வெறும் பரபரப்பு அடிதடி சினிமா இப்படி ஓடிக்கொண்டு இருக்கின்ற ஊடக உலகத்தில் இப்படிப்பட்ட ஆக்கபூர்வ அறிவுபூர்வமான காணொளிகள் ... பாராட்டுகள் இராஜவேல் நாகராஜன் அவர்களே...
@skcreation89487 ай бұрын
முருகன் இவ்வுலகில் வாழ்ந்து மக்களுக்கு அறநெறி அமைத்து கடவுள் என்பது எவரும் இல்லை நீயே கடவுள் என்று உணர்ந்து..... ஆசீவகம் எனும் அணுக்கோட்பாடுகளை மக்களுக்கு உறைத்து இறவாத நிலை பெற்று பேரண்ட ஆற்றலாக மாறி நமக்கு அந்த ஆற்றலை ஆசீ வழங்குவது உண்மை...... எனில் ஒருநாள் ஆசீவகம் பேசும் தமிழ் ஆளும் நல்லுலகம் விரைவில் தோன்றும் இது சத்தியம்....... முருகா 🙏🙏🫶❤️🫶🥰 எம் இறைவா 😘😘😘🙏🙏🥰🥰🥰
@jayachandran51672 жыл бұрын
தாயே கோடான கோடி நன்றிகள் !!! உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@ammaiappar90992 жыл бұрын
@user-ls6gx8ey4w மன்னிக்கவும் நீங்களும் இந்தப் பூவுலகில் வாழ தகுதியற்றவர்கள்
@adityaiyer12702 жыл бұрын
Excellent. Dr. Jayasree Saranathan's explanations are great, insightful and well researched. The interviewers in Pesu Tamizha pesu are great, ask meaningful questions, and above all respect all guests. Hats off to Rajavel Nagarajan for his part in development of such good young staff. They give great hope for India, especially Tamil Nadu.
@nmsk84942 жыл бұрын
எல்லா கேள்விகளுக்கும் யோசிக்காமல் உடனே பதில்.... நல்ல பதிவு....
@ammaiappar90992 жыл бұрын
ஜெயஸ்ரீ அவர்களே மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரும் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் மெய்ப்பொருள் காண்பது நன்று
@remaamirthamma74382 жыл бұрын
Excellent conversation. Very interesting information about our Hindu beliefs.
@padmagovindaswamy90582 жыл бұрын
Tku you pesu tamizha pesu. Interesting. My appreciation to Jagadessn for his contribution.
@revathysreenivasan46322 жыл бұрын
அருமையான நேர்காணல். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மாணவர் ஆசிரியர் உரையாடலாக அமைந்தது அருமை.
@muralidharanregupathy6742 жыл бұрын
Excellent interview series. Jayashree madam is full of knowledge and information. I am a great fan of her research
@archanasarath2 жыл бұрын
Yet another interesting and informative episode. Good homework was done by PTP team... Kudos...
@shankarr20532 жыл бұрын
தம்பி. ஜகதீசன் நன்கு தயார் செய்து கேள்வி களை கேட்டு நல்ல அறிவுசார்ந்த பதில்களை பெற்றுள்ளார். All'the best Jagadeesh
@SrinivasanA5125236 ай бұрын
Decent conversation.
@ramananramanan5682 жыл бұрын
அருமை Madam.
@shanmugamsivathanu67972 жыл бұрын
Interesting and new...👌
@umamaheswari6042 жыл бұрын
Really eye opening videos. Thanks to your team and jayashree madam
@muthukrishnn51212 жыл бұрын
Wow. One of the best insightful conversation
@ramasamykrishnamurthy88262 жыл бұрын
Super mam
@prakashkv91582 жыл бұрын
Super nam all the very best
@renuka.limbennadevarmath95192 жыл бұрын
Very informative 🙏🙏
@User010292 жыл бұрын
This is a very good intellectual discussion
@Ramani1432 жыл бұрын
உங்கள் தேடல்கள் அருமை நன்றி பயன் அளிக்கும் வகையில் நல்லபயன் உள்ள கருத்து உங்கள் முழு முயற்சியை தொடர்ந்து நடத்தப்பட்டு நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் வாழ்த்துகள்
@ambassador33652 жыл бұрын
Nandri Amma . Tamizh youngsters need to hear this. Plz share it with young men / women nd children. We have missed ourboat nd wasted our lives
@MONK0372 жыл бұрын
My hearty thanks to the pesu Tamila pesu team and Rajavel Nagarajan, need another session on Mahabharatam, and about dating both wars and birth of Krishna and Rama
@kashydam2 жыл бұрын
Agree
@umamaheswari6042 жыл бұрын
@@AI12321 koomoota at that time no India. She says ukira pandiyan born to thadagai pirati later started worshipped as lord Murugan. U half baked fools never understand anything properly
@umamaheswari6042 жыл бұрын
@@AI12321 again u are making mistake. Lord Karthikeyan who is also called muruga as Tamil god. There was only santhana Dharma all over world before these Abraham religions and other beliefs establishments. So don't restrict to Indian geography. She has proof for her statements. Even tamilan came from sindu origin.
@p53y2 жыл бұрын
Scandinavian and irish people origin from India. Clearly mentioned so don't confusing others. Tamil God murugan is origin from India. Idhuku melaum nee vera maari pesuvana ur only abhramic mental case
@MONK0372 жыл бұрын
@@p53y ancient India is not how it looks like now before first sangam sea level is very low , of the Madagascar and Australia were connected to India, there are oceanography proofs
@medurseshuswaminathan80982 жыл бұрын
ஆராய்ச்சியின் ஆரம்பமாக எடுத்துக்கொள்ளலாம்...
@vasudharaghunathan71812 жыл бұрын
Great knowledge memory, how much she would have read, worked . Amazing madam
@sriramsundar612 жыл бұрын
Hats off to the team which asks questions and the Madam who answers… Looking forward for more such informative interviews… Thank u so much pesu thamizha team… Innovative..🙏🏻🙏🏻
@umamaheswari6042 жыл бұрын
Yes
@ramv95892 жыл бұрын
தனித்தனியான பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளீர்கள், ஒரே காணொளியாக போடுங்கள், அல்லது loop ல சேர்த்து வைத்திருங்கள், நேரமின்மையால் பார்க்க இயலவில்லை, தேடித் தேடி பார்க்க வேண்டியிருக்கிறது. தனியாக ஒரு Playlist போடுங்கள். நல்ல ஒரு ஆய்வு தெளிவான விளக்கங்கள். 🙏 நன்றி PTP TEAM. மேலும் பல காணொளிகள் எடுங்கள், தனித்தனி விவாதமாக இருக்கட்டும். நல்ல காணொளிகள் பார்வைகள் குறைவாக இருப்பது வேதனையாக இருக்கிறது.
@kasiviswanadhan68642 жыл бұрын
மற்ற மதத்தினர் என்ன செய்தாலும் அது அவர்கள் நம்பிக்கை இந்து சமயம் சார்ந்த விசயங்கள் எல்லாம் நீங்க ஆராய்ச்சி செய்ய சொல்றீங்க என்ன நியாயம்
@ammaiappar90992 жыл бұрын
இதற்கு காரணம் இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் ஜாதி ஒன்றை வைத்து பிளவுபட்டு போனதுதான் காரணம் இதுவே மாற்றானுக்கு பயமற்று போய்விட்டது
@gathi19732 жыл бұрын
Thanks to pesu tamizha pesu. Great KZbin channel for such initiatives to multiple concept. 🕉️🙏💐
@TheKakamuka2 жыл бұрын
Arrumai 🙏 Nandri 🙏🙏🙏 hope this series continues
@loganathan50652 жыл бұрын
Nice
@Vaimaiye_Vellum2 жыл бұрын
ஜெகதீசன் தம்பி! ஆழமான பல கேள்விகளைக் கேட்டீர்கள்! பாராட்டுக்கள்! முருகன் கொற்றவையின் மகன் என்று கூறி குழப்பக் கருத்துக்களை எழுதுபவர்கள் முன் வரிகளை மறைத்து விடுவார்கள்! 'ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!' (வரிகள் 256-258) என்றுதான் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அதாவது ஆல மரத்தில் கீழமர்ந்த சிவனின் புதல்வன், மலைமகள் பார்வதியின் மகன், கொற்றவையின் மகன் என்றுதான் கூறுகிறது. கொற்றவை என்ற காளி, சக்தியின் ஒரு அம்சம் என்பது புராணக் கருத்து. 'மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் பயந்த செல்வன்' (பரிபாடல்- 8 :126-127) 'மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய்' (பரிபாடல்- 9: 6-7) என்பது போன்ற வரிகள் சிவனது மகன் முருகன் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. பிணிமுகம் என்ற யானை மற்றும் மயில் இரண்டும் முருகனின் வாகனங்கள்தாம். 'விரைமயில் மேல் ஞாயிறு!' (பரிபாடல்-18: 26) என்று முருகன் போற்றப் படுகிறான்!
@jayachandran51672 жыл бұрын
அருமை அருமை
@umamaheswari6042 жыл бұрын
Super
@gopalanpalamdai3392 жыл бұрын
VERY INFORMATIVE INTERVIEW 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻. PEOPLE MUST WATCH SUCH CHANNELS. THANK YOU P T P.. 🙏🏻🙏🏻🙏🏻
@sathiavasagampoothathan9942 жыл бұрын
வானரங்கள் பற்றிய குறிப்பு நன்று.
@skwarking2 жыл бұрын
உங்களால் இது போன்று மாற்று மதத்தை கேள்வி கேட்க முடியுமா?
கேள்வி கேட்டால் தான் தெளிவு பிறக்கும் அதுவும் இல்லாமல் மாற்று மதத்திற்கு நமது சனாதன தர்மத்திற்க்கு இது தான் வித்தியாசம்
@DR_682 жыл бұрын
மற்ற மதத்தில் பேச ஒன்னும் இல்லை, சுடலை வாழ்க கோஷம் தான் அங்கு, சொல்லைனா காலி
@KR-vv8lg2 жыл бұрын
Good initiatives.. such ideas must be shared to challenge separatist politics..
@grajendran48212 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்!
@kaiserkaiser17212 жыл бұрын
Great knowledge and memory. Hats off to you madam. 👌🏻
@ps6476 Жыл бұрын
She is awesome
@anandhirajkumar32742 жыл бұрын
Hats off for such wonderful interview
@malathichandramohan96062 жыл бұрын
Very interesting & informative. 😇
@messi1440 Жыл бұрын
உன்மையான தமிழ் சார்ந்த தமிழ்மதம்தை எப்படி அறிந்தது ..கொள்வது...????
@lalitha38046 ай бұрын
In north pillayar younger brother to muruka
@Varadapaduka6 ай бұрын
Is there any correlation or corrrectness in what she speaks. I cannot understand anything. She is saying some kalvettu. How are we going to check. Where is the proof. Has she published this proof somewhere.
@malayan500tiger2 жыл бұрын
We need more videos with Dr. Please do more. She has a lot of videos. Ask more tough questions
@rakeshvaidyanathan28075 ай бұрын
Yajur Veda the middle has the following verse Namasivaya in the middle of the Vedas . This lady is an Iyengar - she has no idea of the shiva paratva in Vedas and Upanishads - Uma the goddess in Upanishads sveteshwara Upanishad talks about the supreme force
@priyravi4 ай бұрын
If there is no pillayar how come He wrote mahabharatam?
@Ponnutec2 жыл бұрын
எல்லாம் புரிஞ்சமாதிரியே தலைய ஆட்டனும்
@pkgangar6 ай бұрын
Neandratal & Hominin lived sideby side in many places through out world.
