2 years back enakku irregular periods pcod erunthuchu neraya videos pakka start pannunen appo tha unga videos um pathen sir ennoda life la oru periya Change I am unmarried rompa payanthen life ah nenachu .... Next unga videos pathu life style ah change pannunen 1 year continue ah food olunga eduthen daily exercise pannunen but na normal weight la tha erunthen ippovum normal tha 47 kg .... Na edhula follow pannuna 3 months laye results kidachuruchu periods regular bcod illa 🤗I am so happy but ippo Vara ennoda life ah healthy ah maintain pannitu erukken ippo neenga sonna ellame vittu 2 years achu na munnadium avvalava edhula sapuda matten but ippo suththama sapuda matten unhealthy food ah pathaaley payama tha erukku... na mattum illama enga family and friends pakkathula erukkuravunga nu yaravathu unhealthy food saputa eduthu solluven edhu sapuda koodadhu adhu sapuda koodadhu nu enga family la konjam purunvhukittanga but friends and pakkathula erukkuravunga la Enna kindal pannuvanga erunthaalum na eduthu solluven ....😊 Ippo ennoda life la happya erukken life la eni edha Vida matten en life long follow pannuven ippo ivlo happy ah erukken ah adhukku neenga tha sir reason thnx a lot sir🙏🙏🙏🙏🙏🙏 ungaloda neraya videos pathu enakku eruntha neraya problem sari aagiruchu enakku mattum illa enga family la neraya perukku na advice panni Appa Ku eruntha oru sila problems um sari aagiruchu enga family la yarum padikkala na tha first school clg ponen..... Onnum onnum na sollumpodhu unna Dr Ku padikka vachurukkalam nu solluvanga 🤗🤗🤗
@DrSJHotTvOfficial2 жыл бұрын
happy to hear this sister your the live example and inspiration for all.. really appreciating your effort..
@murugans47912 жыл бұрын
Eye Protecippppp
@tharathara70752 жыл бұрын
@@DrSJHotTvOfficial 🤗 once again thanks a lot sir ....🤗🤗🤗🤗🤗
@sundarivasan20942 жыл бұрын
Ļ7 6
@amulraj52672 жыл бұрын
Zx
@shifana34722 жыл бұрын
நீண்ட ஆயுள் இறைவன் உங்களுக்கு தர வேண்டும். 👌👌
@simpletrade32302 жыл бұрын
உண்மையை உரக்க உரைத்ததற்கு கோடி நன்றிகள் ஐயா..
@VanjinathanGopulingham10 ай бұрын
X
@parameswariparames34082 жыл бұрын
சுயநலம் மிகுந்த வேகமான வாழ்க்கை சூழலில் அடுத்தவர் நலன் கருதி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கீங்க தம்பி.... உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க..... தெரிந்து கொண்டதை மக்கள் புரிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.... 🙏 நன்றி சகோதரா.... இறையருள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.....
@GAMINGGOD2087 ай бұрын
Super
@VadivelS-pr5re4 ай бұрын
😊🎉😢 . 😊 K in😅 de re@@GAMINGGOD208
@gunasekaranarmy55213 ай бұрын
Sir Jaihind nalla visayangal vazhankiyadharku Kodi vanakkam. 1.40 years back munorgal valartha kulanthagal solvathai kettargal indru nanraga irukirom indraiya kulanthagal father mother solvathai kedpathu illai . U tube moolam ariuraigal vazhankiyadharku miha miha nantri sir by R.Gunasekaran, Thirumanthurai TKS sir.
@marieaugustin20312 жыл бұрын
நன்றி டாக்டர் (இறைவன் என்றென்றும் உம்மோடு இருப்பாறாக)
@gkali6962 жыл бұрын
மக்கள் நலனைப்பற்றி மட்டுமே சிந்திக்கும்...விளக்கும்....எச்சரிக்கும்...ஒரு டாக்டர்...!!!! கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதைவிட ஒரு ஆதாரம் வேண்டுமா...? Dr.S.J. வாழ்க பல்லாண்டு...!
@rajakumariskitchen19332 жыл бұрын
👍👏👏
@saravanang4752 жыл бұрын
Super sir
@jayalakshmiv37322 жыл бұрын
Adiyen Ramanujadasi Jayalakshmi Nallaarivuri
@g.sujathagopalakrishnan64042 жыл бұрын
Thanks for your advice
@vijayalakshnir33622 жыл бұрын
Sss
@navaneetha35842 жыл бұрын
அய்யா நீங்கள் கூறுவது 100/ உண்மை.மக்கள்தான் தங்களது உடல்நலனைக்கவனத்தில் கொள்ள வேண்டும்
@naseers46202 жыл бұрын
100% நீங்கள் சொல்வது உண்மை அருமையான பதிவு நன்றி ...
@venkatachalampurushothaman3145 Жыл бұрын
மருத்துவத்தை நேர்மையாகவும் உண்மையாகவும் தேர்ந்தறிந்து சேவையாற்றும் வாழும் தெய்வமே... வாழ்த்தி வணங்குகிறேன்...
@anithajegan88722 жыл бұрын
சமீப காலமாக உங்கள் வீடியோ பார்த்து, மிக சரியான உணவு பழக்கத்தை கடைபிடித்து வருபவர்களில் நானும் ஒருவன். ஒரு நல்ல உணவு பழக்கம் நம் சந்ததியை பாதுகாக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. நல்ல தரமான நோயில்லாத சந்ததியை உருவாக்கும் உருவாக்கி கொண்டிருப்பதில் உங்களுடைய பங்கு பெரியது. மகிழ்ச்சி நன்றி. 💖💖💖💖💖💖
@karmegamkarmegam44697 ай бұрын
டாக்டர் கெட்ட உணவு சாப்பிடாதீர்கள் என்று சொன்னதற்க்கு நன்றி உங்கள் நல்ல மனதிற்க்கு வாழ்த்துக்கள் டாக்டர்
@ranirosario69432 жыл бұрын
நூற்றுக்குநூறு உண்மைஇந்த பதிவு உலத்திலுள்ள மக்கள் அனைவரும் பார்க்ககூடிய நல்ல ஒரு பதிவுகள் நன்றி டாக்டர் 🔥🙏👍👌
@elumalaigopi56637 ай бұрын
மக்கள் குழந்தைகள் மீது அக்கறை வைத்து தேவையான உடல் நலம் பற்றி விளக்கமாகக் காணொளி கொடுந்தமைக்கு மிக்க நன்றி அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை தாங்கள் செய்து வருகின்றீர்கள்.நன்றி.வாழ்த்துக்கள்
@panduranganmugundan60052 жыл бұрын
டாக்டர் சார் உங்க கால்லா தொட்டு வணங்கனா கூட தப்பு இல்ல பணம் காசு பாக்காம மக்கள் மீது நீங்க வைத்துள்ள அக்கறைக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🌹🌹🌹🌹love you so much sir
@malanagarajan14192 жыл бұрын
Unmainga
@saravanang4752 жыл бұрын
உண்மை சார் Thank you sir
@manimekala15382 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💓👍👍👍👌👌
@jothik60362 жыл бұрын
@@saravanang475 674⁵
@iyyappaniyyappan94807 ай бұрын
@@malanagarajan1419😮❤😊
@ayshaabuvlog43011 ай бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் இந்த காலத்துல பணம் எப்படி | எல்லாம். சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறாங்க நீங்க மக்களுக்காக நல்ல விஷயங்கள்சொல்றீங்க நீங்க மேலும் மேலும் உயரனும் சார்
@sjeevalambert53902 жыл бұрын
நல்லற்றையே எடுத்துக் கூறும் உங்ளுக்கு மிக்க நன்றி.
@meenasmitha84052 жыл бұрын
சூப்பர் சார்...👏👏👏👏 நல்லவேளை .. நான் இந்த உணவுகள் பக்கம் போனதில்லை..😔😔
@tamilsalwe4692 Жыл бұрын
I'm
@AbdulJabbar-db4vf11 ай бұрын
நாம் உண்ணும் நல் உணவும். நாம் என்னும் நல் உணர்வு மே நம்மை நலம் வாழ வைக்கிறது
@AbdulJabbar-db4vf11 ай бұрын
சிலர் தங்களது குடும்பத்திற்காக தங்களுக்கென்று ஒரு குடும்ப டாக்டரை நியமித்து வைத்து உள்ளார்கள் எங்களுக்கென்று ஒரு குடும்ப டாக்டர் உங்களைப் போல் அமைந்திட நாங்கள் கொடுத்து வைக்கவில்லை அதன் காரணமோ நீங்கள் இருப்பது ஓர் இடத்தில் நாங்கள் இருப்பதோ வேறிடத்தில் இந்த இரண்டு இடத்தையும் ஒன்று கூட வைப்பது இறைவனிடத்தில் உள்ளது இத்தனை அருமையான ஆரோக்கிய அறிவுரைகளை இதுவரை இலவசமாக யாரும் சொல்லவில்லை பல நூறு நன்றிகளைத் தெரிவித்து உங்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்
@Murugaiah.AA-31192 жыл бұрын
உண்மை ஐயா நீங்கள் சொன்ன ஏழு உணவுகளும் மிக மிக மனிதர்களுக்கு கொடுமையான தீங்கான உணவுகள் இதைக் கேட்டு நமது மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் இந்த உணவுகளை உண்ணக்கூடாது
@nathanyaso7666 Жыл бұрын
வாழ்க்கையில் தெரிந்திருக்க வேண்டிய மிக மிக பயனளிக்கக் கூடிய விடயத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.
@punithasreenagasaamyd11582 жыл бұрын
உண்மையான விஷயம் சொல்வது பெரிய சக்தி 🙏🙏🙏🙏🙏வாழ்க நல வளமுடன்
@malathipalani90732 жыл бұрын
வணக்கம் சார், இப்போது இந்த விஷம் நிறைந்த உணவை தான் நிறைய சாப்பிடுகிறோம். நீங்கள் சொன்ன மாதிரி ஒரு தடவை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடனும் தோனுது சார், இனிமேல் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோம், உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார், மனதிற்கும் சரி மற்றும் உடலுக்கும் சரி உங்களின் பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது சார்.... மிக்க நன்றி சார், வாழ்க வளமுடன் 🙏🙏
@meenamy4372 жыл бұрын
Very good n useful content, thanks doctor 🙏 1. Chips item 2. Carbonated Soda 3. Bottled fruit juice 4. Noodles 5. Pre cooked soup 6. Pre cooked food 7. Snacks and fried items
@paixamour17942 жыл бұрын
@ meena my .... thank you for listing
@sriramv32432 жыл бұрын
Very b
@palaniraj612 жыл бұрын
உபயகமான மிக நல்ல செய்தி ...
@TWILIGHT-ll7cn2 жыл бұрын
Super
@Anu-o5g2 жыл бұрын
Thk u
@veerusabarish6247 Жыл бұрын
உங்க பதிவுக்கு ரெம்ப நன்றி நீங்கசொன்னது எதுவும் நாங்க சாப்பிடுவது இல்லை
@rsv.isai20242 жыл бұрын
கெத்தான உணவு என்று நினைக்கிறார்கள் ஆனால் சொத்த உணவு என்று பலபேருக்கு தெரிவதில்லை ....இந்த வீடியோ மிகச்சிறந்த விழிப்புணர்வு..நான் எனது whatsapp status ல் வைத்துவிட்டேன்...நன்றி ஐயா....வீட்டு உணவே எப்பொழுதும் சிறந்தது .
