சிறிய இடைவெளிக்குப் பின் வீடியோ பார்க்கிறேன். மாடித்தோட்ட புடலை அருமை. கனவு தோட்டத்தில் உதவிக்கு ஆள் நிரந்தரமாக இருந்தால் நல்லது தான். வாழ்க, வளர்க.
@234preethi33 жыл бұрын
அனைத்து மனிதர்களும் ஒரு நாள் ஆவது இயற்கையோடு வாழவேண்டும் என்று எண்ணுவார்கள்.ஆனால் உங்கள் வாழ்வில் நீங்கள் இயற்கையோடு பயணம் செய்கிறிர்கள்.இதற்கு காரணம் உங்கள் கடின உழைப்பும் ,கடவுளின் ஆசி மட்டுமே அண்ணா. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ நான் மனமார வாழ்த்துகிறேன் .🙂🙃
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@kalakala36153 жыл бұрын
காலை வணக்கம் காலை வேளையில் கண்களுக்கு ரம்மியாமான காட்சி நம்மே ஊருக்கே போய் வந்தே மாதிரி ஒரு பீலிங் நன்றி மேக் பார்த்தது இன்னும் மகிழ்ச்சி
@ThottamSiva3 жыл бұрын
/மேக் பார்த்தது இன்னும் மகிழ்ச்சி/ 🙂🙂🙂
@rathinamalam43483 жыл бұрын
அருமையான பதிவு சிவா உங்கள் கடின உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் 🙏
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@duraisamym86093 жыл бұрын
கத்தரியும் வெண்டையும் கண்களைப் பறிக்குது சார்... உங்கள் முயற்சி அபாரம்...அருமையா பண்ரீங்க...புடலங்காய் அழகோ அழகு
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@gomathishanmugam72353 жыл бұрын
அருமை அண்ணா. உங்கள் கனவு தோட்டம் போல் எனக்கும் தோட்டம் அமைக்க நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் தற்போது முடியவில்லை. நீங்கள் கூறுவது போல லாக் டௌனில் சமயத்தில் என் மாடியில் இருந்த மூன்று கத்திரிக்காய் சமைக்க உதவியது. அனைத்து செடிகளும் நாமே வளர்த்தால் நல்லது. உங்கள் வீடியோ மிகவும் அருமை
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி உங்கள் குட்டி அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். 👍
@MuthuKumar-ft2ee Жыл бұрын
Great sir. Sir nanum 4 cent idathula thootam amaikanum nu irukken. Athukku unga uthavi thevai.
@satheeshkumar35573 жыл бұрын
முதல் வணக்கம் சார் நல்ல குறள் வளம் உங்கள் KLog Super இதை பார்த்த வுடனேயே நாமும் நம் வீட்டில் உள்ள சின்ன இடத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறி பயிரிட வேண்டும் என்ற உத்வேகம் வருகிறது மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் **********
@ThottamSiva3 жыл бұрын
/நல்ல குறள் வளம் / நன்றி 🙏🙏🙏 உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@sumathiramalingam95423 жыл бұрын
அண்ணா உங்க தோட்டம் பார்க்கும் போது என் தோட்டம்போல் ஒரு சந்தோசம் உங்களுக்கு விவசாயத்தின் மேல் நல்ல ஆர்வம் இன்னும் நிறைய நிலம் வாங்கணும் அண்ணா உங்களை சந்திக்கனும் அண்ணா கடவுள் ஆசி உங்களுக்கு கிடைக்கும் 👍👍👍
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த இடத்திலேயே இன்னும் நிறைய பண்ணனும். கண்டிப்பாக ஒரு நாள் சந்திக்கலாம். 👍
@shanthielango76643 жыл бұрын
மழை நின்ற பின் தவளைகள் சத்தம் கேட்டு எத்தனை வருடங்கள் ஆயிற்று. மீண்டும் அதை உங்கள் வீடியோவில் கேட்டு சந்தோஷப்பட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்து போனேன். மிக்க நன்றி. சிறு பிள்ளை பருவத்தில் மழைக்குப் பின் தவளைகளின் தாளம் கேட்டு பயந்து போனவள். நானிருக்கும் வீட்டைச் சுற்றிச் தவளையும் இல்லை அதன் சத்தமும் இல்லை.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் சந்தோசத்தை வார்த்தைகளில் பார்க்க எனக்கும் சந்தோசம் தான். இந்த மாதிரி ஒரு சத்தம் தான் இயற்கையின் அழகின் வெளிப்பாடு. இல்லையா
@vijirajan74293 жыл бұрын
Good morning sir, because of you only I started terrace garden, till I continue my efforts to take yield from terrace garden, but now you always posted kanavu thottam vedio, but we can't do, just we can watch, we appreciate your efforts sir
@ThottamSiva3 жыл бұрын
Thank you. Yes.. As I mentioned earlier, I am starting my terrace garden only from July for Aadi pattam. In this video also I shown a good harvest from my terrace garden.
