வணக்கம் சார் தாங்கள் கூறும் உணவு முறைகளை தவறாமல் கடைபிடித்து வந்ததால் பதினைந்து வருடங்களாக நான் அனுபவித்த உடல் பிரச்சனைகள் நீங்கி மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் ரொம்ப நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@kamalavenkataraman9617 Жыл бұрын
😮😮33eèe32
@devisubu6749 Жыл бұрын
ஆஆ 😚😚😄😄😁😁😚😚😚
@ranjanisiva531810 ай бұрын
Ena unavu murai eduthiragal sir
@GandhimathiSampathkumar10 ай бұрын
தங்கள் பதிவு அருமை சிர் உணவு முறைகள் தினமும் கடைபிடித்து வருகிறேன் சிர் நன்றி சிர்
@SsranyaPrakashАй бұрын
என் கனவருக்கு sugar ஆரம்ப நிலையில் உள்ளது tablet எடுத்து கொள்ளவில்லை உங்கள் videos பார்த்து சர்கரை அளவு குறைய நீங்கள் சொன்ன உணவு முறையை செய்து கொடுக்கிறேன் மிக்க நன்றி sir
@pappapappa2917 Жыл бұрын
அய்யா வணக்கம்.உங்கள் கருத்துக்கள் மிக அருமை.ஒவ்வொரு கருத்துக்களை நான் கடைப்பிடித்து வருகிறேன் சார்.உங்கள் ஒவ்வொரு கருத்துக்களையும் பார்த்து ருகிறேன். மிகுந்த ஆலோசனைகள் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் சார்.வாழ்க வளமுடன் அய்யா.நன்றி.
@Shobanaelumalai1994 Жыл бұрын
நீங்கள் நூறு ஆண்டுகள வாழவேணடும்❤
@mallikaparasuraman953511 ай бұрын
அற்புதமான பதிவு மாநன்றிசார்
@valarmathy1656 Жыл бұрын
உங்கள் பதிவு வாழ்வாதாரத்துக்கு ரொம்பநல்லது
@rajadeenacademy8735 Жыл бұрын
ஐயா வணக்கம்.தங்களது கருத்துக்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.
@gauverylatha233211 ай бұрын
Thank you sir Neenga oru Rishi madhiri maruthuva ulagin munnodi Vazhga Valamudan
@geethakavya4796 Жыл бұрын
Sir neenga oru main roll model aagiteenga
@Shivani-5334811 ай бұрын
I have follow your all video s. Thank u sir
@LogesBalu Жыл бұрын
Enga veetla compalsary thengai chatni irukum sir.
@sangeethasangeetha697 Жыл бұрын
உங்கள் பதிவை பார்த்த பிறகு சாக்லேட் சாப்பிடுவதை மறந்துவிட்டேன் சார் சில்க் சாக்லேட் வாங்குற அளவுக்கு காசு கிடையாது 🙏🙏🙏👍👍👍👍சின்ன வெங்காயம் சட்னி அருமை வாழ்க வளமுடன்
@Adhishakthiamman Жыл бұрын
அருகம்புல் சாறு பற்றிய கருத்துக்களை விளக்குங்கள் ஐயா
@wayr5893 Жыл бұрын
Good healthy tips sir, thank you sir
@devianandababu132511 ай бұрын
V r always follow ur suggestion thank you sir
@nalamseiyavirumbu58728 ай бұрын
Nalla payanulla thagaval....🙏🙏🙏🙏
@420_MAAVIRAN_GANG Жыл бұрын
Pulli vachi chutney seithal muligai maruthuva gunam poiduma sir for vallarai pirandai and thuduvalai pls explain
@vibilasolomon257610 ай бұрын
மிக மிக உண்மையாக சொன்னாங்க அய்யா
@glorya585211 ай бұрын
ரொம்ப நன்றி சார்
@dhanalakshmin309911 ай бұрын
Valgavalamudan
@mallikapackirisamy988811 ай бұрын
Healthi tips sir thank you so much sir
@vanajas705311 ай бұрын
Thank you very much sir 🙏🙏🙏
@ramanibairamalingam8499 Жыл бұрын
ஐயா என் மகளுக்கு (12வயது) தலைமுடி ஒரு10முதல்20முடி அளவு வெட்டி விட்டமாதிரி கொட்டுகிறது தினமும் என்ன செய்வது என்று புரியவில்லை நீங்கள் ஒரு வழி (மருத்துவம்) சொல்லுங்கள்
@praveenagunasekar2410 Жыл бұрын
Sir enaku kuthikaal vali iruku...neenga pona video la puli pu porul sapuda koodathunu soniga...orange palam annasi palam sapuda solraga sir ....sapidalama soluga....pls reply
@DevisreeDevisree-rp6ug11 ай бұрын
Pudina athigama sapta manjal kamalai varumaa dr
@குள்ளச்சி Жыл бұрын
Thank you🙏
@sivasankarik42167 ай бұрын
எங்கள் இல்லத்தில் தினமும் ஒரு தேங்காய் சாப்பிடுவோம்... தே. சட்னி... தேங்காய் துண்டுகள் சாப்பிடுவோம் ஐயா... பிரண்டை தூதுவளை வல்லாரை பொடுதலை இப்படி எல்லாம் சாப்பிடுவோம்... என் அம்மா இலைகள் தான் அதிகம் சேர்ப்பாங்க ஐயா... மிக்க நன்றி❤❤❤
Sir IBS nala romba stomach pain ah iruku ithu oru solution sollunga sir
@saranyasellavel8840 Жыл бұрын
Please talk about leprosy sir..
@vidhyaravi6734 Жыл бұрын
Good suggestion
@Hemalatha-bx1ez Жыл бұрын
நன்றி தம்பி ❤
@LVinanya Жыл бұрын
Very nice..
@umaranganathan2497 Жыл бұрын
Thank you sir
@PrakashPrakash-uv2ww Жыл бұрын
Ellu chutney kollu chutney carrot chutney murunga keerai chutney neriya variety iruku ethu ellamay udumbuku romba nalluthu
@chinnathaye6846 Жыл бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarishriappureva3479 Жыл бұрын
நன்றி ஐயா 😊
@catlovers360 Жыл бұрын
உங்களை எப்படி பார்ப்பது ஐயா மதுரை
@VelauthamPraba Жыл бұрын
Thank you sri 🎉
@sharankumars5764 Жыл бұрын
அருமையான பதிவு
@chitraradhakrishnan7576 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@tharsithas5399 Жыл бұрын
Best dr....
@dheivanimuthuswamy5424 Жыл бұрын
வாழ்க வளமுடன் சார்
@BeemaK-k4r Жыл бұрын
Thanks sir⭐⭐⭐⭐⭐
@nishanthir1292 Жыл бұрын
Sir ennakku cerebellar ataxia sca panel sir cikirama cure pannanum sir ella doctors parttacchi ellarum ita cure panna mudiyathu
@JesusLoves_U24 Жыл бұрын
Please pray to the Lord Jesus..He will heal you...
@shrisamayapurathumariamman447511 ай бұрын
Apdina enna. Ena symptoms I pray for u😢
@MegalaBalakrishnan Жыл бұрын
🎉🎉🎉🎉🎉👍👌நன்றி சார்🎉
@RUBYRAMESH-b9x Жыл бұрын
Super sir. Very usefull
@KarthiKeyan-sf5bs Жыл бұрын
எனக்கு காதுல எப்பவும் சீழ் வருது அது ஒருவித நாற்றாதோடு வருது இதை சரிசெய்ய முடிமா
@geetharani953 Жыл бұрын
Thanks Dr. Sir
@velvizivelu8797 Жыл бұрын
Super sir
@srinivasank5261 Жыл бұрын
Now' days We don't get nattu kotha malli
@vanithakrishnakumar79011 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@syed101951 Жыл бұрын
வெங்காயம் , மல்லி , மிளகாய் , தேங்காய் , காரட் புளி சேர்த்து , தாளித்து அரைத்த சட்னி சாப்பிட்டு பாருங்கள் - சூப்பர் 🤪 எள்ளு சட்னி இப்படி இன்னும் சில நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் சார் 🙏
@srinivasank5261 Жыл бұрын
They say they add chemicals to the roots of the coconut tree please clarify doctor