@vimalntk2 жыл бұрын
உண்மையான பதிவு அண்ணா வருங்கால சந்ததிகளை மீட்க அவர்களின் அப்பா அம்மா எடுத்துக் கூற வேண்டும்
@ezhumalaik91215 ай бұрын
பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்🎉🎉
@jeniferblessy48092 жыл бұрын
பணம் சம்பாதிக்கும் டாக்டர்கள் மத்தியில். உங்களுடைய சேவை கடவுலுக்கு நிகரானவை. நன்றி சார்
@lathav94502 жыл бұрын
Thanks
@getzidoss7303 Жыл бұрын
Thanks sir
@rekhasampath7233 Жыл бұрын
Unmai sir unmaiyil neengal kadavulukku samamaanavar
சூப்பர் டாக்டர் உங்கள் அறிவுரையை கேட்டாவது திறந்தட்டும் மக்கள்
@niharahaleem787211 ай бұрын
நன்றி நன்றி சேர் அவசர அவசிய அதிசயமான உண்மையான தகவல்கள். நாம் எவ்வளவு தவறுகள் செய்து எமது குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறோம், ⭐🤲👍💐💯
@maduramg9649 Жыл бұрын
மனிதருள் மாணிக்கமாக உங்களை பார்க்கிறேன் நீங்கள் நீடூழி வாழவும் மேலும் பல புதிய பதிவுகளை வெளியிடவும் வேண்டுகிறேன்
@gamingwithlogu7764 ай бұрын
இந்தப்பதிவு மிகவும் பயனுள்ள பதிவு மிக விளக்கமாக விளக்கியுள்ளீர் அத்தனையும் உண்மை இந்த உணவுகள் வந்ததினாலேதான் மக்களுக்கு வித விதமான நோய்கள் வருகின்றன என்பதில் சந்தேகமேயில்லை இந்த பதிவை பதிவிட்ட மருத்துவ சகோதரருக்க மிக்க நன்றி
@panduranganmugundan60052 жыл бұрын
இந்த காணோலியா பார்த்தாவது மக்கள் விழிப்பாக இருக்க கேட்டுக்கிள்கிறேன் டாக்டராக இருக்க நீங்க தான் தகுதியான ஆலு சார்❤️❤️❤️❤️👏👏👏👏🌹🌹🌹🌹
மிகவும் பயனுள்ள தகவல். தவிர்க்ககூடாத உணவுவகைகள் பற்றியும் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@kalaivanibalankalai56022 жыл бұрын
சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் இந்த மாதிரி நிறைய விஷயங்களை எங்களுக்கு தெரிவிக்குறதுக்காக ரொம்ப நன்றி சார்
@sundaravadhanamb134110 ай бұрын
இந்த கானொலி பார்த்து தெளிவாகவும் அழகாக வம் தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@radhakrishnan52614 ай бұрын
ஐயா நீங்கள் நீடூடி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ...
@arunachalamarunachalam7464Ай бұрын
ஐயா உயிரை காப்பாத்துறடாக்டரும் கடவுளும் ஒன்னுன்னு தான் எப்பவும் சொல்வேன் என் குடும்பத்துக்கும். எனக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த வீடியோவை அனுப்புவேன் ஆயிரம் வணக்கங்கள் ஐயா. கோடான கோடி நன்றிகள்....❤ God bless you❤🙏 ஆச்சி அமுதா அருணாசலம்🙏
@geethapalanisamy42822 жыл бұрын
மிக மிக முக்கியமான அருமையான பதிவு. மக்கள் நலன் கருதி ஒவ்வொரு வீடியோவும் போடுகிரீர்கள் . மிகவும் நன்றி. 🙏🙌👍சார் 👌👌👌.
@lathajaganathan36642 жыл бұрын
Thankyou Dr 👍👍👌👌
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்7 ай бұрын
❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாய மிக மிக அருமையான விழிப்புணர்வு காணொளி மிகவும் நன்றி சார்
@lm34267 ай бұрын
நன்றி டாக்டர்.பாஸ்தா , சீஸ், மயோனைஸ், ஸாஸ் ....இவை எல்லாம்?
@mohammadaahir1088Ай бұрын
ரொம்பவே நன்றி சேர் நல்ல பயனுள்ள அறிவுரை
@senthilk76292 жыл бұрын
கார்ப்பரேட் உணவுக்கு எதிராக ஒரு டாக்டர் கோடியில் ஒருவன் நீ வாழ்க வளமுடன்...மனிதகுல பொக்கிஷம் நீங்கள்...
@GmeryMeryaАй бұрын
மிக்க நன்றி சார் ❤ இன்றைய குழந்தைகளுக்கு மிக முக்கியமான, தேவையான ஒரு காணொலி. உங்களது சமூக பணிக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க வளர்க❤ நன்றி
@rajam20314 ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉
@MelwinPrinceRohan.J4 ай бұрын
🎉 good advice nandri sir
@JameelJameel-r3uАй бұрын
Super. Opena pesuringa. Proud of u. Niraya makkal payanadaivanga. Ur precious gift for ur parents and all. Tq bro
@muruganmurugan-fh6yc2 жыл бұрын
💞உண்மை இந்த உலகத்துக்கு உண்மை உறைக்க சொன்னாங்க என் பணிவான 🙏 வணக்கம்💐💞💯💯 நானும் நிறைய சொல்ல ன்னும் 🌾💪🌱🐄💞💯💯
@Krishnakumar555557 ай бұрын
மிக்க நன்றி ஐயா, நல்லா விழிப்புணர்வு காணொளி 👍🏻👍🏻👍🏻👍🏻
@ahmedhashifa10542 жыл бұрын
பல நல்ல தகவல்களை கொடுத்தீர்கள் சார்.
@caliber97496 ай бұрын
அருமை சூப்பர் ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💐💐💐🌺🌺🌹🌹
@ramakrishnan99442 жыл бұрын
நன்றிநல்ல.உள்ளம்கொண்ட.சகோதர்.ஆவர்களுக்கு
@VimalVimal-t7vАй бұрын
🎉
@mythilamani78352 ай бұрын
மக்கள் இதை கடைபிடிக்க வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்
@mukundhandevadas19272 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல எச்சரிக்கைக் குறிப்புக்களைக் கொடுத்துள்ளீர்கள். நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.
@N.ChandranN.Chandran-z1l27 күн бұрын
அருமையான பதிவு உங்களுக்கு சமூக பாதுகாப்பு சேவைகள் சர்வதேச சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் 🙏❤️🔥🔥
@ramamoorthi43362 жыл бұрын
மக்களின் நலன் காக்கும் உங்கள் சேவைக்கு நன்றிகள் டாக்டர்
@n.s.k4944 Жыл бұрын
உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏
@suriakalaram65272 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். பயனுள்ள காணொளி.👌
@liyakathali65962 жыл бұрын
உணவே மருந்து உணவே ☠ விஷம் நமது மூதாதையர்கள் சொன்னது நினைவு படுத்தி இன்றய உணவில் இருக்கும் தீமைகளை விளக்கமாக சொன்னதர்காக நன்றி
@vidyawathic65942 жыл бұрын
Very very useful advice for growth children. Thank you doctor. God bless you.
@LalithaaSuthakaran-xh6vt4 ай бұрын
இலங்கைபதிவு நீங்கள் சுயநலமற்ற வைத்தியர் கடவுளுக்குசமானவர் வாழ்கவழமுடன்❤❤❤
@gayathrik42362 жыл бұрын
அருமை சகோ.... ஆனால் பாதிக்கப்படும் வரை யாரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை...... ஒரு சிலர் பாதுகாப்பாக இருங்கள்
@asaiyan97542 жыл бұрын
மிகச் சரியாகச் சோன்னீர்கள் பாதிப்பு வந்தபிறகு தான் சிலர் இதனை ஏற்பர்என்பதே உண்மை
@செசெல்லமுத்து5 ай бұрын
Super
@jothilakshmis6 ай бұрын
Nandri doctor 🏥💊 thanks 🙏👍🙏👍
@santhamania28872 жыл бұрын
Thank you sir. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன்.
