christopherprince3236 5 күн бұрын
Fire...Thank You Lord for R. Stanley Annan ❤
@joshuajoshua872
@joshuajoshua872 Жыл бұрын
நாசரேத்தில் ஸ்டான்லி அண்ணன், ஆர். ஆகஸ்டின் ஜோசப் அண்ணன் போன்று அருமையான ஊழியக்காரர்களை கர்த்தர் எழுப்பினார்.❤️‍🔥😇 அந்த நாட்களில் எழுப்புதல் பயங்கரமாய் இருந்தது. அவர்கள் ஊழியங்களும் பரலோகத்தின் மாதிரியின் படியாக தான் இருந்தது, வேதத்தில் நமது ஏசாயா கூட அப்டி தான் ஊழியம் செய்தார்.❤️‍🔥🥰.
@miracleofchristglory4390
@miracleofchristglory4390 2 жыл бұрын
Praise God Brother It's wonderful that you shared about Brother R Stanley I thank God for this wonderful Servant of God..
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 жыл бұрын
👍🏽
@jasonpandian5061
@jasonpandian5061 Жыл бұрын
I'm also much blessed by Stanley Annan since 1982 through his Blesso, Halo, Love Joy, Cross Bearers' , Bible Lovers camps, and till now by his SOUND DOCTRINE TEACHINGS. May our Good Lord give Stanley Annan Good health and Long life to proclaim Biblical Truths. Thank you dear Village man for This video. May I know your good name brother?
@aocinternational2294
@aocinternational2294 Жыл бұрын
I thank God for this Man of great God.. Bro.stanley🙏
@merlinhepzibah9566
@merlinhepzibah9566 2 ай бұрын
Yes many did not even know about Uncle R Stanley. Such a God's servant. All glory to God
@raginijemini4880
@raginijemini4880 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தம்பி நீங்க செல்வதுபோல் தினகரன் ஐயா, ஜீவானந்தம்,stanleyஇன்னும் அனேக பரிசுத்தவான்கள் இப்போழது எழப்புதலுக்கு பயன்பாட்டுவரும் எல்லாம் பரிசுத்தவான்களின் பாதத்தை என் இயேசுவின் நாமத்தில் வணங்குகிறேன் தேவன் பாஸ்டர் ஜான் ஜெபராஜ் நடனம் தலை அலங்காரம் எல்லாம் மாற்றி எழப்புதலின் வேந்னாக தேவன் பயன்படுத்த பொரதுக்கு நன்றி செலுத்துவோம் ஆமென் ஆமென் ராஜா
@16051967mag
@16051967mag 2 ай бұрын
பரிசுத்தவான்களின் பாதங்களை வணங்குதல் தவறு
@sugirajakumar5474
@sugirajakumar5474 2 ай бұрын
ஸ்டான்லி அண்ணா எழுதின புத்தகம் அக்கா எழுதின புத்தகம் பயனுள்ள பாத்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@antontirunelveli8621
@antontirunelveli8621 Жыл бұрын
Great servant of God brother Stanley. Good video brother. God bless you. Really your son speech is awesome 👌🏻👌🏻👌🏻
@manoharanwilliams70
@manoharanwilliams70 Жыл бұрын
ஏசப்பா எந்த சவுண்ட் சிஸ்டம், இசைககருவிகளை வைத்துக் கொண்டு ஐந்தாயிரம், பத்தாயிரம் ஜனக்கூட்டத்தார் மத்தியில் ஊழியம் செய்தார்? பொருளாசையால் சாத்தானிடம் பிடிபட்ட இந்தக் குத்தாட்டப் பிரியர்களுக்காய் ஜெபிம்போம்.
@drdadrda3142
@drdadrda3142 2 ай бұрын
Amen brother🙏 Praise the Lord🙏🙏
@shantid7965
@shantid7965 2 жыл бұрын
Thank you for sharing about bro R. Stanley.
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
ஜான் ஜெப ராஜ் இரட்சிக்க பட ஜெபிப்போம்.
@prakashbabu4366
@prakashbabu4366 Жыл бұрын
ಬೇರೆ ಕೆಲ್ಸಇಲ್ಲವಾ, 😡😡
@jebaasokan3359
@jebaasokan3359 2 ай бұрын
I appreciate you for this advice. God should be glorified in all we do .
@PrayerMansionDHARAVI
@PrayerMansionDHARAVI Жыл бұрын
Your videos are informative and unique brother... God bless you 🙏.
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@francisxavierc7052
@francisxavierc7052 2 жыл бұрын
Praise the lord brother, Exodus:3:5,. Joshua:5:15
@abinsam8787
@abinsam8787 Жыл бұрын
Praise the lord சரியான பதிவு நன்றி
@priyakarthikarthipriya4631
@priyakarthikarthipriya4631 Жыл бұрын
Thanks bro ,GOD JESUS BLESS YOUR FAMILYand your MINISTRIES
@godsmelodies7843
@godsmelodies7843 2 жыл бұрын
பிரதர் நாங்கள் மனதில்நினைத்ததை நீங்கள் வாய்விட்டுசொல்லிவிட்டீர்கள்.நன்றி கர்த்தர் ஜான்ஜெபராஜ் போன்றவர்களை ரட்சிப்பாராக.
@muthugeorge7017
@muthugeorge7017 Жыл бұрын
Dear bro. Jhon jeba s one song only one song that is ebinesarae lord god is always thinking of him not only christians our hindu brothers and sisters are thinking of christ no need to crtisize god s child he has talent in praise of music dont irritate him can you tell which song of j.js bad so though you not able to appriciate atleast dont get j
@raghusharma7054
@raghusharma7054 Жыл бұрын
ஆசியக் கண்டத்தில் No 1 பைபிள் டீச்சர் பாஸ்டர் ஸ்டேன்லி அவர்கள் !
@selvianandan2410
@selvianandan2410 2 жыл бұрын
உண்மையும் உத்தமும்மான உழியகார் என்று பெயர் வாங்கவேண்டும் like R Stanley Vellore
@arockiamj9802
@arockiamj9802 2 жыл бұрын
Stanley uncle is my spritual guru I attended his camp on Pongal holidays at 1998 ( Halo98)
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
💥💥 தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்து என்னை பின்பற்றாதன் எனக்கு பாத்திரன் அல்ல🌸 என்று இயேசு கூறினார் எழுப்புதல் என்று சொல்கிறார்கள் ஆனால் தொய்ந்து போன பாவிக்கு பரலோக வழியை காட்ட யாரும் இல்லையே❓❓ bro 🌸 எழுப்புதல் என்று சொல்லிக்கொண்டு இந்த பூமிக்கு உரிய வாழ்க்கையை தானே முக்கியப்படுத்துகிறார்கள்❓❓
@charlesazariya2394
@charlesazariya2394 Жыл бұрын
இன்றைய இளைஞ்சர்கலுக்காக ஜெயிக்கணும்
@joychristy7954
@joychristy7954 11 ай бұрын
Nice information 👍🏾 God bless you 🙏
@lifestyleofarputha
@lifestyleofarputha Жыл бұрын
Stanley uncle is the best Bible teacher, I am so much blessed by his preaching
@balamani8374
@balamani8374 Жыл бұрын
Amen kandippaga jepippom 🙏👍👍👍👍
@cynthiajohn4049
@cynthiajohn4049 Жыл бұрын
I'm very blessed by Stanley uncle's sermons
@christopher8352
@christopher8352 Жыл бұрын
Glory to God..thank you brother...Stanly Annan oda mama veetla than Nazareth 3rd street la ( Mr.Daniel sunder raj) than blessing youth mission prayer every Tuesday panni irrukom ( 1995 to 1998).
@cjesphin881
@cjesphin881 Жыл бұрын
True man of God Stanley Annan ❤️❤️❤️❤️🙏🙏🙏
@Raju-kx8jw
@Raju-kx8jw 2 жыл бұрын
Pr.Stanely was working in CMC Hospital, Vellore as an Engineer. He resigned his job and came as an Evangelist previously. He is a great orator in Theology.
@jeyasheelam3323
@jeyasheelam3323 Жыл бұрын
I also blessed by R Stanley Anna 💓
@jesubalan5271
@jesubalan5271 2 жыл бұрын
Great Brother very happy to hear R Stanley Annan
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 жыл бұрын
👍🏽
@raginijemini4880
@raginijemini4880 2 жыл бұрын
செல்ல குட்டிக்கு என் வாழ்த்துக்கள் வருங்கால ஊழியக்காரே உங்கள் விருப்பப்படி நடந்து கொள்கிறேன் ஐயா God bless you
@jacobsmith8705
@jacobsmith8705 2 ай бұрын
This is real ministry . 🎉 Praise God
@ShanthiPrakash-gy7ty
@ShanthiPrakash-gy7ty 2 ай бұрын
Thank you brother
@ysmithbuilders9924
@ysmithbuilders9924 Жыл бұрын
பகுத்தறிவு இல்லாத கிறிஸ்தவம்
@Inbaraj1944
@Inbaraj1944 Жыл бұрын
நானும் ஸ்டான்லி,லில்லியன் ஸ்டான்லி புத்தகத்தை விரும்பி வாசிப்பேன்
@vbenjamin4747
@vbenjamin4747 2 жыл бұрын
Nice way of touching both extreme sides men of God.
@இளையவன்
@இளையவன் 2 жыл бұрын
குட்டி சுட்டி இயேசப்பா உண்னை ஆசீர்வதிப்பார்
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@BabuV-o4b
@BabuV-o4b 2 ай бұрын
நீ நிற்கின்ற இடம் பரிசுத்த இடம் உன் பாத ரட்சகையை கழற்றி போடு என்று மா மனிதன் மோசேயுடன் கர்த்தர் மோரியா மலையில் சொல்லிஇருக்க. நாம யாரு தம்பி மோசேக்கு முன்பாக எலி புழுக்கை தம்பி. .. இது தப்பா அது தப்பா என்று சொல்லிக்கொண்டே போனால் துனிகரம் இதயத்தை ஆக்கிரமிக்கும்.பிறகு குற்ற உணர்வே இல்லாமல் பாவம் செய்தாலும் தெரியாது இதயம் மறுத்துப்போகும் .வேண்டாம்....
@benjaminjohn4980
@benjaminjohn4980 Жыл бұрын
GOD SAID TO MOSES ON MOUNTAIN THE PLACE YOUR STANDING IS HOLY. REMOVE YOUR SANDLES. OR SHOES NOW.🔴 BRO STANLEY IS RENOWNED BIBLE TEACHER. HE IS KNOW BY ALL. ❤️🙏
@ashokdav9414
@ashokdav9414 Жыл бұрын
He is good teacher I have read many of his books
@gilaashidai
@gilaashidai Жыл бұрын
ஒருவரை ஒருவர் நாம் நியாயம் தீர்ப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?.ஒருவரை நாம் குற்றம் சுமத்தும் போது மூன்று விரல் நம்மை நோக்கி இருக்கிறது.நம் கண்ணில் இருக்கும் உத்திரத்தைப் பார்க்க வேண்டும்.சுய பரிசோதனை செய்ய வேண்டும்.பரிசுத்த வேதாகமத்தை நன்கு வாசித்து,தியானித்து அதன்படி பரிசுத்தமான முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து உண்மையான சாட்சியாக மாறுவோம்.பிறரை குற்றப்படுத்துவதன் மூலம் நாம் நல்லவர்களாக முடியாது.போட்டி, பொறாமை,வீணான விமர்சனம் தவிர்ப்போம்.ஒருசிலரை உயர்த்தியும் ஒரு சிலரை தாழ்த்தியும் பேச நமக்கு உரிமை இல்லை.அன்பே பிரதானம்.உன்னைப் போல் பிறரையும் நேசி.
@sanbusanbu8794
@sanbusanbu8794 2 жыл бұрын
GLORY TO JESUS AMEN God bless you brother
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sureshabi3295
@sureshabi3295 Жыл бұрын
God bless you anna
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 Жыл бұрын
John jebaraj நாடககாரன்
@ranjanichandra5435
@ranjanichandra5435 2 ай бұрын
Amenamenamen ❤❤❤good ilovejesus
@jayaseelan8582
@jayaseelan8582 2 жыл бұрын
True Brother Brother This fellow Jhon Jabaraj oru lose his back round totally diffrent every one knows that don't follow his track Money collecting mind There is no any spirituality In his preaching Only taking the people in wrong way by entertaining Not tolerated he will have a good time in the Jesus Kingdom
@sjohn2731
@sjohn2731 2 жыл бұрын
He is a fraud
@samkamalesan5649
@samkamalesan5649 2 жыл бұрын
விமானம் வாங்கனும் இது தான் என் இலட்சியம்...... காதில் கழுத்தில் இருப்பதெல்லாம் கழட்டி போடுங்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஊழியம் செய்வது சரியா? கிறிஸ்தவர் அல்லாதவர்கள் (இயேசு கிறிஸ்துவை ஒருமுறை கூட கேள்வி படாத மக்கள்) மத்தியில் ஊழியம் செய்வது சரியா???
@vedhaswamidoss6569
@vedhaswamidoss6569 2 ай бұрын
Pastor R.Stanly is a very famas missionary organization Founder and President " Blssing Youth Mission "
@ravis1310
@ravis1310 2 ай бұрын
Modhal modhal Tholugai Arambithavarudaya perai pudicha vaiyange Gen:4:25, 26.
@jeyakumarm6115
@jeyakumarm6115 Жыл бұрын
நாளொரு மேனி புத்தகம் தினமும் படிப்போம்
@chandrasehar7479
@chandrasehar7479 2 ай бұрын
In these circumstances, I remember Dr.Pushparaj also.
@messenger2770
@messenger2770 Жыл бұрын
Check @7:51 look at his hand gesture, that shows to whom he belongs
@pastordaniel6550
@pastordaniel6550 Жыл бұрын
Amen
@packiarajsathya4296
@packiarajsathya4296 Жыл бұрын
மோசேயிடம் நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி. உன் பாதரட்சையை கழற்றி போடு என்று தேவன் சொன்னாரே.... So ஷூ போடக்கூடாது.
@drskb2934
@drskb2934 Жыл бұрын
🔴👉 தம்பி ஒரு சின்ன கரக்சன்! அகஸ்டின் அண்ணனை பார்த்து தான் " ஸ்டாலின் அண்ணன் வடமாநிலங்களில் மிஷனரி ஊழியத்தை துவங்கினார்!!!!!!
@kanyakumaricreation
@kanyakumaricreation Жыл бұрын
I read his books..also i was in his prayer group..neyyoor.
@jebarathnam1233
@jebarathnam1233 Жыл бұрын
சகோதரரே எழுப்புதல் ஏன் தாமதம் ஏன் நாம் கொழுப்பு எடுத்துத் தெரிவதால்
@rejulamaryyovan6819
@rejulamaryyovan6819 Жыл бұрын
Anna, the nice way you said. Amen.
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan Жыл бұрын
🙏🏽🙏🏽
@YauwanaJanam
@YauwanaJanam 2 жыл бұрын
தாவீது நடனம் ஆடினான், அவன் ஆடியிராவிட்டாலும் நான் ஆடுவேன் என்கிறார் ஜான் ஜெபராஜ்.
@565ghyhhb
@565ghyhhb 2 жыл бұрын
அடங்காதவன் தான் இந்த செப ராசு
@YauwanaJanam
@YauwanaJanam 2 жыл бұрын
@@565ghyhhb அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.
@chinthiya.j898
@chinthiya.j898 2 ай бұрын
ஆமென் 🙏
@christianwarriorstamil3460
@christianwarriorstamil3460 Жыл бұрын
John jebaraj is not willing to listen to any advice. Let him choose in his own way. He is not a preacher but he is an entertainer in the new-age Christian world. Let the people who like his dancing follow him.
@c.mathewpaul944
@c.mathewpaul944 2 жыл бұрын
அப்பா. அரும். செல்லாது. இந்த. தேசத்திற்கு இயேசு. எழுப்புதலை.அனுப்புகிறார். !!!!
@icanspeak1619
@icanspeak1619 Жыл бұрын
இப்போது நல்ல தலைவர்கள் பஞ்சம்
@joshuajoshua872
@joshuajoshua872 Жыл бұрын
ஆதி நாட்க்களில் இருந்த தீர்க்கதரிசிகள் எங்களை கர்த்தருக்குள் அருமையாய் நடத்தினார்கள். இப்பொழுது அவர்களை போல உள்ள தலைமுறைகளை பார்க்க முடியவில்லை.
@l.paulanandan6015
@l.paulanandan6015 2 жыл бұрын
I was baptized by bro. Stanley in the year 1985 ,Blesso '85,Tanjore
@leninlal965
@leninlal965 2 ай бұрын
A man of God.
@amohan8545
@amohan8545 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவருடைய ஜீவனுள்ள ஊழியம் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் மிகவும் தெளிவாக சொல்கிறது. சகோதரர் ,உங்களது பல பதிவுகளை பார்த்து இருக்கிறேன்.கர்த்தர் உங்களை மிகவும் நல்ல பாதையில் நடத்துகிறார் என்று நம்புகிறேன். ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன். இது பரிசுத்த இடம் உன் பாதரட்சைகளை கழற்றி எறிந்துவிட்டு வா என்று தேவன் சொன்னது நாம் மறக்கலாமா.பலி பீடம் என்ன நாடக மேடையா? மனம் பதறுகிறது .கர்த்தர் மன்னித்து வழி நடத்த வேண்டும் என்று அவர் பாதம் பணிந்து வணங்கி ஜெபிக்கிறோம்
@DDavidShanthakumar-nx1zy
@DDavidShanthakumar-nx1zy Жыл бұрын
super brother
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 Жыл бұрын
குட்டி பையா Jesus Bless You
@selvarajl6345
@selvarajl6345 2 жыл бұрын
ஒருவருக்குமே சொல்லாமலே சாட்சியாக வாழ்ந்தாலே போதும். ஜான் ஜெபராஜ்ஜையும் ஜஸ்டின் னையும் பேசுங்கள் நல்லா காணிக்கை விழும்
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 Жыл бұрын
இப்படிப பாடி,ஆடினாத்தான் ஆத்துமா வரும் என்று கூத்தாடுகிறார்கள் . பரிசுத்த ஆவியோ ,நடனமா முக்கியம் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
@tittut2391
@tittut2391 2 жыл бұрын
We will pray for John jebaraj bro so that many youth ppl will come out from entertainment ..many youth are following his style and way of living... All must follow God not servant ways.They are just human .
@christyjennifer1093
@christyjennifer1093 Жыл бұрын
Like how? Stop judging
@cscmarkkampatti4636
@cscmarkkampatti4636 2 жыл бұрын
ஆண்டவர் ஜான் ஜெபராஜை பயன்படுத்துகிறார் ஆனால் கர்த்தருடைய ஏக்கம் அறிந்து செயல்பட என் பணிவான வேண்டுகோள்
@jayasingh2462
@jayasingh2462 Жыл бұрын
Let God use stanly annan more and more.
@NesamaniRajendran
@NesamaniRajendran 2 ай бұрын
மனிதரை கவர்ச்சித்தல் தேவனைப் பிரியப்படுத்தல் ஆகிவிடாது. அது ஆபத்து.
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Good good 👌👌👌
@Isravelkavalan
@Isravelkavalan 2 жыл бұрын
you r perfectly correct.
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 2 ай бұрын
பிரதர் காட் பிளஸ் யூ உங்களுடைய வீடியோ உற்சாகமானதாக இருக்கிறது ஆனால் ஒரு விஷயம் ஆராதனை செய்கிற இடத்தில் ஷூ போடக்கூடாது வேதத்தில் ஆதாரம் உண்டு மோசேயிடம் கர்த்தர் சொல்லுகிறார் நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி உன் பாதரட்சையை கழட்டி விடு . ஊழியக்காரர்கள் பலி பீடத்தில் நிற்கும் பொழுது ஷூ போடக்கூடாது ஏனென்றால் பலிபீடத்தில் கர்த்தர் இருக்கிறார். 🙏
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Shilpa dhinakaran against dgs and family. | dgs dhinakaran | Roasting today's Christianity.
14:15
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54