@தமிழ்அருவிகுழு3 жыл бұрын
மகனே வழ்கவளமுடன்.நம்மதோட்டத்திர்க்கு திருஷ்டி பொம்மை ஒன்று கட்டி வைக்க. வேண்டும் பார்க்கும் பார்வை ஒன்று போல இருக்காது.ஒருபானையில் வெள்ளை பூசி கரும்புள்ளி குத்தி பாட்டுக்கள் ஐயா வாழ்த்துக்கள் மகனே
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏 திருஷ்ட்டி என்பதையும் தாண்டி நமது எண்ணங்கள் ஜெயிக்கும் என்று நினைப்பவன் நான் . பார்க்கலாம். 🙏
@sarmilaselvakumar20113 жыл бұрын
Anna romba happyya irukku intha timelaiyum ungalukku thevaiyana kaikarikalai neengale urpathi pannurathu, itha paarkkum pothu engalukkum aarvam varuthu Anna thank you
@ThottamSiva3 жыл бұрын
Unga parattukku mikka nantri 🙏🙏🙏
@livingstonchristian74633 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்கள் கனவுதோட்டம் மிகவும் அருமை 👌👌👌 கூடுதலாக தோட்த்தில் தேனி பெட்டி அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது நன்றி 🙏🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
மிக்க நன்றி. தேனீப்பெட்டி கண்டிப்பா வைக்கணும். இன்னும் கொஞ்சம் மரங்கள் வளரட்டும். நிழல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பார்க்கிறேன்.
@livingstonchristian74633 жыл бұрын
@@ThottamSiva🙏🙏🙏 நன்றி நீங்கள் திட்டமிடுவது சரியே
@sindhumurugan92313 жыл бұрын
Anna unga video garden pathale romba happy ya iruku anna...very dedicative person
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@prabavathijagadish97993 жыл бұрын
உங்கள் உழைப்பும் திட்டமிடலும் பிரம்மிப்பு தருகிறது. கடவுள் உங்களுக்கு எல்லா நலமும் தரனும்னு வேண்டிக்கிறேன்🙏💐
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@sarathasaratha97053 жыл бұрын
ஐயா நீங்கள் கத்திரிக்கா பறிக்கும்போது குருவி சத்தம் அருமை
@இசைதூரல்இசைதூரல்-ற2ண3 жыл бұрын
வீடியோ எடுக்கும் போது பேசுவது கிடையாது.வீட்டில இருந்து எடிட்டிங் செய்து. பிறகு பேசுவது..
@ThottamSiva3 жыл бұрын
தோட்டத்தில் இப்போது குருவிகள் வர ஆரம்பித்து இருக்கு.
@yogayoga83013 жыл бұрын
@@ThottamSiva சத்தமிட்ட அந்தக் குருவியின் பெயர் bulbul விரைவில் உங்கள் தோட்டத்தில் குருவிகளுக்கு தண்ணீர் பந்தல் அமைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
@rgraghavan95453 жыл бұрын
அருமை. நான் தடிமனான ஒரு முருங்கை போத்து ஒரு மாதத்திற்கு முன் வைத்தேன். இன்று வரை ஒரு இலைகூட வரவில்லை. ஏதாவது டிப்ஸ் கொடுங்கள்.
@PuthirVanam4U3 жыл бұрын
அருமை தம்பி. நான் வீட்டருகே கொஞ்சம் செடிகள் நட ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவுமில்லை. ஆனால் மிகுந்த மன மகிழ்ச்சி கிடைக்கிறது. உங்கள் கனவுத் தோட்டம் is very inspiring தம்பி.
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிக்கிறீங்க. அதுவே ரொம்ப நல்ல விஷயம். தொடருங்கள். 👍
@sivashankar70083 жыл бұрын
I don't see Ur videos usually, because it makes me to think of quitting my job in abroad and go back to tn for dng wat you do. Huh it's my long time dream to do farming. But boss Ur videos will be very useful for me when I create a farm in near future. Thanks a lot 👍
@paulinemanohar80953 жыл бұрын
மிக அருமை சகோ. சிவப்பு வெண்டை பார்க்கவே ரொம்ப அழகு👌👌👌
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@lathamanigandan26193 жыл бұрын
அண்ணா அருவடை அருமை. தக்காளியை நாங்கள் கண்ணு போட்டுட்டோம் போல இருக்கு. பரவாயில்லை. அடுத்த முறை உங்களிடம் தப்பிக்க முடியாது. நன்றாக வளர்ந்து வரும். இன்னும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.
@ThottamSiva3 жыл бұрын
மிக்க நன்றி. தக்காளி கொஞ்சம் கோடை காலத்தில் திணறும் போல. மற்றபடி நண்பர்கள் எங்கே கண் போடுவது. நீங்கள் சொல்கிறதே வைத்து தான் நான் இந்த அளவுக்காவது செய்கிறேன் 🙂🙂🙂
@kalaioptom27173 жыл бұрын
Sir ...unga vedio paarthu romba impress aagi ennoda veetla irukra konjam place la vegitables...vidahikka pottuirukken .....TQ sir ....thodarattum ungalin. கனவு தோட்டம்....❤️❤️❤️
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.🙏 உங்கள் சிறிய தோட்டமும் சிறப்பாக வர என்னோட வாழ்த்துக்கள் 👍
@sumathisumathi67113 жыл бұрын
சிகப்பு வெண்டை கத்தரி அறுவடை செய்வதை பார்க்கும் பொது மகிழ்ச்சியாக இருக்கு.👌👌👌
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@Amalorannette3 жыл бұрын
அருமைங்க நம்ம வீட்டு காய்கறியே தனி சுவைதான் நம்முடைய நேரமும் பயனுள்ளதாக இருக்கிறது பாராட்டுக்கள் ,நன்றி.
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கொஞ்சம் தாமதமாக வந்தேன் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 💐💐
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி 🙏
@Murugan-kn3qy3 жыл бұрын
உங்கள் திட்டம்,உங்கள் உழைப்பு,மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது,all the best.....
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
அருமை..நீர் மேலாண்மைக்கு சிறந்தது..👏👌 அளவு சிறிதானாலும், செயல் சிறப்பு...👍 பெரியவரை இணைத்துக் கொண்டதும் நல்லதுதான்..இது ஆரம்ப காலத்துலேயே நான் சொன்ன யோசனை...சிறக்க வாழ்த்துக்கள்..🙏🙏🙏!!!
@ThottamSiva3 жыл бұрын
நன்றி. பெரியவர் இது மாதிரி பெரிய பாத்தி எடுக்கணும், மரங்கள் வைக்க நிறைய குழிகள் எடுக்கணும் என்றால் மட்டும் அமர்த்தி கொள்கிறேன்.
@anandhi91003 жыл бұрын
வணக்கம். மாடியில் வளர்ந்த புடலங்காய் மிக மிக அருமை. கனவு தோட்டத்தில் வளர்ந்த வெண்டைக்காய் அழகோ அழகு.🙏
@ThottamSiva3 жыл бұрын
நன்றி மா 👍
@zettavilla3 жыл бұрын
Lockdown time le garden s useful 100% true
@jiashinisg80833 жыл бұрын
Sivapu vendaikai super brother mac paya yeppadi irukan very nice video brother thank you so much brother
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@jansi83023 жыл бұрын
Very happy that dream garden provides good veg in lockdown. After a longtime my capsicum plant given two small capsicum. Morning urself happy to see organic veg in your garden.
@ThottamSiva3 жыл бұрын
Very happy to hear about your capsicum harvest. You try again in this Aadi pattam. I will come good. 👍
@cheriankr65603 жыл бұрын
Nice. You speaks the truth and appreciated.
@kalaichelviranganathan32583 жыл бұрын
Thambi உங்க கனவுத் தோட்டத்திற்கு நீங்கள் ONE MAN ARMY போல செயல்படுகீர்கள். Drip Irrigation நேர்த்தியாக set செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்..நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏
@MahaLakshmi-pe5xq3 жыл бұрын
Good morning anna neengka solra Thotta pathiya visayam arumaiyaka ullathu nanum intha year neengka solra mathiri tha vithakal pota poren kandippa oralaukku kaykari kidaikkunu nenaikire anna I am so happy ❤️❤️❤️👍👍
Nice harvest. 👌👏 Your idea of 'every house should have a vegetable garden' is commendable.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@lydiajenifer89683 жыл бұрын
Anna garden video la Mac payala katathega bcoz avana parkathan manasu poguthu🤩🤩
@ThottamSiva3 жыл бұрын
😃😃😃 Puriyuthu
@lydiajenifer89683 жыл бұрын
@@ThottamSiva payaluku fans club start pananum pola🤔🤔Staysafe na🙏
@akshayavelvizhi63173 жыл бұрын
Super anna veea level kalakunga, Kathiri parikunbothu Spoonil paravai satham super, Too much of highlight yenaku pudicha Mac pappu cute ah supervising pandrathu than, Dripping set m super anna kalakunga
@ThottamSiva3 жыл бұрын
Romba Nantri. Unga comment padikka santhosam.. Mac ninaicha appo appo camera-vukkulla varuvaan.. Allikkirathu 😁
@akshayavelvizhi63173 жыл бұрын
Nandri Anna, pappu va ninaichathun pathuda mudiuma anna, athan pappu ku thonumbothu varatun
@nandhinimuthu58133 жыл бұрын
Unga kanavu thottam pathathum nambalum oru thottam vaikanumnu asaya eruku
@reginixon78893 жыл бұрын
Mac paya anganga suthikittirundhan super👌😊
@taddygames59733 жыл бұрын
Arumai yanna video Anna unga voice and nenga solurathu ella skip pannama than pappan and entha matheri vanttaikkai eppo than pakkuran pakkava azaga erukku 🤩👌
@ThottamSiva3 жыл бұрын
Unga comment padikka romba romba santhosam. Mikka nantri 🙏🙏🙏
@taddygames59733 жыл бұрын
@@ThottamSiva welcome Anna
@esthersheely78623 жыл бұрын
கனவு தோட்டம் அமைத்து அதில் நல்ல அறுவடை சூப்பர் அண்ணா 👍👍👍
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@sripriya32013 жыл бұрын
Red ladies finger super👌🏻👌🏻
@ramyagopinathwilsonfreddy47153 жыл бұрын
உங்க கிட்ட இருந்து தான் அண்ணா எல்லாம் கத்துக்குறன் அருமை அண்ணா...
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@sudalaimani10083 жыл бұрын
Super anna paarkave Rompa alaga iruku unga thootam ungaloda ovvoru video vum payanullatha iruku thank you anna
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@sandhiyavelusamy33463 жыл бұрын
Aiyoo anna na oru chedi paithiyam🌱 🌱🌱 Ungala paatha yanaku rmboo poramaya eruku na .. unga voice , ur explanation rmboo rmboo alaga eruku anna yanakum asha tha chedi valakanunu erunthalum na rent house la eruka nala ennala chedi valaka mudila permission thara matikaranga😕 nanum oru nal own house katuna apm kandippa ungala mari chedi valarpa na Ninga tha ennoda motivation sir thank u my dear anna...🤗
@ThottamSiva3 жыл бұрын
Unga comment padikka romba santhosam. /nanum oru nal own house katuna apm kandippa ungala mari chedi valarpa na / Ungal asai kandippa viraivil niraiverum. kadavulai vendi kolkiren. 👍 Neengalum ungalukku pudichcha sedi ellaam vaikkira maathiri idathoda oru veedu amaiyum 👍
@sandhiyavelusamy33463 жыл бұрын
@@ThottamSiva tqq for ur rly anna🤗
@kamatchikumarduraisamy38043 жыл бұрын
Hi Anna... Daily unga voice and videos pathutu, enga garden la work panna oru energetic feel varuthu bro... Athunalayo enamo Unga Dream Garden la failure ah paakkum pothu enga garden la failure aana mari feel varuthu anna 😢😢😢. Summer unmayalume oru periya savaal tha
@ThottamSiva3 жыл бұрын
Intha support thaan enakku mika periya boost.. Mikka nantri.. 🙏🙏🙏 Time illamal poochchi melanmai perisa panna mudivathillai.. Ippo ellaam kaththukkarathu thaan.. Future-la perfect-a pannidalaam.
@santoshbhooopalan3 жыл бұрын
Sir, your videos are immensely valuable! I cant gauge how much terrace gardening has helped me in my personal growth. One of my inspirations for doing terrace gardening is your videos, so thank you so much for doing what you are doing!
@ThottamSiva3 жыл бұрын
Very happy to read your comment. Happy to see your involvement in gardening. my wishes to you 👍👍👍
@santoshbhooopalan3 жыл бұрын
@@ThottamSiva Thank you sir! Your channel is not just a gardening channel but its a lifestyle channel where we learn the joy of connecting with nature and so many other things.. so cudos to you!
@jdasan3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 🙏
@padmavathikumar57183 жыл бұрын
நல்ல தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@techtakle3 жыл бұрын
Neenga romba theliva explain panreenga sir. Thottam pudusa thodanguravangalukku romba useful ah irukum. English subtitles add paneenga na innum neraya per ku helpful ah irukum.
@ThottamSiva3 жыл бұрын
Parattukku mikka nantri. Subtitle add panna enakkum aasai thaan. Time thaan kidaikka maattenguthu.. Try pannanum.
@veenaipalaniappan34833 жыл бұрын
Ending statements are really really important sir.. if people try to do like this even in a small way, it's a very big success to our society.
@ThottamSiva3 жыл бұрын
Yes. That itself will bring a big change in their life
வணக்கம் அண்ணா கனவுதோட்டம் சூப்பர் உங்களுடைய. பேச்சு மிகவும் நன்றாக. ,,உள்ளது நன்றி அண்ணா என் மாடிதோட்டத்தில் புடலங்க. பிஞ்சு அதிகம் வருவதில்லை அப்படி வந்தால் பிஞ்சுக்கள் கருகி விடுகிறது ஏன் அண்ணா கூறுங்கா பிலீஸ்
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கோடையில் கொடிகள் கொஞ்சம் திணறும். பிஞ்சிகள் கருகும். நீங்கள் என்ன வளர்ச்சி ஊக்கி தெளிச்சிட்டு வர்றீங்க?
@rubyjoyce7243 жыл бұрын
WOW !!! Salute your hard work ! Moreover I want to be your neighbor but sadly I am living in US . When I feel stressed, I want to watch your video.... you are doing awesome job !
