THOOYAR | தூயர் | Revelation Song Cover | Rachel Thangiah John | Tamil Christian Songs

  Рет қаралды 5,281

Dudley Thangiah

Dudley Thangiah

Күн бұрын

Пікірлер: 51
@paulthangiah323
@paulthangiah323 10 ай бұрын
Beautiful voice
@ARThangiah
@ARThangiah 10 ай бұрын
Thank you so much uncle ❤
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 9 ай бұрын
uyirodu elunthuvare is the best ever song by Dudley Thangiah Pastor
@leninrajesh
@leninrajesh 10 ай бұрын
*LYRICS (in Tamil)* பாத்திரரே, தேவாட்டுக்குட்டி, தூயர் அவர் நாமமே; புதுப் பாடல் பாடிடுவேன், கிருபாசனத்தின் மீது, வீற்றாழும் ராஜராஜனே -(2) தூயர் தூயர் தூயர், சர்வ வல்லமை உள்ள கர்த்தர், என்றென்றும் ஆளும் தேவனே - ஓஓஓஓ, சகல சிருஷ்டியோடும், உம் புகழை பாடிடுவேன், என்னை கவர்ந்தவர் நீரே, நீரே, என் எல்லாம் -(2) 1) வானவில்லின் வர்ணங்கள், இடிமுழக்கம் மின்னல்கள், மகிமையின் மத்தியில் வசிப்பவர்; ஸ்தோத்திரம் கனமும் பெலனும், மகிமையும் வல்லமை ஞானம், என்றென்றும் உமக்கு படைக்கிறோம், ஓஓஓஒஓ -(2) தூயர் தூயர் தூயர், சர்வ வல்லமை உள்ள கர்த்தர், என்றென்றும் ஆளும் தேவனே - ஓஒஓஒஓ, சகல சிருஷ்டியோடும், உம் புகழை பாடிடுவேன், என்னை கவர்ந்தவர் நீரே, நீரே, என் எல்லாம் -(2) 2) உம் நாமம் சொல்ல, உம் பெயரை பாட, உம் மகிமை உலகை நிரப்புதே; இயேசுவே உந்தன் நாமம், வல்லமை ஜீவ சுவாசம், விவரிக்க முடியா அதிசயம் -(2) தூயர் தூயர் தூயர், சர்வ வல்லமை உள்ள கர்த்தர், என்றென்றும் ஆளும் தேவனே - ஓ, ஓ, ஒஓ, சகல சிருஷ்டியோடும், உம் புகழை பாடிடுவேன், என்னை கவர்ந்தவர் நீரே, நீரே, என் எல்லாம் -(2)
@mahima3112
@mahima3112 10 ай бұрын
God has given wonderful voice to you sister🎉Sema🎉
@angelinsmusic5567
@angelinsmusic5567 10 ай бұрын
Glory to God 🎵🎶🙏🙏🙏🙏
@g.victor.g.vivtor3337
@g.victor.g.vivtor3337 10 ай бұрын
🎉 Glory to Jesus Christ
@STANLINJEYAPETER
@STANLINJEYAPETER 9 ай бұрын
Glory...
@rojarleo6813
@rojarleo6813 10 ай бұрын
❤❤❤ peaceful melody song God bless you abundantly
@GaneshPandi-zq6qn
@GaneshPandi-zq6qn 10 ай бұрын
Super song Akka
@JayashreeJayashree-o5k
@JayashreeJayashree-o5k Ай бұрын
பாத்திரரே, தேவாட்டுக்குட்டி, தூயர் அவர் நாமமே; புதுப் பாடல் பாடிடுவேன், கிருபாசனத்தின் மீது, வீற்றாழும் ராஜராஜனே -(2) Paaththirarae dhaevaattuk kutty thooyar avar naamamae Puthup paadal paadiduvaen Kirubaasanaththin meedhu veetraalum raja raajanae தூயர் தூயர் தூயர், சர்வ வல்லமை உள்ள கர்த்தர், என்றென்றும் ஆளும் தேவனே - ஓ, ஓ, ஒஓ, சகல சிருஷ்டியோடும், உம் புகழை பாடிடுவேன், என்னை கவர்ந்தவர் நீரே, நீரே, என் எல்லாம் -(2) Thooyar thooyar thooyar sarva vallamai ulla karththar Endrendrum aalum dhaevanae -O O O O Sagala srustiyodum um pugalai paadiduvaen Ennai kavarnthavar neerae, neerae, en ellaam 1) வானவில்லின் வர்ணங்கள், இடிமுழக்கம் மின்னல்கள், மகிமையின் மத்தியில் வசிப்பவர்; ஸ்தோத்திரம் கனமும் பெலனும், மகிமையும் வல்லமை ஞானம், என்றென்றும் உமக்கு படைக்கிறோம், ஓஓஓஒஓ -(2) Vaana villin varnangal, idi mulakkam minnalgal Magimaiyin matthiyil vasippavar Sthoththiram ganamum belanum, magimaiyum vallamai gnaanam, Endrendrum umakku padaikkirom, O O O O தூயர் தூயர் தூயர், சர்வ வல்லமை உள்ள கர்த்தர், என்றென்றும் ஆளும் தேவனே - ஓ, ஓ, ஒஓ, சகல சிருஷ்டியோடும், உம் புகழை பாடிடுவேன், என்னை கவர்ந்தவர் நீரே, நீரே, என் எல்லாம் -(2) Thooyar thooyar thooyar sarva vallamai ulla karththar Endrendrum aalum dhaevanae - O O O O Sagala srustiyodum, um pugalai paadiduvaen, Ennai kavarnthavar neerae, neerae, en ellaam 2) உம் நாமம் சொல்ல, உம் பெயரை பாட, உம் மகிமை உலகை நிரப்புதே; இயேசுவே உந்தன் நாமம், வல்லமை ஜீவ சுவாசம், விவரிக்க முடியா அதிசயம் -(2) Um naamam solla, um peyarai paada, Um magimai ulagai nirapputhae Iyaesuvae unthan naamam, vallamai jeeva suvaasam Vivarikka mudiyaa athisiyam தூயர் தூயர் தூயர், சர்வ வல்லமை உள்ள கர்த்தர், என்றென்றும் ஆளும் தேவனே - ஓ, ஓ, ஒஓ, சகல சிருஷ்டியோடும், உம் புகழை பாடிடுவேன், என்னை கவர்ந்தவர் நீரே, நீரே, என் எல்லாம் -(2) Thooyar thooyar thooyar sarva vallamai ulla karththar Endrendrum aalum dhaevanae O O O O Sagala srustiyodum um pugalai paadiduvaen Ennai kavarnthavar neerae neerae en ellaam
