Bjp - தாக்கப்பட்டது😂😂 DMK மிக மிக கொடூரமாக தாக்கப்பட்டது😂😂😂
@Eoie685825 күн бұрын
கருணாநிதி குடும்பம் இப்போதே ஆந்திரா ஓங்கோலுக்கு புறப்படுங்கள் இல்லை என்றால் கருணாநிதி கொள்ளையடித்ததற்க்கு வாழ்நாள் முழுவதும் சிறை தான் 😂
@senthilkumar-rp9hx26 күн бұрын
இறுதியாக அன்பு இளவல் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் பேசும் ஒரே கட்சியாக நாம் தமிழர் மட்டும் தான் எப்போதும் இருக்கப் போகிறது என்பதை இறுதியாகவும் உறுதியாகவும் மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறார் .... எங்கள் மனம் கனிந்த நன்றிகள்... அதே சமயத்தில் திராவிடக் கட்சிகள் தனக்கு எதிரானவர்கள் அல்ல என்று கூறும் அவர் திமுக மிக மோசமான ஒழிக்கப்பட வேண்டிய எதிரி என்பதையும் சொல்லி இருக்கிறார் அந்த ஒரு கருத்தில் நாங்கள் ஒத்து போகிறோம் ...அது வகையில் சந்தோஷம் இருவரும் சேர்ந்து எதிர்ப்போம் இந்த திருட்டு திமுகவை அடியோடு ஒழிப்போம்... தவெக காவின் தலைவர் திரு விஜய் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்... 💐
@PrabhaKaran-s5q26 күн бұрын
விரைவில் திமுகவுக்கு பால் ஊற்றப்படும் 😂😂😂
@GokilavinRajiv25 күн бұрын
👏👏👏👏 மாற்றங்களை விரும்பும் 70% மக்களில் நானும் ஒருவன் வரவேற்கிறேன்
@dhivandhivan671925 күн бұрын
Seeman❤❤❤❤💛❤
@temp2-lz8px25 күн бұрын
seeman party la recent aa leave aakuravankaloda interview paru bro. nee ninaikkura alavukku NTK ippo nalla illa
@komaravelvg802225 күн бұрын
யாருக்கு யார் தந்தை விஜய் அவர்களே கடைசி வரை சுதந்திரம் வேண்டாம் என்றவரா... தமிழ் மொழியை பழித்தவரா...திருக்குறளை கேவலமாக பேசியதாலா...
@IruthayarajRajtl25 күн бұрын
Tvk..திரைப்பட வசணம் ...இந்த படம் ரசிகர்களுக்காக ஓட வாய்பு உண்டு...ஆனால் மக்களுக்கு சலித்துவிடும்
@veenaumesh939025 күн бұрын
VERY UNEXPECTED GOOD SPEECH..GOD BLESS U BROTHER..ALL THE BEST
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக பசி தீர்க்க சத்துணவு கொண்டு வந்தார் மாணவர்களும் படிக்க வந்தார்கள் நல்லா படித்து பட்டம் பெற்றார்கள் அதேபோல் இன்றைய இளைஞர்கள் நல்லவனாக வளர வேண்டுமென்றால் 18 வயதுக்கு உள்பட்ட எந்த பசங்களும் பெற்றோர்கள் இல்லாமல் திரையரங்கத்திற்கு போகக்கூடாது அப்படி ஒரு சட்டம் வந்தால்தான் நம்ம நாட்டின் நிஜ ஹீரோ ராணுவ வீரர்கள் தான் என்று இளைஞர்களுக்கு புரியும் இல்லையென்றால் அல்லு சில்லு பசங்களை எல்லாம் பெரிய ஆள் என்று நினைத்து குழந்தைகள் சிறுவயதிலேயே சீரழிந்து போகிறார்கள் சிங்கம் போல் கர்ஜிக்க வேண்டிய குழந்தைகள் தவளை கோட்டான் போல் திரையரங்கத்தில் உட்கார்ந்து கத்துகிறார்கள் இந்த நிலை மாற வேண்டும் என்றால் 18 வயதுக்கு உள்பட்ட எந்த குழந்தைகளும் அப்பா அம்மா இல்லாமல் திரையரங்கத்திற்கு போகக்கூடாது இப்படி ஒரு சட்டம் போடா வேண்டும் அப்போதுதான் குழந்தைகளுக்கு நிஜம் எது நிழல் எது என்று தெரியும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@GokilavinRajiv25 күн бұрын
👍👍👍ketta payan sir
@vimaljoseph451926 күн бұрын
Ketta paiyan seiyardhu ellaame superb, editor bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thank you
@karunanithikannan434224 күн бұрын
சூப்பர் ஷோ
@robinsandenfrancis826325 күн бұрын
👍👌👌
@vijayakumarm850026 күн бұрын
நல்ல மினி சினிமா 😊
@CeciliaCroos26 күн бұрын
தமிழ் தேசியம், திராவிடம் ஒன்று என்பதை ஏற்கவே முடியாது!
@Ntk7868025 күн бұрын
உண்மை தான் சகோதரா நாம்தமிழர் 2026ல ❤🎉
@pleasantways25 күн бұрын
விஜய் அவர்கள் இரண்டும் ஒன்று என்று கூறவில்லை. இரு கண்களாக பார்க்க போகிறார்கள், அவ்வளவுதான். Simple
@samson05-96A25 күн бұрын
@@pleasantways புது விதமான முட்டு'ஆ இருக்கு சகோ
@anandsurya283525 күн бұрын
@@samson05-96A😂😂😂😂
@temp2-lz8px25 күн бұрын
@@samson05-96A nee yarukku support bro? yarunnu sollu unnoda team muttu list anuppuran🤣🤣
@robinsandenfrancis826325 күн бұрын
எப்போதும் இப்போதும் எங்கள் அண்ணன் சீமான் தான்👌👌👌👌👌❤❤❤❤❤🙏
@palanipalanipalani650525 күн бұрын
சீமான் மாரி வருமா 👌👌👌
@temp2-lz8px25 күн бұрын
seeman party la recent aa leave aakuravankaloda interview paru bro. nee ninaikkura alavukku NTK ippo nalla illa
@francisselvam531825 күн бұрын
@@temp2-lz8pxவெளிய போறவன் என்ன வாழ்த்திட்டா போவான்? ஏன் வெளில அனுப்புனாங்கன்னு அந்த பக்கமும் பாருங்க சகோ
@rohith___kd26 күн бұрын
Thumbnail 😂😂😂
@arraja-j3z25 күн бұрын
Annan. A. V. L. Nigalsolvathallam. Munpa. Aggal. Annanan. Semaan. 12.anndugalaga.sonthaia.nigalumsoligoteierigeirigal.nigal.nallavara.gattavaraa.annaa.nami.nami.gatavan.naan.nallathaiasaiugal.annaa
@tamilcnctech25 күн бұрын
நீங்க யாருவேணா வந்துக்கோங்க....நல்லது செய்ங்க போதும் 😢
@karthikn828125 күн бұрын
Super
@balajimagesh672926 күн бұрын
Thalapathy rocks more than screen by best speech ❤❤❤
@kumarrajjothirajan793625 күн бұрын
Before my leader iron lady AMMA.. 💪 NOW MY LEADER ANNAMALAI 💪.. FEATURE OF TAMIL NADU....
@valagamraghunathan26 күн бұрын
அரசியல் பாம்பை குழந்தை விஜய் கையில பிடிச்சுட்டு இருக்கும்போது, நம் அம்மா இருந்திருந்தால், அந்த பாம்பை பிடுங்கி எறிந்து இருப்பார்
@saravanaraj943926 күн бұрын
Dmk 😂😂😂
@Ntk7868025 күн бұрын
BJP RSS DMK. CLOSE NTK 2026❤🎉🎉🎉🎉
@jeyalakshmisambasivam378425 күн бұрын
விளக்கெண்ணெய்யாலே ஒரு வாக்கியம் கூட தமிழ்லே முழுமையா பேச முடியலை!!
@pleasantways25 күн бұрын
நீங்கள் பொய் நின்று பேசவும்
@jeyalakshmisambasivam378425 күн бұрын
@@pleasantways நான் தலைவனாகனும்னு ஆசைப்படலையே?! இருந்தாலும் என்னாலே பேச முடியும்! பாருங்க தொண்டன் நீங்க கூட “பொய் நின்று” னு தப்பாதான் அடிக்க முடியுது!!
@temp2-lz8px25 күн бұрын
DMK stalin pattiya sollura?🤣🤣
@Muthurathi-bn8zc25 күн бұрын
சினிமா வசனம் அரசியல், மனப்பாடாம.... காலக்கொடுமை
@nemikanth944325 күн бұрын
வாழ்த்துக்கள் விஜய் ஆனால்... உங்கள் திராவிடக் கொள்கை எனக்கு பிடிக்கவில்லை
@anandruby410826 күн бұрын
விஜய் அண்ணா பேப்பர் பார்த்து படிக்கிறீங்க. சீமான் அண்ணன் பேசும் போது கையில் பேப்பர் இருக்காது
@sivakumarradhakrishnan354025 күн бұрын
இவர் சீமான் இல்லையே அது தான் அவரே சொல்லிட்டாரே நீட்டி முழக்கி முடியாது அப்படின்னு சொன்னது க்கு அப்புறம் என்ன பேசுறாரோ அவ்வளவு தான்! தான் பேச வரவில்லை பேசுவதை விட வேகம் விவேகத்துடன் செயலில் காட்டுவதாக சொல்லியுள்ளார் காலம் தான் பதில் சொல்லும்
@pleasantways25 күн бұрын
1st time, போக போக மாறலாம். எல்லாரும் ஒரே இடத்திலிருந்து வருவதில்லை (சீமான், விஜய் அவர்களை குறிப்பிடுகிறேன்)
@temp2-lz8px25 күн бұрын
bro, seeman party la recent aa leave aakuravankaloda interview paru bro. nee ninaikkura alavukku NTK ippo nalla illa
@anandruby410825 күн бұрын
@@temp2-lz8px லீவு ஆகுறவங்கள. பார்காதைங்ங bro. உண்மை இல்ல
@@temp2-lz8px திராவிடத்தை ஆதரிக்கிற எந்தப் பக்கிக்கும் ஆதரவு இல்லை!!
@deepakkumaran514726 күн бұрын
No, he can't in politics.because no thelivu, no stong feel in his points.just he shouted. It not looking good. He waste his career
@RajaduraiDuraisamy-oc7go26 күн бұрын
த்ரிஷா முன்னாடி
@temp2-lz8px25 күн бұрын
ah unnoda vedddila irukkura amma sister odajum serththu solluriya? unkalukku vantha blood matta girls enda tomottoa chatniya?
@yoEesan25 күн бұрын
VJ is dravidar mix i support only put Tamilan
@sarojakrieg478025 күн бұрын
He speaks better then stalin and uyirnithi. But not ntk seeman level. Is he ready to go to prison. He don't care for tamils who visited him like stalin family and eps and anamalai. They only want tamils votes but won't help any tamils.
@jeyalakshmisambasivam378425 күн бұрын
துண்டு சீட்டு தலைவர்லேயிருந்து முழு காகித தலைவருக்கு update ஆகுமா தமிழ்நாடு?!
@sarojakrieg478025 күн бұрын
He just read from paper like stalin and uyirnithi. He don't know anything about tamil history and tead it. Hiw can educated tamils vote for him. Another stalin and uyirnithi
@veerasuvin226 күн бұрын
Dmk❌tvk🎉
@Ntk7868025 күн бұрын
NTK 2026❤🎉
@MayaMaya-tk7ng25 күн бұрын
முன்னாடி நிக்கும் தொப்பை பையன் ரொம்ப அழகு
@AravindAravind-ul4ii26 күн бұрын
தலைவா வணக்கம் வாழ்த்துக்கள் நாளைய பிரதமர் நீங்கதான்
@sarojakrieg478025 күн бұрын
If you support disgusting periyar who called tamil language disgusting and our thirukural he compared with shit.
@arunpalani1625 күн бұрын
நாகரீக கோமளி . விசய்
@jassassociatess23 күн бұрын
கதரல் மட்டும் இல்ல ராசா ஒதரலும் ஆரம்பிச்சுடுத்து அவாளுக்கு
@rithikmanoj902926 күн бұрын
❤❤👍👍👍😍😍😂🤣😂🤣
@Ntk7868025 күн бұрын
DMK BJP RSS ADMK காங்கிரஸ் இதெல்லாம் பூதம் சகோதரா தமிழ்தேசியம் அரசியல் தான் 2026ல ❤ நாம்தமிழர் 2026ல ❤ சீமான் கூட. சேருங்க. சகோதரா நாம்தமிழர் 2026ல ❤🎉