தினுசு தினுசாக திருடும் கும்பல்.. இது புதுவகை திருட்டு.!

  Рет қаралды 404,640

Polimer News

Polimer News

Күн бұрын

தினுசு தினுசாக திருடும் கும்பல்.. இது புதுவகை திருட்டு.!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #மாவட்டசெய்திகள் | #DistrictNews | #Chennai | #Thiruvanmiyur | #Theft | #SimSwap
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 411
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
உலக தரத்திற்கு நிகரான காவல் துறை நம் தமிழ்நாடு காவல் துறை👏👏👏
@iyappan1206
@iyappan1206 3 жыл бұрын
🔥🔥
@motodefy2566
@motodefy2566 3 жыл бұрын
swathi Ramkumar case kelvipatrenngla?
@nagendrakumarshanmugam8674
@nagendrakumarshanmugam8674 3 жыл бұрын
கண்ணா அது அந்தக்காலம்
@timetraveller8031
@timetraveller8031 3 жыл бұрын
Ana 100, 200 nu kettu Main road la ninnuranga..😅
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 3 жыл бұрын
இது தான் நமது திறமையான காவலர்களின் திறமை
@senthilsmfh27
@senthilsmfh27 3 жыл бұрын
இவ்வளவு அழகாக கொத்தாக பிடித்த தமிழ்நாடு போலீசுக்கு ஒரு ராயல் சல்யூட். ஆனால் உங்களால் இந்த கொட நாட்டு வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியல.
@gokulR5995
@gokulR5995 3 жыл бұрын
Addu ellam kandupudhurpanga ana attula politics irukara nalla attha pathi news velliya varathu
@Gansat39
@Gansat39 3 жыл бұрын
Ada Puratchi Thalaivi Amma yepadi iranthaargal yendru yepothu kandu pidipaargal…
@gurusrinath1280
@gurusrinath1280 3 жыл бұрын
அது வேற வாய் இது நாரா வாய் 😆😆
@jestincreative7284
@jestincreative7284 3 жыл бұрын
🤣🤣🤣
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
கொள்ளையிலும் பெரிய தொகைக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிக்கு காவல்துறை
@lingaviews3469
@lingaviews3469 3 жыл бұрын
Factu factu. உணமை
@arcotkid2767
@arcotkid2767 3 жыл бұрын
இது போல் இனி நடந்தால் அதுக்கு சிம் கார்டு கம்பெனி அதே போல் வங்கி மூலம் நடந்தால் அதுக்கு வங்கி பொருப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்
@sureshbala6031
@sureshbala6031 3 жыл бұрын
200% sari bro
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
கண் ஆப்பரேஷன் என்ற பெயரில் எத்தனை ஏழை மக்களிடம் வாங்கிய 👛💰பணமோ. எத்தனை பேர் வயிறுயெரிந்து கொடுத்த பணமோ. நல்லவேளை உழைக்கும் மக்களிடம் 👛💰கொள்ளையடிக்கவில்லை. இருந்தாலும் நமது காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்🎊🎉🎊🎉
@MSPrankOfficial
@MSPrankOfficial 3 жыл бұрын
👏👏👏🤝👍
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
@@MSPrankOfficial 🙏👏
@beautytips9586
@beautytips9586 3 жыл бұрын
😂
@selwynjoseph3717
@selwynjoseph3717 3 жыл бұрын
சரியான பதிவு
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
@@selwynjoseph3717 🙏
@discipleofjesus3566
@discipleofjesus3566 3 жыл бұрын
Proud of chennai police...well talented..
@jone2j75
@jone2j75 3 жыл бұрын
Ama
@iiii254
@iiii254 3 жыл бұрын
Oo
@dhivakarannallathambi1276
@dhivakarannallathambi1276 3 жыл бұрын
த‌மிழக‌ காவல்துறைக்கு நெஞ்சார்ந்த நன்றி👍👍👍
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
சில செல்போன் கடைகளில் ஆதார் எண்ணை மட்டும் சொன்னால் போதும் நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து தருகிறார்கள் ...அப்படி என்றால்நம்முடைய ஆதார் எண்ணை நிறைய இடங்களில் கொடுக்கிறோம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை என்று தெளிவாகி விட்டது
@chandruchandru2472
@chandruchandru2472 3 жыл бұрын
நேர்மையாக பணியாற்றிய சைபர் கிரைம் போலீஸார் ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும்
@dineshc2653
@dineshc2653 3 жыл бұрын
திறமையிலும் லஞ்சத்திலும் நம் போலீசாரை மிஞ்ச ஆள் இல்லை.... உலகத்தரம்.....
@chandranr5122
@chandranr5122 3 жыл бұрын
பழைய சிம் கார்டு தொலைந்து போன தை உறுதி செய்த பின்னரே , அதை பிளாக் செய்ய வேண்டும். இது நெட் வொர்க் நிறுவனித்தின் தவறு/ பொறுப்பின்மை என்று தெளிவாக தெரிகிறது
@asureshkumaar
@asureshkumaar 3 жыл бұрын
நீங்கள் கூறுவதே சரியான முறை. கண்டிப்பாக இது நெட்வொர்க் நிறுவனத்தின் தவறு.
@s.hasleenbanus6097
@s.hasleenbanus6097 3 жыл бұрын
Ok
@mr.sureshkumarmr.sureshsha7302
@mr.sureshkumarmr.sureshsha7302 3 жыл бұрын
கருப்பு ஆடு வெற லெவல்🤩
@VinothKumar-su6qv
@VinothKumar-su6qv 3 жыл бұрын
Factu
@thukkaram4850
@thukkaram4850 3 жыл бұрын
@@asureshkumaar munnadilam verification pannuvanga ippo thukku kadasitu poidrom enkita block ana sim irukku
@anbumalargale9230
@anbumalargale9230 3 жыл бұрын
Well Done Tamilnadu Police.. Useful Reporting for Public.. Thanks
@murugan2715
@murugan2715 3 жыл бұрын
எத்தனை ஏழை ஜனங்கள் இடமிருந்து பணத்தை அபகரித்தனர் இப்படிப்பட்ட மோசடி கும்பல்கள் ஆனால் எத்தனை புகார் அளித்தும் ஒன்றும் பயனில்லை ஒரு பணக்காரர் புகார் அளித்ததும் உடனே நடவடிக்கை
@mahesravi836
@mahesravi836 3 жыл бұрын
A very big salute to Police department. Within 10 days wow really amazing work. Very proud of TN police department 🙏🙏🙏
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைப்பது இந்த மாதிரி திருடர்களுக்கு மிக எளிதாகி விட்டது
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 жыл бұрын
இவனுகளை வெளியே விட்டீங்கனா.....இராணுவ விஷயங்களிலும் தலையிடுவானுக
@p.v.maniautotnstc5178
@p.v.maniautotnstc5178 3 жыл бұрын
எங்கள் தமிழக காவல்துறை இடம் தப்பிக்க முடியாது தமிழன்
@myvalliraj4831
@myvalliraj4831 3 жыл бұрын
இவனங்களிடம் பல கோடிகள் பணம் கிடைக்கும்.👍
@countryfruit2768
@countryfruit2768 3 жыл бұрын
மிக மிக நன்றி காவல்துறை அதிகாரிகளுக்கு...இது போன்ற நடவடிக்கைகளால் மட்டுமே இந்த மாதிரியான குற்றங்களை குறைக்க முடியும்....
@alexander9183
@alexander9183 3 жыл бұрын
வாழ்த்துக்கள். நமது காவல் துறைக்கு. மிக்க நனறி 🌹🍀🍁
@keyk8144
@keyk8144 3 жыл бұрын
Salute to our TN police 🙏🙏
@-mramazingpandaj4or
@-mramazingpandaj4or 8 ай бұрын
Vara11Bro
@-mramazingpandaj4or
@-mramazingpandaj4or 8 ай бұрын
Super Bro
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 3 жыл бұрын
Royal salute to Tamil Nadu police!
@allabakashall5285
@allabakashall5285 3 жыл бұрын
☝️👍 தமிழ் நாடு காவல் துறைக்கு வீர வணக்கம் 🙏🌹
@balasugumar
@balasugumar 3 жыл бұрын
ஆஹா அருமை தமிழக காவல்துறை எங்களுக்கு கிடைத்த வரம். வாழ்த்துக்கள்
@karishmakarishma5012
@karishmakarishma5012 3 жыл бұрын
இவர்களுக்கு எப்படி தான் மூலை வேலை செய்கிறது தெரியவில்லை 😡
@sivamaster4914
@sivamaster4914 3 жыл бұрын
True 100/👌👌
@arumugamm9315
@arumugamm9315 3 жыл бұрын
Realy great tamil nadu police i salute
@valarmathirajan8534
@valarmathirajan8534 3 жыл бұрын
இவர்கள் அனைவரையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளுங்கள்
@sweetaarow1686
@sweetaarow1686 3 жыл бұрын
Great Tamilnadu Police 👏👏👏👏👍👍👍👌👌
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 3 жыл бұрын
இதுதான் டிஜிட்டல் இந்தியா
@MdMeeran007
@MdMeeran007 3 жыл бұрын
இவர்களை தமிழக காவல்துறை என்கவுண்டர் செய்ய வேண்டும் 😡
@RegardsAnish
@RegardsAnish 3 жыл бұрын
வேண்டாம்.... மோசடி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்
@allabakashall5285
@allabakashall5285 3 жыл бұрын
தண்டனைகள் கடுமையல் குற்றங்கம் குறையும்
@வேளாண்மைஅறிவோம்
@வேளாண்மைஅறிவோம் 3 жыл бұрын
எத்தனையோ பேர் கண்ணில் உள்ள தூசியை அகற்றும் உங்க கண்ணிலே எவனோ மண்ணை தூவி விட்டான்
@NataRajan-ls7tu
@NataRajan-ls7tu 3 жыл бұрын
இது புதுசு கண்ணா புதுசு 🤛🤛💯💯💯
@gurusrinath1280
@gurusrinath1280 3 жыл бұрын
நல்ல மூளை உள்ளவர்கள் இதை நல்ல விஷயத்துக் கு பயன் படுத்தி இருக்கலாம்
@Gajagajendran25
@Gajagajendran25 3 жыл бұрын
எனக்கு இந்த செய்தி மட்டும் இல்லை தமிழ்நாடு காவல்துறையை சார்ந்த எந்த செய்திகளிலும் நம்பிக்கை இல்லை. கண்டிப்பா இது சோடிக்க பட்ட வழக்காக கூட இருக்கலாம்... குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறைய பற்றி நல்லாவே தெரியும் - பொய் வழக்கில் பாதிக்கப்பட்டவன்
@tamileelamsenthil
@tamileelamsenthil 3 жыл бұрын
Enna case
@vasanthk6724
@vasanthk6724 3 жыл бұрын
@@tamileelamsenthil unna enna pannanga bro
@FortheBTS
@FortheBTS 3 жыл бұрын
Yeah bro avanunga ore shirt podukkittu panam eduthuruganunga antha shirt arrest aanapa athe shirt thanapdinna ore naala kandu pidichitangla
@k.sivakumar483
@k.sivakumar483 3 жыл бұрын
எங்கள் தமிழ் நாடு காவல்துறைக்கு கோடான கோடி நன்றி!
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
யாருகிட்ட! ஏமாத்த முடியுமா என்ன! தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள்!🙌🙏
@kavithakavi7099
@kavithakavi7099 3 жыл бұрын
தமிழ்நாடு போலிஸ் கெத்து யா 👏👏👏
@MSPrankOfficial
@MSPrankOfficial 3 жыл бұрын
இதுல முதல் திருடன் hospital owner தான் மக்களே👆👆👆
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
இந்த மாதிரி செயல்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்
@deepakmanishvar
@deepakmanishvar 3 жыл бұрын
Hatsoff TN cyber crime police
@sathishkumar2632
@sathishkumar2632 3 жыл бұрын
Excellent work tamilnadu police..
@sasindranathan
@sasindranathan 3 жыл бұрын
காவல்துறைக்கு பாராட்டுக்கள் .
@TecRox-
@TecRox- 3 жыл бұрын
இதை விட மிக எளிதாக Sms hack seiyalam 😂😂😂 yethuku ivlo risk 🤣🤣🤦
@rangabassrangabass8381
@rangabassrangabass8381 3 жыл бұрын
தமிழக காவல்துறை யின் சிறப்பான பனி வாழ்த்துக்கள்
@madhusudhanan1437
@madhusudhanan1437 3 жыл бұрын
சூப்பர் போலீஸ் பா........ But bank இருக்குற கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சி அடிச்சி துவைக்கணும்
@janasabariwarshan5277
@janasabariwarshan5277 3 жыл бұрын
காசு உள்ளவனுக்கு. போலீஸ் உடனே களம் இறங்கும் 😅😅
@sivamaster4914
@sivamaster4914 3 жыл бұрын
👌👌
@vinothvs9572
@vinothvs9572 3 жыл бұрын
இதுவே ஒரு சாதாரண மக்களுக்கு நடந்த காவல் துறை இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்குமா
@lingaviews3469
@lingaviews3469 3 жыл бұрын
Eaduka matargal
@k.sivakumar483
@k.sivakumar483 3 жыл бұрын
எங்கள் தமிழ்நாடு காவல்துறைகிட்ட கைவரிசை காட்டமுடியுமா! சுளுக்கு தான்!
@SENTHILKUMAR-np8io
@SENTHILKUMAR-np8io 3 жыл бұрын
ஒரு பெரிய ஹாஸ்பிடலாக இருந்து இருந்ததால் இதை உடனடியாக கண்டு பிடித்து விட்டார்கள். இதுவே ஒரு சாதாரனமான மனிதனுக்கு ஏற்பட்டு இருந்து இருந்தால் அவன் அந்த காசை மறந்துவிடவேண்டியதுதான். என் நண்பர்களுக்கு இது போன்று நடந்து உள்ளது . இன்னும் பணத்துக்காக அலைந்து கொண்டுருக்கின்றார்..
@loganathan6559
@loganathan6559 3 жыл бұрын
இதை எப்படி தடை செய்வது? நெட்வொர்க் நிருவனம தவறு இது. எப்படி வாடிக்கையாளர் இதை தவிற்க முடியும்? யாராவது வபழி சொல்லுங்கள்
@billujegan5138
@billujegan5138 3 жыл бұрын
சார் இது மாதிரி நிறைய முக்கியமான கேஸ் எல்லாம் அப்படியே இன்னும் இன்னும் கேடப்புள கெடக்கு அதையும் கொஞ்சம் பாருங்க...
@saiamrish2415
@saiamrish2415 3 жыл бұрын
அரசுக்கு ஒரு கேள்வி??? வங்கிசார் பணிகளை செய்ய தானடா வங்கிகளை முறையாக இவ்வளவு பெரிய தொடர் நிறுவனங்களாக ஏற்படுத்தி நடத்தி வருகிறீர்கள்.. பிறகு எதற்குடா.. வங்கி பணிகளான பணம் எடுத்தல், கொடுத்தல், போன்ற பணிகளை செய்ய கண்ட கண்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்.. Google pay.. Phone pay.. Paytm.. Amazon pay, Airtel pay.. இந்த நிறுவனங்களால் வங்கிசார் பணிகளை செய்ய முடியும் என்றால்.. வங்கிகள் எதற்கு? ஒரு QR கோடு மூலம் அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் செய்ய முடியும் என்றால்.. வாங்கிகள் இதை செய்ய இயலாதா? முட்டாள் பசங்களா ... நிர்வாக சீர்கேடு...
@kingmedia6082
@kingmedia6082 3 жыл бұрын
நல்ல கேள்வி நண்பா. வங்கியில் பணிபுரியும் நண்பரிடம் இதே கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் கேட்டேன். வங்கிகள் அதற்கான தனி ஸாஃப்ட்வேர் மற்றும் சர்வர் உள்ளிட்ட கட்டமைப்புகளை தனியாக நிர்வகிக்க வேண்டும் என்றும் அதற்கான செலவுகள் அதிகரிக்கும் என்றும் கூறினார். தனியார் நிறுவனங்கள் இதை தொழிலாக தொடங்கும் போது அரசு மானியம் மற்றும் பல வங்கிகளின் முதலீடுகள் கிடைப்பதால் இலவசமாக கொடுக்க முடியும். மேலும் அதில் வரும் விளம்பரங்கள் மூலம் அந்த செலவுகள் சமன் செய்ய முடியும் என்றும் கூறினார். நன்றி.
@tamilanda7457
@tamilanda7457 3 жыл бұрын
Padikatha vadakanas ithulla killadinga Police ku salute
@MuthulingamP-t5v
@MuthulingamP-t5v 3 жыл бұрын
நம்ம ஊர் காவல்துறைக்கு வாழ்த்துகள்...
@sethupathim5253
@sethupathim5253 3 жыл бұрын
காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉
@sathudhinakaran2167
@sathudhinakaran2167 3 жыл бұрын
டிஜிட்டல் இந்தியாவில் நடக்கும் சாதனைகள்
@seenurayadu4585
@seenurayadu4585 3 жыл бұрын
😀💥🚩🙋‍♂Proud salute TN police
@palanis6730
@palanis6730 3 жыл бұрын
சைபர் போலீஸாருக்கு வாழ்த்துக்கள்
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 3 жыл бұрын
Arumai. Thamil nadu police department. Nandri. Vaalthukkal. 🏅
@anandam2239
@anandam2239 3 жыл бұрын
Vera level Namma police 🔥🔥
@anandmariappan286
@anandmariappan286 3 жыл бұрын
Salute to police 🙏🙏🙏🙏🙏👍👍👍
@muthumuthu4266
@muthumuthu4266 3 жыл бұрын
Thanks tamilnaducm
@snakebabu5279
@snakebabu5279 3 жыл бұрын
பாவம் அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள்
@vijiarts90
@vijiarts90 3 жыл бұрын
பணம் எப்படியும் வராது...
@sathishsathish-jx6ur
@sathishsathish-jx6ur 3 жыл бұрын
Semma Tamil Nadu police 💐💐💐
@balradje
@balradje 3 жыл бұрын
அருமையான வேலை. வாழ்க தமிழக போலீஸ்
@mgvp6083
@mgvp6083 3 жыл бұрын
Sadharana makkalukkum cyber police help panna nalla irukkum... 🤔🤔🤔🤔
@panjaroja9375
@panjaroja9375 3 жыл бұрын
Vaipilairaja
@chandrasekarparvathi
@chandrasekarparvathi 3 жыл бұрын
Well done 👏 Super. 👌
@நல்லதேநினை-ம8ந
@நல்லதேநினை-ம8ந 3 жыл бұрын
தமிழ்நாடு காவல்துறை 🙏🙏🙏🙏🙏🙏💓💓💓
@mariyaantheboss5517
@mariyaantheboss5517 3 жыл бұрын
இது புதுசு அண்ணன்....
@venkateshsanjeev8029
@venkateshsanjeev8029 3 жыл бұрын
Really proud TN police
@buildtecharchitectsinterio2151
@buildtecharchitectsinterio2151 3 жыл бұрын
Good Job. My best Wishes
@itv3553
@itv3553 3 жыл бұрын
எல்லா திருட்டுக்கும் மூல காரணம் லாக்டவுன் 🙏🙏 அத மறுபடியும் போட்டு இன்னும் மக்களை இப்படி ஆக்கிறாதிங்க🙏
@manomano9897
@manomano9897 3 жыл бұрын
ஆதார் அடையாள அட்டை வந்த பிறகு தான் இது போன்ற செய்திகள் அதிகமாக வருகிறது
@suresh2799
@suresh2799 3 жыл бұрын
Lovely sir 🔥🔥🔥🔥💐💐💐🎉🙏
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank you for the video.
@marinerseamansridharanbala3800
@marinerseamansridharanbala3800 3 жыл бұрын
Really Big salute tamil nadu police 👍🙏
@svn004
@svn004 3 жыл бұрын
பெரிய நிறுவனம், பெரிய தொகை காவல் துறை கடமையை காட்டி விட்டது. சிறிய தொகை, சராசரி நபர் என்றால் இன்று இந்த நியூஸ் வந்திருக்காது.
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 3 жыл бұрын
Great job. Well done by Tamilnadu Police.
@Bomb_Blast
@Bomb_Blast 3 жыл бұрын
நான் தான் சொன்னல்ல வடகன்ஸ் ரொம்ப நல்லவர்கள்
@gunasekaranc4727
@gunasekaranc4727 3 жыл бұрын
We request the Commissioner not to allow them to go on bail. Please invoke Goondas Act and put them in jail under the same.
@muthusamy973
@muthusamy973 3 жыл бұрын
சிறையில் போடனும் ஆனால் ஒவ்வொரு வரையும் தனித் தனி யாக பாளையங்கோட்டை, மதுரை திருச்சி என பிரித்து போடனும்.
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் தமிழக காவல்துறை👍
@seenuvasanparthasarathi7556
@seenuvasanparthasarathi7556 3 жыл бұрын
Super 👌 👍💐
@nuranafbanu1613
@nuranafbanu1613 3 жыл бұрын
இது‌ என்ன புது கதையாக இருக்கிறது வேல்ராஜ்
@Yobalaji
@Yobalaji 3 жыл бұрын
என்னங்க சார் திருடர்களுக்கு யூனிபார்ம் கொடுத்துருக்கீங்க....திருடன் ,போலீஸ் எல்லாரும் ஒரே மாதிரி தெரிஞ்சுருவாங்கன்னுட்டா 😄😄
@AshokKumar-en5ji
@AshokKumar-en5ji 3 жыл бұрын
டிஜிட்டல் யுகம் வாழ்க வாழ்க......
@kannaskp6150
@kannaskp6150 3 жыл бұрын
Good job sir 💐
@NANDHAKUMAR-sj8mk
@NANDHAKUMAR-sj8mk 3 жыл бұрын
Great work congaratulation
@dj_dark_cyber9289
@dj_dark_cyber9289 3 жыл бұрын
You can arrest them but you can't arrest their ideas 😏
@sathishkumar22797
@sathishkumar22797 3 жыл бұрын
Comes goosebumps ☺
@mohammedsiraj1009
@mohammedsiraj1009 3 жыл бұрын
Super Excellent 👍
@samaran5882
@samaran5882 3 жыл бұрын
தமிழகத்தின் உயர் பதவிகளில் ற்றும் அனைத்து அரசு சார்பு நிறுவனங்களில் தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும்
@devan9288
@devan9288 3 жыл бұрын
Cool..great sir... But please make identify the small cases also....
@gurutheebangurutheeban5619
@gurutheebangurutheeban5619 3 жыл бұрын
Congrats and Salute our Tamil Nadu Police.
@muthumuthu4266
@muthumuthu4266 3 жыл бұрын
Thanks tamilnadupolice
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 3 жыл бұрын
சிம் கார்டின் சரியான தகவல்கள் உறுதி செய்யாமல் நம்பரை பிளாக் செய்து புதிய சிம் கார்டு வழங்கும் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ,
@musclebuildingmasterazam1318
@musclebuildingmasterazam1318 3 жыл бұрын
Great job sir hat's off Tamil Nadu police 👮
@KuppusamySmk
@KuppusamySmk 3 жыл бұрын
சிம் தொலைந்து போனால் ஒரிஜினல் ஆதாருடன் தான் டம்மி சிம் வாங்க முடியும் இது எப்படி நடந்தது இதற்கு தொலை தொடர்பு நிறுவனமே பொறுப்பு சம்பந்தப்பட்ட நபரின் நேரடி போட்டோ எடுக்க வேண்டும் டம்மி சிம் தந்த கடைக்காரரிடம் நேரடி போட்டோ எடுக்க வேண்டும் இது எப்படி
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.