திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர்பி.டி.ஆர்.க்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே கண்ட காட்சியால் டென்ஷன்

  Рет қаралды 160,061

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

PMIST For Admission Enquiry CLICK: www.pmu.edu/
#ptr | #madurai | #ptrpalanivelthiyagarajan
திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர்
பி.டி.ஆர்.க்கு காத்திருந்த அதிர்ச்சி
உள்ளே கண்ட காட்சியால் செம டென்ஷன்
மதுரையில் கழிவறை திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சருக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
ஆண்கள்.... பெண்கள்.... போர்டு... குப்பை பெட்டி... என கிளினாக காட்சியக்கிறது மதுரையில் கட்டப்பட்ட பொது கழிவறை...
இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் உள்ளேயும் கிளீன் ஆகியிருக்கும் என்பதுதான் அதிர்ச்சி செய்தி...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிலும்... பொதுமக்கள் சேவைக்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
சித்திரை திருவிழா நடைபெற்ற போது கூட செயல்பாட்டுக்கு வராமல் பளிச்சென இருந்தன லட்சங்களில் செலவிடப்பட்ட கழிவறைகள்
பயன்பாட்டுக்கு எப்பபோது வரும் என காத்திருந்த கழிவறைகளை மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அவருடன் மாநகராட்சி மேயர், ஆணையர் எல்லாம் திறப்பு விழாவிற்காக வந்திருந்தனர். பெயர் பலகையை திறந்து வைத்த பிடிஆர், ரிப்பன் கட் பண்ணி கழிவறையை திறந்து வைத்து உள்ளே ஆய்வு செய்தார். அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு பைப் லைன் இணைப்பு இல்லாமல் கழிவறை கோப்பைகள் மட்டும் ஆங்காங்கே இருந்தன. சிறுநீர் கழிக்கும் கோப்பைக்கு குடிநீர் டேப் பொருத்தப்பட்டிருந்தது.
இதையெல்லாம் பார்த்த அமைச்சர் என்ன இது என்று கேட்ட போது, இருந்த பைப் இணைப்புகள், டேப் எல்லாவற்றையும் திருடிவிட்டார்கள் என்று அதிகாரிகள் நூதனமான பதிலை கொடுத்திருக்கிறார்கள்.
உடனடியாக எல்லாவற்றையும் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்...
கழிவறையை திறப்பதற்குள்ளே பொருட்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் சொல்ல... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால் கோப்பையை கழற்றிவிட்டு கிளீன் ஆக்கியிருப்பார்களோ கழிவறை திருடர்கள் என பலரும் முனுமுனுத்தவாறு சென்றனர்.
Uploaded On 19.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 237
@SangiBahi786
@SangiBahi786 Ай бұрын
எப்பேர்ப்பட்ட மனுஷனை கக்கூஸ் தொறக்க விட்டாங்க😂😂
@subramanianr3996
@subramanianr3996 Ай бұрын
சேராத இடம் தன்னில் சேர்ந்த பாவம்
@lihtnesganesh
@lihtnesganesh Ай бұрын
கழிவறை திறப்பது எப்படிடா கேவலமாகும்? உங்களுக்கு எல்லாம் வராதா? 😂😂😂
@SangiBahi786
@SangiBahi786 Ай бұрын
@@lihtnesganesh மாதம் 30,000 கோடி வருகிறது அதை வைத்துக்கொண்டு இந்த திமுக அரசு என்ன செய்கிறது என்று தொலைபேசியில் பேசினாரே அதனால் இலாக்கா மாற்றினார்கள் அதெல்லாம் உன் குருட்டு கண்ணுக்கு தெரியாதா
@subramanianr3996
@subramanianr3996 Ай бұрын
@@lihtnesganesh இந்த வந்துட்டாருல்ல இருநூறு ரூபாய் உபிஸ்.
@lihtnesganesh
@lihtnesganesh Ай бұрын
@@subramanianr3996 எனக்கு 200 சரி உனக்கு? அதெப்படிடா 2ரூபாய்கு ----? 😀😀😀😀
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 Ай бұрын
மீண்டும் ஒரு திட்ட மதிப்பீடு லட்சத்தில் பில்லபோடு😂😂😂😂
@blackytom9365
@blackytom9365 Ай бұрын
தி. மு. க. வில் இவர் ஒருவர் மட்டுமே நேர்மையானவர்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
He can join Bjp
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
சேரமாட்டார். அப்படியே சேர்ந்தாலும் பாஜகவுக்கு பெரிய நன்மை எதுவும் இல்லை.
@mohankumark8537
@mohankumark8537 Ай бұрын
இந்தாளும் வாயை மூடிகினு கீறானேடா
@giridhark9227
@giridhark9227 Ай бұрын
ஏன்டா 1000 ச.அடி வீடு கட்டவே 20 லட்சம் போதும், கழிவறை கட்ட 30 லட்சமா?? அதுவும் ஓழுங்கு இல்லை👌👌
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 Ай бұрын
That too full of plasticspipes
@sulthanjiyavudeen6041
@sulthanjiyavudeen6041 Ай бұрын
இது நவீன கழிவறை 😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அதற்கு ஏன். டா போட்டு பேசுகிறாய்
@karthikeyankarthik592
@karthikeyankarthik592 Ай бұрын
இது திராவிட மாடல் கழிவரை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
கரப்ஷன் கமிஷன் கலெக்.ஷன்
@kalyanamm4768
@kalyanamm4768 Ай бұрын
இன்னும் சிறிது நாட்களில் அதையும் ஆக்கிரமித்து ஒரு கடை போட்டு விடுவார்கள்.
@nandha_tamilan2004
@nandha_tamilan2004 Ай бұрын
நான் மதுரையில் இருக்கிறேன் இவர் நேர்மையான மனிதர் PTR
@seshoo76
@seshoo76 Ай бұрын
Like your humor.
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
​@@seshoo76ivar unmailye nermaiyana nalla padicha manithar compare to other minister.. But ivaraye emathirkainga😂
@AmuthaKavi-gm8rf
@AmuthaKavi-gm8rf Ай бұрын
வெளிநாட்டு வங்கியில் ஆலோசகராக இருந்தவரை இப்படி கழிவறை திறக்க வச்சுடாங்களே.... தலைவா...
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அவர் ஏன் ஒத்துண்டார்.
@yogeshkarthik8421
@yogeshkarthik8421 Ай бұрын
இது தான் திராவிட மாடல் ஆட்சி
@ftg107
@ftg107 Ай бұрын
சக்கரை எறும்பு சாக்கு கறையான் ஞாபகம் வருது ப்பா . பாவம் அடி மட்ட தொண்ட னுக்கும் பசிக்கும் ல 😂😂
@venkatesans8971
@venkatesans8971 Ай бұрын
In 🇮🇳our Tamil Nadu PTR only the honest minister👏. He wants to serve all👭👬 people❤ but the 👫CUURAPTIV government servants no cooperation even toilet also🛞🥹🫤🫡🫣🫢🫣🪪🥰😍😌🤣😊😇😘😙😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அடிமட்ட தொண்டன் ஓசி சாராயம் கொடுத்தால் அடி மட்டை ஆகிவிடுவான்.
@selvaraj3194
@selvaraj3194 Ай бұрын
PTR பேரை கேட்டாலே கையெடுத்து கும்பிடும் பழக்கம் நேர்மையை விரும்பும் இளைய தலைமுறையிடம் இருக்கு. இன்னும் சொல்லபோனால் அவரது பேச்சுக்கு நான் ரசிகன். மக்கள் மனதில் அவருக்கு தனி இடம் உண்டு.
@jothisiva5053
@jothisiva5053 Ай бұрын
வருங்கால நிதியமைச்சருக்கு வந்த சோதனை பாருங்க?
@sakthi8440
@sakthi8440 Ай бұрын
வருங்கால அல்ல முன்னாள்..
@user-cv9kf8xh7f
@user-cv9kf8xh7f Ай бұрын
பிடி ஆர் மதுரைக்காரன் தான் ஆனா மதுரை மெத்தேடு தெரில
@rmadhavan6378
@rmadhavan6378 Ай бұрын
உங்க கட்சியின் லட்சணம் தெரியாதா? நீங்கள் அந்த ஊரில் தானே இருக்கிறீர்கள் பணி நடைபெறும் போது ஆய்வு செய்திருக்கலாமே.
@prakashi8577
@prakashi8577 Ай бұрын
Dear PTR Sir, kindly don't go to this type of functions, u have so many positive things to do for TN People in future🎉🎉🎉🎉🎉❤
@jeyramram511
@jeyramram511 Ай бұрын
💐ஏம்பா..... கடைசியில் அமைச்சர் ....ஆய்....👻 போனாரா?.... இல்லையா?..🤪💐
@janagama794
@janagama794 Ай бұрын
எல்லாம் சரியாக உள்ளதா என்பதை முன் கூட்டியே பார்த்து விட்டு PTR வந்து இருக்க வேண்டும்.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Ай бұрын
ஏன்டா ஆ ஊ ன்னு double watch doughles பற்றி பில்டப் கொடுத்து விட்டு கடைசியில் கக்கூஸ் திறப்பதற்கு பாவம் இதுதான் காலத்தின் கோலம்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
தெரிஞ்சே தானே விடியலுக்கு வொட்டு போட்டோம்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அப்படி னா நீங்கள் தான் மிகவும் கண்டிக்க தக்கவர்
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment Ай бұрын
திறக்கவே இல்லாத கழிப்பறைக்குள் எப்படி உள்ளே போய் திருடினார்கள் எல்லாம் ஊழல்
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 Ай бұрын
வெக்கமா இல்லை ஒரு அமைச்சரை கக்கூஸ் திறப்பு விழாவிற்கு அழைக்க😮
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 Ай бұрын
இதுக்கெல்லாம் ஒரு திறப்பு விழாவா😮
@senthilk494
@senthilk494 Ай бұрын
அடப்பாவிங்களா, ஒரு நாலு பேரு போற பாத்ரூமுக்கு எதுக்குடா திறப்பு விழா….
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
விளம்பரம்
@Natarajanrobot
@Natarajanrobot Ай бұрын
This man is a good person
@wilson-1512
@wilson-1512 Ай бұрын
சூப்பர் check up
@gbsgoodbabysurya4407
@gbsgoodbabysurya4407 Ай бұрын
இதுதான் திருடன் வீட்டிலேயே திருடறதா ஆமா நீங்க இந்த ஆட்ச்சிக்கு எதிர்ப்பா எதும் பேச மாட்டிங்லே இது எப்படி ?
@nicehosieries
@nicehosieries Ай бұрын
திருடர்களின் ஆட்சி
@velayuthamdevanand4840
@velayuthamdevanand4840 Ай бұрын
கக்கூஸ் காசையும் ஆட்டைய போடும் எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 🪦
@ramanujamtiruvalam5318
@ramanujamtiruvalam5318 Ай бұрын
Ivargal ethaiyum attaiya poda vallavargal.
@mogangovindaraj50
@mogangovindaraj50 Ай бұрын
இந்தியாவுக்கே ஏன் உலகிற்கே தமிழகம் இதில் முன்னோடி மாடல்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
குறை சொன்னால் மாவுக்கட்டு போட்டுவிடுவார்கள்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
விஞ்ஞான ஊழல்.
@Thambi696
@Thambi696 Ай бұрын
Marupadiyum oru tender contractor happy 😂😂😂😂
@SenthamaraiKannan-ph1vv
@SenthamaraiKannan-ph1vv Ай бұрын
ஒரு பொருளாதார நிபுனரை கழிவரைதிரக்கவச்சுடானுங்க
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அவர் எப்படி ஒத்துண்டார்.
@charukas4928
@charukas4928 Ай бұрын
நல்லவெலை நகைக்கடயை திரக்லை
@seenivasanv3524
@seenivasanv3524 Ай бұрын
பெயர் பலகைகள் பத்திரமாக இருக்கிறது. அது போதும். வரலாறு முக்கியம்.
@user-yy8ms9ic6z
@user-yy8ms9ic6z Ай бұрын
ஏண்டாகக்கூஸ்தொறக்கமந்திரியாவெக்கமேஇல்லையாடா
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
இதற்கு ஏன். டா போட்டு பேசுகிறாய்
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
அந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்
@user-cy1jv8gp2p
@user-cy1jv8gp2p Ай бұрын
செகியூரிட்டிகளை நியமித்து கண்காணித்தால் பரவாயில்லை. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இது மாதிரி காவலுக்கு ஆள் போட்டு உள்ளார்கள். பராமரிப்பும் அருமை.
@saro9808
@saro9808 Ай бұрын
Ptr should check personally before opening it officially . Jaihin.