@radhamadhuranath7941 Жыл бұрын
மிகவும் புத்திசாலி தனமாக பேசுவதாக நினைப்போ
@jayashreechakravarthy49492 жыл бұрын
Madam looks so simple but she is a treasure house of knowledge
@veebee00712 жыл бұрын
Yes... Its 100% True.
@Shankar-uq8pz2 жыл бұрын
அருமை அருமை.....
@Prasannavenkat3332 жыл бұрын
பேசு தமிழா பேசு விற்கு ஒரு வேண்டுகோள், மற்ற மதத்தில் உள்ள சான்றோர்களையும் அழைத்து இவ்வாறு அந்த மதத்தில் உள்ள பலவற்றை கேட்டு மக்களை தெளிவுற செய்யலாம். எதிர் பாக்கலாமா?
@jayachandran51672 жыл бұрын
tamailnaadu நல்லா இருக்கறது பிடிக்களையா
@umamaheswari6042 жыл бұрын
@@jayachandran5167 enna bayammaa?
@vachukutty2 жыл бұрын
அங்க தான் ஒண்ணும் கிடையாதே எல்லாம் கட்டுகதை ஒரு சாமி ஒரு புக் அது இல்லைனா அந்த மதமே இல்லை
@theman60962 жыл бұрын
மற்ற மதத்தில் கேட்க என்ன இருக்கு???????????? பைபிள் கூட ஹிந்து புறனங்களின் காப்பி பேஸ்ட் தான்......... சொல்ல என்ன இருக்கு? 😄
@hindusthaan92 жыл бұрын
தமிழ் பண்பாடு பேசு தமிழா...
@sivvr.17152 жыл бұрын
❤
@subramaniadeekshidhar7239Ай бұрын
ராமன்வனத்திற்கு புறப்படும் சமயம்கௌசல்யாபலஸ்லோகங்களால் ராமனை ஆசீர்வதிக்கிறார் அதில் முடிக்கும்போது மயா ர்சிதா தேவகனா : சிவாதய. : என்றுநான் சிவன் முதலியபல தெய்வங்களைஅர்ச்சனை செய்திருக்கிறேன் / , 3:49 என்று சிவனை குறிப்பிட்டு இருக்கிறாள்
@rajrajendran9424 Жыл бұрын
ஏம்மா உன் ஆராய்ச்சி., கற்பனை கதைகளுக்குத்தான் உபயோகப்படுத்த வேண்டும்??
@subbaramjayaram68626 ай бұрын
Vaanara when you split Vana nara. Ie Vana means forest. Nara means human. People who lived in forest were called as vaanara.
@Varadapaduka6 ай бұрын
She is insulting so many Ganesha bhaktas. Please keep your research wih yourself. . Only thing is why is she getting so much attention nowadays.
@revathyshankar8 Жыл бұрын
Who gaveher the right ?
@vamu196 ай бұрын
Astronomy indications in ramayana should be studied
@sivananthan31012 жыл бұрын
JAI HINDU🙏🙏🙏🙏
@thankappanrealityofspiritr10032 жыл бұрын
Nice Mam hints Dharma yugam centre Gateway Thiruchendur
@jgsubramaniam32342 жыл бұрын
கால இடைவெளியைக் கருத்தில் கொள்ளாது 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டினைக்கொண்டு வானரர்களைக் குறிப்பிடுவது தங்கள் அறிவிற்கு ஒவ்வாதது
@gokulj72995 ай бұрын
எப்படியோ ராமருக்கு அதிக மனைவி என்று கதை புனையாமல் இருந்தார்களே.
@user-io8st9fu5g4 ай бұрын
Excellent story and wonderful Narration. These stories usually change in every 100 years and according to times. Sanskrit came from Eastern Europe and new research found that Sankrit has similarities with Eastern European language Luthanian , spoken in Luthania. So our Brahmin brothers and sisters have Eastern European ancestory. With this stories they created varna and castes and enjoyed full benefits without any money investment’s. And still enjoying it. Too many stories and lies .
