தில்லை என்றால் என்ன?உடலில் தங்கம் செய்வது எங்கே?உயிரைக் காப்பது எது?சேலம் குப்புசாமி அய்யா/வள்ளலாா்

  Рет қаралды 25,137

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Күн бұрын

Пікірлер: 47
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💎💎🌿🙏🌷🌷🌹🌺🪔🦚💐🌻🌿🌿🌹🌺🌿
@patrickprabakaran1925
@patrickprabakaran1925 3 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் வழங்கும் தன் நலம் பாறாமல் உண்மை ரகசியங்கள் களை தெளிவாக கொடுத்து கொண்டு இருப்பதற்கு கோடி நன்றிகள் சொல்ல எனக்கு வார்த்தை தந்த அருட் பெருஞ்சோதி இறைவனுக்கும் நன்றிகள் உங்கள் பயணம் இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள்
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, வணக்கம் உயர்திரு மதிப்பிற்குரிய சேலம் குப்புசாமி ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமாகவும் பயன் தரும் வகையிலும் சிறப்பாகவும் இருக்கிறது வள்ளலாரின் சன்மார்க்க நெறி பற்றியும் நிறைய தகவல்களை தெரிவித்து மிகவும் பயனுள்ள பயிற்சிகளை கற்றுத் தருகிறீர்கள் நன்றி ஐயா, வள்ளலாரைப் பற்றி சிறப்பாக சொல்வது மிகவும் அருமையான விளக்கம், பதஞ்சலியின் சித்தவிருத்தி நிரோதிதக சரியானது அல்ல என்று சொல்லுவது உங்கள் தகுதிக்கு சரியானதல்ல. அனைவரையும் வள்ளல் பெருமான் வழிநடத்துவாராக அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@hareekrish411
@hareekrish411 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!! அன்பு செழிக்கட்டும், அருள் ஆட்சி மலரட்டும். வாழ்க தமிழ், வாழ்க வையகம்!! ௐௐௐௐௐௐௐௐ
@manickammanickam6958
@manickammanickam6958 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் அருள் பெற்ற ஐயா அவர்களுக்கு அடியேனின் அன்பு வணக்கம். .
@drjegadeesankrishnan8045
@drjegadeesankrishnan8045 9 ай бұрын
புத்தக அறிவு சரியான பயிற்சி மட்டுமே அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தரும்... பேசும் அனைவரும் உணர்ந்தவர்கள் அப்படித்தானே..
@vasanthakumarganesan637
@vasanthakumarganesan637 3 жыл бұрын
நன்றி பெருமானே🙇‍♂️🙇‍♂️🙇‍♂️அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@Pragivlog
@Pragivlog 3 жыл бұрын
Iyya your speeches are so uplifting
@kanimozhisivapriya2959
@kanimozhisivapriya2959 3 жыл бұрын
🔥🙏🔥நற்றுணையாவது என்றும் நமசிவாய மட்டுமே🙏🙏🔥🔥🦚🦜🐐🐇🔥🙏
@sundarcholan19
@sundarcholan19 3 жыл бұрын
அருட்ப்பெருஞ்ஜோதி அருட்ப்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்ப்பெருஞ்ஜோதி🔥 💥நன்றி ஐய்யா🙏
@baskaraneannamale1009
@baskaraneannamale1009 3 жыл бұрын
சிவயோகி என்று சொல்லி கொள்ளும் ஒருவன் வள்ளல் பெருமானை இழிவாக பேசுவது மிக தவறான ஒன்ராகும்
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@Salesmarketing-j8c
@Salesmarketing-j8c 3 жыл бұрын
தேகமுரு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன் யோகமுரு நிலை சிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன் உலக நடை இடை கிடந்தேன் உழைப்பாரில் கடையேன் ஆகமொரு திருநீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ.🙏🙏🙏
@sedhuraman7003
@sedhuraman7003 3 жыл бұрын
இறவாத பெருவரம் நீங்கள் அடைந்து விட்டீர்களா குப்புசாமி அய்யா அவர்களே?
@subashsivan
@subashsivan 3 жыл бұрын
For sure he will be working towards thats ... as he said millions will join 1000s will move forward 100s will continue and few will succeed Thats the pattern of human life sedhu raman bro
@kumaranm6526
@kumaranm6526 3 жыл бұрын
ஐயா நிங்கல் எங்கலுக்கு புரியும் படி சொல்வது ஞானம் எங்கலளுக்கும் வளற உங்கள் கருத்து பெரும் உதவவுகிறது நன்றி நன்றி நன்றி எங்கள் உள்ளங்களில் நிறைந்து இருக்கிறிர்கள்
@rajamanikkamnatarajan3129
@rajamanikkamnatarajan3129 3 жыл бұрын
Iyya , you are true deciphal of Vallalar swamy and preaching the secrets of Thiruarutpa for us. Great Services.... Vazgha Valamudan
@tamilvanan2223
@tamilvanan2223 2 жыл бұрын
🙏🌹 Arutperun Jothi 🌹🙏
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 жыл бұрын
தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்
@healthwealth5879
@healthwealth5879 2 жыл бұрын
அருமை அய்யா
@sivaprasanna369
@sivaprasanna369 3 жыл бұрын
Nandri ayya 🙏🙏🙏
@krishnansivan7661
@krishnansivan7661 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல். நன்றி
@prabakaran19511
@prabakaran19511 3 жыл бұрын
Very great, arutperunjothy
@bharathip7047
@bharathip7047 3 жыл бұрын
தோணி போல இருக்குமடா அந்த வீடு, அகத்தியர் ஞானம்......
@balajimsp9610
@balajimsp9610 3 жыл бұрын
குப்புசாமி ஐயா உரையாடல் சேலம் அட்ரஸ் தெரிஞ்சா சொல்லுங்க. ஒரு முறை நேரில் கேட்க விருப்பம்
@seeninainamohamed4852
@seeninainamohamed4852 3 жыл бұрын
Nandri Ayya
@pradzuk8997
@pradzuk8997 Жыл бұрын
@கடகம்ஸ்ரீராஜேந்திரன்
@கடகம்ஸ்ரீராஜேந்திரன் 3 жыл бұрын
கடகம் ராஜேந்திரன் ஜோதிடர் சென்னிமலை முருகன் துனை
@Saravanansarav-iy4fy
@Saravanansarav-iy4fy 3 жыл бұрын
ஐயா சொற்பொழிவு நடக்கும் இடம் செல்லவும்.
@vishwavishwa4931
@vishwavishwa4931 3 жыл бұрын
NamaShivaya Vazhga!!!.. Thank you sooo much!!!.. Great speech!!!.. Can I know what annaakku means?
@subashsivan
@subashsivan 3 жыл бұрын
When you say hukk , your tongue tip touch a place inside your mouth behind there you can see a small tongue is called that
@shanmugams9730
@shanmugams9730 3 жыл бұрын
speech is crystal clear no doubt thx
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
👏👍
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
Sathiyam sathiyam sathiam super ayya.Inspiring speech.Feel blessed to listen to your speech
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
We see vallal periman in you ayya.
@OVRagul
@OVRagul 3 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️
@sakthisundarg1053
@sakthisundarg1053 3 жыл бұрын
🙏
@balachandrandurai3588
@balachandrandurai3588 3 жыл бұрын
🙏🏼💐💐💐🙏🏼
@sanjeevakumars474
@sanjeevakumars474 3 жыл бұрын
🔥🔥👣🙇🔥🔥
@velayuthamnirojan1433
@velayuthamnirojan1433 3 жыл бұрын
6
@ramyaveeraraghavan7489
@ramyaveeraraghavan7489 3 жыл бұрын
ayya, can pregnant women practice uttering the 'akh' mantra?
@prasannaprasanna4066
@prasannaprasanna4066 3 жыл бұрын
No
@ramyaveeraraghavan7489
@ramyaveeraraghavan7489 3 жыл бұрын
@@prasannaprasanna4066 ..நன்றி
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 жыл бұрын
ஐயா வழி தானே சரி.வலி என்றால் பொருள் வேறு அல்லவா.
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 152 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 85 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН