இந்த பாடலை கேட்கும்போது எனக்கு ஆண்டவரின் கிருபை இறங்கி உடம்பில் புல் அரித்தது❤🥹🫂
@rajaj7283Ай бұрын
❤
@IndhiraniIndhirani-kd5mi11 ай бұрын
❤❤❤ என் வாழ்வே நீதானே அப்பா என் தகப்பனே வாழ்வே நீதானே வாழ்வே இல்லாத இடத்தில் என் உயிரே கொடுத்தவரே வாழ்வே நீதாம்மா என் பெலனும் நீதான் என் ஜீவனும் நீதான் என் தகப்பனும் தாயும் நீதானே நன்றி நன்றி கோடான கோடி இந்த பாட்டை கேட்டு ஒவ்வொரு நாளும் மறந்ததில்லை கோடான கானா குடி சூத்திரம் சூத்திரம் சூத்திரம்
@Akshithadhruva4 ай бұрын
❤amen❤❤❤❤
@danujesika23289 ай бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி இயேசுவின் பிள்ளை என்பதில் god bless you paster🙏
@vasanthraja3365 Жыл бұрын
எனக்கு தனியாக இருக்கும் போது இந்த பாட்டு கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது
@sharminisinniah6685 Жыл бұрын
the reason is JESUS LOVES YOU THAT MUCH..these words comes from the holy bible... they are singing from it.. He wanted YOU to be HIS CHILD.. Trust in him with your whole heart and his true living words and it will give you life Amen 🙏🙏😇👍👍✌❤
@jesanjebaraj5043 Жыл бұрын
👍👌
@danielramachandran883 Жыл бұрын
True yanakkum bro
@ssssps Жыл бұрын
That Real Feel Me Also Brother😊
@vijayviji842810 ай бұрын
Cr c c cc @@jesanjebaraj5043
@aruns16134 жыл бұрын
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் கர்த்தருடைய கிருபையால்.ஆமென்
@aruns16133 жыл бұрын
@@mosesmoses8970 hi
@gowthamm43983 жыл бұрын
Hi
@aruns16133 жыл бұрын
@@gowthamm4398 Hi bro
@gowthamm43983 жыл бұрын
Epdi Irukkinga Sir Saptingala
@gowthamm43983 жыл бұрын
நானும் நலம்,
@jesus_boy_001 Жыл бұрын
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
@SamundeeswariS-s2c Жыл бұрын
Enaku romba romba pudikum..enoda ringtone❤
@latharaj9455 Жыл бұрын
😊 L
@rajeshnatarajan774511 ай бұрын
I like
@rajeshnatarajan774511 ай бұрын
I like
@rajeshnatarajan774511 ай бұрын
I like
@dharanishreejeeva26552 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண் களில் கண்ணீர வருகிறது
இந்த உலகம் எல்லாமே நிலையற்றது இயேசுவே சீக்கிரம் வாங்க please 😭😭😭
@_pinkys_mixed_magic_6 ай бұрын
😭
@Thangamani-mk5yu8 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். I LOVE YOU JESUS❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thiyagarajthiyagu27733 жыл бұрын
வாழ்வே நீர் தானையா என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் நிற்பதுமே நிலைப்பதுமே கிருபையினால் தான் வாழ்கின்றேனே 1. நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னதமானவர் மறைவினில் வந்தேன் நிம்மதி நிம்மதி அடைகின்றேனே 2. மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை தந்து நிர்மூலமாகாமல் காத்தீரையா
@rajalingam93353 жыл бұрын
என் வாழ்வே நீ தான் இயேசுவே கோமதி ராஜலிங்கம் கிருபா தரணி மானே இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