@OurTemples2 жыл бұрын
50% உண்மை 50% கற்பனை குதிரை
@Dharmicaction2 жыл бұрын
You wish
@dsureshdsuresh30572 жыл бұрын
இதே போன்று இஸ்லாம் கிறிஸ்தவம் மத குருக்களிடம் அந்த கதை பற்றி கேள்வி கேளுங்கள் மதசார்பற்ற உங்களை மக்கள் வாழ்த்துவார்கள்
@theman60962 жыл бұрын
அங்கு சொல்ல என்ன இருக்கு ???????? 😄
@sathyabhama9162 Жыл бұрын
Is madam had given any energy Drinks during this interview? How keep on madam is speaking?
@ARUNKUMAR-gf3zv Жыл бұрын
She must have debate with SubaVee and Arulmozhi. Will be an interesting and decent one
@subbaramjayaram68628 ай бұрын
Hanuman was not a monkey. They were forest people. Vaanar ie Vana forest nara human. People who loved in forest.
@InfoTamilann2 жыл бұрын
பிள்ளையார் முருகனின் இருந்த யானை அதானல தான் பிள்ளைமார் குடை வைத்து வழிபாடு செய்கிறோமா.. ப்படி தான் வந்ததா.. உண்மை தான் எதுக்கு தேவையில்லாமல் பிள்ளையாருக்கு குடை வைத்து நாம் வழி பட வேண்டும்.. நன்றி 🙏 இது போல் நிறைய காணெளி போடுங்கள்..
@InfoTamilann2 жыл бұрын
@ara vintha பகுத்தறிவு தான் இந்த விளக்கத்தை தருகிறார்.. இத்தனை ஆதாரம் சொல்லியும் உங்களுக்கு இந்து மதம் மேல் வெறுப்பு இருந்தால்.. அதற்கு நாங்க ஒன்னும் பன்ன முடியாது..
@vasudharaghunathan71812 жыл бұрын
Pl let us know madam's channel name
@suryadiary13922 жыл бұрын
புள்ளையார் என் மகன்தான் இப்போ என்ன என் பெயர் கோமதி
@ArunaMakeoverArtist6 ай бұрын
ராமர்க்கு 3 மனைவினு சொன்னா மட்டும் யார் யப்படி வேனும்னா எழுதலாம்னு சொல்றீங்க.இதே போல அப்பவும் எப்படி வேணா எழுதிருக்கலாம் இல்லயா.
@subramanianramachandran14672 жыл бұрын
Interviewer, After " kottravai Siruva, the next name called is " Pazhaiyon Kuzhavi".. Who is Pazhaiyon? Do not go by biased interpretation.
@navinmadhavan4804 Жыл бұрын
Tirunelveli side apdi kattuvanga
@vamu195 ай бұрын
Astronomy orientation
@vanithamathan28522 жыл бұрын
Vinayahar is a symbol of aseevagam it indicates every human being should have wisdom and money to lead a happy and peaceful life
@maruthumuthu45262 жыл бұрын
Illuminati parisalan told you this?
@MegaVistaman2 жыл бұрын
@@maruthumuthu4526 paari is entertaining but nothing he says is based on facts.also dumbo tamilchinthanaiyalar peravai is guru for paari
@Varadapaduka6 ай бұрын
She is saying oraon tribes are like monkeys. Very wrong. They are beautiful. Just like everyone of us. Its wrong to come and blabber something in public platform
@cheeky4ify2 жыл бұрын
Skin colour character temperament ena science research iruku ?
@sathyagopalan2 жыл бұрын
Not skin colour sir. She said colour usage Thuniyin niram
@OurTemples2 жыл бұрын
கடலோசை. கழுதுடடாட்டம்
@sheranss14232 жыл бұрын
Kadha vidu nala vidu
@gathi19732 жыл бұрын
Great debate on internet error page of 404. Wow English people can do anything 🕉️🙏💐
@subbaramjayaram68622 жыл бұрын
Vaanarasi feel it is forest people. IE Vana forest naras people. The people who lived in the forest . Naturally they were adept in climbing trees. Just like now the person who collects Toddy has a rope around his hip those people must have had a rope in their waiste. They can never ve monkies. Thses are all later unsubtantiared descriptions by some. Jayaram Mumbai.
