வாழ்க அண்ணாச்சி நல்ல மனிதர் பல குடும்பத்தை வாழ வைக்கும் அண்ணாச்சி வாழ்க பல்லாண்டு good pless u
@SyedAli-ke3zb2 жыл бұрын
Tanks
@k1a2r3t4h5i52 жыл бұрын
சென்னை வேளச்சேரியில் கொஞ்ச நாள் தங்கியிருந்த போது, சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரியும் ஊழியரகளை பார்க்கும் போது, அதிலும் குறிப்பாக பெண் ஊழியகளை கிட்டதட்ட அறிவற்ற ஜந்து போல நடத்துவதை கண்கூட பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன். இவிங்க தான் ஏழைகளுக்கு சேவை செய்ய போரதா பஞ்ச் டயலாக் பேசுரது வெறுப்பின் உச்சம். இவிங்கலாம் பணப்பேய் தோழர்.
@selvaraja82852 жыл бұрын
ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா கார்த்தி சொல்லிகிட்டு போகலாம். இந்த நடிகர்கள் எல்லோரும் காமராஜர் போல எளிமையான நடையில் வாழ்ராங்களா பல தயாரிப்பாளர்களை பிச்சை எடுக்க வக்களியா?. எல்லோரும் சுயநலவாதிகள் தான்.
@k1a2r3t4h5i52 жыл бұрын
@@selvaraja8285 எளிமை என்பது பிரச்சனையே இல்லை தோழர். சிவாஜி, எம்ஜிர், ஜெமினி என முன்பு வாழ்ந்தவர்கள் எளிமையானவர்களா என்ன? "அங்காடி தெரு" திரைப்படம் நினைவிற்கிறதா, அந்த படத்தில் காட்சிபடுத்தப்பட்ட வாழ்க்கை தான் சரவணா ஸ்டோர்ஸ் என்பது ஊரறிந்தது தானே. சக மனிதனை ஒரு ஊழியர்களாக நடத்த தெரியாத இவர்கள் சினிமா பெரிய வள்ளல் போல பேசுவது தான் எரிச்சலே. குறிப்பு: நடிகர் சூர்யா, கார்த்திக் அவர்களை அந்த லிஸ்ட்டில் சேர்க்காதீர். இன்றளவும் பாமர மக்களுக்காக அறக்கட்டளை மூலம் பல செய்து வருகிறார்கள். 😊😊
@kalaiarasiganesan75082 жыл бұрын
தமிழில் "உயர்வு நவிற்சியணி" என்று உண்டு. திறம்பட கையாண்டுள்ளீர்கள் ஐயா.....👌👍
@natarajansomasundaram99562 жыл бұрын
அது, வஞ்சுப் புகழ்ச்சி அணி தோழர் !
@kalaiarasiganesan75082 жыл бұрын
@@natarajansomasundaram9956 உண்மைதான்.வஞ்ச புகழ்ச்சியணியையே,உயர்வு நவிற்சியாக தோன்றும் படியாக கையாளப்பட்டதாக எனக்குத் தோன்றியது. ஆகையினால் அந்த அணியினை மேற்கோள்கள் குறிக்குள் குறிப்பிட்டிருநதேன்.🙏
@natarajansomasundaram99562 жыл бұрын
தெளிவுபடுத்தியமைக்கு மகிழ்ச்சி தோழர் !👍🙏💥
@muralirajansr76092 жыл бұрын
தம்பி சரவணனை வாழ்த்தி பாராட்டி பேசியதற்க்கு நன்றி முரளி யின் வாழ்த்துக்கள்
யோவ் வேற பொழப்பு பாருய்யா இவனை போய் பாராட்டிக்ககிட்டு
@ஹரிகோட்சே-ங7ந2 жыл бұрын
ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணா இன்றைக்கு உங்கள் விமர்சனம் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த லெஜெண்டை இரண்டரை மணிநேரம் உட்கார்ந்து பார்த்தால் பார்த்தவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுவிடும்.
@arunchalam23292 жыл бұрын
Legend saravanan action very super
@goldensteels28442 жыл бұрын
அவர் தொழிலை பார்த்தாலேபோதும் கோடிக்கணக்கில் சம்பாரிக்கலாம் இது தேவை இல்லை. சுழி யாரை விட்டது
@AbdulRahman-ub3pu2 жыл бұрын
உன்மை நண்பா
@musiconly40892 жыл бұрын
படத்தின் தயாரிப்பு செலவு கம்மியோ கூடுதலோ அது ஒருபறமிருக்கட்டும் திரைவிமர்சனம் என்பது ஒருபடம் நன்றாக இல்லாவிட்டாலும் அதை ஒரு திரை விமர்சனமாக நாகரீகமாக விமர்சிக்கவேண்டும்
@padgaran81462 жыл бұрын
Super
@வபிமுமுசக்திவேல்ராசா2 жыл бұрын
பதற்றம். வன்மம். எவ்வளவோ பிரபலமான விமரிசர்கள் தமிழ்த்திரையுலகில் உள்ளனர்.
@helenpoornima51262 жыл бұрын
அண்ணே! ஏண்ணே உங்களுக்கு லெஜெண்ட்மேலே இத்தனை போறாமை?அவர் உங்களைவிட கோடிமடங்கு அழகாகவே இருக்கார்! ! அவரைக்காதலிக்கக்கூடிய முகவசீகரம் அவருக்கு இருக்கு! நீங்க பப்ளீக்கா இப்படி அவரைக்கேவலமாப்பேசறதுக்கு உங்களுக்கு யார் துணிச்சலைக்கொடுத்தது ! ?!?!அண்ணே! ஒங்களுக்கு நகைச்சுவை வரலைண்ணே! விட்டுடுங்கோ ! இந்தப்படம் வெற்றீப்படம்தான்! வயிறு எரியுதோ ?!?! பர்ஸ்ட் படத்துலே ஒலக நாயகனைப்பாத்துருக்கீங்களா?!?! உங்க வயசுக்கு இந்தக்காலப்படங்களை விமர்சனம் செய்யலாமா அண்ணே?!?!?! இதுநல்லா இல்லையே!!!!! மொதல்படத்திலே இந்த ஒலகநாயகன் கல்லுமாதீதான்நிப்பான்! அதனால நீங்க இவரைக்கேவலமாப்பேசவேணாம்! அவர் நெனைச்சது அவருக்குக்கெடைக்குது !அவர் காலடீயிலே பேரழகிகள்லாம் தவம் கெடக்குறாளூங்க!ஒங்களுக்கு ஏண்ணே வயித்தெரித்தல்! அண்ணே ஜாக்கீரதையா ஈருந்துக்கோங்க! வீணா பொய்பேசீ அவரக்கிண்டல் அடிச்சி மட்டம் தட்டி மாட்டிக்காதீங்க! அவரால் தமிழ் நாட்டையே வீலைக்குவாங்கமுடியும்!அந்தளவுக்கு கோடீஸ்வர ர்! உழைச்சு முன்னுக்கு வந்த பரம்பரை உங்களமாதீ வெட்டிக்கதைப்பேசுற ஆளில்லை! இத்தோட இவரைக்கேலி கிண்டல் நக்கல் அடிப்பதை நிறுத்திடுங்கோ !அதான் ஒங்களுக்குநல்லது ! 👸
@arunkanna13772 жыл бұрын
Correct.
@rajarajaraja2502 жыл бұрын
புதுசா ஒருத்தன் தொழிலுக்கு வந்தா எதிரிங்க இப்படி தான் பகடி செஞ்சு வெரட்டி விட பார்ப்பாங்க லெஜன்ட் படம் சூப்பர்
@rajarajaraja2502 жыл бұрын
@Sivaji Ganesh ஆஸ்கார் கொடுடா டிரம் பே
@rajgandhi852 жыл бұрын
திறமை மிகுந்த வர்களை பாராட்டுவதும், திறமை வளர்க்க முயன்று kondiruppavargalai igazhaamal இருப்பதும் நன்று.
@Newtonroshan2 жыл бұрын
அனைத்து தமிழர்களும் தமிழ் துறையில் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் மராட்டிக்காரன் நடித்தால் ஸ்டைல் எங்கள் தமிழன் நடிப்பும் ஸ்டைல் தமிழர்களையும் பாராட்டுகிறேன்
@Ajaiashokraj2 жыл бұрын
அண்ணா உங்க பேச்சு அருமை உண்மையா பொய்யா சிறிப்பா வருது
@Mani-qw5dm2 жыл бұрын
காசு கொடுத்து முழு படம் பார்த்து இருக்கீங்க, விமர்சனம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஏற்கனவே உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கார் திரு.லெஜெண்ட் அவர்கள்.
@mangalpinfo12852 жыл бұрын
ஐயா உங்க விமர்சனங்கள் சூப்பர் படம் வருவதற்கு பார்ப்பதற்கு முன்பே முதலாளி கோமாளி என்று தரிசனம் சொன்ன புத்திசாலி அல்லவா புகழ்வது போல் இகழ்வது ஆஹா பொறாமை கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது 😊
@mahamaha58002 жыл бұрын
அண்ணாச்சியை பார்த்தாலே ஆங்கிலப்பட நடிகர் மாதிரித்தானே இருக்கார்.
@mohanashankar34962 жыл бұрын
,விமர்சனம் புகழ்வதுபோல் இகழ்ந்து பேசிய பேச்சு, சிரிக்கும்படி செய்து மகிழ்வித்த து.ஆ.சங்கர்.1.8.20022.
@masthanfathima1352 жыл бұрын
உங்களுடைய ஓப்பனிங் கேட்க்கும் உண்மையில் நம்பிவிட்டேன் ஆனால் கிளைமேக்ஸில் தூள் கிளப்பிட்டங்க சார். உங்கள் வர்ணனை படம் பார்த்து போல் இருந்தது. நன்றி.
@karthikdurai52492 жыл бұрын
பந்தியில் பிரியாணி பச்சடி சிக்கன் மட்டன் மீன் நண்டு இறா சுறா முட்டை எல்லாம் இருக்கு ஆனா உப்பு காரம் மட்டும் சேக்கலை அதே நிலை தான் லெஜன்ட் படத்திலும்
@thavamani50932 жыл бұрын
சிவாஜி சாவித்திரி , நம்பியார் ,ரகுவரன், இந்த மாதிரி legends ஆண்ட சினிமா துறைக்கு இழுக்கு
@amaransingeramaran98492 жыл бұрын
Sir எல்லாருக்கும் சினிமா ஆசை இருக்கும் sir pidikalaina விட்ருங்க sir
@padgaran81462 жыл бұрын
அஜித் விஜய் நடிச்சாதான் அது படமா ? வேற யாரும் முயற்சி பண்ணக்கூடாது. இதுதான் உலகம்.
@Ravikumar-yy3lw2 жыл бұрын
Alaku not matter but nadippu kandippa venum
@manojkumark29852 жыл бұрын
அவர் சம்பாதித்த பணம் விதி யாரை விட்டது
@DEATH_CHEATER_462 жыл бұрын
Unmai thaan solgirar paarppathu naam than
@balakumarparajasingham59712 жыл бұрын
அஜீத் விஜய் நடித்த முதல் படத்தை இப்போது பாருங்கள் இந்தப்படத்தை விட கேவலமா இருக்கும். விஜய் மூஞ்சை பார்க்கவே சகிக்காது.
@sundararajuduraisami1462 жыл бұрын
பார்க்க சகிக்காத முகம்.
@user-fg9xu6os7f2 жыл бұрын
விரைவில் அமெரிக்க நாட்டின் சிறந்த நடிகராக லெஜன்ட் வரவேண்டும்
@indramickey89162 жыл бұрын
Haaaaaaaa
@ahmedshiraj39212 жыл бұрын
சிரிச்சி முடியல சார்
@barasra88472 жыл бұрын
He would have become real Legend, if he had spent 150 crores on Saravana stores poor workers!!
@@selvaraja8285 அப்படியா??? என்னால் மற்றவர்கள் சந்தோசபட்டால், அது எனது பாக்கியம்
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@sivabalanbala8802 жыл бұрын
🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶💚💚💚💚💚
@SakalakalaTv2 жыл бұрын
என்ன என் தலைவனை வைத்து செஞ்சிட்டீங்க..150 கோடி எத்தனை ஏழைகளை வாழ வைக்கலாம்.. எத்தனை தொழில் முனைவோரை உருவாக்கலாம்.. இனி இவரால் சினிமா செத்தே போச்சு.. இவரை வைத்து விளம்பரம் படம் செய்யும்போதே சினிமா என்னும் ஆசையை தூண்டியது டைரக்டர் ஜேடி மற்றும் ஜெர்ரி தானே. இருவரும் எப்பொழுதோ விளம்பரம் எடுத்து நல்ல செட்டில் இன்னும் இப்பொழுது கேட்கவா வேண்டும்..?