@sunharvester6419
@sunharvester6419 Ай бұрын
40% கமிஷன் வாங்குனா அப்புறம் எப்படி கட்ட முடியும்
@r.k.stalin6860
@r.k.stalin6860 Ай бұрын
கோவிந்தா.கோவிந்தா
@sgvasann
@sgvasann Ай бұрын
Officers answer is not only surprising their irresponsibility is being exposed. Unfortunate
@sridharannatesan592
@sridharannatesan592 Ай бұрын
We should appreciate ptr
@nDHANUKKODInKODI
@nDHANUKKODInKODI Ай бұрын
40/40
@perinbamalar3100
@perinbamalar3100 Ай бұрын
Super
@SSaran2010
@SSaran2010 Ай бұрын
No problem sir, dogs will vote for DMK.. don’t worry
@wingsoffire2909
@wingsoffire2909 Ай бұрын
Dmk doesn't deserve PTR. 😢
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@ramamurthygopalakrishnan6402
@ramamurthygopalakrishnan6402 Ай бұрын
Will PTR PALINIVEL RAJAN take action against corporation engineers. I think this is done to disrespect him by DMK minister and M P of that Area
@vijayakumarm4613
@vijayakumarm4613 Ай бұрын
எல்லாம் ஓத் சாப்டாங்க
@Chella-chillz
@Chella-chillz Ай бұрын
Oats 😂?
@govindarajg1912
@govindarajg1912 Ай бұрын
இப்படி எல்லா துறைகளிலும் எப்போதும் ஆய்வு செய்தால்தான் ஊழல் பெருச்சாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க முடியும். அனைத்து அரசியல் வியாதிகளும் நீங்கும்,செய்வார்களா?🤔
@thalapathysiva9217
@thalapathysiva9217 Ай бұрын
Contractor Rock's... PTR Shocks...😂😂😂😂
@jagansivan9160
@jagansivan9160 Ай бұрын
😂😂😂😂 Semma comedy
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l Ай бұрын
ITHUTHANDA SUDALAI MODEL
@Krishnakumar-zv4lw
@Krishnakumar-zv4lw Ай бұрын
Persons like him cannot digest the irregularities
@maniramalingam5455
@maniramalingam5455 Ай бұрын
Shame shame
@karthikeyankarthik592
@karthikeyankarthik592 Ай бұрын
நம்ம கிட்டயே எவனோ வேலையை காட்டின்
@AMPM1994
@AMPM1994 Ай бұрын
Sir let local councellor do this, do not get bad name for your self
@jeyarani8104
@jeyarani8104 Ай бұрын
Semma super DMK
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Ай бұрын
பீகார் பாலம் எப்படி உடைந்தது என்று வீடியோ போடுடா..... 😄
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
saridaa kurumaa valavaa moodevi
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Ай бұрын
அட கருமம் பிடிச்ச நாயே..... 😄😄😄
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww Ай бұрын
திராவிட மாடல் மக்கா..... விடியல் அரசு சும்மாவா
@nakeerank4904
@nakeerank4904 Ай бұрын
This is how we use public property in our country. And this property is in our famous religious and culturally rich city Madurai.
@prakashponnusamy2583
@prakashponnusamy2583 Ай бұрын
Here role of public also matters...
@ambikas496
@ambikas496 Ай бұрын
PTR sir is the most honest minister.
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@AshokKumar-zk1nj
@AshokKumar-zk1nj Ай бұрын
இத வேற திறந்து வைக்கனுமா
@kanakaraj9108
@kanakaraj9108 Ай бұрын
திமுக அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவ்ளோ சிறப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
@selvamaninarayanasamy5381
@selvamaninarayanasamy5381 Ай бұрын
இவர் லட்சனம் தெரிந்து தான் இவரிடம் இருந்தது நிதி அமைச்சர் பதவியை முதல்வர் பிடுங்கி விட்டார்.😊😊😊
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
திமுகவில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை
@chandrasekaranmahadevan6929
@chandrasekaranmahadevan6929 Ай бұрын
Jawulai kadai thirandhu vaikkum VIP mudhal boni aaga jawline vanguvadhu vazhakkam. Kazhivarai ii thirakkum amaichar mudhal boni aaga enna seivar? Maanam pogudhu.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Ай бұрын
His mother is trustee
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz Ай бұрын
YengaAmmaIrunthal ipadinadakkuma
@saiprasath2647
@saiprasath2647 Ай бұрын
Goundamani senthil thalaatu kekuthamma toilet opening comedy pola😊
@velunirmala1546
@velunirmala1546 Ай бұрын
திராவிட மாடல் ஆட்சி இப்படித்தான் இருக்கும்
@vellorerajarathnam5417
@vellorerajarathnam5417 Ай бұрын
The person who is responsible for toilet should be dismissed. Why the person has not noticed before ribbin cutting.
@chandrujimrc2748
@chandrujimrc2748 Ай бұрын
Empa ippadi nokadikkureenga?