@vinothd71453 жыл бұрын
a
@divyadharshini31193 жыл бұрын
May god bless you abundantly brother
@mobilessafer87803 жыл бұрын
7502798696
@anifaagnel98973 жыл бұрын
Fantastic
@petersonpeterson6688 Жыл бұрын
என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றினவர் என்னவர் இயேசு ராஜா மட்டுமே
@ootynaturelove38842 күн бұрын
Amen 🙏 🙏 🙏
@vanithaa96453 жыл бұрын
😭😭😭ஆமேன்அப்பா😭😭😭என் வாழ்வே நீர்தானையா🙏🙏நீங்க மட்டும் இல்லை என்றால் உலக மனிதர்கள் உயிரோடு விழுங்கிடுவார்கள்😭😭😭எனக்கு ஆறுதல் சொல்ல உம்மை விட்டா யாரும் இல்லை அப்பா😭😭😭😭என் வாழ்வே நீர்தானையா🙏🙏😭😭😭
@mahe37822 жыл бұрын
Amen appa 🥺🙏tq daddy 🙏🙏🙏🥰🥰🥰🥰
@r.balatimothybalatimothy85203 жыл бұрын
நீர் மாத்திரம் இல்லை என்றால் உண்மையிலேயே நான் என் குடும்பம் வாழ்ந்து இருக்க முடியாது ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏
@sweetsweety30188 ай бұрын
உண்மை தான்
@RajiRaji-dt1kt8 ай бұрын
Amenappa❤❤❤❤
@monishalogan79622 жыл бұрын
Ennoda mostly fav song endha song unmaiyave manasukku aarudhala irukku endha song romba romba thanks pastor
@ashababy2273 жыл бұрын
என் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் இந்த பாடல் கேட்கும் போது கர்த்தர் என்னை இந்த பாடல் மூலமாக ஆறுதல் படுத்தினார் தேவனுக்கே நன்றி 🙏🙏🙏
இதை போல் இன்னும் பல ஆறுதல் மற்றும் இருதயம் களி கூறும் பாடல்கள் பாடுங்கள் PASTER.❤❤❤❤❤
@v.rathesvikram-0425 Жыл бұрын
Jesus is give me 1house 2money 3power 4soul 5health When I choose Jesus in my life Now my life is fully filled with joy Thank God
@santhanastephen95149 ай бұрын
Peace be with you. Be blessed with grace and love.
@jacobjacob16528 ай бұрын
😊yes Jesus is my life Jesus is my father Jesus is my seveyer Jesus is my love Jesus is everything is in my life in this world aamen
@denishjebadurai91204 жыл бұрын
சோர்ந்து போன நேரத்தில் இந்த பாட்டை கேட்டால் போதும் சோர்வு ,கவலை எல்லாம் மாறிவிடும்.......
@thanimaikhathalentn82973 жыл бұрын
என். வழ்வை. நான். கர்த்தருக்கு. ஒப்பு. கெடுத்துவிட்டோன். God 🙏. Bless ❣️. You.
@tabithadency52193 жыл бұрын
Nice
@cilifordjesuss94193 жыл бұрын
Praise the Lord
@karthikc45613 жыл бұрын
Amen .praise the lord bro
@karthikc45613 жыл бұрын
Amen .praise the lord bro
@herbertrajasekaran99713 жыл бұрын
@@tabithadency5219 ....j .. ...m
@dleethiyal3042 жыл бұрын
இந்த பாடலை கேற்கும் போது மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது அருமையான பாடலைக் கொடுத்த தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.ஆமென்
@rajanredi5277 Жыл бұрын
Ou kyk en
@gangatharandavar9321 Жыл бұрын
Amen asuappa intha padalukaga nandri asuappa nandri raja
@Sundararajang-vb5vy10 ай бұрын
ஒவ்வொரு முறையும் நான் கடன் தொல்லையினால் அவமானப்படும் போதும் இந்த பாடல் தான் எனக்கு ஆறுதல்....
@RajiRaji-dt1kt8 ай бұрын
Amen
@GopiJoshua3 ай бұрын
கர்த்தர் உங்கள் கடனை மாற்றுவார்
@madhanmelvin82262 ай бұрын
Amen
@malairajans1363 жыл бұрын
இந்த பாடலும், இசையும் கேட்க செய்த தேவாதி தேவன் எனக்கு தந்த கிருபை
@delailaj49543 ай бұрын
என் மனைவி இறந்து ஒரு வருடம் ஆகிறது இந்த பாடல் என்னை பெலபடுத்துகின்றது
@Karthick.1432 ай бұрын
God bless you. Don't worry
@SumaiyaSumaiya-uv7qu18 сағат бұрын
😢😢
@SumaiyaSumaiya-uv7qu18 сағат бұрын
Epdi eranthaga anna
@m.s17244 жыл бұрын
இந்த பாடலுக்கு பதில் சொல்ல என் வாயில் வார்த்தைகள் இல்லை என் கண்கள் கண்ணீரினால் பதில் சொல்லுகிறது இந்த பாடல் தந்த இயேசுவுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் பாடல் பாடிய சகோதரருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏😭😭😭
@ffpaiththiyam98263 жыл бұрын
Entha song ketkum bothu romba aaruthala irukkum
@RajaSingh-fl4pc3 жыл бұрын
Nice sobg
@suganyaliora59793 жыл бұрын
00
@ananthnithyaabineshnivash2763 жыл бұрын
Jesus life happy
@ananthnithyaabineshnivash2763 жыл бұрын
Very very happy
@ellamdevakirubaivol-16256 жыл бұрын
"வாழ்வே மாயம்" என்று நம்பிக்கையற்று பாடிக்கொண்டிருக்கிற உலகினிலே ,"வாழ்வே நீர்தானைய்யா(இயேசு)" என்ற பாடல் வரிகள் மிக மிக அருமை👌💐👌👌👌👌, மிகவும் மிகவும் இனிமை👍எத்தனை பெரிய உண்மை! இயேசுவே வாழ்வு👍🎂
@PETERELWISOFFICIAL6 жыл бұрын
YES CORRECT BROTHER
@rrp96966 жыл бұрын
Yes Real
@makeshk60156 жыл бұрын
Yes
@chellasunil5385 жыл бұрын
Nice
@iamyourdadhari5305 жыл бұрын
wow nice comment
@vinothkumar76253 жыл бұрын
En vazhakki la Ennakku Kedacha periya nambikkai Neenga thaan appa
@holy4032 жыл бұрын
வாழ்வே நீர்தானைய்யா என் இயேசுவே நீர் மாத்திரம் இல்லையென்றால் மனிதர்கள் விழுங்கி இருப்பார் உன் கிருபையால் நான் வாழ்கின்றேன் Glory to jesus 💟
வாழ்வே நீர் தானையா என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் நிற்பதுமே நிலைப்பதுமே கிருபையினால் தான் வாழ்கின்றேனே நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னதமானவர் மறைவினில் வந்தேன் நிம்மதி நிம்மதி அடைகின்றேனே மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை தந்து நிர்மூலமாகாமல் காத்தீரையா
@thanailoveyoujesuslakshmi29766 жыл бұрын
Thank you
@anbudanmark62296 жыл бұрын
Glorious song
@velamalkumar53176 жыл бұрын
Jerabi Raisa க
@suganyaesther32166 жыл бұрын
Nice b
@fathimatharvendhan28306 жыл бұрын
God. Great thanks to all people
@stwesley9177 Жыл бұрын
மகிமையான ஒரே வாழ்வு தரும் நமது இயேசு கிறிஸ்து
@lillypuspham13344 жыл бұрын
மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீதான் ஐயா
@greencladsRathinam3 жыл бұрын
❤
@ramnirekha60613 жыл бұрын
1
@estherselvi59573 жыл бұрын
Amen
@satheeshkumarcovai3 жыл бұрын
Yes
@abinishaabinisha69432 жыл бұрын
amen...
@Dhinesh6906 ай бұрын
என் கண்கள் குளமானது நான்கு திசைகளில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாரும் இல்லை இயேசுவைத் தவிர😢😢😢😢
@yuvanjohn66172 жыл бұрын
இனிமையான பாடல் வரிகள் மற்றும் இனிமையான குரல் ..கேட்கும்போது கிருபை கிடைக்கிறது..✝️
@rjothiram40823 жыл бұрын
நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிருடன் விழூங்கிறுப்பார்கள🙏🙏🙏
@shiasekar21544 жыл бұрын
நான் நிற்பதுமே நிலைப்பதுமே உம் கிருபையினால் இயேசப்பா உமக்கு நன்றி.
@chinnarasuchinna86643 жыл бұрын
Amen
@gnanamani68263 жыл бұрын
Amen
@ananthnithyaabineshnivash2763 жыл бұрын
Ameen
@BalaBala-jt6hx11 ай бұрын
இயேசுவே பெரியவர் அவர் உங்ஙகளை மென்மேலும் உயர்த்துவார் ஆமென்
@jessyvasanthi8825 жыл бұрын
Praise the Lord நீர் மாத்திரம் மாறாதவர் இயேசப்பா உம்முடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்
@vikkydass28164 жыл бұрын
Amen
@lalithamanisakthivel89014 жыл бұрын
On
@rithishjosephjosh71824 жыл бұрын
Thanks you Jesus 👌👌
@ambrose59884 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM
@j.j.s.87754 жыл бұрын
நம்பிக்கை இழந்தவர்களின் வாழ்வில் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் நம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை . வாழ்வே மாயம் என்று தான் பாடிக் கொண்டு இருந்தோம் .. ஆனால் வாழ்வை கொடுக்கிறவர் இயேசு தான் என்பதை புரிய வைத்த பாஸ்டர் அவர்களுக்கு நன்றி.
@vimaldevan85492 жыл бұрын
Other i%r3e0😆
@chinnaponnu74212 жыл бұрын
Drop
@jamesbabu2279 Жыл бұрын
வாழ்வு என்றால் அது நீங்க தான் அப்பா Dady என் உயிர் எந்நாளும் நீர் ஒருவரே❤
@jamesbabu2279 Жыл бұрын
அப்பாவை தவிர ஒருவரும் இல்லை என்னுடைய ஜீவன் இருப்பதே அப்பாவின் கிருபை அவர் போட்ட பிட்சை நன்றி அப்பா கொட கோடி ஸ்தோத்திரம்
@Myna2914 жыл бұрын
என் வாழ்வே நீர்தானையா,,✝️✝️✝️
@selvarajjeyaraj35512 жыл бұрын
வ
@bharathimeena48384 жыл бұрын
ஏசப்பா எங்க வாழ்க்கை நீங்கதான் இயேசப்பா
@kannantka90792 жыл бұрын
Thank you Jesus Christ Amen allaluya Amen allaluya Amen
@vijaykumar-xo8db4 ай бұрын
என் வாழ்வே நீர் தான் ஐயா..❤
@johnyacobu33386 жыл бұрын
நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்...
@sharminisinniah66855 жыл бұрын
John Yacobu Jesus is with you always 👍😇He Loves You
@malavasu94495 жыл бұрын
We can get the Lord 🙌 to the morning
@ramug35895 жыл бұрын
John Yacobu
@nagappanm33305 жыл бұрын
John Yacobu a
@vasanthiv78735 жыл бұрын
என் வாழ்வே நீர் தானைய்யா ஆமென்
@cjpministryimmanuel57903 жыл бұрын
இந்த பாட்டை கேட்டுகொண்டே இருக்கலாம் போலிருக்குது.அர்த்தம் நிறைந்த அனல்மூட்டும் பாடல் God bless u pastor.
@jayaprakashsathya98252 жыл бұрын
நன்றி இயேசு அப்பா
@sharonmoodley3266 Жыл бұрын
Thank you lord amen❤
@rubijeni56903 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@greencladsRathinam4 жыл бұрын
வார்த்தையே இல்ல பாஸ்டர் உங்களை பாராட்ட, நன்றிசொல்ல ❤❤❤❤❤❤என்னே அருமையான பாடல் !!!!!❤❤❤❤❤❤
@mubinaalavudheenmubinaalav60694 жыл бұрын
Z
@iamnothing..allisjesus.37964 жыл бұрын
ssssss....God bless your family....tq pr.....