@Tamilan69262 жыл бұрын
Puagazh vathu pol ..igazhvathum ..igazhvathupol .. pugazhvathum. Vanjagapugazhchi Ani ....bro...semmaya kalaaaikreenga bro.....paavam legend....vaazhga .. legend annachi💐💐💐💐
@subbaiant84482 жыл бұрын
வங்கப்புகழ்ச்சி அணி நீண்ட காலம் கழித்து வந்த தமிழ் பாட நூல் படித்த நினைவு
@shankershanker42382 жыл бұрын
ஒருத்தர சும்மா கலாய்க்கலாம் ஆனால் இப்படி ஏக்கர் கணக்குல கலாய்க்க கூடாது😁😁😁. அப்புறம் லெஜன்ட் சரவணன் மாதிரி இப்படி சொந்த காசுல சூனியம் வச்சுக்குறவங்க சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rabertrabert51492 жыл бұрын
மேனேஜர் :சார் அடுத்து நமக்கு தான் ஐ டி ரைடு சார் என்ன பண்றது தெரியல? 🤔🤔🤔 லெஜெண்ட் :🤔அருணாச்சலம் படம் பார்த்தியா? மேனேஜர் :ஆமாம் சார் புரிஞ்சுடுச்சு 😊😊😊 லெஜெண்ட் :என்னை யாராலயும் புடிக்க முடியாது 😊😊😊
@jalalmohideen35162 жыл бұрын
apppaadddiiiyyyyoooo. emakadhagan , sir, neenga. super critic.
@smsri8142 жыл бұрын
ஐயா போதும் எங்களை விட ஐயா போதும் அவர் பணம் அவர் நடிக்கிறார் அவர் அவரோட உழைப்பு அவருடைய சொந்த பணம் ஏன் உங்களுக்கு ஏன் வயிறு எரியுது விடுங்க ஐயா ஏன் அவரு நடிக்கிறார் அவர கேவலம் பண்ணாதிங்க விடுங்கய்யா எல்லாரும் நடிக்கலாம் எல்லாரும் இருக்கலாம் எல்லாரும் வாழலாம் சினிமா உலகம் என்பது எல்லாத்துக்கும் உள்ளது ஐயா விடுங்கய்யா அவர் மனுஷன் தானே நடிக்கட்டு இன்னும் நிறைய படம் நடிக்கட்டும் அந்தப் படத்துனால எத்தனை தொழிலாளி பிழைத்து இருப்பாங்க எத்தனை தொழில் அதிப தொழில் பண்ற ஏழைகள் பிழைத்து இருப்பாங்க விடுங்கய்யா அந்த சினிமா தொழிலாளர்களே நிறைய பேர் நல்லா பிழைத்து இருக்காங்க சாப்பிட்டு இருக்காங்க சம்பளம் வாங்கி இருப்பாங்க அவங்களை ஓவரோட உடை அவருடைய மேக்கப் எல்லாத்துக்கும் பணம் செலவு பண்ணி தான் அவர் பண்றாரு இன்னும் பண்ணட்டும் ஏழை மக்கள் பிழைப்பாங்க நீங்க வைத்தெரிச்சல் படாதீங்க உடுங்க அவர் இன்னும் நிறைய படம் எடுத்து நல்லா வரதுக்கு வாழ்த்துக்கள்
@prasgold74962 жыл бұрын
சரவணா ஸ்டோர் ஜெலண்ட் இந்த படத்திற்கு காசு கொடுக்கலையோ திரைவிமர்சனம் பண்ணுவதற்கு 😂😂
@selvamtrichy13262 жыл бұрын
படத்தின் காமெடியை விட உங்கள் பேச்சு செம காமெடி😂😂😂
@s.ratnam85182 жыл бұрын
இப்படியும் மனதை நோகடிக்காம விமர்சனம் செய்யலாம் ( சிரிச்சு சிரிச்சு க_ஊ ) வழ்த்துக்கள் நன்றி
@supermarket92602 жыл бұрын
உங்கள் பதிவுகளில் சிறந்த பதிவு இது. Blue Shirt ஒன்றும் இல்லை.
