No starting point No Ending point for lord Shiva 🔥சிவ சிவ🔥
@Lingeshwarioothavikarangal22Ай бұрын
Uruttu shivan vishnuku keela than
@bharathi.v2548Ай бұрын
@@Lingeshwarioothavikarangal22 😂🤣🤣🤣comedy panadha bro.. Vishnu ve Sivan kitta Sudharshana chakratha picha vangunavaru
@Lingeshwarioothavikarangal22Ай бұрын
@@bharathi.v2548 avane narashimaku bayathavan ok va
@barathirajavenkatesan46263 ай бұрын
நடப்பதெல்லாம் நாராயணா சிவன் ❤
@hariprasanth83223 ай бұрын
Vishnu and shiva same who don't know that person no knowledge
@Sundharagandam2 ай бұрын
ஓம் நமசிவாய
@தமிழ்.தமிழன்-103 ай бұрын
அனைத்து கடவுள்களும் சிவனின் அம்சங்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏♥️
@KarthikGurudewa1082 ай бұрын
Only According to Siva Puranam not all the smirthi support this 😂 Narayana is the paramporul not shiva
@தமிழ்.தமிழன்-102 ай бұрын
@@KarthikGurudewa108 👍
@ANNATHANAM-j9n2 ай бұрын
@@KarthikGurudewa108 ramayana is not shiva purana proof is rameshwaram 🤣😂
@ANNATHANAM-j9n2 ай бұрын
@@KarthikGurudewa108 rameshwaram moolvar is shivan
@babukmc76707 күн бұрын
காஞ்சி மகா பெரியவரின் வார்த்தைகள் மாண்டுக்ய உபநிடதம் ( ஓங்காரத்தை விளக்கும் முக்கிய உபநிடதம்) : சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்தம் சாந்தம் - பேரமைதி சிவம் - சச்சிதானந்த ரூபம், நிர்குண பிரம்மம் அத்வைதம் (இரண்டு மற்ற நிலை) சதுர்த்தம் (துரிய நிலை)
@sivaKumar-vm4wl2 ай бұрын
Om nama sivaya
@RayappanRayappan-it8es3 ай бұрын
Hara Hara Mahadeva 💙🕉️
@Venkatesanvenkatesh-te3cz3 ай бұрын
a to z விஷ்ணு 😂😅❤
@bharathi.v25483 ай бұрын
In Brama puranam also says Lord Shiva is Supreme God
@RasRad-d2x2 ай бұрын
ஓம் நம சிவாய❤❤❤❤
@babukmc76708 күн бұрын
Svetashwara upanishads: iv 14: jnatva sivam shantam atysntam eti (Having known sivam the blessed one, man goes to unutterable peace❤)
@d.muruganmuruganpoongodi2 ай бұрын
பிரம்மன் படைத்ததால் தகுதியாக நாம் அவரை கருதுகிறோம் அலைக்கும் கடவுளாக இருப்பதால் சிவனை ஒரு சிலர் நிந்திக்கிறோம் ஆனால் மகாவிஷ்ணுவை ஏன் நாம் காக்கும் கடவுளாக எண்ணுகிறோம் ???. இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை இப்போது நமது பெற்ற தந்தையே தவறு செய்தாலும் ஒன்று நாம் மன்னிப்போம் அல்லது அவரிடம் என்று விலகி விடுவோம் இன்னொரு தந்தையிடம் நாம் வளர்கிறோம் தன்னை பெற்ற தந்தை யார் என்று அறியாத சூழ்நிலையில் இப்போது அந்த இடத்தில் அவர் ஒரு சிவமாக இருக்கிறார் பலமும் அவரிடமே பலகினும் அவரிடமே அவரிடம் அளிக்கும் தன்மையாக இரண்டு வகை படுகிறது ஒன்று அளித்தல் இன்றொன்று அழித்தல் இந்த அழித்தலில் இரண்டு வகையில் ஒன்று தருவது அது அளித்தல் அதை சரி இல்லாதபடி இருந்தால் அதை அழித்தல் இப்படி இரு வகை கொண்டவர்தான் சிவம் அதாவது தர்மமும் நீதியும் கொண்டவரே சிவம் ஆனால் மகாவிஷ்ணு