@greencladsRathinam4 жыл бұрын
@@iamnothing..allisjesus.3796 நன்றி சிஸ்டர் ❤ பாஸ்டர் ஐயா இன்னும் நிறைய பாடல்களை பாட வேண்டிப்போம் ❤
@iamnothing..allisjesus.37964 жыл бұрын
Amen..
@greencladsRathinam4 жыл бұрын
@@iamnothing..allisjesus.3796 ❤
@sherinjoice99732 жыл бұрын
எனக்கு எல்லாமே நீங்க தான் இயேசப்பா.........💜💜
@nancynancynancynan5 жыл бұрын
vaalvae neer thaanaiyaa en Yesuvae en jeevanae en jeevanin pelanum aanavar en vaalkkaiyin oli vilakkae neer pothumae en vaalvilae vaalvae neerthaanaiyaa neer maathram illaiyental manitharkal uyirodu vilungiruppaarkal nirpathumae nilaippathumae kirupaiyinaal thaan vaalkintenae naanku thisaiyil alainthaen thirinthaen aaruthal solla yaarumillai unnathamaanavar maraivinil vanthaen nimmathi nimmathi ataikintenae maarippokum ulakinilae maaraatha theyvam neer thaanae aiyaa kirupaiyin maelae kirupaiyai thanthu nirmoolamaakaamal kaaththeeraiyaa
@agalaliya64054 жыл бұрын
Tamil
@agalaliya64054 жыл бұрын
No
@agalaliya64054 жыл бұрын
Tamil leari
@charlesef15364 жыл бұрын
Thanks
@vanimuthu22514 жыл бұрын
Amen appa
@supashkarankaran14404 жыл бұрын
இயேசப்பா. வாழ்வே நீர்தனாயா
@travitangraj78064 жыл бұрын
T.RAVl
@hemanthkumar.82364 жыл бұрын
Amen thank you Jesus 🙏
@manashamurugesan64594 жыл бұрын
M
@gracepaul17582 жыл бұрын
He is my life,Jesus is everything to me,Excellent singing,amen.🌈👋✝️👣❤🙏👍🌠😀👋😍
@rajadurairajadurai72855 жыл бұрын
Ya lifela Jesus ilana Na yeppotho sethu poiruppa Enna thukki vittavar ne oruvare thanaiyya nenga mattum pothum jesus very love u so much
@ArunKumar-kv2iy5 жыл бұрын
Nan brother😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ArunKumar-kv2iy5 жыл бұрын
GLORY TO GODDD😭😭😭
@jenifapaline43955 жыл бұрын
Yes
@tkeerthanasjoseph93585 жыл бұрын
Amen
@narayanss21atgmail5 жыл бұрын
Amen and Amen. God bless you Rajadurai!
@anithaanitha93595 жыл бұрын
En vazhve neerthanaiya
@amulbasrebeka17323 жыл бұрын
Super
@JesusEndtimerevivalMinis-qm8fz4 ай бұрын
உங்களின் அழிவின் வாழ்க்கையை இயேசு அழகான வாழ்க்கையாக மாற்றிருந்தால் இந்த பாடலில் இயேசுவின் அன்பை உணரமுடியும்
@vinothkumar76253 жыл бұрын
Neenga Mattum pothum appa i love you Appa 😍 love you appa
@agapeanbu62962 жыл бұрын
kzbin.info/www/bejne/laWUZWOqe7qSZ8k
@Gospels_of_Salvation73392 жыл бұрын
En vazhve neenga mattum thaan appa......yesappa🙏🙏🙏🙏
@devipriyar28083 ай бұрын
என் வாழ்வே என் இயேசப்பா மட்டும்தா 💓💓💓💓
@thiyagarajthiyagu27733 жыл бұрын
மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை தந்து நிர்மூலமாகாமல் காத்தீரையா ✝️🛐உமக்கு நன்றி
@marinerworld67852 жыл бұрын
😭
@prabavathivshift22594 жыл бұрын
என் வாழ்வே நீர்தன்னைய நீங்க மட்டும் போதும் ஏசப்பா l love esappa❤
@jhonson53032 жыл бұрын
❤️ Love you Jesus ❤️ with my family ❣️
@meenar1582 жыл бұрын
Mmpklp
@jancyselvam66012 жыл бұрын