@sreesree52282 жыл бұрын
5.23 நிமிஷத்தில் தாங்கள் கூறிய அந்த விமர்சனம் தான் சிறப்பு.... அஜித் விக்ரம் போன்ற ஹீரோக்களை வைத்து இயக்கிய இயக்குநர் எப்படி இந்த மாதிரி படம் எடுத்தார் என்பது சந்தேகமாக இருக்கிறது...
@murugarajpalpandian66902 жыл бұрын
கடவுள் முருகனுடையஸ்டோரி உள்ளடி வேலை நடந்துள்ளது
@chottabheem81972 жыл бұрын
படம் பார்க்கும் போது நான் பட்ட அனைத்து உணர்வுகளையும் தெளிவாக பிரித்து பிரித்து புட்டு வைத்து விட்டீர்கள்... உங்களுக்கு நன்றி... காசை மிச்ச ப்படுத்துங்க அடுத்து எதாவது வரும் நல்ல படுத்துக்கு
சரவணா கவலை வேண்டாம் முதன் முதலில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அவர்களுக்கும் இதேபோல் விமானங்கள் இருந்தது வருடத்தில் நான்கு உங்கள் படம் வரவேண்டும் வாழ்த்துக்கள்
@mrsrajendranrajendran47122 жыл бұрын
ஆமாம் பாழாப்போன பழைய கட்சிகளுக்கு ஒட்டுப்போடக்கூடாதென வைராக்யம் கொண்டவர்கள் போல் சரவணன் படத்தை மாறுதலுக்காக பார்க்கமக்கள் நினைத்தால் அதிர்ஷ்டக் காற்று அவர்பக்கம் வீசுவதாக அர்த்தம். இல்லைனா நம்ம சிவாஜி சார் அரசியலில் பிரவேசித்தமாதிரி!!
@bestopinion2.0432 жыл бұрын
Doo ☹️ எங்கள் தலைவர் சரவணன்
@smathavan64292 жыл бұрын
விடுங்கண்ணே விடுங்கண்ணே 😂😂😂😂😁😁😁😁
@ammusri65642 жыл бұрын
all are HUMAN so respect other's too ....
@alvina89942 жыл бұрын
Sir Thanks..manam vitu sitithen..
@karthikdurai52492 жыл бұрын
கஷ்டபடாம சம்பாதிச்சது மக்கள் கண்மூடிதனமா துணி நகை பாத்திர கடையில் கொட்டிய பணம் இப்படிதான் போகும்
உண்மையில் மோசமில்லை ரகம்தான் படமும், நடிப்பும்,முயற்ச்சியை....இகழ்ச்சி செய்யவேண்டாமே......
@estherthomas44812 жыл бұрын
விஜய் முதல் படத்தில் எத்தனை பேர் அவர் அழகை ரசித்துப் பார்த்தீர்கள்🥱
@Chitra-sd4lp2 жыл бұрын
அருமையோ அருமை!!!!!
@jesusmyredeemer23392 жыл бұрын
Nalla munairchi nambikai 👍👍👍👍👍
@balamuruganp.24782 жыл бұрын
பாராட்டு கிறார இல்லா ஒட்டரா தெரியால
@rajkumarwilliams5572 жыл бұрын
Legend movie will Win 10 Oscar Awards this Year.
@indramickey89162 жыл бұрын
👌👌👌👍👍🤣😄😀
@abdulhasan86722 жыл бұрын
💯👍 super
@anbanandam3582 жыл бұрын
சும்மா கழுவு வானுங்க.. படம் நல்லா தான் இருக்கும்...சினிமா உலகம் சிலருக்கே என்ற கருத்தை அடித்து நொறுக்கி எல்லாருக்குமானது என்று சொல்லி இருக்கிறார்...வெற்றி கொள்ளட்டும்.. வாழ்த்துக்கள் சரவணன்.
@honeyhoney21402 жыл бұрын
அவருடைய முயற்சியை தன்னம்பிக்கையை பேசுங்க சார். தனிமனித விமர்சனம் தேவை இல்லை. நீங்கள் கூட நடுநடுவில் பாடுவதை நாங்க சகித்துக் கொள்ளவில்லையா. அவருடைய துணிச்சலை பாருங்கள். விஜய் கூட முதல் படத்தில் எப்படி நடித்தான் என்று பேசுங்க.
@balakrishnanpalanisamy83772 жыл бұрын
வலைப்பேச்சி அந்த முன்று பேரும் துதி பாடுவதில் வல்லவர்கள்
@srinivasanvasudevan74132 жыл бұрын
"ஆயிரம் சிவாஜி" இந்த ஒரு வார்த்தையிலேயே படத்தை "...நல்ல்ல்ல்லா" புரியுது உங்கள் விமர்சனம்..!!!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣நல்ல காமெடி movie பார்த்த எபெக்ட் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ravichandrang37242 жыл бұрын
வஞ்ச புகழ்ச்சி அணியால் படத்திற்கு மாலை சூட்டி உள்ளீர்கள்.கசப்பை சாப்பிட்டு பார்த்தால்தான் இனிப்பு பற்றிய இன்ப சுவை அதிகமாக தெரியும்.
@eyalbajeyapandi37732 жыл бұрын
லெஜன்ட ஒரு வழி பண்ணிட்டிங்க
@vijays18602 жыл бұрын
He will shine. like a Diamond
@senthilsambathamoorthi7342 жыл бұрын
PanAm irunthal enna vendumanalum seiyalam
@keeran92802 жыл бұрын
லெஜண்ட் வெளியாகிற இன்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவித்திருக்கிறார்களாமே?
@villagefarming49242 жыл бұрын
Unakku enna kolupu
@rhemirhemi57552 жыл бұрын
30 வருடத்துக்கும் மேல் நடிப்பு ஃபீல்டு அனுபவம் மிக்க சூப்பர்ஸ்டார் mgr அவர்களின் சோக ,பாவ நடிப்புகளை கொஞ்சம் விமர்சனம் செய்யுங்களேன் பார்ப்போம் உங்கள் தைரியத்தை
@vssanthakumar68932 жыл бұрын
Anne amukardu pidukardunu padam edukura entha kaladula sakkara viyathikku oru padam eduthu nadichi erukaru athu mattum ellana Koda jodiya hooly wood hoctoreye erakki erukkalam anane nengha nadichadu sema ne oru manithan oru thuraila nalla varalam ana samtham ellatha onnu batthu nadichi Semmna unmaiyeleye antha viyathikku marunthu kandu pidichi atha kandupidichangha per varutho ellaiyo ennum 200 varushathukku ungha per nilaikkum vazhthukal anne
@asokachakravarthi86262 жыл бұрын
சரவனா ஸ்டோர் உலகம் முழுவதும் விளம்பம் உங்களை மாதிரி ஆட்களால் சபாஷ் தமிழா அடுத்த முதல்வர் தமிழகத்திற்கு தயார் தகவல் முரசு
@செல்வம்செல்வம்பிஆர்பன்னீர்2 жыл бұрын
இதைத்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் என்று சொல்வாங்க.
@sukumarlaxman26692 жыл бұрын
Established stars, who are professional finds going tough in the field when they become old but this man who doesn't have attractive, face or physique, but capable of investing money to take movies.This is some other sort of motivation, for forgetting..............ex
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
பாராட்டு பாராட்டு விழா வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார் 100 நாள் விழா லுக்கு வர வேண்டும்
@rizvismohamed2 жыл бұрын
நீங்க ஆரம்பிச்சப்போ கோபம் வந்திச்சு நீங்க பணம் வாங்கிடீங்களோனு தப்பா நினைச்சுட்டேன் முடியல வயிறு வலிக்குது சார்
@selvaraja82852 жыл бұрын
செத்துபோயிராத
@nanbazhagan73822 жыл бұрын
How much recd bro
@kumaranmani85152 жыл бұрын
Whether the movie is good or bad. All reviews hve double meaning.🤣🤣🤣He should have tried his acting debut in one scene ot two scenes to begin with. Later fund the big bang directors. Slowly learn acting by playing villan roles. Since he has loads of money, he could study filim acting and run a filim institute.Money has gone down the drain. Hope he paid all taxes. Last thing, if possible he could change his physics 😜👌
@papusthekutta91782 жыл бұрын
Bro sathyama nanum pathila vanthuttrn
@benomanyeggs30372 жыл бұрын
அவர் அகில உலக அழகிகளுடன் அட்ஜஸ்ட் செய்கிறர் இவன் பொறாமையில் புலம்புகிறான் படத்திலாவது பார்க்கும் பாக்கியம் கிடைத்ததே என சந்தோசப்படுடா வக்கத்தவனே