@prakashkv91582 жыл бұрын
This boys got target to go against Hindu Bramins BJP because of PM against not accept the truth and realities. Not have mind to talk or discuss with others Shane be a Induan and Tamilian too
@kannanperiyasamy45062 жыл бұрын
நிகழ் காலத்திற்கு வாருங்கள். மக்கள் கஷ்டங்களை பற்றி பேசுங்கள். எழுதுவதும் அவர்களே, வியாஞ்ஞனம் கொடுப்பதும் அவரே. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு நாம் அவர்கள் சொல்வதை கேட்பது நம்புவது. நாம் படிக்கலாம் புரிந்து கொள்ளலாம் பிறர் துணையின்றி.
@karthickraja.302 жыл бұрын
Part 5 ,6,7,8,9,epo
@TheThirumangai2 жыл бұрын
Let's be Sanskrit words aren't translatable in English
@RajeshR-fq9tj2 жыл бұрын
Is Lord Vinayaga not brother of Lord Muruga? If so Vinayaga is a elephant friend to Lord Muruga. Praying to Lord Muruga is correct not the Vinayaga. Vinayaga is no more the God to be prayed. Is this understanding correct. Then Gnana Palzham (Knowledge mango fruit) story of Vinayaga and Lord Muruga is false then. Does the whole story of competition between Elephant and Lord Muruga on eating Gnana Palzham is false ? Then the story of Lord Shiva cutting the head of Vinayaka and attaching the elephant head is also false ?
@KR-vv8lg2 жыл бұрын
She meant Murugan with an elephant is misunderstood as vinayagar and made to brothers.. actually Murugan and vinayagar are not brother.. Ur vanmam is making u think like that
@psrkg7398 Жыл бұрын
Madam. தூய தமிழில்அழகா பேசராங்க நீங்க ஏன் புரியாத ஆங்கிலத்தில் எழுதறீங்க.?
@sukumaarvellorekumaraswamy21272 жыл бұрын
Enna colourful reels
@unmei94872 ай бұрын
ஏன் உங்கள் எல்லோருக்கும் உண்மையை ஒப்புக்கொள்வது கடிணமாகவும் அச்சமாகவும் உள்ளது.. இவர்கள் கூறும் கதைகளை ஏற்றுக்கொள்ளவே முடியலயே... வரலாற்று உண்மைகள் ராமாயண மகாபாரத கதைகளை விட சுவாரஸ்யமானவை..
@kichagang59832 жыл бұрын
Ptp team should interview Tamil chinthanaiyalar pearavai youtuber
@venkateswaranramakrishnan5 ай бұрын
Why not such a detailed discussions for other religions is not done by you?
@rapid52082 жыл бұрын
Sita nepali ya? 🧐
@Raju-mg6ig Жыл бұрын
சரி சரி...நல்லா தீவிரமாக ஆராய்வு செய்து கொண்டே இருங்கள்...!! புதுசு புதுசா கண்டு பிடித்து ..சொல்லுங்கள் .!!!🙏🙏 ஆனால் உள்ளபடிக்கு உண்மையாக வேதம் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறதா..??.அந்த வேதமே அப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறதா??.. 🙏🙏!!! இருக்கட்டும் !!!🙏🙏🙏 இந்த வேத கதையானது மனிதன் தோன்றி அறிவு வளர்ந்தபின்பு ..ஒரு சிலரே பிற்காலத்தில் சொல்லி வருகின்றார் என்பது கூட உண்மை தானே...??🙏🙏 இந்த வழியில் அவ்வப்போது சில மனிதர்கள் வேதத்தில் அது,இது,..என்று எல்லாமே உள்ளதாக இப்போது வரையிலும் தகவல் தெரிவிப்பது உண்மை தானே..🙏🙏 ஒலி பாசை வடிவ( சந்தாஸ் )வேதம், ..தானாக மொழி வடிவம் மற்றும் எழுத்து வடிவம் பெற முடியாத நிலையில்??இருந்தது போல...🙏🙏 யாருக்கு தெரியப் போகிறது??..!! சில மனிதர் மட்டும் ஞான திருஷ்டி மூலம்..?? (வியாசர்!!தொகுப்பாளர்) வேதத்தினை கண்டுஅறிந்தனர்..!!!சிறப்பு. !!!🙏🙏பிறகு. தேவ பாசை ஒன்றினை சிவனார் நேரடியா கொடுத்த பிறகு!! ?? சமஸ்கிருத என்ற சமைக்கப் பட்ட மொழியில் தொகுத்து வைத்தார்கள்?? அப்போதும் சமஸ்கிருத மொழி எழுத்து முறை சிவனார் தரவில்லை என்பதால் பிற மொழி எழுத்துகளை பயன்படுத்தி எழுதினர் என்பது எல்லாம்!! நடந்த நிகழ்வு ??. யாருக்கு தெ ரியப் போகிறது !!??இந்த ஆரிய வேதம் குறித்து மீதிஉலகமே! எதுவும் கேட்காமல்,பார்க்காமல் ,படிக்கவும் முடியாமல் !! ஒன்றும் தெரியாமல் இருந்து வந்தார்கள் .ஆச்சரியம்தான்.!!..🙏🙏 அப்படியே இந்த வேத வரலாறு/அறிவியல்/கணிதம்/..etc..etc... என தற்காலத்தில் பலப்பல வேத புத்தகங்களை பிற மொழிகளில் பெயர்க்கப் பட்ட நிலையில் கூட ...!!! ஆரிய பிராமணர் தவிர வேறு மனிதர்கள் யாருக்கும் வேதத்தில் இப்படிப்பட்ட மிக முக்கியமான தகவல்கள் இருப்பதை கண்டு உணரும் தன்மை இல்லாததால்!! வேதத்தில் அப்படி ஒன்றும் இல்லையே?..😭😭 என்று பேசுவது!! கண்கூடாக காணப்படும் நிலையாக இருப்பதால்....!!!!!!! தங்களைப் போன்ற ஆராய்ச்சி குணம் கொண்ட மாமேதைகள் .. மேலும் மேலும் தீவிரமாக செயல்பட்டு ..வேதத்தில் என்ன இருக்கிறது ..? என நேரிடையாக வெளிப்படையாக படித்துக் காட்டி பொருள் கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும்..🙏🙏🙏🙏 (அவர் , இவர்,கல்வெட்டு,செப்பேடு கூறுகிறது....!!என்று யார் வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்கட்டும்...?? வேதத்தை வரிக்கு வரி நேரில் படித்துக் காட்டி பொருள் கூறினால்..அனைவரும் அறிய முடியும்..🙏) நன்றிகள்..
@vmv1544 Жыл бұрын
9:22 நர - மனிதனா? அப்படினா நரேந்திர மோடி மனித வடிவில் வந்த இந்திரன் ஆ?
@manip202 жыл бұрын
ஆண் குரங்கிற்கிற்கு வால் இருக்கும்போது பெண் குரங்கிற்கு ஏன் இல்லை....?
@muthunarayanann92032 жыл бұрын
ஆண். யானைக்கு. தந்தம் உண்டு. பெண் யானைக்கு தந்தம் இல்லை
@1973raasaasukaran2 жыл бұрын
யானை வாகனம் = ஆசீவகம். கல் நெஞ்சக் காரி , கடைசி வரை ஆசீவகம் என்று எங்குமே சொல்லவே இல்லை பாரு !
@Vaimaiye_Vellum2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை எல்லாம் அவர் சொல்வார் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? த.சி.பே பாண்டியன் சொல்லும் வினோதக் கதைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்!
@theman60962 жыл бұрын
உண்மையை ஆதாரங்கள்லோடு சொல்கிறார். நீங்க நினைபதை எப்படி சொல்ல முடிமும்......... ஆதாரம் வேண்டாமா????? வள்ளளாரே கிறித்துவர் தான்