@ThottamSiva3 жыл бұрын
Very happy to read your comment. Really encouraging to see such comment. Thank you 🙏🙏🙏
@rubyjoyce7243 жыл бұрын
🙏🙏🙏
@arunkumard86123 жыл бұрын
Sema harvest sir.👌👌👌👌👌
@mercykirubagaran22493 жыл бұрын
Your dream garden nd the harvest is so pleasant to our eyes. Keep rocking Sir👍👍
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@madhavilathabaddepudi75593 жыл бұрын
Your videos are informative. Our light green brinjal is good while plucking but after some time brown patches are forming on the brinjal. Any idea what causing that?
@senchupunyamurthula76243 жыл бұрын
Beautiful garden!
@revathinaresh41513 жыл бұрын
Enga vetlaum pudalangai semmaya kaikuthu very happy
@ThottamSiva3 жыл бұрын
Super 👍
@kalaipandian23463 жыл бұрын
Ayya ungalaivida ungal kural, ungal seyal arumai
@ThottamSiva3 жыл бұрын
Romba nantri 🙏🙏🙏
@sanjays69413 жыл бұрын
அண்ணா உங்கள் கனவுத்தோட்டம் அழகாக உள்ளது
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@sskwinkkuyil4273 жыл бұрын
Good effort bro. அருமை. அழகு தோட்டம்.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@neelaveniramasamy79283 жыл бұрын
Super beautiful garden and peaceful nature and your good work congrats
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@karnakarna96503 жыл бұрын
கனவு தோட்டம் சூப்பர் திருவாரூரிலிருந்து கருணா எனக்கு அந்த கத்தரி வேத வேணும்
@raksharaksha12023 жыл бұрын
Naanum thiruvarur than bro
@ThottamSiva3 жыл бұрын
நன்றி நீங்கள் கிருஷ்ணா பாரம்பரிய விதைகளில் வாங்கலாம். அவங்க விவரம் இந்த லிங்க்ல இருக்கு. thoddam.wordpress.com/seeds/
@ramyamohan90523 жыл бұрын
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@shanthir77413 жыл бұрын
Sir, very nice to see your garden and the harvest. Your hard work gives you rewards. Happy gardening. 👍👌👏💐
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@thottamananth55343 жыл бұрын
உங்கள் கனவு தோட்டத்தை பார்த்தால் சம்மர் மாதிரியே தெரியவில்லை அருமையாக உள்ளது. ஆடிப் பட்டத்திற்கு 200 லிட்டர் WDC தயார் மீன் அமிலமும் ரெடி ஆயிட்டு இருக்கு. ஒரே ஒரு பீர்க்கங்காய் போட்டேன் அருமையாக வருது பிஞ்சும் நிறைய பிடிக்கிறது ஆனால் நிழல் வலை இல்லாததால் வெய்யிலுக்கு வெம்பி விடுகிறது. இங்கு மழையே இல்லை ஓவர் வெய்யில்.
@ThottamSiva3 жыл бұрын
நல்ல முறையில் ரெடி பண்ணி பயன்படுத்துகிறீர்கள் போல. ரொம்ப சந்தோசம். இங்கே கோவையிலும் நல்ல வெயில் தான். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி தான் எந்த செடி என்றாலும் ஆரம்பிக்க இருக்கிறேன்.
@sarathasaratha97053 жыл бұрын
ஐயா உங்க கனவு தோட்டம் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு நானும் ஒரு சின்ன தோட்டம் வச்சிருக்கான் 🤩
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டம் முயற்சிகளுக்கு என்னோட வாழ்த்துக்கள்
@thanjaisaaral45463 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்று மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@gomathisweetdreams44943 жыл бұрын
அருமை அருமை 👌👌👌👌 மாடி தோட்டம் எப்படி இருக்கு nu update கொடுங்க anna
@ThottamSiva3 жыл бұрын
நன்றி. 🙏 மாடி தோட்டம் இனி ஆடி தொடங்கி தான் அப்டேட் கொடுக்கணும்.
@sulaimansheik4591 Жыл бұрын
Super harvest ❤
@foodandagrotubemd79493 жыл бұрын
Really awesome brother. Your dream farm turning into Greenish now. Look really lovely but you seem to face lots of problems too. Just keeping on going brother. all the best
@ThottamSiva3 жыл бұрын
Thank you. Problems always there in farming and gardening.. It is the life in any farm. We will learn from each season
@mk20lovevlog21 Жыл бұрын
Super informative 👌 Anna keep rocking 🎉
@ThottamSiva Жыл бұрын
Thanks 🙂
@MM-yj8vh3 жыл бұрын
Wonderful work .....keep it up. How you stop the Weeds growth in your Farm ? Kindly tell me. We Add Leaf Mulching / Straw Mulching... but, still there is a huge growth of Weeds after few weeks. Whether Mulching sheet is good & worth? Kindly tell me ....what are you doing to stop weeds growth in the Raised beds ?
@gogreen.59973 жыл бұрын
Good information, super anna
@MyVimal12343 жыл бұрын
Sir Ahathi Maram good growth👍
@ThottamSiva3 жыл бұрын
Amam.. super-a vanthirukku
@jayashree12133 жыл бұрын
Super Anna please be safe with your family
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@Kalaivarun3 жыл бұрын
Arumai Anna. Keep motivating us. I have started small garden in my terrace. Planned to expand it during aadi month. But not sure how it wil progress as getting seeds and other items in lockdown is difficult. My brinjal plant does bloom but not giving any vegetables. I tried panchakavya but its stil the same. Tried once giving buttermilk and cocunut milk (themore) but stil no improvement. Ppl around me are demotivating pl give me some tips. Also my hibiscus plant also buds are falling before blooming. Pl give suggestions for it also. Sorry for lengthy post.
@ThottamSiva3 жыл бұрын
Happy to see your interest in Gardening.. Continue that always 👍 Summer season always challenging. Don't worry. The flower drop might be due to the summer hear. You tried Butter milk also. Is the plant healthy and greenish?. Fish amino acid might be able to give some good result. Panchakavya may not help in this. Give a try with Fish Amino Acid (Meen amilam). Spray in alternate days for 5 days.. Will see the result.
@Kalaivarun3 жыл бұрын
@@ThottamSiva thanks Anna for your reply. Ya the plant is healthy & greenish. I have prepared vazhaipazha karaisal which wil be ready in another 1 week. Shal I spray that instead of fish amino?
@udayachandranchellappa98883 жыл бұрын
Vanakkam bro nalla message valthugal
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@lillipoulin19093 жыл бұрын
Superb brother. God bless your effort forever.
@ThottamSiva3 жыл бұрын
Thanks 🙏
@aadham733 жыл бұрын
Assalamu Alaikum Thank You ❤️💕
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@mtech68923 жыл бұрын
Very nice garden.
@mailmeshaan3 жыл бұрын
Sirappu👍👍👍👍👍👍 vazhthukkal sir🎉🎉🎉🎉🎉🎉🎉
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@s.a.ponnappannadar77773 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 👍
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@sivakavithasivakavitha73713 жыл бұрын
Kanavu thottam Arumai Anna,Aruvadaium Arumai Anna Magizchi 💐💐💐👌👌👌
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@aathiraj94633 жыл бұрын
Nice aruvadai sir Pls sir, Little garden competition podunga
@ThottamSiva3 жыл бұрын
Thank you. Competition will announce soon
@lalgudisuryanarayanan42213 жыл бұрын
அருமையான பதிவு
@jabintaj10913 жыл бұрын
Really super sir👏👏
@mahendranmahendran45353 жыл бұрын
நன்றி அண்ணா அருமையான பதிவு
@lathar47533 жыл бұрын
Happy to see your garden🏡🏡🏡 God bless your garden🏡🏡🏡