அப்படியல்ல இந்த உயிர் தோன்றலான நிலையை கருத்தில் கொண்டு அதை அழிவுறாமல் செய்வது எப்படி? அதை காக்கும் தன்மையானது எது உயிர் அனைத்தும் அழிவுறாமல் இருக்க வேண்டுமானால் அதன் எல்லை யாது என்ன என்பதை தெளிவுறித்து அழைத்து உயிர்களை காக்க வல்லவர் மகாவிஷ்ணு .. இவ்வாறு குணங்களைக் கொண்டது முப்பெரும் தெய்வங்களின் தன்மையை உண்மையில் நீதியின் படி இந்த மூன்று தெய்வங்களும் செயற்கை ஈடுபடக் கூடியவைகள் அல்ல அதாவது உடலும் உடலும் சங்கமிக்கும் அந்தவிதமான உறவுகளை ஈடுபடக் கூடியவர்கள் அல்ல உடல் கூடுகளுக்கான ஒரு தனித்தன்மையும் அதற்கு ஏற்ற உருவங்களையும் உண்டு பண்ணி அதன் மூலமாக ஆத்தலும் அளித்தலும் காத்தலும் இவ்விதமான செயல்களில் இருப்பவர்களை முப்பெரும் தெய்வங்கள் இந்த மூன்று தெய்வங்களுக்கும் தன் துணையுடன் இருக்க வேண்டிய அம்பாள் அருள்பாலிக்கிறாள் என்ன இருந்தாலும் ஒரு பெண் துணை இல்லாமல் செய்ல்கள் என்பது முற்றுப்பெறாது என்பது அவர்கள் உணர்ந்த விஷயம் இந்த முப்பது தேவர்களின் பெயர் கட்டிவிடும் என்பதை அறிந்த அம்பாள் ஆனால் மூன்று தெய்வங்களின் படைக்கும் பொழுதே ஒரு எச்சரிக்கை சாபம் பெற்றிருக்கிறாள் அதன்படியே பிரிவு முனிவரால் அந்த யோசனையுடன் அந்த செயல்களை செயலாற்றப்பட்டன வடக்கின் பிரம்மாவான செயல் தாயின் கருவறையில் ஒரு பிள்ளையை வளர்க்கச் செய்வதில் ஒரு விரல் சிரமம் இருக்கிறது அதை அவர் செய்கிறார் . சரி பிறந்த குழந்தை வளர்ப்பு நிலையில் பாவம் புண்ணியம் நன்மை தீமை அதை அறிந்த அந்த குழந்தை வளரும் நிலை என்று ஒன்று உள்ளது அதற்கு தேவையான நன்மை தீமை நல்லது கெட்டது அறிய வைக்கும் தன்மை உடையவர் சிவம் அதில் அவருடைய சினிமா உள்ளது ஆனால் வளர்ந்த பிறகு தன் வாழ்க்கையில் ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஆணும் பெண்ணும் தன் எண்ணம் மனது செயல் இது சிறப்பாக இருந்ததால் எந்த செயலும் செவலை செய்து முடிக்க முடியும் இந்த சிந்தனையை தூண்ட வல்லவர் வல்லதாவது விஷ்ணு விட மே . அது ஒரு சிரமமானது இவ்வாறு மூன்று தெய்வம் தன் தன் துணையின் பலத்தை இழந்த பிறகு இணைந்தது இழந்ததுமே தம் செயல்களின் தன்மையாது வலு அற்று போகிறது என்று உணர்த்தினார்கள் அது போலவே முப்பது இதயங்களும் பலவித கஷ்டங்களை அனுபவித்தார்கள் பூலோகத்தில்
இந்த தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் இது பொய் கட்டு கதை என்பார்கள் ஆனால் அந்த கதை வழியே பிரபஞ்ச உண்மையைப் உரைத்தர்க்கே அவர்கள் பாதம் வணங்கலாம் அதை இப்போ எங்களுக்கு உணர்த்தும் உங்களுக்கும் நன்றி அண்ணா
@Eyal.official3 ай бұрын
கண்டிப்பா புராணங்கள் கதைகளில் இருக்கும் தத்துவ விளக்கத்தில் நிறைய ஞானோபதேசம் இருக்கு அதை ஆராய்ந்து அறியும் வண்ணம் புராணத்தின் முக்கியத்துவமும் தத்துவ அழகும் தெரிகிறது😊 உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🥰🙏
@vaisaliranganathwn30853 ай бұрын
@@Eyal.official உண்மை bro நீங்களும் கதை முடியும் போது அதன் தத்துவ விளக்கத்தை நீங்கள் அறிந்த வண்ணம் explain பன்னா நல்லா இருக்கும் கேட்பவருக்கு அது சொல்ல வருவது புரியும்.