Ena pathi kevalama eluthi poi kadithamum.pottu enga doctor keta asinga paduthi velaiya vittu neeki veritti adika pakkuthu ipadi patta manasa odaienga appa😭😭😭😭
@ushasuresh85173 жыл бұрын
ஒரு நேரத்தில் தனியாக உட்கார்ந்து அழுதபோது எனக்கு ஆறுதல் யாருமே சொல்லப்பா அந்த நேரத்துலதான் நான் இருக்கேனு சொல்லி என்னை அணைத்து கொண்டிங்கப்பா நன்றி அப்பா🙏
@Francis-l7h4fАй бұрын
எனக்கு கர்த்தரே வாழ்க்கையை தருகிறார் அவருக்கே துதி கனம் மகிமை செலுத்துகிறேன் ஐயா நன்றி ஐயா வணக்கம் ஐயா ❤❤❤🎉🎉🎉😂
@RajRaj-yh6uk2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தாவே நன்றி இயேசப்பா
@iniyawoodonwheels9745 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் புதிய புதிய அணுபவம் தருகிரது
@edwinedwin3894 Жыл бұрын
நான்கு திசைகளில் அலந்த அனுபவம் உண்டு ஆகரை கண்டவர் எங்களையும் கண்டார்😢😢
@vikramviki89113 жыл бұрын
En vazhve neerthan aiya❤️❤️panindhukolgiren Jesus daddy 🙏🙏
@geisianesouza58052 жыл бұрын
ஓ யோ இந்த இந்த என்ன த ம க க மாக இந்த
@jananijerusha88492 жыл бұрын
EPA ketalum Kan kalangugiren... unmaiyana varigal...😭😭😭😭
@PandianS-q9x11 ай бұрын
என் வாழ்வே நீர் தான் அய்யா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்
@samsonrajasamsonraja5475 жыл бұрын
என் வாழ்வ நீர் தான அப்பா 🙏🙏🙏
@saridhar353 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SathishKumar-cj4wd5 жыл бұрын
I love JESUS 💝💝💝💝
@maransamanthi73072 жыл бұрын
உண்மையான பரவசமான பாடல் இயேசுவின் பாடல் ரொம்ப அற்புதமாக இருக்கிறது
@jamesmani11172 жыл бұрын
Amen
@kavithav3349Ай бұрын
இயேசப்பா இன்றை நான்படுகிற இந்த உபத்திரவம்நிச்சயம்மாறிப்போய்விடும்ஆமென்
@jesusabijesusabi10703 жыл бұрын
😭Appa naangu thisaiyil alainthen thirunthen aaruthal solla yarum illa Appa 😭 en vazhvai neerthanaya ummai nambi erukken Appa 😭 amen
அது சரி நீ நீ நீ ஏன் மாறி நாய் ? துண்டெலும்புக்கா ?
@kesavanduraiswamy14923 жыл бұрын
@@mannasweety6925 You love your husband only only Do not jump ; Like conversion
@sujithrasujithra-jn4cp Жыл бұрын
சொல்ல முடியாத... கஷ்டங்கள்... நெறய இருக்கு . அப்பா.... பாடல் மூலமாக.... ஆறுதல் படுத்துகிரீர் 🥺💯நன்றி ராஜா 💯🥺🥺.....
@chinnaraogospelsinger5156 Жыл бұрын
Telugu
@PriyaRamesh-vq7xn14 күн бұрын
Amen En Vazhveae Neerthanaiya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@ashokashok15393 жыл бұрын
Jesus You are my life and you are my everything,,,,,,,,,
@sherinealice4 жыл бұрын
I literally cried after hearing this song.The one and only God who gave his life for us. Without you we are nothing. You are our life.Amen
@ajithkumarealiya3994 жыл бұрын
Amen
@ArunaRajkumar2693 жыл бұрын
Yeah👍
@jeppiaarmohanraj531 Жыл бұрын
அநாதையாக அலைந்த நாட்களில் என்னோடு கூட பயணித்து எனக்கு ஆறுதல் சொன்னவர் என் இயேசு ஒருவரே 😭🕎🛐🕎😭
@Dreemitspositive2 жыл бұрын
என் வாழ்வு ஏசுவை மட்டுமே நம்பி இருக்கும் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@SaravananSaravanan-ur1tx2 жыл бұрын
இந்த உலகத்தில நான் யாரையும் நம்பல உம்மை மட்டும் தான் நம்பி இருக்கிறேன் ....
@rubannadar12393 ай бұрын
இந்த பாடல் ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது
@neereyellam37142 жыл бұрын
இயேசப்பா இந்த உலகில் உம்மை தவிர என்னை உண்மையாக நேசிக்க ஒருவரும் இல்லை தயவுசெய்து உங்கள் முகத்தை எனக்கு மறைக்காதிங்க உங்க அன்புக்கு ஏங்குகிறேன்
@immanuvel72456 ай бұрын
குடி நோயால் என் வயது மட்டும் இல்லை என் வாழ்க்கையும் பறி போய் விட்டது அதிலிருந்து என்னை மீட்டு கொடுங்க இயேசு அப்பா இல்லை எனக்கு ஜீவனன கொடுத்தது நீங்கள் தான் நீங்களே என் ஜீவனன எடுத்து விடுங்கள் அப்பா 😞😢😢 சில நேரங்க🎉ஏன் வாழ்கிறோம் னு நினைத்து மிகவும் வேதனையா இருக்கிறது😭💔
@prashanthpinkprashanthpink98676 жыл бұрын
என் வாழ்வே நீர்தானய்யா
@lakshmik47235 жыл бұрын
Nice
@sudalaikannu.d98415 жыл бұрын
Prashanthpink Prashanthpink ஸ்
@sudalaikannu.d98415 жыл бұрын
Prashanthpink Prashanthpink வம்
@sathyasathya70635 жыл бұрын
I love jesus
@sathyasathya70635 жыл бұрын
I love jesus
@Samathanaprabhu-pa Жыл бұрын
ஐயா உங்களது பாடல்களைக் கேட்கும்போது தான் நிம்மதியாக இருக்கிறது ஐயா
@danieljackson9001 Жыл бұрын
வாழ்வே எதுவென்று தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் " நமக்கு வாழ்வு தரும் ஒரே இறைவன்"கடவுள் இயேசு"
@sharonmoodley3266 Жыл бұрын
Thank you pastor when i hear this song i feel the presence of the lord amen❤
@michealrajesweri16313 ай бұрын
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும் ❤❤❤❤
@jjabaraj168628 күн бұрын
எல்லாமே என் தேவன் தான். வாழ்வும், வழியும், சத்தியம், ஜீவன் அவர்தான், ஆமென்.
@dillibabu419426 күн бұрын
😂😂😂😂
@marishaanthony89175 жыл бұрын
Jesus is my life. Really true words
@sharmilasharmila37024 жыл бұрын
Juses in my life 🎶🎵
@vanimuthu22514 жыл бұрын
Amen my appa my world everthing my love only my jesus😍😍😍😘
@ambrose59884 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM
@royk24483 жыл бұрын
Amen hallelujah 🙏 yes
@Djmobile-t8l28 күн бұрын
praiys the load❤❤❤❤❤👏👏👏
@velsvel98274 жыл бұрын
My life is Jesus only I give my life to Jesus
@alangaramfernando99806 жыл бұрын
My life is JESUS❤❤
@sureshnireka48445 жыл бұрын
alangaram fernando by
@vprasathhprasath64254 жыл бұрын
Amen
@shobhaganapathi40934 жыл бұрын
Praise the Lord
@shobhaganapathi40934 жыл бұрын
Super song
@kanakamercy63814 жыл бұрын
@@sureshnireka4844 r so I could have done so thinking of that is so much more then we have been so much more then we can
@jeyamarys81815 жыл бұрын
அப்பா நீங்க மட்டும் எங்களோடு இல்லேனா மனிதர்கள் உண்மையாகவே விழுங்கியிருப்பார்கள்.