@veerarajan68192 жыл бұрын
சார் உங்கள நான் ஒரு கடவுளாகவே பாக்குறேன் சார் இவ்வளவு விஷயங்களை வெளிப்படையா தைரியமா எடுத்து சொல்றது நீங்க மட்டும் தான் ரொம்ப நன்றி சார் உங்களது பாதம் தொட்டு பணிந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@SivaSiva-ck2tk2 жыл бұрын
அனைத்து தகவல்களும் உண்மை.அருமை.எல்லோரும் பின்பற்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.
@SaranrajMani-r8p9 ай бұрын
மிக துணிச்சலான பதிவு.. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
@ChellaswamyM-qh6iu7 ай бұрын
குழந்தைகள் மற்றும் மக்கள் உடல்நலத்தில் அக்கரையோடு காணொளி போட்டதற்கு நன்றி.God bless you and your family.
@kalaiarasi48799 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்கள்
@tamimansari78942 жыл бұрын
Totally finally Dr warns one and only thing is DON'T EAT IN HOTELS and the package foods Only eat the foods cooked in 🏠🏡 🏘️ houses Avoid street foods, Mall foods packed Thanks doctor
@kannangopal15934 ай бұрын
Thank You Dr, sir very very Useful Advice 🙏❤😊🙏
@sureshmaddy11472 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithamohan2167 Жыл бұрын
சூப்பர் சார் சொல்லும் அத்தனையும் உண்மை இன் ரைட் கால கட்டத்தில் எல்லாருக்கும் நீங்கள் சொன்ன பதிவு சூப்பர் சூப்பர் சார்
@puduvaiamirthakural55002 жыл бұрын
உணவே மருந்து உணவு வகைகள் பார்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்தால் நல்லது வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன்
@uchikajan76577 ай бұрын
Nalla message doctor nanri❤😢
@kanitha55142 жыл бұрын
கோடி நன்றிகள் டாக்டர் உண்மையை கூறியதற்கு
@SenthilKumar-yy9zd Жыл бұрын
மருத்துவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையான கடவுளை இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறேன்
@valliemurugan615511 ай бұрын
TQVM DRSJ . .VERY USEFUL INFO. 👍❤
@Bharathi-y7mАй бұрын
100 ku kanake illadha alavu sathiyamana unmai. God bless you.dr. thambi. Thank you very much.
@jeegatheswarisivakumar30632 жыл бұрын
நல்ல குறிப்புகள் நன்றி சார்
@VijeyakumarA-t5h7 ай бұрын
Brother it's valuable information for 2 k kids really wonderful message thank you very much hands off
@KayathrisView2 жыл бұрын
நான் இதில் பழச்சாறு மட்டும் அப்பப்ப குடிக்கிறது. இனிமேல் ஒன்னும் தொடவே மாட்டன். நன்றி ❤️
@PSrinivasan-l3p Жыл бұрын
இது போன்ற உண்மைகளை மிகவும் தைலியமாக செல்லும் உங்களைப் போல் மருத்துவர்கள் மிகவும் குறைவு மிகவும் நன்றி வாழ்க வளர்க
@dinesh-yl1nh2 жыл бұрын
சார், இதுக்கு பதில் எவற்றை எடுத்து கொள்ளலாம் என்பதையும் விளக்க வேண்டும், நன்றி 🙏
@umanagaraj.n19402 жыл бұрын
Explained very clearly..... Thanks lot
@jayanthinagarajan55162 ай бұрын
நன்றிகள் அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏👏💞🌹
@jasminlinda96882 жыл бұрын
Very useful message sir thankyou 🙏
@jayaraman6917 ай бұрын
உங்க சேவை பெரிது❤
@SaransEnglish2 жыл бұрын
Ithula ella items um naan romba eduthukrathila(mostly once in three months.. Noodles stop panni one year aguthu) readymade chappathi mattum weekly once eduthitu irunthen. Naan stop pannikren doctor. Thank you🌹
@BalachandranPalanisamy7 ай бұрын
Super sir 🎉🎉 Hyper thyroid problem ku best simple treatment soluga Sir 🙏🙏🙏🙏
@sekarkrishnan40092 жыл бұрын
உன்மை தன்மையை உரைக்க சொன்னிங்க சார் மிக்க நன்றிங்க சார்🙏🙏 இது போல் எந்த ஒரு டாக்டர்களும் சொல்ல பார்த்ததில்லை சார்
@regadevi89582 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தகவல் அருமையாக உள்ளது நன்றிகள் பல
@immanuvelt22672 жыл бұрын
Very useful advice.thank you doctor.
@M.Renuga13 күн бұрын
நீங்க சொன்ன கருத்து மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
@anandram13622 жыл бұрын
அருமையான மிக பயனுள்ள தகவல்களை சொல்லும் டாக்டர் SJ ... நன்றி டாக்டர்... உங்களின் பல பதிவுகளை கேட்டு பயன் அடைந்தவர்களுள் நானும் ஒருவன்.. ஐயா வாழ்க வளமுடன்.... மலேசியா தமிழன்
@leelavathi26712 жыл бұрын
அருமை அண்ணா
@rajanraja81472 ай бұрын
மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு நேசிக்கும் இதுபோன்ற மருத்துவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிகொண்டிரிகிறது. ஆனால் இதன் கார்பரேட் முதலாளிகளுக்கு ஆப்பு வைத்ததற்கு நன்றி. மேலும் , உங்களையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள் மருத்துவரே. ஏனென்றால், நீங்கள் நன்மை செய்ய போய் அதுவே, உங்கள் எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. இந்த உலகம் நல்லவர்களை வாழ வைக்காது. உங்கள் மேல் உள்ள அக்கரையில் நானும் ஒருவன்.❤❤🎉🎉.
@elavarasin37442 жыл бұрын
Thank u so so much Doctor for ur fantastic and valuable message sir
@ANizamuddin-u3t Жыл бұрын
Food thagavalgal mikka nandree doctor thanks for all
@shanthi28592 жыл бұрын
இந்த காணொளியை குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்டு.நம் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளும் போது நோய் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம்.இதனை பதிவிட்ட மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
@MohamedAli-nc8vu2 жыл бұрын
Thanks dr
@jayanthisundararaj14532 жыл бұрын
@@MohamedAli-nc8vu v
@poongothaivenkatesan64252 жыл бұрын
Very good Doctor. Excellent my brother. I have no brother. Because you are my brother.🤗😊
@kuriyagose53876 ай бұрын
thanks sir.
@NoorSafaya Жыл бұрын
Thanksdr. Mihamiha. Arumayana. Wilakkam.
@jayasankarjayasankar47462 жыл бұрын
40 வருடத்திற்கு முன் வறுகடலை பொறி கடை பெரிய ஊர்களில் பார்த்துள்ளேன். இன்று இருக்கும் பெரிய இனிப்புகடைகளை விட பெரியதாக இருக்கும். வறுத்த வாசனையோடு பட்டாணி நிலக்கடலை அவல் கொண்டகடலை மிகக்குறைந்த விலையில் வாங்கிசாப்பிட்டுள்ளோம். இன்று இந்த கடைகளை பார்க்க முடியவில்ல.நன்றி மருத்துவர் ஐயா. நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@jeevithakanthan76812 жыл бұрын
Ama pa...rainy season vantha enga Appa...intha pori kadala ellam vangitu varuvanga...athu oru kaalam..bazar ku pona....antha shop pakkam nalla smell varum ...naan athukagave vaangi saapiduven🙄