@vikram6547
@vikram6547 Ай бұрын
It's Tamilnadu govt .project why it's in the name of ministers.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Ай бұрын
கழிவறைகளுக்கு ஒரு காவலரை நியமித்து, இரவு 10மணிக்கு அடைக்கவும் , காலை ஆறு மணிக்கு திறக்கவும் ஏற்பாடு செய்யலாம். CCTV camera பொருத்தலாம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
காலை 5 மணிக்கே திறக்கணும் சார்.
@user-ug1zo9fr9r
@user-ug1zo9fr9r Ай бұрын
மதுரைடா...
@agstv2141
@agstv2141 Ай бұрын
கழிவறை. இல்லப்பா கழிப்பறை என்று எழுதவேண்டும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
இரண்டுமே கரெக்ட் தான்.
@madrasman8883
@madrasman8883 Ай бұрын
Public money waste
@keerthikalai6936
@keerthikalai6936 Ай бұрын
Nalla manithar
@dhanasekhar-gh5gj
@dhanasekhar-gh5gj Ай бұрын
Attai pottuthanga sir.
@jamalmydeen1158
@jamalmydeen1158 Ай бұрын
ஸ்வீட் பாரத் அல்லது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் லட்சணமா?
@singvelu5832
@singvelu5832 Ай бұрын
This is DMK model aatchi
@parvathid6198
@parvathid6198 Ай бұрын
ரிப்பன் மட்டும் வெட்டினால் போதாது. பாத் ரூமில் பேன்டும் பார்க்க வேண்டும்...
@gmanikandanmca
@gmanikandanmca Ай бұрын
இதுக்கு 30லட்சம் ரூபாய்??
@rajkumarj7351
@rajkumarj7351 26 күн бұрын
Madurai south neet in clean bothroom only one
@ffgaming2002
@ffgaming2002 Ай бұрын
Vilayattu manthriya anuppa vendiyathu thaaney Avar qualification Status enna Avar eppadi ithukku ok sonnaar
@aravind1739
@aravind1739 Ай бұрын
30,000 கோடி 🤣 என்னடா ஆச்சு
@maniveera8042
@maniveera8042 Ай бұрын
Dei toilet opening ceremony panra alavukku level dhaan intha aatchi na . Idhellaam oru minister oda velaiya😂
@guestviews3986
@guestviews3986 Ай бұрын
Thirudanathea naangathaandaa athigaarigal😂😂😂
@user-ms9ww9zt9g
@user-ms9ww9zt9g Ай бұрын
Nonsense people
@nedunchezhiansenthilnayaga6876
@nedunchezhiansenthilnayaga6876 Ай бұрын
This is the state of poverty in our nation. We have to chain the drinking cup with the water drum through a chain. Unfortunate attitude of some of the public. It is because of greed and poverty. Social awareness is to be created.
@sparkshiva
@sparkshiva Ай бұрын
இவரும் உதயநிதி வாழ்க என கூறியிருந்தால் பெரிய பதவியில் இருந்திருப்பார் ஆனால் இவருடைய தன் மாணத்தால் தான் இந்த நிலையில் உள்ளார் ... மாணமுல்ல மனிதர்
@vigneshwaran6907
@vigneshwaran6907 Ай бұрын
Sellur Raju na summa va
@user-up5vl2mg3y
@user-up5vl2mg3y Ай бұрын
Ithan ivanga latchanam...oru minister varumbothae ipdi vachuruntha,pothu makaluku epdi unga service irukum.. .
@user-xj4fz9tp8u
@user-xj4fz9tp8u Ай бұрын
DMK government 💯💪
@josephxavierxavier8173
@josephxavierxavier8173 Ай бұрын
This is the condition of DMK management.😂😂😂😂
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 Ай бұрын
😂😂😂😂😅😅😅😃😃😃😃😃
@sakathisakthi7077
@sakathisakthi7077 Ай бұрын
உங்களுக்கு அசிங்கமா இல்ல இதெல்லாம் ஒரு பொழப்பு
@rameshhariharan2623
@rameshhariharan2623 Ай бұрын
Stallin pool size yenna ptr pool size yenna
@vasukisuresh1442
@vasukisuresh1442 Ай бұрын
Wow,wow ….adhu seri,commentlaye avaalnu puriya vechutte
@mhomedmansur6736
@mhomedmansur6736 Ай бұрын
Tamilan da
@maruthiastrologytv3423
@maruthiastrologytv3423 Ай бұрын
கள்ளச்சாராய அரசு
@ragunarrasimhannarrasimhan8289
@ragunarrasimhannarrasimhan8289 Ай бұрын
After all cheap tamilnadu voters. Don’t expect anything better.?
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 3,6 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН