THUTHIKKA THUTHIKKA | Pastor. Lucas Sekar | Tamil Christian Songs | Revival Songs Series

  Рет қаралды 36,032

Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)

Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)

Күн бұрын

Пікірлер: 61
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே-2 துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மை துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்-2-துதிக்க 1.பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க-2 துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு-2 துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 2.அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்-2 பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்-2 துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 3.சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே-2 அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே-2 துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க
@sarah-yv1rr
@sarah-yv1rr 4 жыл бұрын
Thank u brother
@lydiacharles5437
@lydiacharles5437 3 жыл бұрын
Yes lord thuthika kirubai perukuthu
@tamilchristian2869
@tamilchristian2869 4 жыл бұрын
😍💥💯துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்😍💥💯 1. ☺️பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு 2. ☺️அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும் பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும் துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு 3. ☺️சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு💯😍 God bless you all🤩
@immansam9494
@immansam9494 4 жыл бұрын
Nice song 😍✨any one here after all night prayer
@Amos_Ranjith_88
@Amos_Ranjith_88 4 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@kalpanar9338
@kalpanar9338 3 жыл бұрын
Amen
@mnagaraj9081
@mnagaraj9081 4 жыл бұрын
இயேசு ஒரே ஒரு ஜீவன் உலா தேவன்
@jesusdaniesthar3644
@jesusdaniesthar3644 4 жыл бұрын
Amen Hallelujah Thank you Jesus..,🕊️🕊️👏👏👏👏👏👏
@anuammu9734
@anuammu9734 4 жыл бұрын
All christen songs super
@ShanaPrincilinBVA
@ShanaPrincilinBVA 4 жыл бұрын
Rompa nalla song praise god
@benjaminbenjamin8116
@benjaminbenjamin8116 2 жыл бұрын
இந்த பாடலை வர்ணிக்க வார்த்தை இல்லை இயேசுவை நம் வாழ்வில் எப்போதும் உணர செய்கிறது.
@johnvicky6539
@johnvicky6539 4 жыл бұрын
nice song god blees you
@eva.jeganofficial7130
@eva.jeganofficial7130 4 жыл бұрын
Praise the lord
@kavithapp7941
@kavithapp7941 4 жыл бұрын
Faithfull song.l love jesus
@nsimmanuvel
@nsimmanuvel 4 жыл бұрын
Thank you Jesus 🙏❤️
@princeyogaraj7522
@princeyogaraj7522 4 жыл бұрын
Super
@dr..1945
@dr..1945 4 жыл бұрын
🙏🙏🙏
@jesusdeva9274
@jesusdeva9274 4 жыл бұрын
Amen halleluajh
@jeyaranianandaraj9732
@jeyaranianandaraj9732 4 жыл бұрын
Amen praise the Lord All glory to the king of kings
@சைமன்திருத்தணி-ப5ட
@சைமன்திருத்தணி-ப5ட 3 жыл бұрын
👌பாடல்
@davidratnam1142
@davidratnam1142 4 жыл бұрын
Praise the Lord Amen.
@goodbookwillmakeagoodman
@goodbookwillmakeagoodman 4 жыл бұрын
Glory To God 💖
@theodergseelan5985
@theodergseelan5985 4 жыл бұрын
Amen, Hallelujah 👋👋👋👋
@ashokkumarbose553
@ashokkumarbose553 2 жыл бұрын
Glory to God
@r.mmaran7532
@r.mmaran7532 4 жыл бұрын
Praise The Lord Jesus Christ God Bless You Amen
@arunathayageesan2474
@arunathayageesan2474 9 ай бұрын
How nicely!
@j3j365
@j3j365 4 жыл бұрын
Amen..Glory To God🙏🙏🙏
@kavithapp7941
@kavithapp7941 4 жыл бұрын
👌
@francinamary4067
@francinamary4067 Жыл бұрын
🙏🙌
@selvibalan6272
@selvibalan6272 4 жыл бұрын
Amen Hallelujah thek you jesus
@aivccentre1212
@aivccentre1212 4 жыл бұрын
Amen
@anbudanmark6229
@anbudanmark6229 4 жыл бұрын
Nice song pastor
@ravinshafdo6591
@ravinshafdo6591 4 жыл бұрын
I'm trust in you god
@stalinstalin954
@stalinstalin954 4 жыл бұрын
Vere 11 songs Etha song kekupothu happy ya irruku 😁😁
@lukerajkumar688
@lukerajkumar688 4 жыл бұрын
Amen Amen Hallelujah.
@babyrhymes325
@babyrhymes325 4 жыл бұрын
Amen....... Praise the Lord......
@KarthiKarthi-pw5wt
@KarthiKarthi-pw5wt 5 ай бұрын
Hi
@danysudhaeasurajaAstaaMart
@danysudhaeasurajaAstaaMart 4 жыл бұрын
Amen.Praise the Lord
@TamilArasi-vo2jm
@TamilArasi-vo2jm 4 жыл бұрын
amen amen
@sarah-yv1rr
@sarah-yv1rr 4 жыл бұрын
Amen Amen
@prabhakaranudhayan7286
@prabhakaranudhayan7286 4 жыл бұрын
Amen 🙏
@mnagaraj9081
@mnagaraj9081 4 жыл бұрын
பாடல் eny time kallam
@mnagaraj9081
@mnagaraj9081 4 жыл бұрын
சூப்பர் பாடல் the இறைவனை மட்டும் துதியுங்கள்
@saileshsailumastersketchs3434
@saileshsailumastersketchs3434 4 жыл бұрын
I want this layer please send layer link bro
@PastorLucasSekarRevivalSongs
@PastorLucasSekarRevivalSongs 4 жыл бұрын
kzbin.info/www/bejne/q4vPenh8e6aLqtE
@srff4662
@srff4662 3 жыл бұрын
Amen😇😇
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Praise the Lord
@ashokkumarbose553
@ashokkumarbose553 2 жыл бұрын
Glory to God
@seeganpaulg3374
@seeganpaulg3374 3 жыл бұрын
Super
@umamagi6493
@umamagi6493 4 жыл бұрын
Amen
@ashokkumarbose553
@ashokkumarbose553 2 жыл бұрын
Glory to God
@ruthrathna1378
@ruthrathna1378 4 жыл бұрын
Amen
@ashokkumarbose553
@ashokkumarbose553 2 жыл бұрын
Glory to God
@ravinshafdo6591
@ravinshafdo6591 4 жыл бұрын
Amen
@jeevithajeevi73
@jeevithajeevi73 4 жыл бұрын
Amen
@premkumars4290
@premkumars4290 4 жыл бұрын
Amen
@sherinsandhiya7113
@sherinsandhiya7113 4 жыл бұрын
Amen
@kokila3253
@kokila3253 4 жыл бұрын
Amen
@pr.philominrajofficial5604
@pr.philominrajofficial5604 4 жыл бұрын
Amen
@She7575
@She7575 2 жыл бұрын
Amen praise the lord jesus christ hallelujah 🙇‍♀️🙇‍♂️🙏🙇‍♀️🙇‍♂️
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 14 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Revival Songs Vol 8 // Complete Album
1:28:58
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 1 МЛН
Neer Thirathaal Adaippavan Illai | Pastor. Lucas Sekar | Tamil Christian Song | Revival Songs Series
6:55
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 1,5 МЛН
Yennathan Aanal Yenna -  Pastor Lucas Sekar Song | Tamil Christian Songs
8:05
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 473 М.
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 6 МЛН
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Hebron Blessing Productions
Рет қаралды 6 МЛН