ஈஸான: சர்வ வித்யானாம் ஈஸ்வர: சர்வ பூதானாம் பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர் ப்ரஹ்மா சிவோ மே அஸ்து சதாஸ'வோம் (அவன் ஸகல வித்யைகளுக்கம் ஈஸ்வரன் , பிரம்மம் எனப்படுகிற வேதத்தின் நாயகன், நாலு வேதம் ஓதும் பிரம்மனுக்கும் அதிபதி , பரப்பிரம்மமேயான அவன் எனக்கு மங்களம் செய்யும் சிவனாக இருக்கட்டும் என்று கூறி ஸதாசிவ நாமத்தோடு பிரணவமான ஓங் காரத்தை சேர்த்த ஸதாசிவோம்(நிர்குண பிரம்மம் )என்றாக்கி வேதம் அவரை புகழ்கிறது. இதையே மாண்டுக்ய உபநிடதம் : சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்தம்
@krishnakrishna94033 ай бұрын
Ultimate explain brother,
@Eyal.official3 ай бұрын
Thank you so much bro🥰 thanks for your support bro🥰🙏
@hariprasanth83223 ай бұрын
Vishnu and shiva same God and Vishnu divded 2 power bharama shiva
@babukmc76703 ай бұрын
SadhaShiva created vishnu, brahma emerged from vishnu, rudra(Trinity shiva) emerged from brahmas forehead
@KarthikGurudewa1082 ай бұрын
@@babukmc7670Saiva sidhantham conspiracy 😂😂😂😂 mainstream philosophy of Vedas don't support this, Eko ha vai Narayana Asith naa brahma naa neshana 👉 which means there was only Narayana Vishnu in the beginning, Narayana created Shiva and brahma not the vise versa n this Sruthi vakyam from vedas
@babukmc76702 ай бұрын
@@KarthikGurudewa108 🤣🤣🤣you idiot, it is present shiv puranas, kurma puran, mahabharat drona parva, anushaahan parva, linga puran, brahmanda puran, devi bagvatam, padma puran, Rig veda shiv sankalpa suktam: parat parataro brahmA tatparAt parato hariH tatparAt parato dhlshastanme manaH shivasaNkalpamastu (The greatest of greatest is brahma, but greater than brahma is hari, but greater than brahma and hari is shiva. Let my mind focus on shiva and not anyone else
@babukmc76702 ай бұрын
@@KarthikGurudewa108 it seems you didn't read all the upanishads, shiv mahapuran, kurma puran(vishnu himself says Lord sadhashiv is the one who created him), padma puran(Lord sadhashiv speaks to trinity), linga puran, brahmanda puran, devi bagvatam, mahabharat drona parvam, anushashan parvam,
@babukmc76702 ай бұрын
@@KarthikGurudewa108 rig 5.3.3 Tava shriye maruto marjayanta rudra re janima cAru citram/ Padam yad vishnor upamam nidhAyi tena pAsi ghuhyam nAma ghonAm (O rudra the one with great splendor, vishnu acquired the position of being the Lord of vaikunth along with lakshmi by worshipping you in the shiv linga)
@hariprasanth83223 ай бұрын
Mahabharat krishan say everything create hari one god take the all god avatar mahavishnu only
@babukmc76702 ай бұрын
In mahabharat rishi upamanyu gives shiva deeksha to krishna, before mahabharat lord shiva shows his vishwaroop to Lord rama and gives essence of vedic knowledge, and thr same knowledge passed to arjuna . And the vishwaroopa is Lord shiva form not krishna. In koorma purana veda vyasa states arjuna thr form you have seen is none other than Lord rudra, Lord krishna was your guru
@babukmc76702 ай бұрын
தேவார திருவாசகங்களில் சிவன் மும்மூர்த்திகளுக்கு(பிரம்மா, விஷ்னு, ருத்ரன்) அப்பார்பட்டவர்
@KithursanKithu-g6b3 ай бұрын
Bro unkalukku theriyaathu enraal kathi enda perla uruddathinka
@naveenkrishnan2863 ай бұрын
Super super ❤ part 1& 2 thank u it is true and real
@@bharathi.v2548 atha kadulu avathu avatharam aduthu boomiku varagala lord Vishnu varuvaru appo atha kadulu periya kadulu lord Vishnu tha periya kadulu earth will be created by lord Vishnu
@bharathi.v25483 ай бұрын
@@Volleyball_heart_bgm_01637 yaru bro ithellam sonathu ungaluku?... Puranthulaye Shivan ku mattumdhaan " SUYAMBU " nu peru.. Suyambu na Thaanaga uruvanarnu artham.
@Volleyball_heart_bgm_016373 ай бұрын
@@bharathi.v2548 nee yaara da Vishnu kuda tha suyamba athanala adithi narayana Peru
@chennaibiju31673 ай бұрын
சிவ சிவ
@s.ksaravanan30293 ай бұрын
அன்பு தழிழ்லான் மக்கள்லே. இந்த ஆதியாகசாம் பற்றி தெரியுமா சொல்லா வேண்டாம் பாகவன்ஸ்ரீ விஷ்ணு இந்த உலகம் படைத்தார் பிராம்மாவே அவர்தான் படைத்தார் வண்ணார் ஆதாரம் எடுத்து இந்த மூன்று உலகமே இருண்டு அடியில் அளந்தவர் அவர்ரே படைப்புகள் காப்புதல் அழித்தல் பாகவன்ஸ்ரீ விஷ்ணு அவர் என் சிவன் கால் அடியா பக்குனும் அண்டம் சராசரி அவ்வரே உலகத்தை காக்கா பலா அவுதரம் எடுத்து வார்
@Nandha7453 ай бұрын
Vishnu iruthutha ellam uruvanu sivan and Brahma uruvanair
@amirkarunarathne1043 ай бұрын
Shiva is ultimate form sadashiva Shiva+adhishakthi most powerful couple of universe
@amirkarunarathne1043 ай бұрын
Onnakku vishnu pudichi urukkalam ana shiva is last form of everything
@ANNATHANAM-j9n3 ай бұрын
This is real story of tiruvannamalai sadhasivam is supreme god
@blueprints4003 ай бұрын
Appo Sivan epdi vanthaaru
@Eyal.official3 ай бұрын
Siva puranam padi sivan tha para brahmam nu solranga but ultimately oru power iruku adhu adhiparasakthi nu solvanga avanga tha source for all creation adhula oru part tha sivan kuda avanga epadi vanthanga nu therla bro ☺️
@babukmc76702 ай бұрын
Shivam is static energy, shakti is kinetic energy சிவத்தின் சக்தி பராசக்தி அருட் சிவம் அனாதி
@abhilashsasidharan80173 ай бұрын
This story from sivapurana.most of the puranas and snathana dharmas ultimte source vedas tells narayana is supreme god.
@bharathi.v25483 ай бұрын
In Brama purana also say Lord Shiva is Supreme God ..
@aryavishwanathan46623 ай бұрын
Only vaishnavite bigots claim Vishnu is powerful. Sivan and shakthi are way more powerful than Vishnu and latchumi
@mahathimahathi38223 ай бұрын
Vhisnu vai created pannathu sivan kidayathu.vhisnu puranattala kuda sivan created vhisnuthan sollapattu irukku appidina athan neenga yettukkuvingala
@coolguy07193 ай бұрын
@@mahathimahathi3822 Enna olareetu irukka
@mahathimahathi38223 ай бұрын
@@coolguy0719 nee yen olarure
@ravindranmurgis76463 ай бұрын
Shiva created vishnu first then how shiva said everyone when see me will ask varam first nne .. hahahahaha
@Eyal.official3 ай бұрын
Because after realising shiva has created vishnu first brahma asked for varam in that sense it is said everyone who see me ask for varam even vishnu know about shiva is ultimate form but he had patience 🥰🙏
Vishnu va uruvakkunadhu sivan ah appo sivana uruvakkunadhu
@santhos16423 ай бұрын
Narayanan made sivan and sivan made narayanan. May be.
@Eyal.official3 ай бұрын
Sivan adiparasakthi oda oru velipadu andha thathuva vilakam oru video panren bro apo puriyum knjm detailed uh😊
@nandhakumarcenna3 ай бұрын
Ithu ellam nabir mathariya irrukk
@Lingeshwarioothavikarangal22Ай бұрын
Sivan ilaa Vishnuvum onu onuku salachathu ilaa
@Gopalgopal-j3o7p3 ай бұрын
Ya nee tha entha ulagathaye padacha kadavul nu vedio podu.. Pakra nanglam paithya karanga thane.. Po da poitu puranatha nalla padichutu va, Na Thiruvannamalai kara da, enaku yalla varalarum therium
@Nandha7453 ай бұрын
Ni puranam thappu thappa sollura ni sollura ellam thappu unnaku ethum thariyala
@mahathimahathi38223 ай бұрын
Ivarukku sivanai pidikkum pola.atha vhisnu Vai patti tappa tappa solluraru.
@KithursanKithu-g6b3 ай бұрын
Om bro
@arulmasarulmasarulmasarulm39923 ай бұрын
Appo ne tha solla
@VelVel-d9r3 ай бұрын
Unnakku என்ன தெரியும்
@Gopalgopal-j3o7p3 ай бұрын
Nee solrathula orru 10℅ kuda caract ellaye.. Ya time West panra
@Venkatesanvenkatesh-te3cz3 ай бұрын
rong poi😂
@ANNATHANAM-j9n2 ай бұрын
Ombu
@srinivaskannan701614 күн бұрын
ராட்சச குணம் இல்லை , ராஜஸ குணம் ...ஒழுங்கா சொல்லு.
@thirukumaran83933 ай бұрын
sivan than Ella kadavulukum veda periya kadavul
@KarthikGurudewa1082 ай бұрын
😂😂😂 Saiva sidhantham conspiracy
@ANNATHANAM-j9n2 ай бұрын
Rama praying lord shiva proof is rameshwaram Sita madha praying lord shiva devi pattinam Anjaneya saves lord rama(sanjeeveni mooliga) R u know lingoth bavar Lord sharbha controlled lord narashima
@ANNATHANAM-j9n2 ай бұрын
Rama praying lord shiva proof is rameshwaram Sita madha praying lord shiva devi pattinam Anjaneya saves lord rama(sanjeeveni mooliga) R u know lingoth bavar Lord sharbha controlled lord narashima
@ANNATHANAM-j9n2 ай бұрын
Rama praying lord shiva proof is rameshwaram Sita madha praying lord shiva devi pattinam Anjaneya saves lord rama(sanjeeveni mooliga) R u know lingoth bavar Lord sharbha controlled lord narashima
@KarthikGurudewa1082 ай бұрын
@@ANNATHANAM-j9n sirippu varudhu brother, Valmiki Ramayana is the base for all the Ramayana 👉find out is there any verse stating this? Rama as maryatha pueushotama worship suryadeva, many Hrishis as well as Shiva so whats the big deal? A Avatharam of Vishnu even worship himself 👉 check out the history of Sri Ranganathar👉that deity was worshiped by Ramachandra, so worshipping Shiva does not defies him as supreme parabrahman 🕉️ educate yourself brother, I as a Vaishnava ASLO worship Shiva ,but Shiva is not supreme parabrahman but a part of that very supreme parabrahman Sriman Narayana 🕉️🔱🚩🚩🚩 Read study mainstream philosophy of sanatanadharma Hinduism and come over to talk, somma comedy Pannikittu 😂😂😂😂
@KarthikGurudewa1082 ай бұрын
@@ANNATHANAM-j9n Hanuman is Shiva as Rama bhakthan
@Lingeshwarioothavikarangal22Ай бұрын
Hey... Sivanuku vishunu gift pannaveye ilayaa podaaa
@Gopalgopal-j3o7p3 ай бұрын
Aadei muttal, unaku kathai therila na muditu eru da, Ya thapu thapa solra
@DeepakGamingYT-e6cАй бұрын
😂😂😂😂😂
@ANNATHANAM-j9n2 ай бұрын
This is tiruvannamalai history matha lusu pasangalaukala sonna puriyathu bro lord shrabha(siva)killed the lord narasimha Siva is supreme (lingothbavar)