அம்மாவின் கோடான கோடி தகவல்களுக்கு மிக்க நன்றி தமிழ் தேசியம் வாழ்க
@MSBharani007 Жыл бұрын
இந்த அம்மையார்க்கு பல கோடி நன்மைகள் வர இறைவன் ஈசனை பிரார்த்திக்கிறேன் 💐💐💐. ஓர் பெண்மணியாக கற்று கடைத்தேர்ந்து சொல்லும் ஒவ்வொன்றும் சிந்திக்க மட்டும் இல்லை இதெல்லாம் நாம் படிக்காம எவ்வளவு காலத்தை வீண் ஆகினோம் என்று என் நெஞ்சே என்ன குறைக்கூறுது 😍👍
@sugavanamsampangi4663 Жыл бұрын
கழக உடன் பிறப்புகள்க்கு போய் சேரவேண்டும்
@krishnamoorthy7545 Жыл бұрын
அம்மா வணக்கம்.... உங்கள் ஆழ்ந்த அறிவை பார்க்கும் போது,உங்களை நவீன சரஸ்வதி என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்... நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன்...🙏🙏🙏
@youngtigers Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம். தெளிவான பதில்கள், எவ்ளோ கேள்விகள் எதிராக கேட்டாலும் நிலை பிறழாமல் விளக்கம் அளித்துள்ளார்! பேசு தமிழா பேசு குழுவுக்கும் ராஜவேல் அண்ணனுக்கும் நன்றி. இது போல தரவுகள் தெளிவுகள் இருக்கும் காணொளிகள் மிக avasiyam , நிறைய வரவேண்டும்!
@thurairajarumugam51273 ай бұрын
பேசும் தமிழா என்ற நிறுவனத்துக்கு கோடான கோடி நன்றி,இதுபோன்ற விளக்கங்களை, தெறிந்துகொள்ள ஆவளாக இருந்தேன்
@kalai7819 Жыл бұрын
அருமை அருமை அம்மா இதுநாள் வரையில் எத்தனையோ கல்வியாளர்கள் ஆய்வாளர்கள் இன்னும் ஏகமானூர் இந்த திராவிடர் ஆரியர் சூத்திரர் இதைத் தொட்டு எத்தனையோ பல நூறு விளக்கங்கள் போயிட்டு இருக்கேன் அடடா அம்மா உங்களுடைய அழகு மொழியில் தெளிவான ஒரு விளக்கத்தை மனது நிறைவான ஒரு விளக்கத்தை அதைவிட சதவீதம் ஏற்றுக்கொள்கின்ற நம்பகத் தன்மையான மிக மிக நேர்த்தியான உங்கள் விளக்கத்தை வாதத்தை இன்னைக்கு கேட்டதுல எனது மகிழ்ச்சி யாருக்கு
@mani67669 Жыл бұрын
அருமையான விளக்கம். ஐம்பது ஆண்டுகளாக இருந்த மாயையை விலக்கியமைக்கு பல கோடி வணக்கம். தரவுகளன்றி மாயையை விலக்க முடியாது. நன்றி.
@thiruneermalai3845 Жыл бұрын
@t s Muthuraman அப்படியா? அப்போ திருக்குறளில் ஏன் வட சொற்கள்
@bhaskarnatarajan2536 Жыл бұрын
மிக மிக அற்புதம், அருமை. சரியான விளக்கம். மக்கள் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். ராஜவேல் நாகராஜன் தனது மாணாக்கர்களை சரியான வழியில் வழி நடத்தியுள்ளார்.
@t.viswanathannandhar549 Жыл бұрын
வரலாற்றை மிகசரியாக எடுத்துரைத்த அம்மையாருக்கு வணக்கங்கள் முனைவர் நந்தர்
@aravindafc3836 Жыл бұрын
சூப்பர் தகவல்கள்! அபாரம் ஆராய்ச்சி! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை!
சிறப்பு சிறப்பு 👌 இவர்களுடைய அனைத்து பகுதி வீடியோக்களும் சிறப்பு, அருமை, அதிலும் இந்த திராவிட விளக்கமும் ஆதாரங்களும் அபாரம் அருமை, அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏
@tsMuthuraman-hm6wg11 ай бұрын
Manusmrity is racially biassed . Therefore its definition of dravida is also biassed and not realistic .
@nmsk8494 Жыл бұрын
அனைத்து பதிவுகள் அற்புதமானது.... இத்தனை நாள் திராவிட உருட்டிய உருட்டு... அனைத்துக் கும்.... நல்ல விளக்கம்... இவர் படிக்காத புத்தகம் இல்லை என்று நினைக்கிறேன்... அனைத்து கேள்விகளுக்கும் விடை அம்பு போன்ற வருகிறது.... வாழ்த்துக்கள்....
@samoogapaathugaapu4060 Жыл бұрын
முதல் முறையாக உண்மையான அருமையான நாகரீகமான பயன் உள்ள விவாதம்!! வாழ்த்துக்கள்!!
@அ.தமிழினியன் Жыл бұрын
இதெல்லாம் விவாதமடா விளக்கெண்ணெய்.?
@r.m.muruganr.m.murugan34709 ай бұрын
உங்கள் பேச்சைக்கேட்கும்போது உலக மக்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது உங்களுக்கு உயர்ந்த முக்த்தியை பகவான் தர வேண்டுகிறேன்
Madam is so knowledge and widely read scholar....this is the reason why main stream media in TN never show such person in light... Well done PTP for this interview 👏👏
@metmechsales8596 Жыл бұрын
@t s Muthuraman you are brain washed by dmk porukkis and sorian. First you change your name. It has Raman who is not tamilian.
@sriram2645 Жыл бұрын
@t s Muthuraman sootha muditu poda
@loneleopard Жыл бұрын
Madam is really good at bullshitting without citing clear proof.
@senthilperiyasamy1602 Жыл бұрын
கதைவிடுவதிலும், மாற்றி மாற்றி பேசுவதிலும் பிராமணர்களை அடிக்க ஆளில்லை என்பதை மீண்டும் இந்த அம்மா நிருபணம் செய்கிறார்.
@thiruneermalai3845 Жыл бұрын
@@krishnarajagopalan528 He is also ready to accept the false theory (which was used to divide and rule) of the enemies who enslaved us for 200 years!!! Slavery is in the blood!
@theman6096 Жыл бұрын
மிக மிக அருமையான ஆதாரபூர்வமான , உண்மையான பதில்கள் பேசு தமிழா பேசுக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sbhagavathkumarpillai1126 Жыл бұрын
Jaya Sri அவர்கள் பேசுவதை கேட்கும்போது சரியாக படிக்காமல் வாழ்க்கையை வீணடித்து விட்டோம் என்ற எண்ணம் வருகிறது☹️☹️☹️
@esakkirajak8218 Жыл бұрын
Yes waste pannitom because our education system
@theman6096 Жыл бұрын
🙄🙄🙄🙄
@jayarajc5020 Жыл бұрын
அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏
@rram4772 Жыл бұрын
I AGREE
@loganathanmanickam6542 Жыл бұрын
Your comment is 100% true
@withtheflow...wtf...4667 Жыл бұрын
அடேங்கப்பா... இந்த சேகரிப்புகளுக்கே நோபல் பரிசு குடுக்கனுமாட்ட இருக்கே... எங்க முடிச்சவிழ்க்கனும்... எங்க நூல் பிடிக்கனும்... நினைச்சாலே தலை சுற்றுகிறதே... வார்த்தை களில்லை... Hatsoff... 🔥
@sobhanapm4617 Жыл бұрын
The fun is that Dravidian politics was the cause for this research.
@withtheflow...wtf...4667 Жыл бұрын
@@sobhanapm4617 we have to thank them for keep pushing us towards intelectual ocean🌊சாமானியனின் பாரதியத்திற்கான கண் திறப்பும்கூட... மூளச்சலவைகளை குழித்து மூடவும்... 👍
@sivesiva3530 Жыл бұрын
அருமையான கருத்து அம்மையார் கருத்து யோசிக்க வேண்டியது
@malathichandramohan9606 Жыл бұрын
ஜெயஶ்ரீ அவர்களது உரையாடல் மிக தெளிவாகவும் அறிவு சார்ந்தாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் ஜெயஶ்ரீ அவர்களே!
@r.phuvanjeeva6046 Жыл бұрын
அப்பா இந்த அம்மாவின் அறிவு ஆற்றல் மிக சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா
சபாஷ் மேடம் ப்ரமாதமாக பல விதத்திலே உங்தள் ஆராச்சி திறனை.திடமாக அடித்து திராவிடம் தமிழனுக்கு தமிழ் நாடாடிற்கு சமாமந்தம் இல்லை என்று பயப்படாமல் தைரியமாக வீர.பெண்மணியே உங்களது.அறிவாற்றளையும். ஆராய்ச்சி திறனையும் பார்த்து ப்ரமித்து வியந்தேன் சிரம் தாழ்த்தி உமாமை வணஙகுறேன் மேடம் ..இந்த கானோலியைப் பார்க்கும் தமிழ் அரசால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க பகவானை வேண்டுகின்றேன் மேடம்.
@kalai7819 Жыл бұрын
அம்மா நீங்கள் உண்மையில் நாட்டிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் நூற்றாண்டுல ஈடு இணை இல்லாத ஆக சிறந்த அறிவாற்றல் நினைவாற்றல் மிக்க அந்த சரஸ்வதி அவதாரம் மாமா நீங்க இந்த தமிழ் சமூகம் மென்மேலும் போற்றி உங்களது அனுபவத்தை அறிவை இந்த மாதிரி திறமையான கேள்விகள் மூலியமாக வெளிக்கொணர்ந்து பயன் பெற வேண்டும் எதையும் விட உங்கள் வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டும் பிற்காலத்தில் வரும் தலைமுறைினருக்கு உங்கள் வார்த்தைகள் படைப்புகள் பேர் உதவியாக இருக்கும் மிக்க நன்றி அம்மா
@k.mahalingamiyer256 Жыл бұрын
அற்புதம் , அருமையான விளக்கம் .. மிக சரியான நேரத்தில் இந்த பதிவு வந்திருக்கிறது . 🙏 Thank you so much madam .
@nthurai6414 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். நெறியாளர் தம்பிகள் தங்கள் வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். திராவிடர் வேறு தமிழர்கள் வேறு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன திராவிட மொழிகள் அல்ல.
@murugavelmahalingam3599 Жыл бұрын
பெண்கள் அன்பு சார்ந்தவர்கள் என இருந்தேன்... இவரோ பேரறிவு சார்ந்தவருமாக வாழ்கிறார்.. வாழ்த்துக்கள் அம்மா.
@anbumalargale9230 Жыл бұрын
எத்தனையோ பொய்களையும் அரசியல் கலந்த வரலாற்றுத் திரிபுகளையும் தங்களின் பேட்டியின் மூலம் விளக்கப் பெற்றேன்.. தங்கள் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் நன்றி.. வணக்கங்கள்.. பேசு தமிழா பேசு சேனலுக்கும் நன்றி..
@manjularao3286 Жыл бұрын
அருமை அருமை அருமை. இன்னும் Madam சொல்லுங்க ன்னு சொல்லணும் போல இருக்கு. இவ்வளவு படித்தவரா? வியக்க வைக்கிறது.
@vasudevan7571 Жыл бұрын
திராவிட உருட்டு காரங்க முடிஞ்ச அளவுக்கு கேள்வி திராவிட என்று வச்சு பார்த்தாங்க அந்த அம்மா வந்து அதுக்கு இடம் கொடுக்கவே இல்லை அருமை அருமையான பதிவு தமிழ் வாழ்க தமிழ் வளர்க
@archanakannan3949 Жыл бұрын
சிங்கபெண் சரியான விழக்கம் நன்றி.
@subramaniyamshankaran770 Жыл бұрын
This is how a debate should be organized. PTP team assumed the role of students eager to learn from their teacher. They placed their questions decently. Waited for the response. Debate was illuminating. Thanks PTP. Continue the tradition. PTP is a channel with a good purpose
@kumanan507 Жыл бұрын
Amazing facts by ma'am with confidence to the core. I love listening to her facts. Amazing knowledge she possesses. Request PTP to have more interviews with her to bring more facts on the table....
@ullagunatarn2216 Жыл бұрын
தமிழர்கள் திரவிடர் இல்லை என்பதை மிக தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி
@subra4799 Жыл бұрын
👏👏👏💪💪💪🙏🙏🙏
@dakshnamoorthy759711 ай бұрын
நெறியாளர் தமிழரை எப்படியாவது திராவிடர் என ஆராய்ச்சியாளர் மூலம் சொல்ல வைக்க படாதபாடு படுகிறார் ஆனால் தோற்று விட்டார் Dr ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி
@a3143 ай бұрын
Very well explained. 12:28 குலோத்துங்கன்= துங்க நதிகரை மக்கள் தலைவன், which is in Andra region.
@theman6096 Жыл бұрын
தங்களின் அடுத்த அருமையான பகுதிக்காக காத்துகொண்டு உள்ளோம்..... 👌
@ravichandar5163 Жыл бұрын
Thanks to tamila channel for very knowledgeable interview regarding Dravidam 🌹🙏🙏🌷
@archanakannan3949 Жыл бұрын
அம்மா ஆயிரம் நன்றிகள்....
@gopalanpalamdai339 Жыл бұрын
Respected, Smt. Jayashree Madam what a amazing knowledge you got . 👍🏼🙏🏻 . Thank you so much for sharing your wonderful knowledge. Expecting more interviews like this. GOD BLESS 👐🏼.
@murthyramchand3843 Жыл бұрын
What a profound knowledge the speaker possesses! My respects to her.
@rsrinivasan405 Жыл бұрын
தெளிவடையுச் செய்தமைக்கு மிக்க நன்றி 🙏
@shivakrishna1167 Жыл бұрын
அம்மையாரின் அரிசி விளக்கம் ஒன்று போதும்.... எவ்வளவு அறிவு பூர்வமான பேட்டி...
@rosariorajkumar Жыл бұрын
ஜெயஶ்ரீ மேடம் நல்ல விவாதம். எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் ஓர் குலம் நம்மை யாரும் பிரிக்கமுடியாது🙏🏼🙏🏼👍👍🟨🟦
@MichealJoyel3 ай бұрын
இன்றளவும் பிராமணர்கள் சொல்வதை எல்லாம் தமிழர்கள் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறோம் 😢
@kashydam Жыл бұрын
Ivanga pesina.. kettikitte irukkalaam.. 🙏
@sivaramanmudaliar9728 Жыл бұрын
The whole mass had been fooled in the name of the god, varna, untouchability etc for centuries .Read Stephen Hawking's last book. Stephen was a believer until his research proved to him worthlessness of believing
@kashydam Жыл бұрын
@@sivaramanmudaliar9728 who are we to call the masses fools and question their judgement.. the whiteman's hangover?
@sivaramanmudaliar9728 Жыл бұрын
@@kashydam Yes , one example is the word that goddess created small pox & plague .In the 90s we had seen mass madness to see Ganesha drink milk
@gguhan Жыл бұрын
Unbelievable knowledge at a relatively not so old age! My pranams to her! Blessed are those who learn history under such a guru!
@ramachandranps499 Жыл бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் ஆண்டால் இந்த மாதிரி பிரச்சினை வராது. DIRAVIDAM வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
அப்போ உங்கள் பகுதியில் ஒருவரை ஆதரித்து அமர்த்த உங்கள் இதுவே இறுதி வழி
@ramakrishnan2232 Жыл бұрын
தம்பி துருக்கா பிரசாத்.... எத்தனை No ball போடுவே...... Madam Captain cool கணக்கா all the way for four and lofted shots sixer....இறுதியில் மூவரும bowling செய்வதை விடுத்து பவுண்டரியை நோக்கியே ஓடிக்கொண்டே இருந்தார்கள்..... She is a legend, like West Indian Great allrounder Gary Sobers, six sixes in an over. Excellent job...... தும்பிகளே..... கால்டுவெல் காட்டிய ஆரிய திராவிட அழுக்கு மூட்டையை சுமக்கும் கழுதையாக அல்லாமல், நல்ல குதிரையான Stallion ஆக முயற்சிக்கவும்.
@packirisamyk767 Жыл бұрын
அம்மையார் அவர்கள் ஆண்டவனின் ஆசீயோடு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.அம்மா நீங்கள் அறிவின் பெட்டகம்.உங்களின் போதனையைக்கேட்டளே புனிதமாகலாம்.திராவிடத்தில் மாய்ந்துகிடப்பவர்கள் சிந்திக்கவேண்டும்.தமிழர்கள் திராவிடர்கள் இல்லை.தூய வீரம் செரிந்த தமிழர்கள்.இனி தமிழர்களை திராவிடனென்று அழைத்தல் கூடாது.வரலாறு படிக்காமலும்,ஆய்வுசெய்யாமலும் பேசுவது அறியாமை.அறியாமையை அகற்றி,உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள்.நன்றி.
@touchstone13142 ай бұрын
அப்பா..என்ன மாதிரியான விளக்கம்!!! கற்றவர் முன் மற்றவர் நிலை என்ன என்பது தெளிவு. திராவிட உருட்டை நம்புபவர்கள் எல்லோரும் பார்க்கவேண்டிய பதிவு. சாரநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். PTP க்கு பாராட்டுக்கள். 👏
@dsc8099 Жыл бұрын
Jayashree madam all points straight to head shot bullets. Good explanation..Super madam 👌👌👌
@bdineshsubramaniam Жыл бұрын
Before the first fact could be deciphered the next keeps queuing up from her. Pesu Tamizha Pesu must keep interviewing her so that everyone is enlightened. Also , a list of books penned by her is a must read for everyone. Simply mind boggling interview. Facts in the form of evidences, references, scriptures keeps pouring in from her.
@யூகம்யோசனை Жыл бұрын
அம்மா கடவுள் மாதிரி விளக்கம் சொல்கிறீர்கள், வணங்குகிறோம் தங்களை....
@muhunthsingaravelupillai1928 Жыл бұрын
Durga prasad spoiled the feel of the interview.
@nallapareddiyarchandraseka1310 Жыл бұрын
thukada prasad
@veerakaruna Жыл бұрын
என்ன அருமையான தறவுகள். நன்றி
@marthandansk1991 Жыл бұрын
Excellent interview.... Great research.... Probing questions and fitting replies.... Way to go PTP... ... Congrats... Pranams Jaishree Amma... 🙏
@sunoh36 Жыл бұрын
Very interesting and incisive analysis. Madam has fielded a barrage of questions convincingly with proof and quotes from ancient Tamil literature. Certainly it's an opener to many including me to dispel the myth on the So Called Dravidam. Wish there are more such Historians & Scholars interviews which could eventually result in the total elimination of the Dravidan Stock from TN.
@thangarasuc1084 Жыл бұрын
மேடம்? என்ன அறிவட
@johnmosesa1983 Жыл бұрын
super 👏
@raghavanv9977 Жыл бұрын
Sir, an ideal situation would be every hindu family spending time reading and understanding our ancestoral knowledge. A knowledgeable society.
@sunoh36 Жыл бұрын
@@raghavanv9977 fully agree.
@raghavendranmanchali6271 Жыл бұрын
Great Sir. Really your channel is bringing many knowledgeable people for interviews. Keep it up
@mychessmaster Жыл бұрын
திராவிட மாடல் ஆட்டம் கண்டுவிட்டது.
@samsamsamsansamsam2712 Жыл бұрын
.அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ???? அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
@shankarr2053 Жыл бұрын
Beautiful interview, lot's and lot's of information given by Mrs.Jayasri madam. Congratulations
@ShantiNarayanan Жыл бұрын
A very good attempt to bring intelligence and knowledge based journalism!
@sdlogs Жыл бұрын
I was waiting for Durga 😂 he never disappoints with his conspiracy level questions 😂
@ranga1979 Жыл бұрын
not just that...he doesn't wait for the other person to finish and is in a hurry to interrupt...plus, other thing I notice is he doesn't modify his question based on previous answers...
@njpravin Жыл бұрын
Durga Prasad is very childish and immature on repeatedly asking about Dravidian identity even though madam had repeatedly classified with so much patience. I agree to her saying above Brahmin considering as Dravidian for eg cricketer Rahul Dravid who is a Brahmin
@ramachandrankrishnan7681 Жыл бұрын
Not only conspiracy level questions. He will try to put his ideology without knowing what is his ideology.
@awesomeservice Жыл бұрын
@@njpravin fool just ask Rahul Dravid if he is a non Brahmin (Dravidian)
@awesomeservice Жыл бұрын
Also if Dravidians are Brahmins then why Brahmins are against it and call themselves as Aryans? எவன் காதுல டா பூ சுத்துறீங்க?
@ranjanbabur2642 Жыл бұрын
மிகவும் ஆழமாக ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார். நன்றி
@mohanramakrishnan3287 Жыл бұрын
Very knowledgeable ma'am with an acute sense of coolness...
@rajeevgandhi677 Жыл бұрын
அம்மா வணக்கம் வாழ்த்துக்கள் உங்களிடத்தில் தெளிவான அறிவும் ஆற்றலும் அபாரம்.கூடவே உன்மையும் தெளிவாக தெரிகிறது வாழ்த்துக்கள்.
@venkataramanih382 Жыл бұрын
Excellent explanation by Dr Jayasree on Dharavidam and Tamil in not a Dharavidam. Keep sharing more information to overcome current political narrations and to keep eye opener to next generation. Venkat.
@yesnaidu Жыл бұрын
இப்படி நன்று படித்தவற்களை அழைத்து நேற்காண்பது தங்களுக்கு பெருமை சேர்க்கிறது !
@indupriyadarsini9212 Жыл бұрын
Very knowledgeable and balanced outlook
@rsuraguru Жыл бұрын
மிகச்சிறந்த நிகழ்ச்சி.பாண்டியன்களை தவிர்த்து,இது போன்ற நிகழ்ச்சிகளை செய்வது பேதபே க்கு பெருமை சேர்க்கும்
@subashchandar1744 Жыл бұрын
ஒரே கேள்வியை மாத்தி மாத்தி மாத்தி மாத்தி கேக்குறீங்க.அவங்க கிட்ட தரவு இருக்குநீங்க தெளிவா படித்து தரவோடு கேள்வி கேட்டு பழகுங்கள்.
@raghavanm538 Жыл бұрын
நிச்சயம் பார்க்க வேண்டிய பதிவு
@balajik5853 Жыл бұрын
Best ever interview of PTP, Jayashree Saranathan madam is wonderful, what a genius she is 🔥🔥 I follow her blog more than 8 years now. More enlightening to get her wisdom through these kind of interviews As usual Durga Prasad got semma bulb 😂😂 Better Durga Prasad can be avoided in these kind of non political interviews 😎👍 Hot slap to Dravidians 🔥🔥
@njpravin Жыл бұрын
What she is saying is 100% correct for eg forner cricketer Rahul Dravid who is a Brahmin
@dr.rajthangavel1026 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@guruswak Жыл бұрын
The two young adults are not natural. They want to support the current government but mother Jayashree giving amazing answer. When are we going to change the atmosphere to corner the guest
@dineshbabu7070 Жыл бұрын
ஆழமான ஆதார பூர்வமான கருத்துகள்
@babu788 Жыл бұрын
தமிழர் திராவிடர் யார் என்பதை தெளிவாக மிகவும் அருமையாக உள்ளது
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
I really appreciate the interviewers of all the four parts in the series they all are done their home work really well. Wonderful program.
@veerapandi38 Жыл бұрын
😂
@umamaheswari604 Жыл бұрын
Jayashree madam such a knowledgeable person who speaks with evidence. I really thank your team for this interview
@palanikumar8173 Жыл бұрын
Very good video, now only we know what is Dhiravidam , Dhiravidian and Ariyan and we have to thank Jayasri Madam. Thank you very much Mr. Rajavel.
@mksbalaji5763 Жыл бұрын
அருமையான உரையாடல்
@Whatever249 Жыл бұрын
what a peaceful discussion without hatered or heated argument..!! well done..!!
@ramiahsubramanian410410 ай бұрын
இவ்வளவு விஷயங்களை படித்ததோடு இல்லாமல் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கும் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்
@vadivelushanmugam6216 Жыл бұрын
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பெயரில் உள்ள பிள்ளை பட்டத்தை நீக்கியவர்களுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரிலுள்ள தேவர் பட்டத்தை நீக்க தைரியம் உள்ளதா?
@kovinthasamipathmanathan83443 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி அம்மா🎉🎉🎉🎉❤❤❤
@rram4772 Жыл бұрын
I congratulate PTP for arranging this talk with an expert like Dr Saranathan. I hope to see such knowledgeable people in your future videos.
@flowerhornfishforbulksale57 Жыл бұрын
கண் திறந்த அம்மா.
@பணம்மனம் Жыл бұрын
மிக மிக மிக மிக மிக சிறப்பான பதிவு இதை அனைவரும் பரப்பி மிகப்பெரிய எழுச்சியை தமிழகத்தில் உண்டாக்க வேண்டும் தேச தமிழா பேசு குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் வணக்கம்
@sudharshanmur Жыл бұрын
Superb interview. Thanks Pesu Thamizha Pesu Brothers. Please interview intellectuals from all fields. Thanks Again.
@aaksdad Жыл бұрын
What a clear articulation. Lots of respect for this learned , well educated person.
@varikuyil1372 Жыл бұрын
மேடம் இவ்வளவு அறிவோடு இருக்கிறீர்கள். உங்களைப் போல ஞானமுடையவர்கள் பேச்சை கேட்பதே புண்ணியம்
@ravisankar9669 Жыл бұрын
I really appreciate the youths of PTP to have acquired deep knowledge to raise powerful questions to Madam.However they are convincingly debated instead of biases and offencive which definetly won the honest heart of Erudite Scholarly Madam.Congrats to PSP Team.
@rusendar8946 Жыл бұрын
அறிஞர் அண்ணாவும் காஞ்சி அதனால் தான் அவரும் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்று சொன்னாரோ?
@sobhanapm4617 Жыл бұрын
Madam Jayasree Saranathan is rocking. BJP can utilise her to uproot the (rootless) dravidam from TN.
@krishnaraja4569 Жыл бұрын
😃🤣but bjp brahmins are dravidas, bcs avunga than dravida brahmanan nu solikuranga sangam vechrukanga gezzete la iruku, so avunga apdi pannamatanga, they both are culprits😆 rendum திருடர்கள்
@indianfood99 Жыл бұрын
rahul dravid -famous brahmin dravidar
@rsukumar6060 Жыл бұрын
பேச்சுத் தமிழா பேசு சேனலுக்கு ஒரு வேண்டுகோள். வரலாற்று ஆய்வாளர் திரு பழகாசு சீனிவாசா ஐயா அவர்களை பேட்டி காணவும் அவரிடம் நிறைய தகவல்கள் இருக்கின்றன
@malayan500tiger Жыл бұрын
Wow... She is all rounder. She can even take points from the reference that PST use to attack her against them. She really reads man. Ask more questions to her and please allow her to complete her points before ask another question. We are here to listen to her sharing, not your questions only.
@RK-vm2ib Жыл бұрын
Amazing knowledge! What doesn’t she know!!! Like to hear and learn more from her! Please bring her again.