@Rosi-i5y
@Rosi-i5y 10 ай бұрын
Super sang
@JecinthAnderson
@JecinthAnderson 10 ай бұрын
Amen 🙌
@vijayagopalc4731
@vijayagopalc4731 10 ай бұрын
Blessing Song God Bless you all
@danielweslydw
@danielweslydw 10 ай бұрын
Drowning in melodies with the presence of lord.❤️🔥
@jecinthmedia5169
@jecinthmedia5169 10 ай бұрын
Amen
@Rosi-i5y
@Rosi-i5y 10 ай бұрын
🎉❤
@KavithaR-z3o
@KavithaR-z3o 10 ай бұрын
Nice song glory to god
@sureshdaniel9130
@sureshdaniel9130 10 ай бұрын
Glory to God
@JohnJohnKennady-v8v
@JohnJohnKennady-v8v 10 ай бұрын
Nice song akka 🎉🎉 very nice ❤🥰👍
@r.praveenkumar8734
@r.praveenkumar8734 10 ай бұрын
🎉🎉🎉
@priyaangel6226
@priyaangel6226 10 ай бұрын
👌👌👌👌👌
@chennaipastorsham7691
@chennaipastorsham7691 6 ай бұрын
பாத்திரரே
@sonianaveen2712
@sonianaveen2712 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤all Glory to God akka.
@viratsiva4179
@viratsiva4179 10 ай бұрын
❤❤❤
@leonsamuel532
@leonsamuel532 10 ай бұрын
Amen ❤. God bless you 🙏. Super akka🎉
@GaneshKumar-vg6te
@GaneshKumar-vg6te 10 ай бұрын
Super song sister
@tamilselviarunachalam387
@tamilselviarunachalam387 10 ай бұрын
Nice song...glory to God
@joysingh2676
@joysingh2676 10 ай бұрын
Supper ❤ song congratulations
@SamstudioCicil
@SamstudioCicil 9 ай бұрын
கர்த்தர் நல்லவர்
@kumar-g5y9o
@kumar-g5y9o 10 ай бұрын
Praise God
@JOHNDIVINESONISRAEL
@JOHNDIVINESONISRAEL 10 ай бұрын
Beautiful song
@mrmactier1491
@mrmactier1491 10 ай бұрын
Praise the lord,
@mohanapriya1379
@mohanapriya1379 10 ай бұрын
Nice song sister and voice also beautiful😍 glory to God 🎉
@abishathanscientists305
@abishathanscientists305 10 ай бұрын
"Thooyar " ❤ praise the lord to given the beautifull song 💥
@lathamartin6977
@lathamartin6977 10 ай бұрын
So beautiful song 💕💕
@Ravikumar-gz5pn
@Ravikumar-gz5pn 10 ай бұрын
Nice Song
@solomon-official
@solomon-official 10 ай бұрын
Glory to JESUS super congratulations pastor Rachel
@AB.makeover
@AB.makeover 10 ай бұрын
Felt glory 🫶and presence
@jasdev4202
@jasdev4202 10 ай бұрын
Wonderful Effort 🎊🎊🎊 Glory to God ❤️
@rojarleo6813
@rojarleo6813 10 ай бұрын
Super, nice song 🎉
@balasaravanan1402
@balasaravanan1402 10 ай бұрын
God bless u🔥
@shantha5900
@shantha5900 10 ай бұрын
Amen God bless you sis.❤
@tamil_gospel_media
@tamil_gospel_media 10 ай бұрын
Amen ❤
@childofjesusmadurai
@childofjesusmadurai 10 ай бұрын
Congratulations Sister 🎉🎉🎉🎉🎉
@STAROFJOY
@STAROFJOY 10 ай бұрын
Super Song Akka🎉🎉🎉🎉🎉🎉 Praise God🎉🎉🎉🎉
@Raj-dd4he
@Raj-dd4he 10 ай бұрын
அல்லேலூயா👐🏼Super song 😊
@Rosi-i5y
@Rosi-i5y 8 ай бұрын
❤😂
@MahaSiva-m9q
@MahaSiva-m9q 10 ай бұрын
❤❤❤
@meenakshisundaram4324
@meenakshisundaram4324 10 ай бұрын
Glory to God 🙏🙏
@KavithaR-z3o
@KavithaR-z3o 10 ай бұрын
Nice song glory to god
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
LIVE  // SUNDAY SERVICE //  29 DEC 2024  // 8 am ||
2:40:21
Dudley Thangiah
Рет қаралды 599
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 3,4 МЛН
Asaathiyangal|Official Video|John Jebaraj|Tamil Christian Worship Songs #JohnJebaraj #asaathiyangal
7:11
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 6 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН